இது போன்ற நல்ல பல திட்டங்களை ஏழைகளுக்கு வழங்கி பெருமைப் படுத்தும் திமுக அரசுக்கு மிகப்பெரிய நெஞ்சார்ந்த நன்றி. தொடரட்டும் அரசின் உண்மையான (வெறும் காகித பணி அல்ல) பணி .
உங்களது தமிழும் சாதனையும் அற்புதம். இனிய தூய தமிழில் தெளிவான உச்சரிப்புடன் நீங்கள் பேசுவதை கேட்கும்போது எத்துணை மகிழ்ச்சி பெருமை. தாய்வான் நாட்டில் பட்டப்படிப்புக்காக செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் வாழ்த்துக்கள். நிச்சயமாக நீங்கள் பெரிய அளவில் சிறப்பாக வெற்றி கொள்வீர்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. நம் தமிழை என்றும் மறக்க வேண்டாம். ஒருநாள் அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பிலும் வசதிகளிலும் தரமான கல்வியிலும் தனியார் பள்ளிகளை விட உயர்ந்து நிற்க வேண்டும்.
ரத்தின சுருக்கமாக சிறப்புரை ஆற்றிய அருமை மகளுக்கு வாழ்த்துக்கள்.jesus bless u. மற்றும் மாணவர்களுக்கு பல திட்டங்கள் மூலமாக ஊக்கமளிக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இறைவன் இயேசு அவர்களுக்கு நீடித்த ஆயுளை தருவாயாக ஆமேன்.❤
My best wishes to her future. Well spoken . In this small age, before CM , without showing fear she talk well. Matter she conveyed also 100% true. My son & daughter studying in govt school after corona period. Really nice experience. Now I'm referring many to govt school
அருமை அருமையான அறிவுபூரண , திறமையான தெளிவான, பேச்சு. குழந்தைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், இன்னும் மென்மேலும் வளர, உயர திறமையும் பெரும் பெருமைமிக்க உயரத்தை அடைய ஆசிர்வாதங்கள்.
Congratulations, very beautiful language. Pure Tamil. Thank you CHIEF MINISTER, Sir. Taken so much interest for the GOVERNMENT AIDED SCHOOLS. GOD bless you all.
அரசு பள்ளி வாத்தியார் வீட்டு பிள்ளை கள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் போடுங்க.தவறும் பட்சத்தில் அந்த வாத்தியாரை வீட்டு க்கு அனுப்பனும்.
தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்தார் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் WORK என்று கூறி கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள்
இந்தளவுக்கு தெளிவாக தைரியத்துடன் பொன் சிரித்துக் கொண்டு பேசிய என் சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ...🎉🎉🎉
போடும் திட்டம்எல்லாம் வந்து வந்து போற திட்டம் கவர்ச்சி திட்டம் வாழ்க DMK
Deen
ம்ம்
❤
மிகத் தெளிவான பேச்சு...வாழ்த்துக்கள்
அன்பு மாணவியே உன்னுடைய பேச்சுக்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளுகிறது. வாழ்த்துக்கள்.
எம் தமிழுக்கு கிடைத்த பெருமை !
கல்வி என உச்சரிக்கவும் கள்வி கிடையாது. அருமையான குரல். வாழ்த்துக்கள் தங்கை.
இது போன்ற நல்ல பல திட்டங்களை ஏழைகளுக்கு வழங்கி பெருமைப் படுத்தும் திமுக அரசுக்கு மிகப்பெரிய நெஞ்சார்ந்த நன்றி. தொடரட்டும் அரசின் உண்மையான (வெறும் காகித பணி அல்ல) பணி .
அருமையான மகளே நீங்கள் எடுக்கும் முயற்சி முற்றிலுமாக வெற்றி பெற்று நீண்ட காலம் வாழ்க...
உங்களது தமிழும் சாதனையும் அற்புதம். இனிய தூய தமிழில் தெளிவான உச்சரிப்புடன் நீங்கள் பேசுவதை கேட்கும்போது எத்துணை மகிழ்ச்சி பெருமை. தாய்வான் நாட்டில் பட்டப்படிப்புக்காக செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் வாழ்த்துக்கள். நிச்சயமாக நீங்கள் பெரிய அளவில் சிறப்பாக வெற்றி கொள்வீர்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. நம் தமிழை என்றும் மறக்க வேண்டாம். ஒருநாள் அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பிலும் வசதிகளிலும் தரமான கல்வியிலும் தனியார் பள்ளிகளை விட உயர்ந்து நிற்க வேண்டும்.
மெய் சிலிர்த்துத்தேன் சகோதரி
சிறந்த பேச்சு. மாணவிக்கும் ஏழ்மை நிலை மக்கள் கல்வியில் உச்சம் தொட முத்தான திட்டங்கள் கொண்டு வரும் முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Kamarajar left the chat
நல்ல நினைவாற்றல்,
ரத்தின சுருக்கமாக சிறப்புரை ஆற்றிய அருமை மகளுக்கு வாழ்த்துக்கள்.jesus bless u. மற்றும் மாணவர்களுக்கு பல திட்டங்கள் மூலமாக ஊக்கமளிக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இறைவன் இயேசு அவர்களுக்கு நீடித்த ஆயுளை தருவாயாக ஆமேன்.❤
அருமையான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் சகோதரி
தொண்ணாற்றாறு சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன் என்று சொல்லும் போது என்ன ஒரு ஆனந்தசிரிப்பு வாழ்த்துக்கள் தோழி🎉🎉🎉🎉
தங்கள் சிறப்புரைக்கு வாழ்த்துக்கள்தங்களைப் போன்றுதமிழகத்தில் அனைத்து மாணவகண்மணிகளும்தமிழக அரசின் கல்வி பயனைபெற்றிட வேண்டும்
My best wishes to her future. Well spoken . In this small age, before CM , without showing fear she talk well. Matter she conveyed also 100% true. My son & daughter studying in govt school after corona period. Really nice experience. Now I'm referring many to govt school
அருமை அருமையான அறிவுபூரண , திறமையான தெளிவான, பேச்சு. குழந்தைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், இன்னும் மென்மேலும் வளர, உயர திறமையும் பெரும் பெருமைமிக்க உயரத்தை அடைய ஆசிர்வாதங்கள்.
அழகுஅவ்வளவு அழகு தமிழ்அருமை வாழ்கவே வாழ்த்துகள் ,
சரியான உச்சரிப்பு 🎉
Praise the Lord. Well done ma. Congratulations for your future ma.
அருமையான பேச்சு,வளர்க,வாழ்க.
தங்கள் சிறப்புரைக்கு வாழ்த்துகள் அக்கா .🙏🙏🙏 நானும் உன் பாதையில்...இப்படிக்கு அன்பு தம்பி மோ.லவனேஷ்.😎
வாழ்த்துகள் தோழி🎉
சிறப்பாகவும் தெளிவாகவும் பேசிய தமிழ் மகளுக்கு என் வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் உரித்தாகுக
வாழ்த்துக்கள்..மா.. செல்லம்... உன்னால் முடியும்..தமிழச்சி
Proud be a model school dharmapuri 🎉student❤
Nee Namma ooru da chellam...😊 Good da semma speech... 👌👌👌😍
🌹 சகோதரிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகளும் 🌹
நல்வாழ்த்துகள்🎉🎉🎉🎉
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க 🎉🎉🎉🎉
Congratulations to our daughter 💐💐💐💐
Great speech. God bless you child❤
மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கமே வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 🙌
அருமை🎉
அருமை தாயே மகளே
Congratulations, very beautiful language. Pure Tamil. Thank you CHIEF MINISTER, Sir. Taken so much interest for the GOVERNMENT AIDED SCHOOLS. GOD bless you all.
உன் எதிர்காலம் மிக சிறப்பாக அமைய வாழ்த்துகள்
அருமை வாழ்த்துக்கள்
Wow.... congratulations sister 🎉
நன்றி வாழ்த்துகள்
Congratulations jayasree all the best very bright future
சூப்பர் டா தங்கம் ❤❤❤❤
அம்மா நீ தமிழ் போல் வாழ்க வளமுடன் நன்றி
God bless you pappa
உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது
Papa ..unakku nalla future irukku da......nee nangu patithu nenmelum valara vazhthukkal💐💐💐
Aumai.Valthukal.
மிக்க மகிழ்ச்சி.நன்றி
Very nice speech 👏👏👏👌
All the best ma
Vazhga valarga nandri 🙏👍
பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்👍
திராவிட மாடல் ஆட்சிக்கு வாழ்த்துக்கள். இப்படி ஏழைகள் உயரக்கூடாது என்பதே ஒன்றிய அரசின் நோக்கம்.
Gud bless you ❤
Jai Udhayanidhi Stalin Sir 🇮🇳 Jai DMK 💐💐
Congratulations Sister ur life is best future
Nice speech...❤
அரசு பள்ளி வாத்தியார் வீட்டு பிள்ளை கள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் போடுங்க.தவறும் பட்சத்தில் அந்த வாத்தியாரை வீட்டு க்கு அனுப்பனும்.
100 சதவீதம் செய்ய வேண்டும்
@@johnpaul2666 அந்த மாதிரி சொன்ன அரசு பள்ளி ஆசிரியர் யாரும் ஓட்டு போட மாட்டார்கள்......
தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்தார் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் WORK என்று கூறி கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள்
You are so intelligent dear
The great Tamil nadu state people's government chief minister Mr. MK.Stalin MASS ❤❤❤❤
All Credit goes to iron Lady late CM jayalalitha-admk govt & not your pakisthan CM bhai😂😂😂
@@eskay6933that's ur opinion 😅 keep it with u
Valthukal sakothari
அழகு👌
Super da Amma Amala valatha valkaiai nee valndu avala thirupthi paduthuda nalairuda thangam👏👏👏👏
1992....தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த நலன்.....
1992 ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து.......
Excellent 🎉
Super ma god bless you
Valthukal🎉
Super thangam
வாழ்த்துக்கள் டா மா🎉
வாழ்த்துக்கள்!
Amma subbarma vazthukkal vazha ballandu God bless you
Vazhthugal ma🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤ arumai super great
Super speech God bless you
Jai M.K.STALIN Sir 🇮🇳 Jai DMK 💐🥰🎉
இப்படி பட்ட சகோதரர் சகோதரிகள் உருவாக்கும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப இந்த அரசுக்கு துப்பில்லை
Wow vazhga valamudan thozhi😊
Super speech
Congratulations ma god bless you
Even our chief minister can't speak in Tamil so clearly😂😂😂
Good speech🎉🎉🎉
Arumai...Arumailum Arumai 😊😊😊😊
வாழ்த்துக்கள்
Beautiful speech. God bless the child
XCELLENT 🎉🎉🎉
Good to whole team z
👍🏻👍🏻👍🏻
Hats off ma.. All d best....
அருமை
Excellent speech my dear daughter excellent 👍👏👏
Very good papa ❤❤❤
Jay Shri congratulations God Bless you and your family members 🙏🏿👍💐🎁💐🙏🏿
Super speech 👍🎉
Great speech
Congratulations 👏 💐🇮🇳🇮🇳🇮🇳👍
God bless you
Very nice ma ❤
CONGRATULATIONS SISTER. MAY GOD BLESS YOU AND YOUR FAMILY
Valthukkal pappa
God bless stay with you.