Father Crying |’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்|School

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 295

  • @sreenivasanr4495
    @sreenivasanr4495 7 วันที่ผ่านมา +66

    இதைவிட சிறந்த நோக்கம் வேறு என்ன வேண்டும். உயர்ந்த உள்ளம் கொண்ட இவர் மனம் அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @karthiktamil4778
    @karthiktamil4778 14 วันที่ผ่านมา +388

    அருமை 😢 அய்யா அடுத்தவன் பிள்ளை சாக கூடாது. உங்கள் கோரிக்கை நன்றி.❤😢

  • @joyaljenith1467
    @joyaljenith1467 13 วันที่ผ่านมา +426

    சோகத்திலும் பெரும் சோகம் புத்திர சோகம்😢அந்த தகப்பனின் வேதனை கொடுமையானது💔💔💔😭😭😭😭😭

    • @divisam226
      @divisam226 9 วันที่ผ่านมา +2

      😭😭😭😭

    • @bhuvaneshwaribhu688
      @bhuvaneshwaribhu688 8 วันที่ผ่านมา +5

      😢😢😢😢😢 தாய் தந்தையர்க்கு இப்படி ஒரு இழப்பை விட மரணமே மேலானது

    • @vinayaksaivinayaksai3549
      @vinayaksaivinayaksai3549 5 วันที่ผ่านมา +2

      Ama ya bro 2014 la bike la ponaga but drive panala sitting tha accident la rip aayitaga athanala enga family ya romba kasta pandrom romba கொடுமை ய அம்மா அப்பா ரொம்ப kasta pandraga super padipan ya bro 10th la 486 2centum😢😢😢

    • @judyalex7359
      @judyalex7359 3 วันที่ผ่านมา

      கேக்கவே கஷ்டமா இருக்குங்க.... Sorry for your loss ​@@vinayaksaivinayaksai3549

  • @Ismailgamer624
    @Ismailgamer624 14 วันที่ผ่านมา +235

    அந்தப் பெற்றவர்களுக்கு இறைவன் மன அமைதியை தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @visalakshiselvam4886
    @visalakshiselvam4886 14 วันที่ผ่านมา +561

    எவ்வளவு சொன்னாலும் இந்த வயதில் மாணவர்களுக்கு புரிய மாட்டேங்குது 😢😢

    • @fazilrockerzz469
      @fazilrockerzz469 12 วันที่ผ่านมา +10

      💯💯👍👍

    • @radhikakaveen1125
      @radhikakaveen1125 7 วันที่ผ่านมา +1

      😢😢

    • @GopiGopi-f9m
      @GopiGopi-f9m 7 วันที่ผ่านมา +1

      சொன்ன எவன் கேட்கிறான் ....நாம ஓரமா போனா லும் வந்து இடிக்கிற மாதிரி பைக்ல வராங்க இந்த சின்ன பசங்க

    • @user-nr3hd5ht2u
      @user-nr3hd5ht2u 6 วันที่ผ่านมา

      Amanga 😢😢😢😢

    • @SanjayVasanth-d2f
      @SanjayVasanth-d2f 4 วันที่ผ่านมา +1

      Athigama bus irruntha yen avanga thungitu poga poranga.time Kum varanum busum kutama irrukumna yenna pannuvanga.

  • @justrelax8272
    @justrelax8272 13 วันที่ผ่านมา +172

    ஒரு அப்பாவாக மகனுக்கு இறுதி காரியம் செய்வது எவ்வளவு கொடுமையான நிகழ்வு...

  • @sekarsaker2619
    @sekarsaker2619 12 วันที่ผ่านมา +59

    மனசு ரொம்ப வலிக்கிறது இறைவா தந்தை நிலையைகண்டு 😢

  • @rajkumart8641
    @rajkumart8641 14 วันที่ผ่านมา +108

    இந்த மாதிரி எத்தன விபத்து நடந்தாலும் பிள்ளைகள் திருந்தாது😢😢

  • @jenifaranijenifarani6185
    @jenifaranijenifarani6185 13 วันที่ผ่านมา +142

    கஷ்டம்மா இருக்கு பவம் அந்த அப்பா ‌

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 7 วันที่ผ่านมา +20

    மாணவர்கள் அந்தத் தகப்பனின் கதறலை கவனிச்சுப் பார்த்து நடந்துக்குங்க இதை ஏற்பாடு செய்த காவல்துறைக்கும் பாராட்டுங்கள்

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 13 วันที่ผ่านมา +60

    இழப்பு என்பதின் வேதனை இழந்தவர்களுக்கு தான் தெரியும் 😢😢😢😢

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 13 วันที่ผ่านมา +65

    எந்த சோகம்னாலும் மனது காலப்போக்கில் மறந்து விடும் ஆனால் புத்திர சோகம் தான் சாகும் வரை மனது மறக்காது....அவர் ரொம்ப பாவம்😢😢😢😢

    • @Kingkalee-z3y
      @Kingkalee-z3y 10 วันที่ผ่านมา +3

      ஏனென்றால் புத்திரர்கள் என்பது குடும்பத்தின் வம்சமே குழந்தைகள் தான் அவர்கள் அவர்களோடு எதிர்காலம் மற்றும் குலம் அன்றோடு அழிந்து விடும் அது மிகவும் வேதனைக்குரியது எனக்கு வேற வார்த்தைகள் இல்லை ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢

  • @ChidambaramNarayanan
    @ChidambaramNarayanan 13 วันที่ผ่านมา +22

    கவலை படாதீர்கள் உங்கள் மகன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @marrymarry2545
    @marrymarry2545 วันที่ผ่านมา +1

    நன்றி அப்பா

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 13 วันที่ผ่านมา +28

    புத்திர சோகம் கொடுமையானது.
    தசரதன் பட்ட அவஸ்தை
    பிள்ளைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்❤

  • @ShenbaMani
    @ShenbaMani 13 วันที่ผ่านมา +118

    எல்லா பேருந்து படிக்கட்டுலும் கதவு வைங்க ஏறுன vudaney door mudura மாதிரி ple 😢😢😢😢😢😢

    • @linlinrose8382
      @linlinrose8382 13 วันที่ผ่านมา +6

      Yes

    • @shiva-ub5lv
      @shiva-ub5lv 9 วันที่ผ่านมา

      ஒரு அக்கா பஸ் ஏறும் போது கதவு சாத்தி அந்த அக்கா கை மாட்டிக்கொண்டது ​@@linlinrose8382

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 8 วันที่ผ่านมา +3

      நம்ம தமிழக அரசு எப்போது எதில் பாதுகாப்பு அக்கறை காட்டியிருக்கிறது.....இலவச பாஸ் என்பதால் வீட்டிலும் பணம்தர மாட்டார்கள்....போக்குவரத்து ஆய்வாளர்களிம் கண்டுக்க மாட்டாங்க...குறிபிட்ட மணிக்கு பள்ளி செல்ல வேண்டும்....என்ன செய்வார்கள்....இல்லை என்றால் அரசுபள்ளிகளில் இலவச பஸாவது விடலாம்....எதையும் உருப்படியா செய்யாது்....

    • @ShenbaMani
      @ShenbaMani 7 วันที่ผ่านมา +1

      @mohanambalgovindaraj9275 government bus sollala Ella buslaum sonnan

  • @DineshKumar-go2po
    @DineshKumar-go2po 9 วันที่ผ่านมา +7

    நல்ல மகனை ஒரு அப்பா இழந்து விட்டார் என்ன கொடுமை கடவுளே . நல்ல விழிப்புணர்வு வீடியோ தமிழ்நாடு காவல் துறைக்கு வாழ்த்துக்கள்

  • @iswaryasankar7132
    @iswaryasankar7132 12 วันที่ผ่านมา +11

    ஐயா உங்களுக்கு தலை வணங்குகிறேன் பிள்ளை பரி கொடுத்து தந்தை நீங்க மற்ற பிள்ளைகள் இது போன்ற நிலை வர கூடாது என்று நினைத்து நீங்க நல்ல இருப்பீங்க சாமி உங்க மகன் கடவுள் இடம் நல்ல இருப்பாரு அடுத்த பிறவி பிறப்பாரு 😢😢

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 13 วันที่ผ่านมา +47

    ஒரு தந்தையின் கதறல்.😢😢என்னால் அழுகையை அடக்க முடியல…😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @velmurugan4458
    @velmurugan4458 12 วันที่ผ่านมา +13

    அனைத்து பேருந்திலும் கதவு போட்டால் போதும்

  • @sahadevansahadevan4837
    @sahadevansahadevan4837 13 วันที่ผ่านมา +25

    அவருக்கு எவ்வளவு வலி பாக்கவே கஷ்டமாக இருக்கிறது

  • @sujathatr3934
    @sujathatr3934 6 วันที่ผ่านมา +2

    I appreciate the police officials, the School management and teachers for conducting the Awareness program. Thanking you All from the bottom of my heart 😢

  • @narayanms961
    @narayanms961 13 วันที่ผ่านมา +11

    How emotional the feelings of a father It should touch the heart of the footboard travellers

  • @Rukkumani-ud4nf
    @Rukkumani-ud4nf 4 วันที่ผ่านมา +1

    எவ்ளோ சொன்னலும் திருந்ததா பசங்க
    பாவம் பெத்தவங்க 🙏

  • @narayanan5804
    @narayanan5804 13 วันที่ผ่านมา +29

    இதே போல் குடிகார தந்தையிடம் குடும்பமும் கெஞ்சுகிறது

  • @302Kowsalyaa30
    @302Kowsalyaa30 3 วันที่ผ่านมา

    Pakkave romba kashtama iruku antha stundent oda father eppadi alokurar nu 😭😭 ,,,,,,,,,, miss you da tambi,,,,,,,,, prayer panlam 🙏🙏😭😭

  • @sugan0167
    @sugan0167 7 วันที่ผ่านมา +1

    காண்பவரை கலங்கடித்து, துயர பட வைக்கும்நிகழ்வு. இறைவன் அவருக்கு சாந்தி அருள்வாராக.

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 13 วันที่ผ่านมา +15

    அந்த தந்தை நல்ல மனிதர்.
    அவர் துயரத்தை நாம் பகிர்ந்து கொள்வோம்

    • @RajeshvMeenar-r7s
      @RajeshvMeenar-r7s 11 วันที่ผ่านมา +2

      நிச்சியமாக நண்பா தன் மகன் போய்விட்டாலும் அடுத்தவர்களது மகன் நல்லா இருக்க வேண்டுமான வயது பாராமல் சக மாணவர்களிடம் காலில் விழுந்தார் அவர் என்ன அறிவுரை கூறினாலும் அது புத்தி இருக்கும் மாணவர்கள் திருந்துவார் இல்லாதவர்கள் திருந்த மாட்டார்கள் அவரது மகனை இழந்து வாடும் தந்தைக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🙏

  • @c.indrani
    @c.indrani 7 วันที่ผ่านมา +2

    Aravanaithu aruthal sonna kavalaruku mikka nandri🙏🙏🙏❤❤❤

  • @ThilagavathyThilagavathy-s6k
    @ThilagavathyThilagavathy-s6k 12 วันที่ผ่านมา +7

    அனைத்து பேருந்திலும் கதவு போட வேண்டும்.

    • @santhosh-h9u
      @santhosh-h9u 12 วันที่ผ่านมา +1

      Yes

    • @cutiequeen840
      @cutiequeen840 7 วันที่ผ่านมา +1

      Yes.. good idea.. see in other countries, their every bus had doors

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 14 วันที่ผ่านมา +18

    Oru thagapana , ennal thanga mudiya villai , avarin kanneer thuligal .

  • @nithyaruba6157
    @nithyaruba6157 12 วันที่ผ่านมา +1

    இறைவன் மன அமைதியை தரட்டும்..

  • @SumathiSumo-l7d
    @SumathiSumo-l7d 13 วันที่ผ่านมา +8

    😢😢intha pasangalku ellam soldrathu waste appa😢😢

  • @daredevils8680
    @daredevils8680 2 วันที่ผ่านมา

    Very painful please take care of yourself all the moment hoping god bless him

  • @DhanalakshmiDhanalakshmi-y9u
    @DhanalakshmiDhanalakshmi-y9u 13 วันที่ผ่านมา +3

    எவ்ளோ சொன்னலும் கேக்கல மாட்டாங்க 😢😢😢😢😢😢😮

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 13 วันที่ผ่านมา +11

    வாழ வேண்டிய பிள்ளை அழகா இருக்கு குழந்தை கொடுமை.

  • @gowdam6837
    @gowdam6837 13 วันที่ผ่านมา +10

    School time college time extra bus kudutha students ku parava illa

  • @deepanjoe5536
    @deepanjoe5536 13 วันที่ผ่านมา +8

    கேரளாவில் கர்நாடகாவில் பேருந்துகளில் கதவுகளை மூடிய பின்னர் தான் இயக்குவார்கள். இங்கு ஒரு அடிப்படைத் தெரியாத அமைச்சர் போக்குவரத்து துறை மிக கேவலமாக மாற்றிவிட்டார்.

    • @abimerlinmerlinabi5668
      @abimerlinmerlinabi5668 13 วันที่ผ่านมา

      எத்தனை சொன்னாலும் மாணவர் கேட்க வேண்டுமே

  • @sivamary896
    @sivamary896 3 วันที่ผ่านมา

    😊😊ஐயோவலிக்குது இதயம்

  • @vanitha333
    @vanitha333 11 วันที่ผ่านมา +5

    கண்ணீரை தடுக்க முடியவில்லை.
    இருப்பினும் இந்த பசங்களுக்கு புரியாது.

  • @samajji-j1k
    @samajji-j1k 5 วันที่ผ่านมา

    பெற்றவர்களுக்கு
    த்தான் இழப்பின் வலி தெரியும். பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோரின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம். ஆறுதல் கூறிட வார்த்தைகளே இல்லை.
    நெஞ்சம் கனக்கிறது.
    மாணவனின் ஆன்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்திக்கின்றோம்

  • @sangeethamadappan2803
    @sangeethamadappan2803 10 วันที่ผ่านมา +1

    இழந்தவர்களுத் தான் வலி புரியும் 😢😢😢

  • @ars7805
    @ars7805 13 วันที่ผ่านมา +4

    Let God give the father patience

  • @Dream__of__Rx100
    @Dream__of__Rx100 13 วันที่ผ่านมา +5

    ஆமாம் எங்க ஊர் தேனி மாவட்டம் ராயப்பன் பட்டி மில் பயிலும் மாணவர்கள் இது போல் பஸ் நிற்கும் முன் டயர் காலில் ஏறிவிடும் என்று கூட பார்க்காமல் ஓடுவார்கள் இதற்கு வேறு வழி இல்லை யா யா யா

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 8 วันที่ผ่านมา +1

    தன் பிள்ளை பிரிந்த சோகத்திலும் மற்ற குழந்தைகளை நினைத்த்தை பார்க்கும் போது....மனசு கனக்கிறது....கேரளா போல பஸ்களுக்கு கதவு போடப்பட வேண்டும்....

  • @vidhyavidhya1367
    @vidhyavidhya1367 10 วันที่ผ่านมา +1

    Drivar sattham podunga sir.unga kavanakuraivum irukirathu .neraiya yethetu porathu than mukkiya kaaranam.😢😢

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 4 วันที่ผ่านมา

    God will give you divine peace brother.

  • @varshinijaswanth96
    @varshinijaswanth96 11 วันที่ผ่านมา +7

    அவரு மனசுல எவ்லோ காயம் இருக்கும்😢😢😢😢😢

  • @davidsathyaseelan2250
    @davidsathyaseelan2250 12 วันที่ผ่านมา +1

    Petha thanthai than pillai iranthu kooda feel pannala he is feeling for others particularly the world 🌍 people uyir.
    Appa vungalaku epady nanri solvadu. _Malliga,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @saravananr6105
    @saravananr6105 12 วันที่ผ่านมา +4

    கதவு வைத்த பேருந்துதான் இதற்கு தீர்வு

  • @AshwiniVishwanath-o6r
    @AshwiniVishwanath-o6r 7 วันที่ผ่านมา

    Very unfortunate. Please listen to parents dont give them pain. Their tears will become curse. Take care of your health and physical safety, and study hard. Make them happy.

  • @selvaranimathiyalagan2055
    @selvaranimathiyalagan2055 6 วันที่ผ่านมา

    கடவுளே எந்த தாய் தகப்பனுக்கும் இந்த மாதிரியான நிலைமை வரக்குடாது

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 7 วันที่ผ่านมา

    Very great even i n his sad and loss cried over this

  • @gayathrishivani434
    @gayathrishivani434 10 วันที่ผ่านมา +2

    இந்த காலத்து பசங்க எல்லாம் திருந்தவே திருந்தாத ஜென்மங்கள்

  • @ShifaFathima103
    @ShifaFathima103 8 วันที่ผ่านมา

    its emotions of father 😢 pls respect mother father ✔️

  • @SHARMISharmila-x6z
    @SHARMISharmila-x6z 7 วันที่ผ่านมา

    , உண்மை ஒரு தந்தை கதறல் 😢😢

  • @radhikakaveen1125
    @radhikakaveen1125 7 วันที่ผ่านมา

    இந்த வீடியோவை பார்த்ததும் அழுகை தான் வந்தது😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Senthilkumar.S-p9u
    @Senthilkumar.S-p9u 8 วันที่ผ่านมา

    தயவுசெய்து எல்லா பேருந்துகளிலும் கதவு வைங்க ப்ளீஸ்

  • @babysri6210
    @babysri6210 5 วันที่ผ่านมา

    அப்பா அம்மா உயிரையும் உடலையும் பெற்றெடுத்து வளர்த்தவருகளுக்கு மட்டும் தான் வலி வேதனைகள் புரியும் பொறுப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மிகவும் முக்கியம் மாணவனின் உயிர் மட்டும் பிரச்சனையில் முடிகிறது பின்னாடி ஓட்டுனர் நடத்துடனர் குடும்பங்களுக்கு பிரச்சனை வழிவகுக்கிறது மனப்பிரச்சனை பணப்பிரச்சனை குடும்ப சூழ்நிலை பாதிக்கப்படுகிறது அதனால் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயல்பட கட்டாயம் உள்ளது தானத்தில் சிறந்த தானம் நிதானம் மிகவும் மிகவும் அவசியம் கட்டாயம் முக்கியம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை விளக்கம் அதிகம் கூட்டமாக படிக்கட்டுகளில் தயவு செய்து தொங்கிக்கொண்டு பயணம் செய்யாதீர்கள் ஓட்டுனர் நடத்துனர் குடும்பங்கள் உங்கள் கையில் தயவு செய்து தப்புகளை திருத்திக் கொண்டு வாழக் கற்றுக்கொள்ளுங்கள் வாழ்க்கை என்பது ஒரு முறைதான் நேர்மையுடன் உண்மையுடன் நீதி நேர்மை என்றும் சிறந்து விளங்கட்டும்

  • @SRTL831
    @SRTL831 8 วันที่ผ่านมา

    இந்த வீடியோவை தந்தையாக பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் வருவது உறுதி

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 7 วันที่ผ่านมา

    Really i cant control my tears

  • @judajebin3199
    @judajebin3199 7 วันที่ผ่านมา +1

    Namo amituofo 🙏🙏🙏
    Rest in peace 🙏🙏🙏

    • @judajebin3199
      @judajebin3199 7 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏Amituofo Amituofo Amituofo Amituofo Amituofo Amituofo 🙏🙏🙏

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt 3 วันที่ผ่านมา

    ஐயா பெத்த புள்ள போயிட்டானு கதற தந்தைக்கு என் ஆறுதல் ஐயா என்ன கட்டின பாவி இரண்டு படிக்க வேண்டிய புள்ள களை யும் என்னோடு விரட்டி விட்டு டு புது பொண்டாட்டி தேடி புளியரை சாமியார் முன்பு தனக்கு இருப்பதாக கல்யாணம் செய்து வைக்க வேண்டும் ஒரு வருடமா அலைகிறார்கள் அவனெல்லாம் அப்பா மகனைஇழந்து வாடும் என் அண்னனுக்கு தங்கையின் ஆறுதல் 😂😭😭😭😭😭🦄🦄🦄

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 12 วันที่ผ่านมา +4

    பாவம்.இந்த.அப்பா

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 5 วันที่ผ่านมา

    சினிமா தான் காரணம் அதை தடை செய்ய வேண்டும் 😭😭

  • @karthickgreat
    @karthickgreat 3 วันที่ผ่านมา

    Good awareness video from police officers...RIP..

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 8 วันที่ผ่านมา

    😭😭😭😭😭😭😭😭😭 ஒரு தகப்பனுடைய கண்ணீர் கதறல்

  • @Rajinis_Shelter-xw5mn
    @Rajinis_Shelter-xw5mn 10 วันที่ผ่านมา

    யார் சொல்லியும் கேட்காத இனமாக இப்போது மனித இனம் உள்ளது.... மரணம் வந்து சொன்னால் தான் கேட்கிறது... இதற்கெல்லாம் அடிப்படை காரணம் பெற்றோர்கள் தான்.... பெற்றோர்கள் தான் பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்...

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 10 วันที่ผ่านมา

    தயவு செய்து அனைத்து மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டிய காணொளி

  • @RedmiMobile-hb8wt
    @RedmiMobile-hb8wt 7 วันที่ผ่านมา

    கண்ணீர் அஞ்சலி செலுத்தீநோம் ஐயா😂😂😂😂😂😂

  • @jujiyavudeen2285
    @jujiyavudeen2285 9 วันที่ผ่านมา

    The father is real hero...

  • @abiramialiasfathima
    @abiramialiasfathima 8 วันที่ผ่านมา

    Chennai la morning work ku pogarapo bus la Edam kedaikka matengudhu, elame rush ah dhaa pogudhu... Students dhaa rombha pavam... 😢 Govt. inum neraya free bus service ku anupanum... Location - porur, chennai.

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 11 วันที่ผ่านมา +1

    எவ்வளவுதா சொன்னாலும் பாறதேசிக கேட்கமாட்டான்னுக பெத்தவாங்க நாமதா சாகும்வரை அழனு

  • @ThamizharasiShankar
    @ThamizharasiShankar 6 วันที่ผ่านมา

    Romba vali sir

  • @kohiladevis5884
    @kohiladevis5884 13 วันที่ผ่านมา +1

    ஒரு தந்தையின் அழுகை மனதை வேதனைபடுத்தி அழவைத்து விட்டது. இந்த காணொளியை எத்தனை மாணவர்கள் மாணவிகள் கல்லூரியில் படிப்பவர்கள் பார்ப்பார்கள் என்று தெரியாது.இனிமேலாவது ஜென்மங்கள் திருந்துமா என்று தெரியாது.

  • @mlakshmijasme74
    @mlakshmijasme74 6 วันที่ผ่านมา

    Kadavultha ungaluku thairiyam kudukkanum😢

  • @logeshcreation-tx5jl
    @logeshcreation-tx5jl 13 วันที่ผ่านมา +2

    Evalavu sonalum pasanga keka matanunga thiruvallur government school pasanga epadi poranunga

  • @cutiequeen840
    @cutiequeen840 7 วันที่ผ่านมา +1

    See in other countries, their every buses had door, This is the difference between developed country and our country

  • @kamatchiselvi3965
    @kamatchiselvi3965 7 วันที่ผ่านมา

    நான் 6வது படிக்கும் போது என்னோட கிளாஸ் பையன் அப்டித்தான் படில இரருந்து தவறி விழுந்து இறந்துட்டான். தலையில் சக்கரம் ஏறி அவன் மூளை சக்கரம் fulla இருந்துச்சு... இப்போ நெனச்சாலும் அழுகை தான் வருது... என்னோட அண்ணனும் அச்சிடேன்ட் la தா இறந்தான்... 10yrs ஆகுது இன்னும் மறக்க முடியலை

  • @Rajinis_Shelter-xw5mn
    @Rajinis_Shelter-xw5mn 10 วันที่ผ่านมา

    இந்தக் காலத்தில் பெரியோர்கள் சின்னவர்கள் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் வயதுக்கு வந்தவர்கள் மாணவர்கள் மாணவிகள் நூத்துக்கு தொண்ணூறு சதவீதம் பேர் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதில்லை .... அடிபட்ட பின்னணி உணர்கிறார்கள்.. நல்ல விஷயங்களை தவிர்க்கிறார்கள் கெட்ட விஷயங்களை நேசிக்கிறார்கள்.... ஆரோக்கியமான உணவுகளை தவிர்க்க வேண்டும் புரோட்டா சவர்மா போன்ற வாங்கி சாப்பிடுகிறார்கள்...

  • @rajjessy9692
    @rajjessy9692 13 วันที่ผ่านมา +6

    Kerala government best elle buslaYum door irukum

  • @ramkumars9518
    @ramkumars9518 9 วันที่ผ่านมา

    God please be mercy with us

  • @RajuRaju-hp8ij
    @RajuRaju-hp8ij 11 วันที่ผ่านมา +1

    Iraiva yen intha kodumai

  • @sarah1572
    @sarah1572 7 วันที่ผ่านมา

    Students should hear the advice of their parents and teachers

  • @rosymary4103
    @rosymary4103 6 วันที่ผ่านมา

    Police respect❤❤❤

  • @Rajinis_Shelter-xw5mn
    @Rajinis_Shelter-xw5mn 10 วันที่ผ่านมา

    இந்த தந்தையின் சோகத்திற்கு யார் பதிலளிப்பார்கள்.... அவரின் பிள்ளையை யாராவது மீட்டுக் கொடுக்க முடியுமா.... ஆனால் அந்த விபத்தில் அடிபட்ட அந்த சிறுவன் அருகில் உள்ளவர்கள் நினைத்திருந்தால் அந்த மரணத்தை தடுத்திருக்க முடியும்... அந்தப் பையனை அறிவுறுத்த அந்த நேரத்தில் யாரும் இல்லை...

  • @banupriya2827
    @banupriya2827 6 วันที่ผ่านมา

    Kannu kalangudu as he cries may his son soul rest in peace 😢😢😢

  • @PandianNandhini
    @PandianNandhini 6 วันที่ผ่านมา

    Payan evlo azhaga irukan. Pavam ya

  • @padmavathythayalan8663
    @padmavathythayalan8663 8 วันที่ผ่านมา

    Entha payalga thirunthava mattanuga parents thaan pavam .

  • @thenmozhir683
    @thenmozhir683 12 วันที่ผ่านมา +2

    Ayyo koduma pa😢😢😢

  • @SakthivelSakthivel-dz4bk
    @SakthivelSakthivel-dz4bk 7 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢🎉c😭😭😭😭😢😢

  • @rupikaaswarni5884
    @rupikaaswarni5884 9 วันที่ผ่านมา

    I pray for him

  • @shinchandoraemonchannel6771
    @shinchandoraemonchannel6771 10 วันที่ผ่านมา

    பள்ளிக்கூட மாணவர் இப்படிப்பட்ட செய்யதால் பேருந்தை இயக்க கூடாதென டிரைவரிடம் சொல்லுங்க

  • @sivakumarsadhasivam8751
    @sivakumarsadhasivam8751 14 วันที่ผ่านมา +34

    இது ஒரு தகப்பனின் கதறல்!
    நெஞ்சைப் பிசைகிறது!
    தயவுசெய்து திருந்துங்கடா!!!

  • @DeepakKrish-fu5rp
    @DeepakKrish-fu5rp 2 วันที่ผ่านมา

    Pls safe da

  • @DurgasubhasreeDurga
    @DurgasubhasreeDurga 8 วันที่ผ่านมา +1

    Bus need to many and allotment seet in bus each one student time ku need to lot of bus school

  • @Sumi_designs08
    @Sumi_designs08 8 วันที่ผ่านมา

    Tamilnadu la Ella school layum pannunga.

  • @ezhilarasimagendiran6379
    @ezhilarasimagendiran6379 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ unmy sir

  • @gkmaheshgkmahesh1367
    @gkmaheshgkmahesh1367 7 วันที่ผ่านมา

    Na school time la enada kaal tyre la mati just miss but sema pain kaal ...appo think panni vitta footboard is very dangerous

  • @lovelytailor4147
    @lovelytailor4147 13 วันที่ผ่านมา +1

    😭😭😭😭🙏