Sir aply pannita status check panna approved bending from district and state level nu varuthu sir 50 days aguthu sir aply panni yara contact pantrathu sir
தந்தை பெயரில் நிலம் உள்ளதை கணக்கில் கொண்டே நீங்களும் இந்த திட்டத்தில் சேர முடியும் உங்களுக்கும் இதுவே நடைமுறைகள் தான் இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
விவசாயி ஆகிய நீங்கள் உங்களது பெயரை மட்டுமே எடிட் செய்ய முடியும் உங்கள் அக்கவுண்ட் நம்பரை அருகில் உள்ள வேளாண் அலுவலரை சந்தித்து அப்டேட் செய்து கொள்ளவும்
சார் வணக்கம். நான் என் மனைவி பெயரில் கிசான் நிதி பெற கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்தேன். அப்போது ஆதார் கார்டில் என் மனைவி பெயருடன் என் முழு பெயரும் சேர்ந்து இருந்தது. மற்றும் அந்த சமயத்தில் என் மனைவி பெயரில் பேங்க் அக்கவுண்ட் ஏதும் இல்லை. அதனால் என் பெயரில் உள்ள பேங்க் அக்கவுண்ட் நெம்பர் அளித்ததுடன் விண்ணப்பம் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டு நான்கு தவணை பணமும் அக்கவுண்ட்டில் பெற்றுக்கொண்டேன். தற்போது என் மனைவி பெயரில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்தேன். அதாவது என் மனைவி பெயருடன் என் முழு பெயர் வந்ததை நீக்கம் செய்து இனிஷியலாக முதல் எழுத்து மட்டும் உள்ளவாறு மாற்றம் செய்தேன். பிறகு திட்டத்தில் பெயர் அப்டேட் செய்ய முயற்சி செய்தேன். அதற்கு பதிலாக your records not found for correction or it has corrected என வருகிறது. தற்போது ஐந்தாவது தவணை பணம் பலர் பெற்றுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. இதற்கு வழி சொல்லுங்கள் சார். நன்றி.
வணக்கம் நண்பரே உங்களது கேள்வி புரிகிறது இதற்கான பதில்..... நீங்கள் ஐந்தாவது தவணை இன்னும் வாங்கவில்லை என்று சொல்கிறீர்கள் விண்ணப்ப நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதை சொல்லுங்கள்
@@sonthadoctor-3731 சார் வணக்கம். ஐந்தாவது installment column empty ஆக காலியாகவும், விண்ணப்ப நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது adhaar verified and bank or officer pfms ஆல் accepted என எல்லாம் சரியாக உள்ளது. இருந்தும் பணம் கிடைக்க வில்லை. வழி கூறுங்கள் சார்.
உங்களது விண்ணப்பம் எப்போது அரசால் ஏற்றுக்கொள்ளபட்டதோ அப்போது நீங்கள் உங்களது beneficiary status இல் சென்று உங்கள் மொபைல் எண் அல்லது வங்கி கணக்கு எண் அல்லது ஆதார் எண் மூலமாக உங்கள் விண்ணப்ப நிலையை தெரிந்துகொள்ள முடியும்
Hello sir having doubt, already fill bank account details in apply kissan scheme . now this bank account number deactivated. How do update new bank account number ?? Tell me sir kindly request.
அவ்வாறு வருகிறது என்றால் நீங்கள் உங்களது பெயரை ஆல் ரெடி திருத்தம் செய்து இருப்பீர்கள் அவ்வாறு திருத்தம் செய்யவில்லை என்றால் அருகிலுள்ள வேளாண்மை மையத்தை அணுகி தகவல் பெற்றுக் புதுப்பித்துக் கொள்ளவும்
Super thanku
I am applyed but any installment are not comming
Unga name details view agutha sago
Super
FTO is generated and Payment confirimation is pending what is this Tamil meanings
உங்களுக்கான தொகை சரிபார்ப்பு நடைபெற்று விட்டது தொகை செலுத்துவதற்காக காத்திருப்பில் உள்ளது
Bro 6th installment amount eppa bro varum
Next installment la quick ah varum
Sir khasra no mean and with how number
Servey number is khasra number
Inu oru time kooda amount credit aagala pro 1st installment fto is generated and payment confirmation is pending varuthu pro
Apdi vantha kandipa amt varum wait pannuga
while checking Beneficiary status, it shown Transaction failed reason..........? what it mean?
If farmer is no more. So wife can be claim?
Sure
waiting for approval by State Tamil meaning இது 2nd installment ல் வந்துள்ளது பதில் கூறவும்தூர்
Sir aply pannita status check panna approved bending from district and state level nu varuthu sir 50 days aguthu sir aply panni yara contact pantrathu sir
For corona now ... check after
@@sonthadoctor-3731 k sir
FTO IS generated, payment confirmation is pending .......
What is this meaning sir?
Apply pannathuku appram eppdi activate aiduchanu pakarathu
Status check panalam
Adhar mistakega irruku
ஒரு
ஒரே பேமிலி கார்டு கணவன் மனைவி
எனது வங்கி கணக்கிலிருந்நதுபணம் திருடு போகிறது அதனால் என்வங்கி முடக்கிவிட்டேன் பி்எம் கிஸான் புதிய கணக்கு எப்படி மாற்றவேண்டும்
உங்கள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலரை சந்தித்து கணக்கு என்னை மாற்றிக் கொள்ளலாம்
Can We change the bank account to which it is being credited now
How can change account number
இதற்கு நீங்கள் உங்கள் அருகில் உள்ள வட்டார வேளாண் அலுவலர்களை சந்திக்க வேண்டும்
Bank rejected correct pls
Ask clear sir... what u say
Aadhar number is wrong how to change but two installment is getting the bank account
Intha website la aadhaar update pannalam sir check
In active nu iruku sir enaku
Hiii
Beneficiary listla name iruku but 1st installment innum varala...what can I do next step?
Wait pannuga varum...
OK ...thank you
எனக்கு 2தவனைவந்து.3வதுதவனைவரவி ல்லை.ஆண்லைணில்பார்த்தேன்.ஆதார்எண் தவறாக உள்ளது.எப்படிசரிசெய்வது
வட்டார வேளாண் அலுவலகம் செல்லவும்
நண்றி
Account number change panurathu epadi
Message vandhu iruku but account Ku money varala
Sure ah varum pls wait
Sir former corner option varala
தற்சமயம் இந்த வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
Yyy
May be corona
@@sonthadoctor-3731 😲omg
Formar corner option வரவில்லை .என்ன பண்ணவேண்டும்?
தற்போது அந்த சேவையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
sir, i corrected my aadhar details now it shows RTF signed for fourth instalment what to do?
Good... wait pannuga amount vanthudum
Pm.kisan.ashar noumber corruption how to bro
Andhar noumber corrotion how to bro
Aathaar la yena correction sago
Rejected state or district varuthu enna pannanum sir
active ஆகியும் பணம் வரவில்லை என்றல் என்ன செய்ய வேண்டும்
Status check pannuga sir
FTO is generated and payment confirmation is pending
How to ssolve
Amount credited within 10 days
வங்கி கணக்கு எண் மாறியிருந்தல் எப்படி?
வங்கி கணக்கு எண் மாறியிருந்தல் எப்படி?
மாவட்ட வேளாண் அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளவும்
Thanks sir
Air i will update pmkissn but i will give land details 0.43.00 put not accept why any one mistake please give solution
Not understand sir. Give your details clear way
Mobile la apply pannunen apply aakala sir
Try via system
Sir Android mobile la register pannalama
Panalam
Hi sir how to apply new formers scholarship 6000...Reply me
தற்சமயம் அந்த வசதியை நிறுத்தி வைத்துள்ளார்கள் சில நாட்கள் காத்திருங்கள்
என் பெயர் உடையார் அதில் உதையயார் பெயர் உள்ளது அதை மாற்றுவது எப்படி
ஆதார் காட்டில் உள்ள படி உங்கள் பெயரை திருத்தம் செய்து கொள்ளலாம் இந்த இணையதளத்திலேயே அதற்கான ஆப்ஷன் உள்ளது பார்த்து செய்து கொள்ளுங்கள்
csc centre pogamal naane online pathivu seithu vittan meendum register seiyumpoluthu already register varudu pathivagivittatha illaya sir
Fine applied
..
neenga sonna option video la varuthu ana antha website antha former corner option varala sir
உங்களுக்கு என்ன சந்தேகம் என்று கேளுங்கள் நான் சொல்கிறேன்
Vanakkam ennala neenga sonna former corner kattala antha option
ஆம் நண்பரே தற்போது அந்த சேவையை நிறுத்தி வைத்துள்ளார்கள்
Sir rejester ippathan panna athala correction panna mudiuma
Mudiyathu.approve anathum agriculture office la contact panni correction panunga
@@sonthadoctor-3731 thanks
Nilam enathu thanthaiyar peril ulladhu Nan indha thittathil Sera enna vazhi murai koorungal
தந்தை பெயரில் நிலம் உள்ளதை கணக்கில் கொண்டே நீங்களும் இந்த திட்டத்தில் சேர முடியும் உங்களுக்கும் இதுவே நடைமுறைகள் தான் இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Sir I have received 2 times and I have not received third payment what I will do sir
நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே மூன்றாவது தவணை வரும்...
நண்பா எனக்கு எல்லாம் வரல ந என்ன பண்ணனும்
Wait pannuga kandippa varum
Bro ennoda ipodhan first time aply pannen but aplicacion rejected by state and district nu varudhu.. enna pandradhu pls help bro
Reapply pannuga... any mistakes irutha correct pannuga
Farmer record has been rejected by pfms/Bank
How to correct pls install one solution
Farmerrecordhasbeenrejectedbypfms/bank
Nanri sir
Bro status active la eruku bank status revalidation la eruku 5 instalment tum ceridt aakala crt panna yanna pannanum
Sir எனக்கு பதிவுபன்னிடாங்க ஆனா நான் இதுவரைக்கும் எனக்கு காசு வரலா வங்கி எண் ஒரு பூஜ்ஜியம் சேக்கனம் எப்படி சரி செய்வது
அருகிலுள்ள உங்கள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலரை அணுகி உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை புதுப்பித்து கொள்ளவும்
ஐயா வங்கி கணக்கு எண் தவறாக உள்ளது எப்படி மாற்றுவது
உங்கள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் சென்று மாற்றி கொள்ளலாம்
My.adhar.all.word.small.letter..before.i.apply.my.name.captal.letter.now.i.wel.change.sir
Failed to authenticate apadinu varuthu sir
Check Aadhar mobile number
How can edit account number
விவசாயி ஆகிய நீங்கள் உங்களது பெயரை மட்டுமே எடிட் செய்ய முடியும் உங்கள் அக்கவுண்ட் நம்பரை அருகில் உள்ள வேளாண் அலுவலரை சந்தித்து அப்டேட் செய்து கொள்ளவும்
Reffrence number aadar number tha sir vanthu thu
Already register pannavagalukku benificery stuates kamikuthu.but new register pannavagalukku benificery stuates kamikala sir
Sir I aadhar card name same update in same as..How many days cr in my bank a/c sir...
சார் வணக்கம்.
நான் என் மனைவி பெயரில் கிசான் நிதி பெற கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்தேன். அப்போது ஆதார் கார்டில் என் மனைவி பெயருடன் என் முழு பெயரும் சேர்ந்து இருந்தது. மற்றும் அந்த சமயத்தில் என் மனைவி பெயரில் பேங்க் அக்கவுண்ட் ஏதும் இல்லை. அதனால் என் பெயரில் உள்ள பேங்க் அக்கவுண்ட் நெம்பர் அளித்ததுடன் விண்ணப்பம் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டு நான்கு தவணை பணமும் அக்கவுண்ட்டில் பெற்றுக்கொண்டேன். தற்போது என் மனைவி பெயரில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்தேன். அதாவது என் மனைவி பெயருடன் என் முழு பெயர் வந்ததை நீக்கம் செய்து இனிஷியலாக முதல் எழுத்து மட்டும் உள்ளவாறு மாற்றம் செய்தேன். பிறகு திட்டத்தில் பெயர் அப்டேட் செய்ய முயற்சி செய்தேன். அதற்கு பதிலாக your records not found for correction or it has corrected என வருகிறது. தற்போது ஐந்தாவது தவணை பணம் பலர் பெற்றுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. இதற்கு வழி சொல்லுங்கள் சார்.
நன்றி.
வணக்கம் நண்பரே உங்களது கேள்வி புரிகிறது இதற்கான பதில்..... நீங்கள் ஐந்தாவது தவணை இன்னும் வாங்கவில்லை என்று சொல்கிறீர்கள் விண்ணப்ப நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதை சொல்லுங்கள்
@@sonthadoctor-3731 சார் வணக்கம். ஐந்தாவது installment column empty ஆக காலியாகவும், விண்ணப்ப நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது adhaar verified and bank or officer pfms ஆல் accepted என எல்லாம் சரியாக உள்ளது. இருந்தும் பணம் கிடைக்க வில்லை. வழி கூறுங்கள் சார்.
தங்களோடு இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு ஐந்தாவது தவணை கிடைக்கப் பெற்றுள்ளதாக..
Yevlavu nilam irukanum sir
How to check new application status
உங்களது விண்ணப்பம் எப்போது அரசால் ஏற்றுக்கொள்ளபட்டதோ அப்போது நீங்கள் உங்களது beneficiary status இல் சென்று உங்கள் மொபைல் எண் அல்லது வங்கி கணக்கு எண் அல்லது ஆதார் எண் மூலமாக உங்கள் விண்ணப்ப நிலையை தெரிந்துகொள்ள முடியும்
Bro an aplay panunen but ரெக்கார்ட் not font nu varuthu bro....
பதிவு செய்து எத்தனை நாட்கள் ஆகிறது நண்பரே
How to change the wrong aadhar number?
Land detail pathi data eppati enter pantrathunu sollunga..
Howmuch sqrfeet limit
ஐயா எனது மொபைல் நம்பர் வேறு நம்பர் உள்ளது
அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை வேண்டும் என்றால் நீங்கள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலரை சந்தித்து உங்கள் மொபைல் எண்ணை மாற்றம் செய்துகொள்ளலாம்
account number incorrect ah irruku athuku video podunka sir
Sir nilaam yevlo irukunu .
Athu no problem
Sir sellphone la apply panna mutiuma
Sir msg vanthiruku but accountku credit agala Sir enapannanum sollunga Sir
Oru vaarathula vanthurum
Sir I have entered village name incorrectly in online application. Application submitted. How to correct.
Mudiyathu.approve anathum agriculture office la contact panni correction panunga
@@sonthadoctor-3731 Thank you
Hello sir having doubt, already fill bank account details in apply kissan scheme . now this bank account number deactivated. How do update new bank account number ?? Tell me sir kindly request.
Ennakku corana pendingirukku pro
Sir reject from pfms Bank what reasons sir
How to release from that
உங்கள் வங்கி கணக்கு எண்ணை சரியாக உள்ளீர்கள் நண்பா
when entering my aadhaar number its saying that already registered but its not coming while checking benificery status
Due to aadhar card name miss match, aadhar card number is automatically removed, so you use mobile number or bank account number for checking dis.
Mobile no changeசெய்வது எப்படி
Contact your local agriculture office
Sir enaku oru csc login venum eapadi creat eapo great pannaum .
Digitalseva.gov.in
Edit agala bro
edit aadhar details ok kodutha record not found for correction or it has corrected varuthu enna seiyanum sir pls reply
அவ்வாறு வருகிறது என்றால் நீங்கள் உங்களது பெயரை ஆல் ரெடி திருத்தம் செய்து இருப்பீர்கள் அவ்வாறு திருத்தம் செய்யவில்லை என்றால் அருகிலுள்ள வேளாண்மை மையத்தை அணுகி தகவல் பெற்றுக் புதுப்பித்துக் கொள்ளவும்
Sir new Rigester pana record all ready iruku nu varathu but ஆதார் number pottu check pana not Rigester nu varathu sir
உங்கள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளவும்
kali kar patta
Now edit option available irukka sir
fto is generated and payment confirmation is pending