For enquiries contact: +919095280903, +919940756655 Address: மகிழ்ச்சி பல் மருத்துவமனை கிளை I- No 1, பழைய நத்தம் ரோடு(தபால் தந்தி நகர் ரோடு), பாலமந்திரம் பள்ளி அருகில், மதுரை-625014 நேரம்-9am-6pm கிளை II- 120, வக்கீல் புது தெரு, IDBI பேங்க் எதிரில், சிம்மக்கல், மதுரை-625001 நேரம்- 5pm-9pm
Please note that recent amendment United India insurance is eligible Implant treatment from 1-7-2022 and let me know available your dental clinic. I want minimum implant treatment for complete set sound health and no sugar BP and age more than 70 . and already taken OPG and let me know rough cost
எனக்கு கீழ் பற்கள் எல்லாம் எடுத்தாச்சு.நீங்கள் சொன்னது போல்தான் என் மன நிலை உள்ளது.நான் நிலையான பல் வைக்க முடியுமா.என்னுடைய வயது 54.சுகர் பிரஷர் இல்லை.
சார் எனக்கு மேல் தாடைக்ககு செட் வைத்துள்ளேன்.கீழ் பற்களும் கிட்டதட்ட போய்விட்டது. முதலில் மேற்தாடைக்கு மட்டும் All on 4 வைத்துக்கொள்ளலாமா ? நான் இருப்பது ஈரோடு அங்கு எவ்வளவு நாள் தங்க வேண்டும். மேல் தடைக்கு மட்டும் எவ்வளவு செலவு ஆகும் தயவு செய்து தெளிவு படுத்தவும்.
டாக்டர் ஐயாவிற்கு வணக்கம் ஐயா எனக்கு வயது 62 அனைத்து பற்க்களும் போய்விட்டது நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை இந்த வயதில் எனக்கு இம்ப்ளாண்ட் செய்ய முடியுமா என்பதை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
Anna ennoda ammaku 48 age agudhu avangaluku 10years ah diabetes avanga 5years ah 150 to 200 kulla tha maintain pannitu irukanga ...implant panna mudiuma illa edhachum problem aguma
இம்ப்ளாண்ட் மெத்தேட் எனக்கு பண்ண முடியாது சொல்லி இருக்காங்க சார். மேல எலும்பு சப்போர்ட் இல்லை அப்படின்னு சொல்லிட்டாங்க முன்னாடி ரெண்டு பல்லு இல்ல . பக்கத்து இரண்டு பல்லு அரைச்சி நாலு பல்லா பேஸ்ட் பண்ண சொல்றாங்க நல்லா இருக்க போல அரைக்க வேணுமா சார் வேற ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க சார். Pl.
மேல் தாடையில் நான்கு இன்பிளான்ட் போட வேண்டும் என்று சொல்றாங்க ஆனால் எனக்கு மேலே இரண்டு இன்பிளான்ட் மற்றும் கீழே இரண்டு இன்பிளான்ட் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் பல் நன்றாக நிற்க்குமா, சாப்பிட முடியுமா. எனக்கு எலும்பு சுத்தமா இல்லை. பதில் வேண்டும் டாக்டர்
ஆமாம் சார் semi fixed type தான் அது எனக்கு யூஸ் புல்லா இருக்குமா எனக்கு எலும்பு இல்லாததால் seme fixed type தான் செய்ய முடியும் என்று டாக்டர் சொல்கிறார்கள், எனக்கு சைககோமா இன்பிளான்ட் செய்யும் அளவுக்கு முடியவில்லை.
Gold 1000rs to 35000rs available in all dental hospitals. Tricky is very very cheap.before going to tricky you removed all the teeth.only one day they fix all the teeth.
No sir u r wrong. I am using removal tooth. Good for me more than 5years.tilldate.no problem .in America they don't recommend for fixing inplantation. Every thing is only maintenance. May part of view this is not advisable. Many problems happened in inplantation I saw my experience
சார் வணக்கம் என் தந்தைக்கு வயது 69 அவருக்கு தந்த நீர் இருக்கு அவருக்கு எல்லா பல்லுமே போச்சி எனக்கு 37 எனக்கும் 4 பல்லு போச்சி எனக்கு imlant செய்யலாமா 4 பல்லு விலை???
For enquiries contact: +919095280903, +919940756655
Address: மகிழ்ச்சி பல் மருத்துவமனை
கிளை I- No 1, பழைய நத்தம் ரோடு(தபால் தந்தி நகர் ரோடு), பாலமந்திரம் பள்ளி அருகில், மதுரை-625014
நேரம்-9am-6pm
கிளை II- 120, வக்கீல் புது தெரு, IDBI பேங்க் எதிரில், சிம்மக்கல், மதுரை-625001
நேரம்- 5pm-9pm
All on 4 implant cost
@@t.prasadrao5655 .... 300000-450000
@@magizhchidental9084 it's stays for life long sir....
Whether we able eat food on implant sir
@@magizhchidental9084 எத்தனை வருடங்கள் இது தாஙகும் சார்
Ninga engal mana nilaiya apadiye soldringa really u r super Sir. Unga clinic kandipa varanum
சார் வணக்கம் எனக்கு கீழ் தாடையில் இரண்டு கோரை பல் மட்டுமே உள்ளது இதற்கு all on 4 சிகிச்சை முறையில் பல் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்
Price?
sir enakku niraya sotthai pal neenga sonna teratment evlo cost aagum..pls solllunga sir..
Dr. Full mouth implant in future edhum problem aguma, between teeth & jaws gap irukkuma. Any treatment is there?
Please note that recent amendment United India insurance is eligible Implant treatment from 1-7-2022 and let me know available your dental clinic. I want minimum implant treatment for complete set sound health and no sugar BP and age more than 70 . and already taken OPG and let me know rough cost
சார் எனக்கு எல்லா பற்களும் விழுந்து விட்டது , நான் பல் செட் போட்டுக் கொண்டு இருக்கிறேன் . All on 4 இம்பிளான்ட் போட வேண்டும் . எவ்வளவு செலவு ஆகும் .
9095280903
அது லட்சக்கணக்கில் செலவாகும் என்பார் இந்த வைத்தியர்
பற்கள் வேர் சிகிச்சை செய்த பின்னும் பல்லில் கூச்சம் மற்றும் வலி இருக்கிறது வேர் சிகிச்சை செய்து ஒரு வருடம் ஆகிறது ங்க sir
All on 4 இந்த implant cost சொல்லுங்க sir
Full amount solouga sir
I am 35 years old. I am having teeth pain & problems. May I remove my all teeth & fix full set implant
Whether all on 4 implant need bone grafting in case of bone loss
Depends on the bone, yes
If take CT scan whether find out treatment what type is suitable .
@@rajakumars7685 yes
Implant panradhala drop back edhana iruka
Pallu set naan use panniirruken but thopi gotten athuva re panna mutyalada?
எவளோ சார் ஆகும்
Dr intha treatment ku minimum evlo cost agum please reply
Sir oru 6 pallu edukanu sir eduthuttu neega sonna treatment pannalama sir plss sollunga sir
எனக்கு கீழ் பற்கள் எல்லாம் எடுத்தாச்சு.நீங்கள் சொன்னது போல்தான் என் மன நிலை உள்ளது.நான் நிலையான பல் வைக்க முடியுமா.என்னுடைய வயது 54.சுகர் பிரஷர் இல்லை.
Mudiyum
I have many teeth at decaying stage what can i do for that..iam only 29 years old give me any idea sir..
Have to see your teeth and x-rays to comment
Whether i go for Root canal or implant sir..It s same for me
How much expenses for this treat ment Dr please
9095280903... Contact this number
What if patient has jaw bone which is thin than the usual of a normal adult jaw bone ? .what is your opinion with such patient .
Should check the cbct scan and decide accordingly
@@magizhchidental9084 Thanks a lot for the information .happy to know from you Doctor .
சார் எனக்கு மேல் தாடைக்ககு செட் வைத்துள்ளேன்.கீழ் பற்களும் கிட்டதட்ட போய்விட்டது. முதலில் மேற்தாடைக்கு மட்டும் All on 4 வைத்துக்கொள்ளலாமா ? நான் இருப்பது ஈரோடு அங்கு எவ்வளவு நாள் தங்க வேண்டும். மேல் தடைக்கு மட்டும் எவ்வளவு செலவு ஆகும் தயவு செய்து தெளிவு படுத்தவும்.
Whatsapp 9095280903.... உங்க பல் photos அனுப்புங்கள்
டாக்டர் ஐயாவிற்கு வணக்கம் ஐயா எனக்கு வயது 62 அனைத்து பற்க்களும் போய்விட்டது நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை இந்த வயதில் எனக்கு இம்ப்ளாண்ட் செய்ய முடியுமா என்பதை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
சிகிச்சைக்கு வயது வரம்பு கிடையாது... கண்டிப்பாக செய்து கொள்ள முடியும்
@@magizhchidental9084
ஐயா வணக்கம்,
ஒன்று கேட்க மறந்து விட்டேன் எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது.வயது 62 இம்ப்ளாண்ட் செய்ய முடியுமா?
வணக்கம் ஐயா,
எனக்கு சர்க்கரை (Diabetes) இருக்கிறது வயது 62 இம்ப்ளாண்ட் செய்ய முடியுமா?
HbA1c level 8க்கு குறைவாக இருந்தால் செய்யலாம்
Anna ennoda ammaku 48 age agudhu avangaluku 10years ah diabetes avanga 5years ah 150 to 200 kulla tha maintain pannitu irukanga ...implant panna mudiuma illa edhachum problem aguma
Maintain panna no problem... HbA1c level check pannanum
செயற்கை பல் ஒருபல்லுக்கு தரமானபல் பொருத்த இம்ப்ளாண்ட் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆகும். Please
40000 aagum.... Minimum 20000 mudhal irukku
All in four dental tretment how much sir
9095280903.... Pls contact this number
Suppose implant panna pallu destroy agidichina
இம்ப்ளாண்ட் மெத்தேட் எனக்கு பண்ண முடியாது சொல்லி இருக்காங்க சார். மேல எலும்பு சப்போர்ட் இல்லை அப்படின்னு சொல்லிட்டாங்க முன்னாடி ரெண்டு பல்லு இல்ல . பக்கத்து இரண்டு பல்லு அரைச்சி நாலு பல்லா பேஸ்ட் பண்ண சொல்றாங்க நல்லா இருக்க போல அரைக்க வேணுமா சார் வேற ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க சார். Pl.
Bone grafting
Super
மேல் தாடையில் நான்கு இன்பிளான்ட் போட வேண்டும் என்று சொல்றாங்க ஆனால் எனக்கு மேலே இரண்டு இன்பிளான்ட் மற்றும் கீழே இரண்டு இன்பிளான்ட் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் பல் நன்றாக நிற்க்குமா, சாப்பிட முடியுமா. எனக்கு எலும்பு சுத்தமா இல்லை. பதில் வேண்டும் டாக்டர்
Athu semi fixed type... Fixed type illai
ஆமாம் சார் semi fixed type தான் அது எனக்கு யூஸ் புல்லா இருக்குமா எனக்கு எலும்பு இல்லாததால் seme fixed type தான் செய்ய முடியும் என்று டாக்டர் சொல்கிறார்கள், எனக்கு சைககோமா இன்பிளான்ட் செய்யும் அளவுக்கு முடியவில்லை.
@@poomathithangavel7994 .... Ungal X-RAY irunthal Whatsapp seiyavum
Implant treatment edutha how many days pain irukum sir
1-2 days
சென்னையில் தங்கள் மருத்துவமனை ( அ) தங்கள் தொடர்பில் உள்ள மருத்துவர் பற்றி தெரிவிக்கவும்
என்னோட சிஸ்டர் வயது 43 நிறைய பல் சொத்தை ஓட்டை இருக்கு எதுவும் சாப்பிட முடியலை பல் எல்லாம் மாற்ற எவ்வளவு ஆகும் ப்ளீஸ் சொல்லுங்க
Gold 1000rs to 35000rs available in all dental hospitals. Tricky is very very cheap.before going to tricky you removed all the teeth.only one day they fix all the teeth.
@@nagalakshmi-px8ck My mother also lost all teeths....in trichy which one . pls reply.
@@nagalakshmi-px8ck tricky la whice please madam please sollunka
எவ்வளவு செலவாகும் என்று சொல்லவில்லை
Give reply to this What is the cost
Sir உங்க haspatal coimbatour la இருக்கா sir
Coimbatore ramanathapuram dr.raikumar.
No sir u r wrong. I am using removal tooth. Good for me more than 5years.tilldate.no problem .in America they don't recommend for fixing inplantation. Every thing is only maintenance. May part of view this is not advisable. Many problems happened in inplantation I saw my experience
Sir 20000 thousand leyum 30000 thousand leyum eppadi ethana varuma life varum pls sollunga
20000,30000 oru pal sigichaikku... All on 4 Ku separate rates varum
Brand and quality Ku than rate difference....
@@magizhchidental9084 how much rs
sir.itharu.amo.avalavunu.solunga.ple
எனதுவயது 66, சுகர்பிரஷர்இல்லை,மேல்தாடைபற்க்கள்இல்லை.இம்ளாண்ட்செய்யஎவ்வளவு கட்டணம்ஆகும்
ஒரு தாடைக்கு 175000-230000 ஆகும்
All teath kattanum sir
9095280903
சார் வணக்கம் என் தந்தைக்கு வயது 69 அவருக்கு தந்த நீர் இருக்கு அவருக்கு எல்லா பல்லுமே போச்சி எனக்கு 37 எனக்கும் 4 பல்லு போச்சி எனக்கு imlant செய்யலாமா 4 பல்லு விலை???
உங்களுக்கு கண்டிப்பாக செய்யலாம்... 9095280903 whatsapp பண்ணுங்கள்
implant cost price
Cost ranges from 20000,30000,40000... Plus crown cost