வெளிநாட்டு வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா ? London அண்ணாவின் அனுபவம் | London Life | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 164

  • @rajisandran78
    @rajisandran78 2 ปีที่แล้ว +47

    வெளிநாட்டு வாழ்வின் உண்மையை எம் உறவுகளுக்கு சொன்னதற்கு நன்றிகள் இனிமேல் ஆவது வெளிநாட்டு உறவுகள் தான் உதவி செய்ய வேண்டும் என்ற மனபாங்கை மாற்றி கொள்ள வேணும்

  • @jummystick
    @jummystick 2 ปีที่แล้ว +36

    இது ஒட்டுமொத்தப் புலம்பெயர்ந்தவர்களின் மனக்குமுறல். இதுதான் உண்மை. நாம் வெளிநாடுகளிலே ஈட்டியவைகளைவிடவும், இழந்தவைகளே அதிகம். அதை அனுபவித்துப் பார்த்தால்மட்டுமே உணரமுடியும்.
    ஆனாலும் நிச்சயமாகவே இங்கே பாதுகாப்பை உணர்கின்றோம் என்பது உண்மையே.
    யாழ் தமிழன். 🇨🇦

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 2 ปีที่แล้ว +10

    நன்றி, சகோதரா. வெளிநாட்டு வாழ்க்கை பற்றி இல்லாததை புளுகுவாதே இயற்ககை, உண்மையை எடுத்து கூறிய சகோதரனுக்கு நன்றிகள் பல

  • @anburaja9173
    @anburaja9173 2 ปีที่แล้ว +19

    உண்மையான வெளிநாட்டு வாழ்கை நிலையினை எடுத்துரைத்த சகோதரனுக்கு கோடி நன்றிகள்...🙏

  • @sukisri9199
    @sukisri9199 2 ปีที่แล้ว +15

    😯இவர்சொல்வதெல்லாம் உண்மைதான் இதைஇலங்கையில் வெளிநாட்டு வருமாணத்தில் ஆடம்பரம் காட்டுபவர் உணரவோண்டும்....

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว

      உண்மை🙂👌👏👏👍

  • @raksha7869
    @raksha7869 2 ปีที่แล้ว +5

    100 % உண்மை வாழ்த்துக்கள் இருவருக்கும் 👏இங்கிலாந்தில் இருந்து ✍️

  • @pathmat9941
    @pathmat9941 2 ปีที่แล้ว +23

    👋👌 மிகவும் அருமையான காணொளி பவனீசன் நீங்கள் கேட்ட கேள்விகளும் முகுந்தன் கொடுத்தபதில்களும் மிக மிக அருமை நூற்றுக்கு நூறு வீதம் உண்மையை கூறினார் 🙏👍பதிவுக்கு மிக்க நன்றி பவனீசன் 🙏🙋

  • @jnaguleswaran9291
    @jnaguleswaran9291 2 ปีที่แล้ว +13

    வெளிநாட்டால் வாழ்வோரின் வலியை சொன்னால் இலங்கையில் ஒருவருக்கும் விளங்காது.

  • @kk_land4403
    @kk_land4403 2 ปีที่แล้ว +3

    நாடு இப்ப வழமைக்கு திரும்பி இருக்கு ....
    யாழ்பாணத்தில ஒரு பிரச்சினையும் இல்லை ....
    எல்லாம் சூப்பர்... என்று கதை விடுபவர்களுக்கு ..
    ஒரு ஊரையே இழந்து, தன் பிறந்த வீட்டையே அணுக முடியாத இப்படி பலருடைய கதைகள் , பலருடைய ஊர்களும் கதைகளும் இன்னும் தொடர்கிறது !!

  • @srijeyathas2846
    @srijeyathas2846 2 ปีที่แล้ว +21

    அருமையான உண்மையான பதிவு, எனது மனத்தில் புதைந்து கிடக்கும் மனக்குமுறலை. தெளிவாகவும் வெளிநாடு வாழ் மக்களின் வாழ்க்கையை எங்கள் சார்பில் வழங்கிய நேர்காணலுக்கு நன்றி அண்ணா! இந்த நேர்காணும் தட்சணாமூர்த்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி இப்படியான சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கும், வாழ்க உங்கள் பணி

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 2 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    வெளிநாட்டு வாழ்க்கையின் கஷ்ட துன்பங்களை இலங்கை வாழ் மக்களுக்கு எடுத்துக் கூறியதற்கு சகோதரனுக்கு மிக்க நன்றி

  • @nnTamilan
    @nnTamilan 2 ปีที่แล้ว +7

    வெளிநாடுகளில் எமது உறவுகளின் உண்மை மனநிலை.
    எமது மனக்குமுறலின் 100% பிரதிபலிப்பு.

  • @vannipodiyan
    @vannipodiyan 2 ปีที่แล้ว +24

    வெளிநாடு சென்றாலும் நம்ம சொந்த ஊர் போல வராது

  • @muthu7566
    @muthu7566 2 ปีที่แล้ว +11

    தம்பி 🙏😍
    இந்த காணொளி பதிவு மிகவும் அவசியம்.. இந்த நேரத்தில்..
    சகோ முகுந்தன் பதில்
    நேர்மையானது. இருவருக்கும்
    வாழ்த்துக்கள் 🌷🌷🌷
    பாண்டியன்
    சென்னை
    தமிழ்நாடு

  • @kamshiyasureshkumar4082
    @kamshiyasureshkumar4082 2 ปีที่แล้ว +6

    உங்கள் உரையாடல் மிகவும் பயனுள்ளது . ஆனால் அதில் அவர் கூறிய ஒன்றை நான் முற்றுலும் மறுக்கிறேன். அவர் சொன்னார் சாப்பாட்டிறகோ அல்லது ஏதும் இயலாத நிலையில் இருந்தாலோ அரசாங்க உதவி கிடைக்கும் என்பதில் தான். நிரந்தர வதிவிட விசா உள்ளவர்களுக்கு மட்டும் தான் அதுவும் எத்தனையோ ஆவணங்கள் சமர்பித்த பின்பு தான் பண உதவிகள் வழங்ஙப்படும். அதற்கு நானே சாட்சி. நான் spouse visa இல் தான் வந்தேன் . கடந்த 4 ஆண்டுகளாக surgery செய்து நடக்க முடியாமல் உள்ளேன். என்னுடைய bio matic card இலேயே no fund from gv என print ஆகி இருக்கிறது. எனது கணவர் மட்டும் தான் என்னை செலவு செய்து பார்த்தவர். சொன்னவரை நான் குற்றம் சொல்லவில்லை . அது அவருக்கு தெரியாது . Its ok .

  • @mathuri9659
    @mathuri9659 2 ปีที่แล้ว +3

    லண்டன் வாழ் தமிழ் மக்களின் நிலமைகளை கேள்வியாக கேட்ட பவன் ஈசனுக்கும் பதில் கூறிய அண்ணாவிற்கும் மிக்க நன்றி நூறு வீதம் உண்மையான நிலைமைகளை கூறியுள்ளார். இது போல் ஏனைய நாட்டில் உள்ள மக்களின் நிலைமைகளையும் பேட்டி எடுத்து போடுங்க அப்போதாவது இலங்கையில் உள்ள மக்கள் எமது நிலைமைகளை புரிந்து கொள்வார்களா என்று பார்ப்போம். நன்றி

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +56

    அவர்களின் உறவுகள் வெளி நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை இலங்கையில் கண்மூடித்தனமாக( மிக ஆடம்பரமாக) செலவுகள் செய்து வாழும் எம் தமிழ் உறவுகளுக்கு சொல்லுங்க அண்ணே ! நாங்க இங்கே படும் கஸ்ட துன்பங்கள் கடன் சுமை எல்லாமே சொல்லுங்க அண்ணே!!😢. இங்கே காசுமரம் இல்லை😢.இங்கே வர ஆசைப்பட்டு படிக்காமல் கனவு காணும் எமது பெண் பிள்ளைகளுக்கு விளங்கட்டும்.இலங்கையிலே படித்து நல்ல உத்தியோகம் செய்யலாம்.இலங்கை எமது ஊர் சொர்க்கம்.இங்கே நரகம்.இது மனித வாழ்வு இல்லை. வெளி நாட்டில்( ஐரோப்பா) எவ்வளவு கோடி வசதி இருந்தாலுமே இதயம் ஓவென்று தினமும் அழுகிறது.சொந்த பந்தம், ஊர் உறவுகள், எம் பிறந்த மண், தேன் தமிழ், நாம் சாகும்வரை எமக்கு கனவுகள்தான்😥😭. ஊரிலே வாழும் உறவுகளே!! தயவு செய்து இலங்கைக்கு அனுப்பும் பணத்தை வீணே செலவு செய்யாதீர்கள், ஆடாதீர்கள், துள்ளா தீர்கள், சேமியுங்கள்🙏🏼.❤ இது ரத்தம் பிழிந்து உழைத்த காசு. 🙏🏼இந்த தியாகி அண்ணா சொல்வதை கேளுங்கள். (((🟩‼தங்கைகளுக்கு சீதனம் கொடுக்க வேண்டும்.. வீட்டு வறுமை என்று இங்கே வருபவர்களை நான் வரவேற்கிறேன்))🟩‼.❤.இலங்கையிலே எம் உடல் புதைக்கப்பட வேண்டும்.....ஏங்கும் புலம் பெயர்ந்தோர்.ஆனால் அடுத்த எம் தலைமுறையினர்கள்( எம் பேரப் பிள்ளைகள்) இலங்கையை மறந்து விடுவார்கள்.😢. நான் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சார்பாக❤🙏🏼.

    • @subaneesanarulthas8811
      @subaneesanarulthas8811 2 ปีที่แล้ว +5

      Mikavum unmai anna

    • @rpraba1796
      @rpraba1796 2 ปีที่แล้ว +8

      புலம் பெயர்ந்து வாழும் மக்களின் ஒருமித்த உண்மையான கரு‌த்து. நன்றி.

    • @shaminmohammed672
      @shaminmohammed672 2 ปีที่แล้ว +4

      Agree.. I went to srilanka after many years with lots of expectations but now I'm regretting why I went to srilanka bcoz no one has time to speak with me and everyone treated me like an alien

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +1

      @@subaneesanarulthas8811 😥🙏🏼❤

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +1

      @@rpraba1796 😥🙏🏼❤

  • @nameezabdulgaffoor7192
    @nameezabdulgaffoor7192 2 ปีที่แล้ว +1

    நீங்கள் எடுத்த இந்த வீடியோ உண்மையில் பயனுள்ள வீடியோ நான் கனடாவில் 1989 யில் இருந்து இருக்கிறேன் ஒவ்வொரு வருடமும் இலங்கை வருவதுண்டு எனக்கும் ஊரில் பழைய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கு ஆனால் அது நிறை வேற வாய்ப்பில்லை ஏன்னா அவர் கூறிய குடும்ப சூழ்நிலைகள் தான் காரணம்.. உங்கள் நண்பர் வெளிநாட்டு வாழ்க்கை பற்றி கூறிய விஷயங்களில் நிறைய விடுபட்டுள்ளது அப்படி விடுபட்ட விஷயங்களை comments யில் நிறையப்பேர் எழுதியுள்ளார்கள் எல்லாவற்றையும் வாசித்துவிட்டு இப்போது நானும் குழப்பம் அடைந்து விட்டேன்.இருந்தாலும் எனது பங்குக்கு நானும் சில விஷயங்களைக் கூறுகிறேன்.அதாவது வெளிநாட்டு வாழ்க்கை நாட்டுக்கு நாடு வித்தியாசம் நான் கூடுதலான நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன் அதாவது ஐரோப்பா லண்டன் ஒரு விதமான வாழ்க்கை முறை ,அமெரிக்கா வாழ்க்கை முறை வேறு ,கனடா வாழ்க்கை முறை வேறு பொதுவாக வெளிநாடுகளில் உயர்தர வாழ்க்கை ,நடுத்தர வாழ்க்கை, இந்த அண்ணன் சொன்ன மாதிரி சாதாரண வாழ்க்கை,கடைசியாக ஒன்றும் இல்லாத வாழ்க்கை அதாவது ஏழ்மை வாழ்க்கை எல்லாமே இருக்கிறது அவனவன் திறமையைப் பொறுத்து அமைகிறது இது விதி ..நான் இப்போது முக்கியமாக என்ன சொல்ல வருகிறேன் என்றால் நாங்கள் நமது நாட்டில் இருந்து வரும்போது என்ன வெளிநாட்டில் பார்க்க வேண்டும் அனுபவிக்க வேண்டும் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று எந்தக் கற்பனையில் வந்தோமோ அது எல்லா நாடுகளிலும் கிடைக்காது.>> கனடாவில் மட்டுமே கிடைக்கும் நம்ம ஊர் மாதிரியும் வாழலாம் வெளிநாட்டு வாழ்க்கையும் வாழலாம் அதனால் தான் நம்மவர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து கனடா வருகிறார்கள் நம்ம ஊர்தான் கனடா வெளிநாடுகளில் குளிர் என்பது ஒரு விஷயமே இல்லை நம்ம ஊரில் எப்படி சூடோ இங்கே குளில் அவ்வளவுதான்..

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போலாகுமா...... பாவம் லண்டன்வாழ் மனிதர். தாயகம் வர விரும்பினாலும் வர இயலாத தடைகள். உரையாடல் அருமை👌👍

  • @KagiCooking1000
    @KagiCooking1000 2 ปีที่แล้ว +8

    வெளிநாட்டு வாழ்க்கை நரகத்திலும் நரகமான வாழ்க்கை
    குளிர் ஒடி ஒடி வேலைக்கு போகவேணும் உழைத்தலும்
    கையில் காசு இல்லை
    அண்ணா நீங்கள் சொன்னாதில்
    எந்த மற்று கருத்தும் இல்லை
    இது தான் சாதரண மக்கள் நாங்கள் வாழ்கின்ற வாழ்க்கை
    எங்களுடைய எதிர்கால சொத்து கிரடிக்காட் தான்
    அதில் தான் பிறகு வரும் செலவை சமளிப்போம்
    ஒரு சிலர் ஊரில் கொண்டு போய் பந்த கட்டிட்டுவரினம்.
    மிக்க நன்றி
    இப்படியான காணோலிகளை எதிர்பார்க்கின்றோம் bro

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +1

      🙂👌👌👌👍👏👏👏மிக அருமை .நல்ல கருத்து.உண்மையை யாவரும் நாட்டிலே சொல்ல வேண்டும்.

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 ปีที่แล้ว +2

    இப்படி தான் வெளிநாட்டு வாழ்க்கை. வெளிநாட்டில் வாழ்பவர்கள் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்குறோம் .

  • @Ragesh91
    @Ragesh91 2 ปีที่แล้ว +5

    அங்குமில்லை ,இங்குமில்லை அந்தரத்து வாழ்கை,தமிழராக பிறந்துவிட்டால் இதுவேதான் வாழ்க்கை!தொடர்கதையாய் தொடரும் இந்த துயரத்து வாழ்க்கை🤔

    • @thirunathi1657
      @thirunathi1657 2 ปีที่แล้ว

      Tamilanukku Sonta nadu illaviddal idu tan todar kadayaka todarum Maratu

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +8

    அருமை சகோதரன்நல்ல பதில் சொன்னீர்கள் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி என்று எங்களின் மக்கள் தெரித்து கொள்வார்கள்நன்றி தம்பி 👌❤️😀

  • @christmalyanton8746
    @christmalyanton8746 2 ปีที่แล้ว +15

    I'm living in London.
    Everything is true.
    So sad....

  • @mohanamugunthan5750
    @mohanamugunthan5750 2 ปีที่แล้ว +6

    அருமையான காணொளி❤️👍👌👌

  • @daaskp6583
    @daaskp6583 2 ปีที่แล้ว +3

    He is honest and smart answers.last 45 years about million people from north and east went to europe and north america.each and every person has painful story.mr.appuchi you didnt even born in1977.now you making youtube.ithellam kaalam.

  • @silverglen5632
    @silverglen5632 2 ปีที่แล้ว +4

    எந்தநாடு என்றாலும் எமது ஊர் போலவருமா ? எமது மண்ணையும் , பழையவாழ்வையும் நெஞ்சில் சுமந்து புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்ந்தும் நடைப்பிணமாக பலர் வாழ்கின்றார்கள். இதுதான் உண்மை. தவிர இங்கு பிறந்த பிள்ளைகளினால் ஏற்றப்படும் மனத்தாங்கல் பலரது உயிரையே எடுத்துவிட்டது. ஒருசில உணர்வில்லாத நடைப்பிணங்கள் இதுதான் வாழ்வு என்று போலியாக வாழ்க்கை நத்துகிறார்கள், இவர்கள், தலையை மண்ணுக்குள் செருகி வாழ்கிறார்கள் . மேலும் விடுமுறை காலத்தில் தாயகம் வந்து அங்கு அடக்கமாக எவ்வளவோ நலவிடயங்களை செய்யாமல் , ஆடம்பரமாக செலவுசெய்து ஒரு போலியான பிம்பத்தை அங்குவாழும் இளம் சந்ததியினருக்கு காட்டி ஒருகுழப்பவாதிகளாக செயட்படுகின்றார்கள். இங்கு எமதுமக்களின் விடிவுக்காக என்னசெய்யலாம் என்பதைக்கூட சிந்திக்கமாட்டார்கள் .நான் இங்கு ஒருவரது மனதையும் புண்படுத்தவில்லை , ஆனால் 75% மக்கள் இப்படியானவர்கள், பிரபஞ்சம் இவர்களுக்கான தண்டனையை கொடுக்கும்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +10

    சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர் போலாகுமா 💚💚

    • @jummystick
      @jummystick 2 ปีที่แล้ว

      @@janu5077 என்ன எசப்பாட்டு பாடுவதாக எண்ணமோ?. ஹாஹா.
      தாய்மடிக்கும், தாய்நிலத்திற்கும் எதுவுமே இணையாகாது.
      உண்மை உண்மை உண்மையே!.

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว

      🙂👌👍

  • @TheRajan101
    @TheRajan101 2 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பானதொரு உரையாடல்.
    சிறப்பான கேள்விகளை கேட்டதற்கு பாராட்டுக்கள்.
    எனது நண்பன் 24 மணி நேரம் 5 நாளும் வேலை செய்தார். ஆம் 2 shift ஒரேயிடத்திலும் night shift ஓரு புதிதாக கடடப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் security ஆகவும் வேலை செய்தார். இரவு வேலை அவர் அங்கு இருந்தால் மட்டும் போதுமானது - இன்சூரன்ஸ் நோக்கத்திற்காக. அவர் அங்கு தூங்கலாம் கதிரையில் இருந்தபடியே - கடும் குளிருக்குள்...
    சொர்க்கமே என்றாலும், நம் நாடு போல வருமா??

  • @karanparam
    @karanparam 2 ปีที่แล้ว +12

    நூற்றுக்கு நூறு வீதம் உண்மையான பதிவு நானும் லண்டனில் தான் இருக்கிறேன்

  • @yogaragahsivasubraniam1866
    @yogaragahsivasubraniam1866 2 ปีที่แล้ว +4

    சிறப்பு. சிறப்பு 100/ விதம். உண்மை

  • @t.r4587
    @t.r4587 2 ปีที่แล้ว +6

    எங்களை நாங்களே தியாகம் செய்தால் தான் வெளி நாட்டில் வாழமுடியும்.

  • @Rajini_john
    @Rajini_john 2 ปีที่แล้ว +3

    நல்லாக சொல்லுங்க சேர் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை வாழ்வு இல்ல இது வரலாறு sir 👍👍👍👍👍

  • @narmathavepulan6035
    @narmathavepulan6035 2 ปีที่แล้ว +6

    Great question and very true answers 👍

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 ปีที่แล้ว +5

    Hallo Brother super excellent Interview Thank you 🙏🙏🙏🙏👍👍👍🇩🇪🇩🇪🇩🇪

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 2 ปีที่แล้ว +8

    உண்மையை தெரிவித்ததிற்க்கு நன்றி அப்புச்சி

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 2 ปีที่แล้ว +3

    👍👌எல்லாம் உண்மையானவைதான் 🇫🇷

  • @suthaharanmahalingam1202
    @suthaharanmahalingam1202 2 ปีที่แล้ว +5

    💯 உண்மை நன்றி 🇩🇪

  • @jesayvamadeva942
    @jesayvamadeva942 2 ปีที่แล้ว +2

    Super thanks Bavan/ mukanthan 👌👏💐🇨🇦🇨🇦🇨🇦

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 2 ปีที่แล้ว +15

    வெளிநாடு வாழ் இலங்கை மக்களின் உண்மைபான நிலமையை அருமையாகத் தந்த காணொளி. இது தான் நேர்மையாக உழைத்து வாழும் ஒவ்வொரு தமிழனின் நிலைப்பாடாகும். இது இலங்கை வாழ் எங்கள் உறவுகளுக்கு எந்த அளவிற்கு விளங்குகிறதோ தெரியவில்லை ???
    😪😪😪😪

    • @narmathavepulan6035
      @narmathavepulan6035 2 ปีที่แล้ว +2

      Absolutely right

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +2

      உண்மையை உறை( ர )க்கச் சொன்னீர்கள்🙂👌👏👏👏.

  • @senthuransathasivam3201
    @senthuransathasivam3201 2 ปีที่แล้ว +2

    Excellent video thanks

  • @yaskir2114
    @yaskir2114 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி இந்த நேர்காணலுக்கு

  • @cookingsensations2248
    @cookingsensations2248 2 ปีที่แล้ว +4

    Velinaddila irukiravanka padum kazdam oorila irukiravanka ellarukum theriyanum. Ellarum velinadu varanumnu asaipadama oorila padithu nalla vela seijalam. Nallathu unka video parthu konchamavathu velinadu patti arinthu kolladdum

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +1

      அருமை🙂👌👏👏👍

  • @kittybala7951
    @kittybala7951 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu. Vazthukal muhunthan anna

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +1

    தம்பி.. உங்கள் பதிவுக்கு நன்றி.. இயல்பாக.. ஒளிவு மறைவு இல்லாமல் எடுத்து கூறிய சகோதரனுக்கு நன்றிகள்.. அவர் கூறிய விஷயங்களில் பிரதானம் ஆனது நமது பிள்ளைகள் பேர பிள்ளைகள் எதிர்காலம் குறித்த கவலை..

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 2 ปีที่แล้ว +4

    True 👌
    From UK

  • @thamilini7966
    @thamilini7966 2 ปีที่แล้ว +3

    Among all the TH-camrs programs, THIS is one of the BEST.
    Thank you for sharing this

  • @nadanakumarsithamparapilla4129
    @nadanakumarsithamparapilla4129 2 ปีที่แล้ว +2

    Good morning
    Very good video
    UK Anna super
    Thank you
    God bless you.

  • @vairavainviki9921
    @vairavainviki9921 2 ปีที่แล้ว +12

    வெளிநாட்டில். வேலை. செய்வதைவிட. இலங்கையில். வாழலாம்

  • @MuthuV-wz3kt
    @MuthuV-wz3kt ปีที่แล้ว +1

    heart touching video.. thoughts are similar to what every oen gone through llving in another country .

  • @satheeskhumarrajarathnam5550
    @satheeskhumarrajarathnam5550 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @thavarasavadivelu2728
    @thavarasavadivelu2728 2 ปีที่แล้ว +5

    உங்கள் ஆங்கிலகலப்பில்லாமல் தமிழ் உச்சரிப்பு மிகவும் பிடித்திருக்கிறது ,

  • @sganesh8643
    @sganesh8643 2 ปีที่แล้ว +3

    He told the truth. Most people live like this every where.

  • @sarujanview
    @sarujanview 2 ปีที่แล้ว +8

    எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சொந்த ஊர் போலவருமா? உழைக்க வேண்டும் இலட்சியம் உள்ள ஒழுக்கமான பழக்க வழக்கங்கள் உள்ள இளைஞர்கள் (மட்டும்)வெளிநாட்டுக்கு வாருங்கள் இல்லையேல் வெளிநாட்டு வாழ்க்கை நரகம்

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว

      அருமை🙂👌👌👏👏👍🙏🏼

  • @mugunthanmaharasah3087
    @mugunthanmaharasah3087 2 ปีที่แล้ว +3

    நன்றி தம்பியா👍👌

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 2 ปีที่แล้ว +3

    2009ல் வன்னியிலிரு ந்து பிரான்ஸ் சென்றேன் உண்மையே

  • @Jeevan.Canada
    @Jeevan.Canada 2 ปีที่แล้ว +1

    His life same as mine. Went to Canada when I'm 17 years old. By 18 I have to force myself to live alone. No choices. With a language barrier, had very hard time. Lived without food, clothes....shelter.
    I used to think the same way when I'm a child till actually I came to Toronto. Life is hard. I wake up around 5 am, get ready for work and when I come back home, it's already 7 pm. It's a machine life. But we all get used to it.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 ปีที่แล้ว +1

    Vanakkam Appuchi ! ikkataikku akkatai pachchi , kulir anupaviththalththan vizhnkum. myarchchi ullavar enkitunthalum vaalvar nanry.

  • @sellanjeyakumar6815
    @sellanjeyakumar6815 2 ปีที่แล้ว +3

    nice interview

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 ปีที่แล้ว

    Very informative brother thank you
    Sabesan Canada

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 2 ปีที่แล้ว +5

    Very good interview. A reality check. Please note going overseas from Sri Lanka do cost money and it may take many years to earn this money in any overseas country. His experience, taking three months to get to London and having a very difficult life and reflecting on this experience. The other day there was another video father and son discussing the subject of going overseas, what you have done is real story. Every one need to look at the total cost.

  • @indraniganesan2437
    @indraniganesan2437 2 ปีที่แล้ว +3

    Nan Kuwait viddu panipon thampi rompa kashda amma appa makal evankalukka kashdatha anupavikkiram

  • @shaminmohammed672
    @shaminmohammed672 2 ปีที่แล้ว +5

    Agree.. I went to srilanka after many years with lots of expectations but now I'm regretting why I went to srilanka bcoz no one has time to speak with me and everyone treated me like an alien

  • @kmr7409
    @kmr7409 ปีที่แล้ว

    NICE INTERVIEW.

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 ปีที่แล้ว +1

    Yonkers like velinadu
    Please 🙏 Anna telling everything good
    You have on property staying there
    Out of country garbage 🗑
    Soon I will come Sri lanka 🇱🇰

  • @yarav6798
    @yarav6798 2 ปีที่แล้ว +2

    Very nice interview pavaneesan.people need to know all these. In one night people arrived other pole of the world they don,t know where to go what to do.every single person has a story behind them .never forgettable. People work sosososososohard to get their life.tears on eyes.

  • @chandhart4601
    @chandhart4601 2 ปีที่แล้ว +3

    Next generation will suffer if we live in foreign country.... Many more problems if we live in foreign country

  • @siva6321
    @siva6321 2 ปีที่แล้ว +7

    ஒரு நாளைக்கு 20 பவுண்ட்டுக்கு சாப்பிட்டால் மிச்சம் பிடிக்கலாம். தினமும் பருப்பும் சோறும் போல.
    ஒரு 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு பிரான்சில் 50 யுரோக்கள் தேவை. தற்போதைய இலங்கை ரூபா 20000.

    • @nnTamilan
      @nnTamilan 2 ปีที่แล้ว

      உண்மையாகவே அப்படி சாப்பிடும் குடும்பங்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். ஆனால் தெரிவதில்லை. சிலர் கசவாரங்கள் ஆனால் சிலர் உண்மையில் சுகவீனத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ அப்படி வாழ்கிறார்கள்.

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว

      உண்மை🙂👌👍

    • @Abrina98
      @Abrina98 2 ปีที่แล้ว

      லண்டனில் பிள்ளைகளுக்கு எல்லாம் கொட்டிக்கொடுக்காது.உழைத்து வாழ வேண்டும்

    • @Abrina98
      @Abrina98 2 ปีที่แล้ว

      லண்டனில் பிள்ளைகளுக்கு எல்லாம் கொட்டிக்கொடுக்காது.உழைத்து வாழ வேண்டும்

  • @premaananthakumar110
    @premaananthakumar110 2 ปีที่แล้ว

    Great 👍

  • @julianjeyaratnam8081
    @julianjeyaratnam8081 2 ปีที่แล้ว +2

    Bro you tell true sorry 👍

  • @dmiserv2093
    @dmiserv2093 2 ปีที่แล้ว

    Sad truth of foreign life!!!! There’s no difference between machine and foreign life!! Especially for the foreign people who are taking responsibility of their family!!
    SRILANKA is the most Beautiful , neat and healthiest county in south Asian 🥰 sadly it suffering cuz of the corruption government hope for better future SOON

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว +1

    👍

  • @Travelwithkugan
    @Travelwithkugan ปีที่แล้ว +1

    90% people doing this past 70 years 🥵🥵😰😰😰😰😥😥😥😥 it’s sad foreigner life it’s only currency differences that’s all morning 9-5 job second job 6:30 to morning 3am after that we go home sleep for 6 hours do all over again 🥺🥺🥺

  • @pionearsltd8282
    @pionearsltd8282 2 ปีที่แล้ว +1

    Please tell them. How is foreign country's life. Srilanka is best country to live. Firstly clean up our politicians.

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @nigash4529
    @nigash4529 2 ปีที่แล้ว

    Super bro

  • @kalaivanip1404
    @kalaivanip1404 2 ปีที่แล้ว

    Good

  • @mannyk2755
    @mannyk2755 2 ปีที่แล้ว +6

    படித்து உயர் தொழில்களுக்கு வெளிநாடு வாருங்கள். கள்ளத்தனமாக வரவேண்டாம். ரொம்ப கஷ்டப்படுவீர்கள்! IT, அல்லது தொழிநுட்ப வேலைகளுக்கு நல்ல மதிப்பு உண்டு. அதோடு ஆங்கிலம் தேர்ச்சியும் அவசியம். unskilled jobs செய்பவர்கள் கடினமான வாழ்க்கை வாழ்கின்றனர்.

    • @chandhart4601
      @chandhart4601 2 ปีที่แล้ว +1

      Go for skilled work after completing studies... Not illegal means

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว

      🙂👌👍👏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 ปีที่แล้ว +2

    ❤🙏

  • @thayakaran7540
    @thayakaran7540 2 ปีที่แล้ว

    👌

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 2 ปีที่แล้ว

    Super

  • @parisrajah6231
    @parisrajah6231 2 ปีที่แล้ว +1

    🇫🇷👍

  • @asalmanikandan785
    @asalmanikandan785 2 ปีที่แล้ว

    Hii.machan.
    iam.bharath
    tanjavur

  • @MaranBro
    @MaranBro 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 2 ปีที่แล้ว +2

    🙏👍👏🤝

  • @vallipuramparameswaran9800
    @vallipuramparameswaran9800 2 ปีที่แล้ว

    Tamilar kadaikalil arasa sampalanthai vida 2pound kuda kudukkirarkal tamilarkalai uyarthividavenum eanra mananiraivudan ????? Pin avarkal 10 pounds kuduppathal niraiya kasdapadukirarkal

  • @thecrewnl9573
    @thecrewnl9573 2 ปีที่แล้ว +1

    💯👌👍🙏

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 2 ปีที่แล้ว +1

    🙏

  • @francetamilexpress6158
    @francetamilexpress6158 2 ปีที่แล้ว

    Anna sol vatu tan unmi

  • @anujans3330
    @anujans3330 2 ปีที่แล้ว

    My brother went 15 year old

  • @Superthurai
    @Superthurai 2 ปีที่แล้ว +1

    தீர்வு தீர்வு எந்த தீர்வ இவர் சொல்கின்றார்?🤫

  • @ahilar50
    @ahilar50 2 ปีที่แล้ว

    வெளிநாட்டு வாழ்க்கை கஸ்ரம்தான். ஆனால் யாரும் நன்றாக பணம் உழைத்தாலும் இங்கே வரவிரும்பவில்லையே .இப்போது உள்ள சூழ்நிலையில் நான்கு பிள்ளைகள் இருந்தால் எப்படி சாப்பாடு கொடுப்பது என்பதே காலையில் சிந்தனை ஒரு பிள்ளையை யாவது வெளிநாட்டுக்கு அனுப்பலாம் யோசிப்பங்க.வெளிநாட்டு பணத்தில் ஆடம்பரமாக இருப்பவர்களுக்கு என்னவிலைகொடுத்தும் வாங்கலாம் என்ற எண்ணத்தை விதைத்தது நீங்கள்தான்.உங்கள் இங்கு வரமாட்டார்கள் நீங்கள் வரமாட்டீர்கள் .நாங்கள் எல்லாவற்றுக்கும் வரிசையில் நின்று நாடுகிறோம்.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 2 ปีที่แล้ว

    What ever he say true

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 ปีที่แล้ว

    Please disregard old comment.

  • @thirunavukarasujeyapathy4801
    @thirunavukarasujeyapathy4801 2 ปีที่แล้ว

    Mika yathartha pechcu

  • @paramakurumylvakanam6786
    @paramakurumylvakanam6786 2 ปีที่แล้ว +1

    HALLO VISSA

  • @Keetha555
    @Keetha555 2 ปีที่แล้ว

    Uk best

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 2 ปีที่แล้ว +1

    வெளிநாட்டு போய் லண்டனில் 30 ஆண்டுகள் வேலை பார்க்கும் நீங்கள் அந்த வேலையை யாழ்பாணத்தில் உங்களால் ஏன் செய்ய முடியாது உள்ளது.

    • @subaneesanarulthas8811
      @subaneesanarulthas8811 2 ปีที่แล้ว

      Naddil iruppavarkal muthal appadi sejungal. Sejthal naddukku ean eppadi nilamai

    • @thirunathi1657
      @thirunathi1657 2 ปีที่แล้ว

      Yalpanattil sinkala pundaymavankalal ugir assuruttal enru tanda palar ponankal ponnay payaley

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว

      பிரச்சனையால் சென்றார்.இனி பிள்ளைகள் வர கடினம்தானே.மற்றவர்கள் இனி வராதீர்கள் என்கிறார்.தங்கைகளுக்கு சீதனம் வறுமை என்றால் வாங்கோ.🙂👌

    • @rajeswaridamodharan2927
      @rajeswaridamodharan2927 2 ปีที่แล้ว +1

      பாதுகாப்பு இல்லயே

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว

      @@rajeswaridamodharan2927 🙂👌👍

  • @swissthamilfox
    @swissthamilfox ปีที่แล้ว +1

    எவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் உறவுகளுக்கு பணம் அனுப்பினால் அவர்கள் இலங்கையில் வாழும் சொர்க்க ஆரம்பர வாழ்க்கையை நினைக்கும் போது கண்ணீர் தான் வரும்... அதற்குள் வேறு ஒரு ஆளை ஒப்பிட்டு இப்படி செய்யலாம் தானே என்ற குத்திக்காட்டுதல் வேற.... மழையில் நனைந்து பனியில் புரண்டு கக்கூஸ் கழுவி உணவால்களில் கோப்பை சட்டி கழுவி அனுப்பும் பணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்... வெளிநாட்டில் வாழ்பவர்கள் பருப்பு ... ரின் மீன், மலிவு பொருட்களை தேடித்தேடி வாங்கி பணம் சேமித்து நாட்டுக்கு பணம் அனுப்பினால் அங்கு நடக்க மாட்டார்களாம் ஆட்டோ தான் வேண்டுமாம்... சாப்பாடுகள் பீட்சா, பிரியாணி எல்லாம் ஓடர் கொடுத்து வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுகிறார்களாம்.. இந்த பாவங்களை எங்கு கொண்டு கழுவப் போகிறார்களோ தெரியாது.

  • @KITCHENARTS
    @KITCHENARTS 2 ปีที่แล้ว +1