English - phonemes - The letter sounds ( U - Z.)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • • English - Name of the...
    • English - Alphabet pho...
    • English - Phonemes. ( ...
    • English. - phonemes - ...
    மேற்கண்ட வீடியோக்கள் ஆங்கிலத்தை எளிதாக கற்க உதவும்.
    அனைத்து வீடியோக்களும் அரசுப்பள்ளியில் இடைநிலைஆசிரியையாக பணியாற்றும் என்னுடைய சொந்த முயற்சியில் தயாரிக்கப்பட்டவை.
    வீ. கவிதா MA Bed ( English)
    என்னுடைய இருபதாண்டு பணி அனுபவத்தில் மேற்கண்ட முறையில் ஆங்கிலத்தை கற்பித்து வெற்றி அடைந்து வருகிறேன். ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் என்னிடம் வரும் குழந்தைகள் ஒவ்வொருவரும் தாமாகவே ஆங்கிலத்தை சரியான
    உச்ச ரிப்புடன் ஆர்வமுடன் படிக்கும் திறன் பெற்றே செல்கின்றனர்.
    துணைக்கருவிகளை கொண்டே வகுப்பறையில் கற்பித்து வந்த நான் என்னுடைய கற்பித்தல் அணுகுமுறையினை செயல்
    ஆராய்ச்சியாக ஒப்படைக்கும் முயற்சியில் வீடியோவாக அனைவருக்கும் பயன்படும்படி பகிர்ந்துள்ளேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள். மாணவர்கள் மட்டுமல்ல ஆங்கிலத்தை கற்க விரும்பும் அனைவரும் பயன் பெறலாம். தொடர்ந்து வீடியோக்களை பார்த்து பயன்பெறுங்கள்.

ความคิดเห็น •