Udhayanidhi Stalin தமிழ் சினிமால நல்லா அரசியல் பண்றார்! - Singamuthu | Vadivelu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 103

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +127

    இன்னும் நாய் சேகர் ரிட்டன்ஸ் பாக்காதவர்கள்👍

  • @draj7201
    @draj7201 ปีที่แล้ว +37

    This guy and Vadivel both sound and reflects selfish, self boasting, sarcastic characters in all their interviews. Who all agree with me?

  • @sundarakumar3725
    @sundarakumar3725 ปีที่แล้ว +8

    வடிவேலு சிங்கமுத்து கூட்டணி அருமையாக இருக்கும் சிங்கமுத்துவின் பேச்சு நன்றாகவே இருக்கும்

  • @pumbapiggy9195
    @pumbapiggy9195 ปีที่แล้ว +23

    வடிவேல் ரொம்ப வொர்ஸ்ட் போல.... வடிவேலு கூட இருந்தவர்கள் ஒருவர் கூட வடிவேலுவை நல்லவர் என்று சொல்லி நான் பார்க்கவில்லை .....

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +96

    சிங்கமுத்து சொல்லும் போது நம்பல இப்போது நம்புறோம்🤣

    • @starmedia5902
      @starmedia5902 ปีที่แล้ว +2

      ஆரம்பத்தில் நான் நம்பிட்டேன் யாரும் நம்பல அப்போது

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 ปีที่แล้ว +51

    'சிங்க முத்து ' அவர்களின் காமெடி ரசிக்கத் தக்கதாக இருக்கும்..!

  • @sampathk8587
    @sampathk8587 ปีที่แล้ว +24

    இந்த ஆள் பேச்சில் திமிர்,தெனாவட்டு,எகத்தாளம் அனைத்தும் தெரிகிறது !

    • @Nonecares452
      @Nonecares452 ปีที่แล้ว +4

      Irundhalum vadivelu vidam iruppadhil paadhi dhan indha aalidam irukku.

  • @vijayakumar4213
    @vijayakumar4213 ปีที่แล้ว +4

    நல்ல நடிகர் ஒருசில வார்த்தைகள் இயற்கையான முறையில் பதிவிடப்படுகிறது சூப்பர்

  • @sravya7599
    @sravya7599 ปีที่แล้ว +6

    Singamuthu is right in a way. All comedians r guided only by their scriptwriter team. Vivek embraced cell murugan. Same like santhanam always give credit to his team maaran. But vadivelu failed to give credits to always vasu, singamuthu, bonda mani .

  • @Negativityspreaders
    @Negativityspreaders ปีที่แล้ว +11

    Spearding negativity is my full time job inspired by singamuthu

    • @Nonecares452
      @Nonecares452 ปีที่แล้ว +3

      He is telling the truth about vadivelu.

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe ปีที่แล้ว +2

    சிவனோடு விளையாடு🧡🧡🧡🧡 படத்திற்காக காத்திருக்கிறோம் Bro சிங்கமுத்து அண்ணே!!!🙏🙏🙏🙏 சிவாய நம🏆🏆🏆🏆🏆

  • @thandavar
    @thandavar ปีที่แล้ว +10

    என்ன திமிரு. தான் என்ற அகந்தை இவருக்கு இருக்கிறது.

  • @ravis4136
    @ravis4136 ปีที่แล้ว +9

    வடிவேல் பிறந்த மருத்துவமனையில் வேலை பார்த்தவர் வடிவேல் வயசு இவருக்கு மட்டுமே தெரியும்

  • @vickramkathir7874
    @vickramkathir7874 ปีที่แล้ว +4

    சினிமாவை பற்றி பேசும்போது இடையில் திமுக விற்க்கு முட்டு கொடுப்பதறக்கு மறக்கவில்லை. இதுதான் தற்போதைய தமிழக சினிமாவின் நிலை திமுக விறக்கு முட்டு கொடுத்தால் மட்டுமே பிழைக்கலாம்.

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 ปีที่แล้ว +12

    ஆமா.. ரெண்டு சர்வதேச தலைவர்கள் அமெரிக்கா ரஷ்யா இடையே நடந்த பேச்சு வார்த்தை... போங்கடா...

  • @isacvivian
    @isacvivian ปีที่แล้ว +7

    Singamuthu is perfectly correct...I saw vadivelu interview recently.he is soo boastful about himself.looks very cunning

  • @என்றும்இனிமை-ண2ஞ
    @என்றும்இனிமை-ண2ஞ ปีที่แล้ว +11

    வடிவேலுக்கு சொத்த மட்டுமே 50 கோடி இருக்குது
    ஏழு கோடி நீ சுருக்கிட்ட
    அவன் என்ன பிச்சை எடுக்கிற மாதிரி பேசுற

  • @asshhokk
    @asshhokk ปีที่แล้ว +2

    சிங்கமுத்து is in multiverse

  • @shanmugamragunathan6790
    @shanmugamragunathan6790 ปีที่แล้ว +5

    singamuthu sadiste

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +37

    படுத்துக் கொண்டு வீடியோ பார்க்கும் சங்கம்👍

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว +1

    மாற்று சிந்தனைக்கு இடமில்லாமல் அண்ணன் சிங்கமுத்து அதிமுகவிலேயே நீடித்து பணியாற்ற வேண்டும்

  • @sridarbala8475
    @sridarbala8475 ปีที่แล้ว +3

    👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 ปีที่แล้ว

    Great statement

  • @syedmuhammad1234
    @syedmuhammad1234 ปีที่แล้ว +14

    பேச்சில் தற்பெருமை அதிகம் தெரிகிறது..

    • @skillbala9467
      @skillbala9467 ปีที่แล้ว +1

      innaikku dhaan theriyumaa?

    • @santhoshp2803
      @santhoshp2803 ปีที่แล้ว

      உண்மை கசக்கும்.

  • @vijayraja8633
    @vijayraja8633 ปีที่แล้ว +12

    Singamuthu is jealous of Vadivelu. Anyhow bad film

  • @kabilan
    @kabilan ปีที่แล้ว +15

    Singamuthu was right

  • @RaviKumar-og2go
    @RaviKumar-og2go ปีที่แล้ว

    Super

  • @r.venkat5924
    @r.venkat5924 ปีที่แล้ว +2

    Any have vadi vel and singamuthu period was over...
    New generations want to watch their old comedy only..
    Let's give way to new upcoming comedians..

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 ปีที่แล้ว +5

    போற போக்கில உதயநிதி பற்றி ஒரு நமத்துப் போன நார வாய் வெடியைப் போட்டிருக்கிறார். கட்சி விசுவாசம். எப்படியும் ஒரு இன்னோவா கிடைக்கும் என்ற நம்பிக்கை தெரிகிறது 😀😀

  • @sansan-ei6om
    @sansan-ei6om ปีที่แล้ว

    If these guys complaining about Vadivelu not allowing other to progress, why these same guys don't talk about Ilayaraja. He is probably worse. Never let any aspiring music directors during the 80s to prosper and treated directors and producers like gardeners. Yes he is talented and gave good music but so is Vadivelu - comedy legend and no one in India or even the world can come close, only one probably - Charlie Chaplin. These guys got no guts to condemn Ilayaraja but Vadivelu because he is a soft target? These ee-nei-s no backbone?

  • @allizzwellashok5443
    @allizzwellashok5443 ปีที่แล้ว

    Odala ah kuda nee field la illa 😂

  • @vae2168
    @vae2168 ปีที่แล้ว +1

    நாயை யு ம் சேகரையும் இழிவு படுத்தி...இப்படியும் ஒரு படம்.
    அவரோடு நடித்தவர்களால்தான் அவருக்கு பெருமை. அல்வா வாசு, போண்டா மணி, கி.மூர்த்தி, சி.முத்து, முத்து....இவர்களால் தான் அவர் உயர்ந்தார்.
    என்.எஸ்.கே. சந்திரபாபு, தங்கவேல், சுருளி, என்னாத்த,பாலையா விவேக்,...பாஸ்கர், சார்லி இவர்கள் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது.
    கரந்தை தமிழ்ச்சங்கத்தில் படித்தவர் சிங்கமுத்து.
    ஓரளவு தாக்குபிடிப்பார்.
    வ.வே.காய்ந்த கருவாடு. இனி மீன் ஆக முடியாது.
    சிவப்பு ஜெயன்ட்....எல்லோரையும் கபளீகரம்...
    எல்லோரும்
    சாம்பல் தான்...

  • @nkumar4573
    @nkumar4573 ปีที่แล้ว +1

    Aiyya neenga appo sollum pothu namabala ungala comment la thittunen..aana antha movie paarthu nalla bulbu vaangunen..aww

  • @masterkuna4579
    @masterkuna4579 ปีที่แล้ว +1

    தலைவனுக்கு வயசாகித்து அதான்

  • @imyourentertainer7684
    @imyourentertainer7684 ปีที่แล้ว +11

    02:37 Andha kusumbu innum korayala.. 🤣🤣

  • @palanik9860
    @palanik9860 ปีที่แล้ว +6

    வடிவேலுவோட கதை முடிந்த ..
    ஒன்று. என்று .. உங்களுக்கு முன்னாடியே சொன்னேன் தலைவரே..

  • @suryae8751
    @suryae8751 ปีที่แล้ว +1

    Singa muthu oru tharpugazhchi kalainjan

  • @sam235
    @sam235 ปีที่แล้ว +2

    Jeeva Bharathi வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய, தேவையற்ற மற்றும் மறக்கப்பட்ட விஷயங்களைக் கேட்கிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் போண்டாமணியின் தலைப்பை முடித்தனர், ஆனால் பின்னர் அவர் கிட்டத்தட்ட முடிக்கும் நேரம் திரும்பிச் சென்றார், அவர் வேண்டுமென்றே, வடுவலு போடாமணிக்கு பணம் கொடுத்தாரா என்று கேட்கிறார்.
    Jeeva Bharath நேர்காணல், Singamuthu மோசமான இதயம் கொண்டவர்களில் ஒருவர் என்பதைக் காட்டுகிறது, மற்றும் இது ஆரோக்கியமற்ற நேர்காணல்.
    நிஜ வாழ்க்கையில் Jeeva Bharath இந்த வகையான மனநிலையில் விழுந்துவிடமாட்டார் என்று நம்புகிறேன்.

  • @murugan..
    @murugan.. ปีที่แล้ว +9

    Vadivelu always legend

  • @UDHAYAM_PROMOTERS
    @UDHAYAM_PROMOTERS ปีที่แล้ว

    Singamuthu fans club🔥🤣

  • @gandhimathirangasamy596
    @gandhimathirangasamy596 ปีที่แล้ว +13

    Romba yogian. Mathiri pesuan

  • @baskarp8496
    @baskarp8496 ปีที่แล้ว +8

    U r right speech but over attitude iruku. Vadivel also over attitude. Totally all r forgetting way of path.

  • @azkalvi987
    @azkalvi987 ปีที่แล้ว +25

    இருப்பினும் உங்களுக்கு நாய் சேகர் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr ปีที่แล้ว +1

    கதை நல்ல இருந்தால் தான் திரைக்கதை
    நல்லா வரும்

  • @1962thevan
    @1962thevan ปีที่แล้ว +8

    Ivarukku poramai,nallavan eppavum thannai pukalamattan

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +11

      Athu vadivelu kum porunthum

    • @Nattyboy66
      @Nattyboy66 ปีที่แล้ว +2

      Yes sir u r right . Ivanum kedu kettavan. Vadivelu vum kedu kettavan.

  • @sivarcs
    @sivarcs ปีที่แล้ว +1

    எதார்த்தமான பேச்சு

  • @vijayraja8633
    @vijayraja8633 ปีที่แล้ว +2

    Singamuthu fight with vadivelu should be probed

  • @njmanimaran5385
    @njmanimaran5385 ปีที่แล้ว +10

    Bismi Sir Neengalaa ?! 🤭

  • @sdleventsolution61
    @sdleventsolution61 ปีที่แล้ว +4

    Varisu than prachanaiyaa

  • @fairytale790
    @fairytale790 ปีที่แล้ว

    Ivar thodarndhu nadichaa yaar pavam makalla producera

  • @ramakannankannan1474
    @ramakannankannan1474 ปีที่แล้ว +2

    he exploited vadivelu .

  • @gokulamuruganmurugan3347
    @gokulamuruganmurugan3347 ปีที่แล้ว

    Appa unga peechu super

  • @neethisurya9755
    @neethisurya9755 ปีที่แล้ว +5

    Deii pool muthu
    Vadivela vachu padam yetukuranga n legend daww but nee group la dupuda
    🤣🤣🤣

  • @nkshorts_12996
    @nkshorts_12996 ปีที่แล้ว +8

    Singamuthu right.

  • @manzoorali8535
    @manzoorali8535 ปีที่แล้ว +3

    Aattaya pottavan nalla philosophy pesalamda......
    Cinemala Mattum Act pannuda.....
    Ola....ola...ola

  • @thirusony9011
    @thirusony9011 ปีที่แล้ว

    😭😭😭தலை கணம், யாரையும் ரொம்ப நாள் வாழ விடாது??? ஜெ, கேப்டன், வடிவேலு, இப்போ நிறைய பேர் ஆடுறாங்க, சீக்கிரமே காணாமல் போடுவாங்க???? 😭😭😭😭🙏

  • @narayananalagianambi3301
    @narayananalagianambi3301 ปีที่แล้ว

    Vadivel illama ippo ivar ethanai padam nadichittar.vekkame illama intha uruttu

  • @urc2765
    @urc2765 ปีที่แล้ว +18

    எங்கடா தலைநிமிர்ந்தது ? வயிறு எரியுது தினம்,தினம்.

  • @cintalaura8941
    @cintalaura8941 ปีที่แล้ว

    All ok but y ths singamuthu always ask vadivelu to be producer…too much jealousy person.i am not support vadivelu we don’t Knw truth but ths man full of jealous n he like bcs of thm vadivelu earn money

  • @TripOoty
    @TripOoty ปีที่แล้ว +7

    Kalavaani.thaditan
    Yokkiyan.maathiri?

  • @jeganselvaraj2282
    @jeganselvaraj2282 ปีที่แล้ว +2

    சிங்கமுத்து சார் கரெக்டா சொன்னீங்க..

  • @bal9219
    @bal9219 ปีที่แล้ว +2

    Mokka padam
    Vadivelu mudinthu poena piese

  • @dnarna7880
    @dnarna7880 ปีที่แล้ว +1

    un paiyan periya azhagana... avana kindal panra

  • @selvakumard264
    @selvakumard264 ปีที่แล้ว +4

    Nee illatiyum vadivelu nalla than pannuraru... waiting for maamannan

    • @Nonecares452
      @Nonecares452 ปีที่แล้ว

      Vadivelu is not a good person. Even if he is a Tamilan, Tamilan should behave like a good person. Vadivelu does all bad things , he is not fit to be a Tamilan.

  • @fazlullafazlulla3104
    @fazlullafazlulla3104 ปีที่แล้ว

    Vadivelu odiru nee unmail nee nai thhaan

  • @sekart4316
    @sekart4316 ปีที่แล้ว +3

    Loose guy

  • @ganeshraja3788
    @ganeshraja3788 ปีที่แล้ว +3

    ineram antha Amma irunthu irukanum arivaliyamae

  • @SRIRAJALI
    @SRIRAJALI ปีที่แล้ว +2

    Nallavanu sonna vadivelukkita poi nee pesu...nee pesura patha ..un vayithu erichal thaan theriyuthu

  • @muthuramalingam262
    @muthuramalingam262 ปีที่แล้ว +3

    கலைஞர் அப்பறம் உங்கள் அனைவரும் உதயநிதி உதயநிதி இந்த நல்லவர்களை நம்பாதீர்கள்

  • @ramakannankannan1474
    @ramakannankannan1474 ปีที่แล้ว +1

    podadai

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi ปีที่แล้ว +3

    Naai sekar worst film

  • @pubgparathesegal6351
    @pubgparathesegal6351 ปีที่แล้ว

    Yaru sonna thamilagam muthal manilamnu

  • @ravithulasi2589
    @ravithulasi2589 ปีที่แล้ว +9

    Poi. Solluya. Overra. Sollatha......unakku. Vadivelukku..pirchchanai...
    Aana. Athukku. Ne. Solrathu...romba...over.....

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct ปีที่แล้ว

    Amma irukkum pothae ivan thaan katchiya vali nadathunaan. Kaasukku koovuravan

  • @nilojan6461
    @nilojan6461 ปีที่แล้ว

    வடிவேலு மனம் சரி இல்லை.