மருதநாயகம் 2 உருவாக காரணம் இதுவாக தான் இருக்கும். நான் ஒரு விவசாயி மகன் விவசாயத்தில் உள்ள அத்தனை நுணுக்கங்களும் தெரியும். ஆனால் பண ஆசை, அரசியல் ஆசை,பதவி ஆசை,பெண்ணாசை, மண்ணாசை, சினிமா ப்ரோடியூஸிங் ஆசை, டைரக்டர் ஆசை, நடிகர்களின் ஆசை இவர்கள் தான் காரணம். எனக்கு சினிமா ப்ரோடியூஸிங் இயக்க, நடிக்க தெரியும் ஆனால் எடுக்கும் எந்த ஒரு சினிமாவும் சரியில்லை இப்படி தான் எடுக்க வேண்டும் என்று கோவத்தில் எழுதினேன். ஆசை பட்டவர்கள் என் ஸ்கிரிப்ட திருடி கசிய விட்டுவிட்டார்கள் அதான் காரணம். எதையும் எழுத கூடாது ஒருத்தியை கையை பிடித்து விட்டாள் எழுத விடமாட்டாள் என்று தான் அவளை காதலித்தேன் ஆனால் ஆசை யாரை விட்டது "ஆசையே துன்பத்திற்கு காரணம்" கை பிடிக்க விடாமல் தடுத்து விட்டார்கள். தடுக்காமல் மட்டும் இருந்து இருந்தால் நான் அவளை கைபிடித்து இருப்பேன் அவள் என் கண்டத்தை பிடித்து பேச கூட விடாமல் செய்து இருப்பாள். ஊர் சண்டைக்கு போகாமல் பொண்டாட்டி கூட சண்டை போட்டு இருந்து இருப்பேன். அனேக குழந்தைகளும் பிறந்து இருக்கும். கல்யாணம் ஆகவில்லை குழந்தை பிறக்கவில்லை. "ஆசையே துன்பத்திற்கு காரணம்" கொற்றவை மகன் பாலைவன தலைவன் மகன் படத்தை எடுத்துடுவான்.
Supar ma❤❤❤❤❤❤❤
மருதநாயகம் 2 உருவாக காரணம் இதுவாக தான் இருக்கும்.
நான் ஒரு விவசாயி மகன் விவசாயத்தில் உள்ள அத்தனை நுணுக்கங்களும் தெரியும்.
ஆனால் பண ஆசை, அரசியல் ஆசை,பதவி ஆசை,பெண்ணாசை, மண்ணாசை, சினிமா ப்ரோடியூஸிங் ஆசை, டைரக்டர் ஆசை, நடிகர்களின் ஆசை இவர்கள் தான் காரணம்.
எனக்கு சினிமா ப்ரோடியூஸிங் இயக்க, நடிக்க தெரியும் ஆனால் எடுக்கும் எந்த ஒரு சினிமாவும் சரியில்லை இப்படி தான் எடுக்க வேண்டும் என்று கோவத்தில் எழுதினேன். ஆசை பட்டவர்கள் என் ஸ்கிரிப்ட திருடி கசிய விட்டுவிட்டார்கள் அதான் காரணம்.
எதையும் எழுத கூடாது ஒருத்தியை கையை பிடித்து விட்டாள் எழுத விடமாட்டாள் என்று தான் அவளை காதலித்தேன் ஆனால் ஆசை யாரை விட்டது "ஆசையே துன்பத்திற்கு காரணம்" கை பிடிக்க விடாமல் தடுத்து விட்டார்கள்.
தடுக்காமல் மட்டும் இருந்து இருந்தால் நான் அவளை கைபிடித்து இருப்பேன் அவள் என் கண்டத்தை பிடித்து பேச கூட விடாமல் செய்து இருப்பாள்.
ஊர் சண்டைக்கு போகாமல் பொண்டாட்டி கூட சண்டை போட்டு இருந்து இருப்பேன். அனேக குழந்தைகளும் பிறந்து இருக்கும்.
கல்யாணம் ஆகவில்லை குழந்தை பிறக்கவில்லை.
"ஆசையே துன்பத்திற்கு காரணம்"
கொற்றவை மகன் பாலைவன தலைவன் மகன் படத்தை எடுத்துடுவான்.