எல்லா பரீட்சையை எழுதும் மண்டபத்திலும் படக் கருவி வைக்க வேண்டும் . இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு . முடிந்தால் எல்லா வகுப்பறையிலும் படக் கருவிகள் பூட்ட வேண்டும் . ஏனென்றால் நாடு அந்த நிலைமைக்கு வந்துவிட்டது.
வர வர மாணவர்களின் ஒழுக்கம் பண்பாடு குணங்கள் எல்லாம் தரம் தாழ்ந்து இருக்கிறது.. குடியும் போதையும் கூடிப் போயிருக்கிறது.வீட்டில் அம்மாக்களுக்கே பையன்களை பார்க்கும் போது சிறிது பயம் ஏற்படுகிறது.அரசாங்கம் போக்கு சிறிது மாறவேண்டும்.ஆசிரியர்களுக்கு அடிபணியாத மாணவர் கள் நாட்டுக்கும் கேடு.. வீட்டுக்கும் கேடு
மாணவர்களை விட பெற்றோர்களின் மனநிலை மாற வேண்டும் என்பது என் கருத்து. எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தப்பு செய்யும் போது அவர்களை கண்டிக்கிரார்கள். சிறிய உதாரணம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் போது எல்லா பெற்றோர்களும் தவறான பாதையில் (wrong side) தங்கள் குழந்தைகளை வாகனத்தில் போகிறோம். இச்செயல் குழந்தைகள் மனதில் தங்கள் பெற்றோர்கள் போகும் வழியிலேயே அவர்களும் செல்வார்கள்,?
ஆசிரியர் கள் படும் துன்பங்களை அனுபவித்து சொன்னது.... பாவம்.... குழந்தை களின் தாய், தந்தை பார்த்து... நல்லொழுக்கம் கற்று தரட்டும்....கோபி...I love you ❤❤❤❤❤,💯😘🤲👍
நாம் படிக்கும் காலத்தில் ஆசிரியரர்களும் சூப்பர்.மாணவர்களும் சூப்பர்.அதாவது ஒழுக்கமாக அன்பாக இருப்பார்கள். இந்த காலத்தில் மாணவர்களிடம் ஒழுக்கம் இல்லை. ஆசிரியர்களிடம் பொறுமை இல்லை. வருங்கால சந்ததியை நினைத்தால் பயமாகவே இருக்கிறது. நம் பிள்ளைகளின் எதிர்காலம் ஆசிரியர் கைகளிலும் நம் கைகளிலும் தான் இருக்கின்றது.
குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கும் பங்கு உள்ளது...ஆசிரியர்கள் கரங்கள் கட்டப்பட்டு மௌனமாய் கடந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்...மிகப்பெரிய பொறுப்பை வெறும் ஊதியத்திற்காக பார்க்கும் நிலை
முகத்தை மட்டும் விட்டுவிட்டு தோலை உரித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் வீட்டில்😂😂😂 ஆனால் இன்று நானும் ஓர் ஆசிரியர். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என்பது சரியே!!!🎉🎉
Back benchers எல்லாம் அப்படி இருக்கிறது இல்லங்க.... 3 percentage தான் அப்படி இருப்பாங்க... மிச்சம் பெரு பைன் அடிசுடுதான் இருக்கானுங்க... நல்ல விசாரிச்சு பாருங்க
அப்படி இல்லை.. உண்மையில் யார் கடினமாக முயற்சி செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்.. ஆசிரியர்களின் ஆசிர்வாதம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.. இது என் கல்லூரி மாணவர்கள் அனுபவம்..
அந்த வரிசையில் இருந்தவர்களில் நானும் ஒருவன். அந்த வகுப்பில் தேர்வில் தோல்வி அடைந்தவனும் நான் ஒருவன் மட்டுமே. ஆனால் இன்று நான் மனித உரிமைகள் என்ற பாடப்பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை, சட்டம், உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை முதுநிலை பட்டங்களை பெற்று சிறப்பாக ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறேன். என்பதை தங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன். 😂 😂 😂 நன்றி
@@sureshpk8391 நன்றி நண்பரே. நானும் உங்களைப் போல் தான். ஆனால் பின்னாளில் எனது தவறை உணர்ந்து சுதாரித்துக்கொண்டு முன்னேறி கடுமையாக உழைத்து இப்போது பொறுப்பான பதவியில் வசதி வாய்ப்புடன் இருக்கிறேன். இன்றளவில் மனதளவில் எனது ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மற்றும் எனது பெற்றோர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களது பொறுமையே நான் இன்று இருக்கும் நிலைமைக்கு காரணம்.
இதெல்லாம் அந்த கொழந்தைகளின் தவறு இல்ல, அத பேதவங்கள கூபிட்டு வெச்சு செருபால அடிக்கணும், நான் ஒரு பேத்தவண்ணா அந்த கொழந்தையை நல் வழிபடுதாவிட்டால் நானும் செருப்படி வாங்க வேண்டியவல் தான்.
Am not a teacher.... still am learner my question is.... ஆசிரியர் கற்றுக் தர தான் பள்ளி க்கு வருகிறார் மாணவனும் கற்க தான் வருகிறார்..... இதில் ஏதோ ஒரு உளவியல் பிரச்சனை அல்லது சமுகம் பிரச்சனை இருக்கிறது Economic பிரச்சனை இருக்கிறது இடத்திற்கு இடம் மாறி கொண்டு இருக்கிறது.... ஜான் ஏறுனா முழம் சருக்கிறது என்ற பழ மொழி க்கு ஏற்ப...... #நடை கட்டும்
ஆசிரியர்கள் மாணவர்கள் வியக்கும் அளவிற்கு மிக அதிக திறனுடன் இருக்க வேண்டும். பன்முகத்தன்மையுடையவர்களாக இருந்தால் அந்த ஆசிரியரைப் பார்த்து நானும் அதுபோல் வரவேண்டும் என்ற வேட்கை எழும். 1970 களில் படித்த எங்களது ஆசிரியர்கள் அப்படி இருந்தார்கள். பள்ளிகள் ஒழுங்கையும் நன்னடத்தையையும் கற்றுத்தரும் இடமாக இருந்தது. பள்ளி களில் நன்னெறி வகுப்புகள் உண்டு. இலக்கிய மன்றங்கள் உண்டு. பேச்சு ப் போட்டி பாடல் போட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். முழுக்கமுழுக்க பாடம் பாடம் மார்க் என்று ஆனபின் மாணவர்களின் பன்முக திறமைக்கு வடிகால் இல்லை. பத்தாண்டு பணிரெண்டு ஆண்டு முடித்தவர்களாக வருகிறார்கள். எந்தவித வாழ்வியலையும் கற்றவர்களாக்கி அனுப்ப பள்ளிகளின் பாடத்திட்டம் வழிசெய்யவில்லை. இவர்களது பிரச்சினை கள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். தீராவுகள் இரு சாராரையும் மேம்படுத்துவதாக பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் எம் வணக்கம்.
சரிதான் ஆனால் பாடம் தவிர வேறு எந்த கருத்தைப் பதிவிட முயன்றாலும் அவர்களின் தொல்லை தாங்க முடியாது. எனது பாடவேளை 1 மணிநேரத்தில் நான் 20 - 30 நிமிடங்கள் தான் பாடம் எடுப்பேன் பின்பு பாடம் தாண்டி படங்கள், விளையாட்டுகள், தொழில்நுட்பம் என பிறவற்றைப் பற்றி நானும் பேசி அவர்களிம்மும் கலந்துரையாட வைப்பேன் ஆனாலும் அந்த பாடவேளையும் சரி, கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் நேரமும் சரி தேவையற்ற குரலை எழுப்பி எரிச்சலூட்டுவர். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களின் கண்டிப்பு இல்லாமல் போனதால் மிகவும் கொடுமையாக உள்ளது.
Like LKG, for higher standard also parents should stay outside class and watch their children do during class hours... If they go for work or not its their head ache, If any complaint came from school regarding discipline, then tat parent must stay in school and watch their child activities until they were made as discipline... Since its their child not teachers child...
இதெல்லாம் போகடும், எல்லா கிளாஸ்ல கேமரா நாலு பக்கமும் வச்சி பாக்க சொல்லுங்க, யாரு தப்பு பண்ணுறாங்க nu தெரிஜிடும், இப்ப ஸ்கூல்ல தான் தப்பு அதிகமாக இருக்கு😮 சின்ன வயதிலேயே கத்துக்கிட்டு தான் நான் அப்பவே அப்படி பண்ணினேன் இப்ப என்னடா , அப்டின்னு அளவுக்கு அதிகமாக...... தப்பு பண்ணுறாங்க
Back benchers என்ற கருத்து தவறானது ஏன் என்றால் மாணவர்கள் வாரம் ஒருமுறை benchers மாற்றி உட்கார வைக்கிறோம் . அடுத்தது பெற்றோர்கள் மாணவர்களை கவனிக்க வேண்டும்
Back Benche than 😂இவுங்க சொன்ன து ஏயலாம் பன்னிருக்குறேன் 😂படிக்காம சுத்துனோம் 🤗இப்ப ஒரு வழியா M. Com ca mutuchi epa டீ ஷாப் வச்சி இருக்கேன் நானும் 10 கு வேலை குடுக்குற 🤗
அதிகமாக பெண் ஆசிரியர்களை போடுவது நல்லது இதே போல ஒவ்வொரு ஸ்கூலிலேயும் நான்கு காவலர்களை பாதுகாப்பது போடுவது நல்லது இன்னும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் நல்லது ஏனென்றால் ஒருவன் சீரழிவு மற்ற மாணவர்களையும் சீரடித்து விடும் நிச்சயமாக அடங்காத மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்
IN fact these kids have a special kind of intelligence and aptitude.. I am about 65, I can see many of the "Back Benchers" doing better than in later life..(Of course general intelligence also matters) These are signs of rebelling against Social Norms- AKA thinking out of the box.. It is up to the elders, teachers and us to correctly guide their talents.... Conformists cannot make impactful changes or breakthroughs.. Just look at people like Edison and Zuckerberg...and many .. many are drop outs. (However, I haste to add, this will not work with all students.. All must strive hard and study ...)
மிகவும் நல்லா படிக்கிற சில பையன் கூட, தான் மட்டும் வீட்டில் நன்றாக படித்து விட்டு பள்ளியில் தருதலையாக, யாரையும் படிக்க விடமாட்டான்... அப்படி வகுப்புக்கு ஒருவன் இருப்பான்..
I had a terrible experience with a dtudent and his mother to an extent I had to quit the job The current set of students is incorrigible My passion and desire has been killed after 36 years of glorious students andteaching😢😢😢
இங்க கமெண்ட்ஸ் பார்க்கும் போது ஏதோ பேக் பெஞ்சர்ஸ்னா கடைசி வரைக்கும் உருப்புடாதவங்கன்னே நினைச்சிட்டு இருக்காங்க ஒரு வகுப்புன்னா எல்லா வகையான மாணவர்களும் இருப்பார்கள் ஆனால் பின்னாளில் அந்த பள்ளிக்கு ஒரு டொனேசன் கேட்டா அவன் தான் கணக்கு பார்க்காம அள்ளி தறான் அவன் தான் பணமும் சம்பாரிக்கிற இடத்தில் இருக்கிறான். போய்ட்டு போறான்னு பொழச்சிக்கிட்டும்னு பாஸ் போட்டு அனுப்புனவன் தான் பின்னாளில் நமக்கு பள்ளிக்கு தேவையான நேரத்தில் உணர்ந்து உதவுகிறான் கால கால அனுபவத்தில் சொல்கிறேன்
போஸ் போஸ் என்ற சத்தம் வந்தவுடன் வகுப்பறையில் பாம்பு வந்துவிட்டது அனைவரும் ஓடுங்கள் என்று ஆசிரியர் கூற வேண்டும் .அப்போது அனைத்து மாணவர்களும் அந்த குறிப்பிட்ட மாணவனை பார்த்துக் கொள் என்று சிரிப்பார்கள் அப்போது தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது
மாவட்ட அளவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.........ஆசிரியர்கள் உள்ளூரில் பணி வழங்க கூடாது......... மாணவன் தவறு செய்தால் அவன் வளர்ப்பு சரியில்லை.......ஆகவே,மாணவனின் பெற்றோர்களை கண்டிக்க வேண்டும் ...... மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடிக்க வேண்டும்...கதை பேசி கொண்டிருக்கும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்........ இறுதியாக ஆசிரியர்கள் பணிக்கு பிராமணர்கள், சர்ச் பாதர், கன்னியஸ்திரிகளை நியமிக்க வேண்டும்..... அவர்களிடம் சமூக அக்கறை இருக்கும்.
Nanum en school la poi tha ottu poda poven ana serupa veliya vittu than poven antha idathuku mariyathai, en husband ku naraiya thadavai solluvaru serupa veliya vidatha enga ponanum serupu veliya than irukum
Neeya Naana Season 21 Episode 01
Thanks for this kind info
@@anandhraj9434😊😊😊😊😊😊😊😊
Yedhuku vadivalu joke podereenga
Neega sonna season la episode la poi pathute ella neega potadhu tappna episode correcta solluga
Waste continue poiedum@@mahalakshmis1222
எல்லா பரீட்சையை எழுதும் மண்டபத்திலும் படக் கருவி வைக்க வேண்டும் . இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு . முடிந்தால் எல்லா வகுப்பறையிலும் படக் கருவிகள் பூட்ட வேண்டும் . ஏனென்றால் நாடு அந்த நிலைமைக்கு வந்துவிட்டது.
உண்மையில் ஆசிரியர்கள் நிலை இது தான்.
வர வர மாணவர்களின் ஒழுக்கம் பண்பாடு குணங்கள் எல்லாம் தரம் தாழ்ந்து இருக்கிறது.. குடியும் போதையும் கூடிப் போயிருக்கிறது.வீட்டில் அம்மாக்களுக்கே பையன்களை பார்க்கும் போது சிறிது பயம் ஏற்படுகிறது.அரசாங்கம் போக்கு சிறிது மாறவேண்டும்.ஆசிரியர்களுக்கு அடிபணியாத மாணவர் கள் நாட்டுக்கும் கேடு.. வீட்டுக்கும் கேடு
மாணவர்களை விட பெற்றோர்களின் மனநிலை மாற வேண்டும் என்பது என் கருத்து. எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தப்பு செய்யும் போது அவர்களை கண்டிக்கிரார்கள். சிறிய உதாரணம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் போது எல்லா பெற்றோர்களும் தவறான பாதையில் (wrong side) தங்கள் குழந்தைகளை வாகனத்தில் போகிறோம். இச்செயல் குழந்தைகள் மனதில் தங்கள் பெற்றோர்கள் போகும் வழியிலேயே அவர்களும் செல்வார்கள்,?
இடுப்புக்கு கீழே அடி பின்னி எடுக்கவேண்டும்.இல்லாவிட்டால் உருப்படாத சமூகமாக வருங்கால சமூகம் மாறிவிடும்.சட்டமே இயற்ற வேண்டும்.
அரசு ஒன்று ம் செய்ய முடியாது.
பெற்றோர் கள் தங்களது குழந்தை கள் குறித்து அக்கறை
விழிப்புணர்வு தேவை
வேண்டும்
Arasu dan supply
ஆசிரியர் கள் படும் துன்பங்களை அனுபவித்து சொன்னது.... பாவம்.... குழந்தை களின் தாய், தந்தை பார்த்து... நல்லொழுக்கம் கற்று தரட்டும்....கோபி...I love you ❤❤❤❤❤,💯😘🤲👍
தற்போது மாணவர்கள் நிலை படுமோசமாக (நடுநிலைப்பள்ளி யிலேயே) உள்ளது. ஒவ்வொரு நாளும் நகரமாக நகர்கிறது.... ஆசிரியர்.
NARAGAMAGA NAGARKIRATHU
சாரே.. அது நகரம் இல்ல நரகம்.🤦🏻♂️
ஆசிரியரே இப்படி எழுதினால் எப்படி???
@@Rabinson.R-f8hதட்டச்சு செய்து அனுப்பும் போது மாறிவிட்டது
😊
நீங்க எழுதி இருக்கறதுலயே தெரியுது எப்படிப்பட்ட ஆசிரியர்னு 😂😂
நாம் படிக்கும் காலத்தில் ஆசிரியரர்களும் சூப்பர்.மாணவர்களும் சூப்பர்.அதாவது ஒழுக்கமாக அன்பாக இருப்பார்கள். இந்த காலத்தில் மாணவர்களிடம் ஒழுக்கம் இல்லை. ஆசிரியர்களிடம் பொறுமை இல்லை. வருங்கால சந்ததியை நினைத்தால் பயமாகவே இருக்கிறது. நம் பிள்ளைகளின் எதிர்காலம் ஆசிரியர் கைகளிலும் நம் கைகளிலும் தான் இருக்கின்றது.
குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கும் பங்கு உள்ளது...ஆசிரியர்கள் கரங்கள் கட்டப்பட்டு மௌனமாய் கடந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்...மிகப்பெரிய பொறுப்பை வெறும் ஊதியத்திற்காக பார்க்கும் நிலை
@@MaryAnnaculateஉண்மை 100%
முகத்தை மட்டும் விட்டுவிட்டு தோலை உரித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்
வீட்டில்😂😂😂
ஆனால் இன்று நானும் ஓர் ஆசிரியர்.
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
என்பது சரியே!!!🎉🎉
இப்போதெல்லாம் பெற்றோரும் காரணமே ...வகுப்பிற்கு வராத Back bench மாணவனின் பெற்றோரிடம் Phone பண்ணி அனுப்புங்கம்மா னு கூப்பிட்டேன்.10 நிமிஷம் அம்மா திரும்ப Phone பண்ணி "teacher,நீங்க Phone பண்ணினதுனால என் வீட்டுக்காரர் குடிக்க போயிட்டார் னு திட்டு வாங்கியதுதான் மிச்சம்...இதுதான் இன்றைய ஆசிரியரும் பெற்றோரும்
சும்மா சும்மா வாத்யார்களை குற்றம் சொல்லாதீர்கள் வாத்யார் தொழில் கொடுமை
😢😢😢😢😢
andha kai thattal..adada..simply too good! Sirichu sirichu kannil kanneere vandhutudhu 😆
That guys are 2k சல்லிகள்...
Back benches எல்லாம் தொழில் அதிபர்களாக, முதலாளியாக அரசியல்வாதியாக இருப்பாங்க front benches எல்லாம் நன்றாக படித்து அவர்களுக்கு கீழே வேலை செய்வாங்க.
❤
Unmaiya ithu 100 unmai
Yes.. correct
Back benchers எல்லாம் அப்படி இருக்கிறது இல்லங்க.... 3 percentage தான் அப்படி இருப்பாங்க... மிச்சம் பெரு பைன் அடிசுடுதான் இருக்கானுங்க... நல்ல விசாரிச்சு பாருங்க
அப்படி இல்லை.. உண்மையில் யார் கடினமாக முயற்சி செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்.. ஆசிரியர்களின் ஆசிர்வாதம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.. இது என் கல்லூரி மாணவர்கள் அனுபவம்..
இப்போ அந்த back benchers நிலமை எப்படி இருக்கிறது என்று அவர்களிடம் பேட்டி எடுத்து ஒளி பரப்பினால் அதுவும் நன்றாக இருந்திருக்கும்.
அந்த வரிசையில் இருந்தவர்களில் நானும் ஒருவன். அந்த வகுப்பில் தேர்வில் தோல்வி அடைந்தவனும் நான் ஒருவன் மட்டுமே. ஆனால் இன்று நான் மனித உரிமைகள் என்ற பாடப்பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை, சட்டம், உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை முதுநிலை பட்டங்களை பெற்று சிறப்பாக ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறேன். என்பதை தங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன். 😂 😂 😂 நன்றி
@@sureshpk8391 நன்றி நண்பரே. நானும் உங்களைப் போல் தான். ஆனால் பின்னாளில் எனது தவறை உணர்ந்து சுதாரித்துக்கொண்டு முன்னேறி கடுமையாக உழைத்து இப்போது பொறுப்பான பதவியில் வசதி வாய்ப்புடன் இருக்கிறேன். இன்றளவில் மனதளவில் எனது ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மற்றும் எனது பெற்றோர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களது பொறுமையே நான் இன்று இருக்கும் நிலைமைக்கு காரணம்.
Minister Vartan Mavattam
Big business Peterson's
Adigam padithaal. Adonai thaan...
Financially
Bro neenga vera last benchers dhaan life la settle aavanunga avanungaluku pudicha maadhiri....
I'm a last bencher Because I'm in own business
ஐயா! மாணவர்களின் நிலை மாற ஆசிரியர்கள் மாணவர்களை வெளுத்து வாங்க வேண்டும்
I love scholl all teachers ,miss u my school life
கடைசில அங்க சுத்தி இங்க சுத்தி புள்ளைங்களுடைய உயிரு தான் பாக்குறாங்கஆசிரியருக்கு இருக்க கூடிய மதிப்ப பாக்க மாட்டேன் என்கிறார் கோபி நல்ல தீர்ப்பு
Gud content sir.teachers manakumural
உருப்படாத ஜென்மங்கள் தண்ணி தெளித்து விட வேண்டியதுதான்
இப்போது இந்த நேர்காணலை அந்த மாணவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.
இதெல்லாம் அந்த கொழந்தைகளின் தவறு இல்ல, அத பேதவங்கள கூபிட்டு வெச்சு செருபால அடிக்கணும், நான் ஒரு பேத்தவண்ணா அந்த கொழந்தையை நல் வழிபடுதாவிட்டால் நானும் செருப்படி வாங்க வேண்டியவல் தான்.
Am not a teacher.... still am learner my question is....
ஆசிரியர் கற்றுக் தர தான் பள்ளி க்கு வருகிறார் மாணவனும் கற்க தான் வருகிறார்.....
இதில் ஏதோ ஒரு உளவியல் பிரச்சனை அல்லது சமுகம் பிரச்சனை இருக்கிறது
Economic பிரச்சனை இருக்கிறது இடத்திற்கு இடம் மாறி கொண்டு இருக்கிறது....
ஜான் ஏறுனா முழம் சருக்கிறது என்ற பழ மொழி க்கு ஏற்ப......
#நடை கட்டும்
வாழ்வியல் முறைகளை பள்ளி குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் சொல்லிதரவேண்டும்
2k Back benchers … then and now (appoo and eppoo) will be a eye opener to the present benchers!
Government school la வேலை செய்பவர்கள் பாவம்
அவனுகளை நிமிர்த்தனும்
Ithuthan Jayalalitha Amma boys school ku male teacher girls school ku female teacher potanga
No one should be in the back
benchers list permanently.We must give chance to come farward.
ஆசிரியர்கள் மாணவர்கள் வியக்கும் அளவிற்கு மிக அதிக திறனுடன் இருக்க வேண்டும். பன்முகத்தன்மையுடையவர்களாக இருந்தால் அந்த ஆசிரியரைப் பார்த்து நானும் அதுபோல் வரவேண்டும் என்ற வேட்கை எழும். 1970 களில் படித்த எங்களது ஆசிரியர்கள் அப்படி இருந்தார்கள்.
பள்ளிகள் ஒழுங்கையும் நன்னடத்தையையும் கற்றுத்தரும் இடமாக இருந்தது. பள்ளி களில் நன்னெறி வகுப்புகள் உண்டு.
இலக்கிய மன்றங்கள் உண்டு. பேச்சு ப் போட்டி பாடல் போட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். முழுக்கமுழுக்க பாடம் பாடம் மார்க் என்று ஆனபின் மாணவர்களின் பன்முக திறமைக்கு வடிகால் இல்லை.
பத்தாண்டு பணிரெண்டு ஆண்டு முடித்தவர்களாக வருகிறார்கள். எந்தவித வாழ்வியலையும் கற்றவர்களாக்கி அனுப்ப பள்ளிகளின் பாடத்திட்டம் வழிசெய்யவில்லை.
இவர்களது பிரச்சினை கள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். தீராவுகள் இரு சாராரையும் மேம்படுத்துவதாக பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் எம் வணக்கம்.
சரிதான்
ஆனால் பாடம் தவிர வேறு எந்த கருத்தைப் பதிவிட முயன்றாலும்
அவர்களின் தொல்லை தாங்க முடியாது.
எனது பாடவேளை 1 மணிநேரத்தில் நான் 20 - 30 நிமிடங்கள் தான் பாடம் எடுப்பேன்
பின்பு பாடம் தாண்டி படங்கள், விளையாட்டுகள், தொழில்நுட்பம் என பிறவற்றைப் பற்றி நானும் பேசி அவர்களிம்மும் கலந்துரையாட வைப்பேன்
ஆனாலும் அந்த பாடவேளையும் சரி, கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் நேரமும் சரி
தேவையற்ற குரலை எழுப்பி எரிச்சலூட்டுவர்.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களின் கண்டிப்பு இல்லாமல் போனதால்
மிகவும் கொடுமையாக உள்ளது.
Like LKG, for higher standard also parents should stay outside class and watch their children do during class hours... If they go for work or not its their head ache,
If any complaint came from school regarding discipline, then tat parent must stay in school and watch their child activities until they were made as discipline...
Since its their child not teachers child...
Peterna ennanu gopiku innaikuthan theriyum pola...😅😂
இதெல்லாம் போகடும், எல்லா கிளாஸ்ல கேமரா நாலு பக்கமும் வச்சி பாக்க சொல்லுங்க, யாரு தப்பு பண்ணுறாங்க nu தெரிஜிடும்,
இப்ப ஸ்கூல்ல தான் தப்பு அதிகமாக இருக்கு😮 சின்ன வயதிலேயே கத்துக்கிட்டு தான் நான் அப்பவே அப்படி பண்ணினேன் இப்ப என்னடா , அப்டின்னு அளவுக்கு அதிகமாக...... தப்பு பண்ணுறாங்க
Back benchers என்ற கருத்து தவறானது ஏன் என்றால் மாணவர்கள் வாரம் ஒருமுறை benchers மாற்றி உட்கார வைக்கிறோம் . அடுத்தது பெற்றோர்கள் மாணவர்களை கவனிக்க வேண்டும்
நானும் back benches தான் பங்கு நல்லா மகிழ்ச்சியாக இருந்த தருணம்😊😊😊😊😊
Nanum back penchers than😂😂
7:25 சுடலை சுடலை. சுடலை ஆட்சியில் இவை சர்வ சாதாரணமாக நடக்கிறது
Naanlam evvlo adi vangirukke theriyuma 😂😂😂😂 but athu tha enna correct ah konduvanthathu
Allah hu akbar romba kastama eruku naanum future la English teacher dan nenaikakulla now I'm going to BEd anaa training la yae neraiya terinjikitan
அதுதான் அடங்கமறு அத்துமீறு கலாசாரம்
இவர்கள் இன்று மாணவர்கள்..நாளைய கிரிமினல்கள்
Semma 😂😂😂
Back Benche than 😂இவுங்க சொன்ன து ஏயலாம் பன்னிருக்குறேன் 😂படிக்காம சுத்துனோம் 🤗இப்ப ஒரு வழியா M. Com ca mutuchi epa டீ ஷாப் வச்சி இருக்கேன் நானும் 10 கு வேலை குடுக்குற 🤗
Moiditu angutu po la
அதிகமாக பெண் ஆசிரியர்களை போடுவது நல்லது இதே போல ஒவ்வொரு ஸ்கூலிலேயும் நான்கு காவலர்களை பாதுகாப்பது போடுவது நல்லது இன்னும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் நல்லது ஏனென்றால் ஒருவன் சீரழிவு மற்ற மாணவர்களையும் சீரடித்து விடும் நிச்சயமாக அடங்காத மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்
காலத்திற்கேற்ப மாற்றத்தினால் பலன்களும் மாறிவிடுகிறது.விதை,வினை இது அடிப்படை மாற்றம்.
😅😅😅😅7:20 to 7:40 😮😅😅 semma sync 🎉❤❤
IN fact these kids have a special kind of intelligence and aptitude.. I am about 65, I can see many of the "Back Benchers" doing better than in later life..(Of course general intelligence also matters)
These are signs of rebelling against Social Norms- AKA thinking out of the box..
It is up to the elders, teachers and us to correctly guide their talents....
Conformists cannot make impactful changes or breakthroughs..
Just look at people like Edison and Zuckerberg...and many ..
many are drop outs.
(However, I haste to add, this will not work with all students.. All must strive hard and study ...)
Back benchers, front benchers ellam ore madhiri thaan 1:10 irukku. Quality aana education illa. Adi vizhundha bayam, mariyadhai, padippu ellam varum. Idhu edhuvum ippo kedaiyadhu.
மிகவும் நல்லா படிக்கிற சில பையன் கூட, தான் மட்டும் வீட்டில் நன்றாக படித்து விட்டு பள்ளியில் தருதலையாக, யாரையும் படிக்க விடமாட்டான்...
அப்படி வகுப்புக்கு ஒருவன் இருப்பான்..
I want to make crochet garland like this multi color. So how many chains can i take . Kindly give idea.
லேடி டீச்சர் எல்லாம் சவரன் சவரன் தங்கம் போட்டு இருக்காங்க
Exam hall - லில் அந்த பையன அடிச்சது எங்க சார் தான் அவரு திருச்சி உறையூர் SMS School நான் படிச்சதிலிருந்து வேலை பார்க்கிறார்.
ஆசிரியர் பணி என்பது ஒரு தனி கலை அது தற்போது உள்ள ஆசிரியர் பலருக்கு தெரியாது
ELLA ASIRIYARUKKUM THERIUMDA PANNI, ERUMAI....
U r not teacher so y u tell
Peter😂😂😂😂😂😂😂😂😂
Gopinath never support to teachers.He always teases them.He thinks he is the only bright man.
Thaai thagappan valarppu sariyaa irundhaa pullaingalum appadi thaan irukkum
அண்ணா கோபி,மாணவர்கள் தான் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்.
Arasiyal vathikalum
Yellorum Padithaal Yaru.......thookuvathu.....
Exam ku varala na eppti fail poda mudium.... absent dhane poda mudium
That clap semma 😂😂😂
திராவிட மாடல் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சருக்கு ரசிகர் மன்றத் தலைவராக இருந்தால் இப்படி தான் நடக்கும்.
அட நாயே... பீடை கட்சியா நீ?
எல்லா ஆட்சியிலும் இது தான் நிலமை.ஒரு ஆட்சியை மட்டும் குறிப்பிடமுடியாது.
மாணவர்களின் பெற்றோரும் காரணம்தான்.
இவனுக்கு திமுக காரன்ஸபூ..ஊ.... வி ல்லை என்றால் தூக்கம் வராது.
Ball le atichittan
Vanthu sorry miss nnu sollittan
Ennumum hospital poittuthan erukken recover akala
Enna panrathu
Hm tta sonnen
Entha steppum edukkala
Ayyya sar vatiyaree class veliyee razudy adittal apippiroo sagoterikkagee
One and only intelligent in the world is Gopi😂😂😂
Now a days teachers are really helpless. Govt. Should be strict with students. But they support them
Parents nall வலது ihuiruksnum
Rarely some times they also
I don't care Stalin edit semaaa 😂😂😂😂
இதுங்க எல்லாம் பிச்சை தான் எடுக்கும்
All professional persons are protected by law except teachers.
Super
வாத்தியார் தடி எடுக்கணும், எல்லாம் சரி ஆயிரும்..
🎉🎉🎉🎉
பெற்றவர்கள் சரியில்லை , இவர்களே வருங்கால சமூக விரோதிகள் கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்து தரிசாக போனவன் நான்
1mudhal 10varai naan kadaisi back bench thaan aana naan 1to 8 varai first rank naan thaan eppavum en friends paaratti solvaanga
Example of future crimes 😢by indiscipline guys
Ipo back bench lam illa whole class ipadi than iruku
Enkitte padicha students appadi illye sir
Back benchers sa ஐஸ் வச்சிதான் படிக்கவைக்க முடியும்..அவனுகள பெருமையாக வேறு பேசனும்
I had a terrible experience with a dtudent and his mother to an extent I had to quit the job
The current set of students is incorrigible
My passion and desire has been killed after 36 years of glorious students andteaching😢😢😢
I am also back beanch student I am also teacher
I am a back bencher i own a factory unit and first benchr as my employees
However it take 15yrs of hard and smart work to come to this position
Gopi will only support the students. Never the teacher. Any sort of correction is now oenalised
Humbleness or humility?
Humbleness
I am back bencher .I am teacher
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மனோ ரீதியாக பாடம் எடுத்தால் இருவருக்கும் இடையில் உள்ள நெருக்கம் புரிந்து அறிவு ஏற்படும்
DEI GOBI NEE VATHTHIYAR AAGUDA...
சீமான் வளர்ப்பு அப்படி
Seeman than Ella pullaikkum appana .ungalaku ? ...
🙏🙏🙏🙏
😂😂😂😂
ஸ்டுடென்ட்ஸ்
School ku கெலும்பும் போது அம்மா அப்பா நல்லதா சொல்லி அனுப்பி இருக்க னும்
Veerandiiiii
இங்க கமெண்ட்ஸ் பார்க்கும் போது ஏதோ பேக் பெஞ்சர்ஸ்னா கடைசி வரைக்கும் உருப்புடாதவங்கன்னே நினைச்சிட்டு இருக்காங்க ஒரு வகுப்புன்னா எல்லா வகையான மாணவர்களும் இருப்பார்கள் ஆனால் பின்னாளில் அந்த பள்ளிக்கு ஒரு டொனேசன் கேட்டா அவன் தான் கணக்கு பார்க்காம அள்ளி தறான் அவன் தான் பணமும் சம்பாரிக்கிற இடத்தில் இருக்கிறான். போய்ட்டு போறான்னு பொழச்சிக்கிட்டும்னு பாஸ் போட்டு அனுப்புனவன் தான் பின்னாளில் நமக்கு பள்ளிக்கு தேவையான நேரத்தில் உணர்ந்து உதவுகிறான்
கால கால அனுபவத்தில் சொல்கிறேன்
In class room students sit only hight padidan .so this is normal
போஸ் போஸ் என்ற சத்தம் வந்தவுடன் வகுப்பறையில் பாம்பு வந்துவிட்டது அனைவரும் ஓடுங்கள் என்று ஆசிரியர் கூற வேண்டும் .அப்போது அனைத்து மாணவர்களும் அந்த குறிப்பிட்ட மாணவனை பார்த்துக் கொள் என்று சிரிப்பார்கள் அப்போது தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது
My friend was murdered a decade ago by a student in Chennaibut because of money and power he was released 😢
Back bench manavarkal attow otran hottalla tebul thodak kiran. Vera ennapanna mudiyum ips ias savuma aaga mudiyum
மாவட்ட அளவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.........ஆசிரியர்கள் உள்ளூரில் பணி வழங்க கூடாது......... மாணவன் தவறு செய்தால் அவன் வளர்ப்பு சரியில்லை.......ஆகவே,மாணவனின் பெற்றோர்களை கண்டிக்க வேண்டும் ...... மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடிக்க வேண்டும்...கதை பேசி கொண்டிருக்கும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்........ இறுதியாக ஆசிரியர்கள் பணிக்கு பிராமணர்கள், சர்ச் பாதர், கன்னியஸ்திரிகளை நியமிக்க வேண்டும்..... அவர்களிடம் சமூக அக்கறை இருக்கும்.
Athukku Dubai than povanum.
Nanum en school la poi tha ottu poda poven ana serupa veliya vittu than poven antha idathuku mariyathai, en husband ku naraiya thadavai solluvaru serupa veliya vidatha enga ponanum serupu veliya than irukum
Topic is not correct. It is not related to backbenchers each student is like clay. Teachers need to mould them. Management should not interfere
Athugkalam urupatathu
நரகமாக