கருவிகளின் விலைகளை வெளிப்படையாக இதில் பதிவிட்டால் விவாதித்து பெற நல்ல பதிவாக இருக்கும். மூடிய முறையில் தனிப்பட்ட பதிவில் இடுவது எந்த வகையில் நியாயம்? வெளிப்படைத் தன்மை you tube - இல் இல்லாதது வருத்தம் தருகிறது.
அவ்வப்போது விலை ஏற்றமும் சில சமயங்களில் விலை குறைவும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் பொதுவில் விலையை தெரிவிக்க முடியாது. இங்கே கமெண்ட் பகுதியில் விலையை தெரிவிக்கும் போது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த கமெண்ட் படிக்கும் ஒரு வாடிக்கையாளர்.. அதே விலைக்கு கொடுங்கள் என பேரம் பேசிக்கொண்டு நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறார்கள். எனவே அதனை தடுக்கும் பொருட்டு விலையை இங்கே பதிவு செய்வதில்லை. எனவே தற்போதைய விலையை தெரிந்து கொள்ள 9095173069 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள் சகோ நிச்சயமாக பதிலளிக்கிறோம்.நன்றி
Super cutter
Thank you brother
Thank you mapla
😁நன்றாக உள்ளது 👌👍🏾😁🆗.
Thank u
Eangal.veetil.pull.adhigamaga.ulladhu..kattari.thevaiy.evvalau.theriyappaduthaum.
Call pls 9943377763
கருவிகளின் விலைகளை வெளிப்படையாக இதில் பதிவிட்டால் விவாதித்து பெற நல்ல பதிவாக இருக்கும். மூடிய முறையில் தனிப்பட்ட பதிவில் இடுவது எந்த வகையில் நியாயம்? வெளிப்படைத் தன்மை you tube - இல் இல்லாதது வருத்தம் தருகிறது.
😭
விரைவில் சரிசெய்கிறேன்ணே
Price list for battery sprayer, prune cutter.
வாட்சப் எண் தாங்க சகோ... அனுப்பி வைக்கிறோம்
Good information sir
Thank you brother
இந்த இரண்டு கட்டர் விலை எவ்வளவு ஐயா
grafting knife கிடைக்குமா சார்
Available sir
Weeder display needed
மிக விரைவில் அவர்விடருடைய முழு வீடியோ வரும் சகோ
அனைத்து விதமான கருவிகளும் உங்களிடம் உள்ளன என்று காண முடிகிறது.
எந்த ஊரில் உங்கள் நிறுவனம்
செயல்படுகிறது Sir ?
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நமது ஷோரூம் இருக்கிறது சகோ
Ellathukum price solunga bro
அவ்வப்போது விலை ஏற்றமும் சில சமயங்களில் விலை குறைவும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் பொதுவில் விலையை தெரிவிக்க முடியாது.
இங்கே கமெண்ட் பகுதியில் விலையை தெரிவிக்கும் போது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த கமெண்ட் படிக்கும் ஒரு வாடிக்கையாளர்.. அதே விலைக்கு கொடுங்கள் என பேரம் பேசிக்கொண்டு நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறார்கள். எனவே அதனை தடுக்கும் பொருட்டு விலையை இங்கே பதிவு செய்வதில்லை.
எனவே தற்போதைய விலையை தெரிந்து கொள்ள 9095173069 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள் சகோ நிச்சயமாக பதிலளிக்கிறோம்.நன்றி
@@JJagritools
அருமை.🤝🤝🤝🤝
They don't attend the call
Sorry sir please contact 9095173069