ஷாலு எல்லா கேள்விக்கும் பிசுறு தட்டாம சூப்பரா பதில் சொல்லி அசத்திட்ட ஆனா உன்கிட்ட பாரு எந்த ஒரு தயக்கமும் இல்லை எந்த ஒரு பயமும் இல்ல நீ மனசுல பட்டதை சூப்பரா பேசிட்டே உன் வாழ்க்கையில் இனிமேல் அனைத்தும் வெற்றி தினம் நீ மேலும் மேலும் வளர என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤
நீ ஒருத்தியே போதும்டி அப்படியே நீ போய் லைக் போட்டுன்னு எல்லாரும் உனக்கு லைக் போட்டு தள்ளிகிட்டு இருக்காங்க சோசியல் மீடியாவுல பாவம் நான் மட்டும் தான் ஒரு லைக் போடறேன் உனக்கு
அண்ணா, யூடியூப் ல ரிலீஸ் பண்ணும் சேலம் ராதிகாவை ஒரு நேர்காணல் பேட்டி எதிர்பார்க்கிறோம். ரீல்ஸ் வீடியோ எல்லாம் அவ்வளவு அழகா இருக்கும். எங்களுக்காக ஒரு முயற்சி எடுக்க அண்ணா.
சிஸ்டர் உங்களுக்கு இனி எல்லாம் நல்லதகா நடக்கும் கவலை வேண்டாம் உங்க மனசுக்கு வெற்றி மட்டும் தான்
Anni Karu super super super super speech.spl thanks to my brother siva.
ஷாலு எல்லா கேள்விக்கும் பிசுறு தட்டாம சூப்பரா பதில் சொல்லி அசத்திட்ட ஆனா உன்கிட்ட பாரு எந்த ஒரு தயக்கமும் இல்லை எந்த ஒரு பயமும் இல்ல நீ மனசுல பட்டதை சூப்பரா பேசிட்டே உன் வாழ்க்கையில் இனிமேல் அனைத்தும் வெற்றி தினம் நீ மேலும் மேலும் வளர என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤
நீ என் தோழியாய் கிடைக்க நான் செய்த புண்ணியம் 🙏😍😘
திரு ரொம்ப நல்லா கலாய்க்கிற அவுங்களை ❤❤❤
Super sister very bold 🔥🔥👏👏👏
அருமை அருமை அருமை🙏
உங்கள. பார்த்த. கலா மாஸ்டர் மாதிரி இருக்கீங்க
என்ன,, என்ன,, கம்பி கட்டுற,,
கதையெல்லாம்,,, சொல்லுது பாருங்க,,, 😂🤣😂🤣😡😡😡😡😡😡
Akka NaUnga Tiktok Fan......... Yethum Feel pannathinga Akkaa Yellamah Marum one day ❤
இவங்களுக்கு நம்ம 10 லைக் போட்டா, நம்மளுக்கு 1 லைக் வரும்.
நீ ஒருத்தியே போதும்டி அப்படியே நீ போய் லைக் போட்டுன்னு எல்லாரும் உனக்கு லைக் போட்டு தள்ளிகிட்டு இருக்காங்க சோசியல் மீடியாவுல பாவம் நான் மட்டும் தான் ஒரு லைக் போடறேன் உனக்கு
போடி சோசியல் மீடியால பேமஸா இருக்கிறவங்களுக்கெல்லாம் போய் லைக் போடு எத்தன பேரு உனக்கு லைக் போடுறாங்கன்னு சொல்லிட்டு எனக்கு ஒரு ஸ்கிரீன்ஷாட் அனுப்பு பார்க்கிறேன் 😂
My sweet sister 🥰🥰🥰
❤🎉👍🏻
சிஸ்டர் உங்களுக்கு குழந்தை இருக்கா
அண்ணா, யூடியூப் ல ரிலீஸ் பண்ணும் சேலம் ராதிகாவை ஒரு நேர்காணல் பேட்டி எதிர்பார்க்கிறோம். ரீல்ஸ் வீடியோ எல்லாம் அவ்வளவு அழகா இருக்கும். எங்களுக்காக ஒரு முயற்சி எடுக்க அண்ணா.
@@logeshr1512 enoda insta page la msg panunga ,avanga I'd anupunga