இரகசியம்! ஆடி ஆடி அகம் கரைந்து.... | Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 131

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 4 ปีที่แล้ว +6

    Chockaligam sir. You are a boon to hinduism and a gem to hindu dharma. You convert normal people and lead towards devotion, you convert non veg to vegetarian, you convet athiest to an theist. I cannot even change my wife a bit. But you are doing in thousands and lead everyone to be a better humanity. Thanks to thayaar Andal for giving us such a person like you. Your service shoudl continue and all the best. Jay shri Ram. JaiHind.

  • @geethasadasivan2136
    @geethasadasivan2136 4 ปีที่แล้ว +7

    What you have told about my Narasimha is true....I felt it so many times..💐💐💐💐💐💐

  • @balamani5896
    @balamani5896 2 ปีที่แล้ว

    எங்கள் குடும்பத்திற்கும் ஆண்டாளும் ஆணடாள்சொக்கலங்கமும்துணைபுரிவீர்களாக நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @gayathridevic9401
    @gayathridevic9401 4 ปีที่แล้ว +6

    ஆடி ஆடி பாடலும் ஶ்ரீமத்தே பாடலும் என்னை அறியாமலேயே ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை சொல்லி விடுகிறேன் அண்ணா ..... நமசிவாய வாழ்க நாதன்தாழ் வாழ்க .... பாடலை சொல்லிட்டு இருந்தேன்..... இப்பொழுது அனைத்தையும் சொல்லிட்டு இருக்கேன் அண்ணா.....

  • @tgpandiyan1749
    @tgpandiyan1749 4 ปีที่แล้ว +4

    Sir, வாழ்க வளமுடன் 🙏🏻 உங்கள் விளையாட்டு அடுத்த நொடி என்ன நடக்குமோ என்ற தவிப்பு உள்ளது... Fantastic👌..Both side வெற்றி மட்டுமே கிடைக்கின்றது....நெஞ்சார்ந்த நன்றிகள் பல சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  • @omnatht3313
    @omnatht3313 4 ปีที่แล้ว +6

    Sir puthuyugam TV la one lak people Sethu Periya meeting arrange panraneu sonnathu romba santhosam We are waiting,Na past 5 years munnadi nenachen,. Other religions ellam evalow unity ya irrukaga,, but Hindus appdi illa,yaravathu nallathu seiya varuvagala nu feel panninen so kadaul yungala anupieerukar Thank you Vazhga Valamudan 🙏🙏. Jai shri ram,Jai Sai Ram

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +1

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🌹🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🌹🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 ปีที่แล้ว +2

    வணக்கம், Thank you Sir,Real Perumal Darshan of Adiyar in audience blessing the couple with vedic mantras.All Positive replies.All Blessed children with divines grace & recitation.Baby Sindhu a gifted child prodigy.Appreciation on stage for children.குழந்தைகளிடம் இருந்து அருள் வாக்கு.நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்.மிக்க நன்றி.நரசிம்ம திருவடிகளே சரணம்.ஜெய் ஸ்ரீ ராம்.மங்களம் மலரும்.

  • @s.r.manikandanaacharya8696
    @s.r.manikandanaacharya8696 4 ปีที่แล้ว +2

    தான் பெற்ற இன்பம் வையகம் பெறட்டும் வாழ்க வளமுடன் ஐயா

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o 4 ปีที่แล้ว +3

    Sir... இந்த குழந்தைகள் மிக அதிஷ்டசாலிகள்... இந்த சிறுவயதில் அவர்களுக்கு உங்கள் அறிமுகம் கிடைத்துவிட்டது.... நன்றி

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 4 ปีที่แล้ว +11

    ஓம் சரவண பவ திருச்செந்தூர் முருகா போற்றி ஓம் நரசிம்ம சுவாமி போற்றி ஓம் குருவே சரணம் நன்றி அண்ணா

  • @jayapriya6838
    @jayapriya6838 2 ปีที่แล้ว

    பலர் வாழ்வின் வெளிச்சம் நீங்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 4 ปีที่แล้ว +5

    சார் உங்கள் அன்புக்கு கோடான கோடி நன்றி சார் வாழ்க வளமுடன் சார் சார்வம் கிருஷ்ணார்பனம்

  • @selvamramuramu
    @selvamramuramu 4 ปีที่แล้ว +7

    வணக்கம் 💐, பிறர் நலம் காணும் தங்களை வணங்குகிறேன் ஐயா. வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வளத்துடன் தமிழ் போல நீடுழி வாழ்க !!!

  • @divya.d7779
    @divya.d7779 4 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா உங்களால் நாங்கள் நிறைய மிக சிறந்த நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டோம். தினமும் கடைப்பிடிக்கிறோம். நாளுக்கு நாள் முன்னேறிச்செல்கிறோம். அதற்கு சிறந்த உதாரணம்னா சராசரியான மாணவராக இருந்த எங்கள் மகன் (12th) இப்போது முதலாவது ரேங்க் வாங்குகிறான்.எங்கள் சொந்த ஊர் திருச்செந்தூர் எங்கள் முழுமுதற் கடவுள் திருச்செந்தூர் எங்க முருக அண்ணன். நம்பினார் கெடுவதில்லை. அண்ணா உங்களை நம்பினோம். மிக மிக சிறப்பாக வாழ்கிறோம். கோடிக்கணக்கான நன்றிகள் அண்ணா

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 4 ปีที่แล้ว +3

    அற்புதங்கள் மேலும் தொடரட்டும், நன்றிகள்

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p 4 ปีที่แล้ว +2

    When that little girl chanting I feel goose bumps sir. No words..

  • @ம.பாலுமுருகன்குவைத்

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வாழ்த்துக்கள்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +1

    ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடி பாடி கண்ணீர் மல்கிஎங்கும் நாடி நாடி நரசிங்கா என்று இவ்வானுதலே 🌹🌹🙏🌹🙏🌹

  • @tamilcrown9502
    @tamilcrown9502 4 ปีที่แล้ว +2

    அருமை, நன்றி

  • @padmasakuntala8667
    @padmasakuntala8667 4 ปีที่แล้ว +2

    Enda program ellam parkkum podu enn solvadu enre theriyavillai .super sir

  • @shanthiguna2107
    @shanthiguna2107 4 ปีที่แล้ว +2

    Surely God will give chance to see U Sir🙏.

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 4 ปีที่แล้ว +2

    வணக்கம் நன்றி அய்யா வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்னார்ப்னம்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +1

    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்ஜவலந்தம் சர்வததோமுகம் ந்நரஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்ரு ம்த்ரும் நமாமீயம் பல 🙏🙏🙏🌹🙏🙏🌹🙏🌹

  • @mohanasundaris1124
    @mohanasundaris1124 2 ปีที่แล้ว +1

    Nandringa annaaa...... 💐💐💐💐💐🌹🌹🌹🌹

  • @jayampushpa3926
    @jayampushpa3926 4 ปีที่แล้ว +3

    என் மனம் மகிழ்ந்தது

  • @C.Soundiaraj
    @C.Soundiaraj 4 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா நரசிம்ம திருவடிகளே சரணம்

  • @rajalakshmi9933
    @rajalakshmi9933 4 ปีที่แล้ว +1

    thanks thanks thanks.valka.valamudan ungal TH-cam Partha.pinthan passive enarge.sakthi.vanthulathu

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @rajasekaran416
    @rajasekaran416 4 ปีที่แล้ว +17

    ஏழை பிராமண அர்ச்சகளுக்கு உதவி செய்யுங்கள் தொடர்ந்து....வாழ்க!வளர்க!!

  • @manivelavan3377
    @manivelavan3377 4 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்
    வாழ்க வளமுடன்
    சர்வம் கிருஷ்ணார்பனம்

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி அய்யா நன்றி 🙏🙏

  • @shanthiguna2107
    @shanthiguna2107 4 ปีที่แล้ว +2

    Very nice Sir🙏🙏🙏

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว +2

    Brother,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @jothig9204
    @jothig9204 4 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி சார்

  • @svlifestyle5068
    @svlifestyle5068 4 ปีที่แล้ว +2

    Valga valamudan, thank you brother

    • @saijayanthi8759
      @saijayanthi8759 3 ปีที่แล้ว

      neenga sir ku romba periya mariyathai kondavara irupinga nu thonuthu ovvaru video vilum vaazga valamudan solluringa thanks akka vaazga valamudan

  • @saravananthiruvettai179
    @saravananthiruvettai179 4 ปีที่แล้ว +3

    Thank you sir.superrrr

  • @PreethisInfo
    @PreethisInfo 4 ปีที่แล้ว +3

    U r really great Anna 🙏🏻

  • @nagalakshmi7001
    @nagalakshmi7001 4 ปีที่แล้ว +1

    Anna kan kalanguthu anna . Ongala paka vasa intha prapanjathukum ongalukum kodana kodi nanri nanri nanri anna

  • @user-pragalathan.G
    @user-pragalathan.G 2 ปีที่แล้ว

    ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!
    நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்கலம்!
    வாழ்க வளமுடன்🙏

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 ปีที่แล้ว

      இதன் அர்த்தம் என்ன ஐயா அடியேன் ராமானுஜதாசன் 🙏🙏🙏

  • @siyamalarajapandisiyamalar858
    @siyamalarajapandisiyamalar858 3 ปีที่แล้ว +1

    சார் மதுரைக்கு எப்போதும் வருவீங்க.சார் உங்களை நேரில் பார்க்க வேண்டும் ஐயா.

  • @meenapuratchi107
    @meenapuratchi107 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ௮ண்ணா

  • @meenameena5629
    @meenameena5629 3 ปีที่แล้ว +1

    Sir super karur meeting pannunga sir pls pls

  • @viruthaisenthilkumar1246
    @viruthaisenthilkumar1246 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் ரொம்ப நன்றி

  • @karthigadevi7016
    @karthigadevi7016 4 ปีที่แล้ว +1

    Valga valamudan

  • @jp-jl6tv
    @jp-jl6tv 4 ปีที่แล้ว +1

    Nice sir nanum en kanavarum otrumayaga iruka vendum sir

  • @senthilkumar-mq5mp
    @senthilkumar-mq5mp 3 ปีที่แล้ว

    Arumai Anna

  • @dhanasekaranpalani2356
    @dhanasekaranpalani2356 4 ปีที่แล้ว +1

    சூப்பர்.. சார்

  • @savisaran3495
    @savisaran3495 3 ปีที่แล้ว +1

    Om murga saranm thank you sir

  • @ponmalarsundar9979
    @ponmalarsundar9979 4 ปีที่แล้ว +2

    Thank you Sir

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 4 ปีที่แล้ว +1

    Vazgha valamudan iyya

  • @s.sasi..9798
    @s.sasi..9798 3 ปีที่แล้ว +1

    In Marela chellamay Warga Valamudan

  • @محمدالعوض-ت1ز
    @محمدالعوض-ت1ز 4 ปีที่แล้ว +2

    I LOVE YOU Sir

  • @gangalogith9178
    @gangalogith9178 4 ปีที่แล้ว +2

    Sir vanaggam nenga pesurathe gettugitta eirugganum yenru aasaya iruggu i love you

  • @sweethad753
    @sweethad753 4 ปีที่แล้ว +1

    Narasimarae Thai Narasimarae Thandhai

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 4 ปีที่แล้ว +6

    பிராமணருக்கு கொடுத்து உதவுவது பெருமாளுக்கே கொடுத்த மாதிரி. குழந்தைங்க சொல்றது தெய்வமே நேரில் வந்து சொன்னது போல உடனே நடக்கும்னு புரியவைத்து விட்டீர்கள்.மிக்க நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.

  • @tastyfoodrecipe360
    @tastyfoodrecipe360 4 ปีที่แล้ว +2

    Vanakam choka appa your speech I am proud of you youtubela your program paratha piragu energy aa iruku so thank you

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan7090 4 ปีที่แล้ว +3

    Exxxxxxxxxcellent. Unmai unmai unmai

  • @ashwinik3427
    @ashwinik3427 4 ปีที่แล้ว +1

    Vaazhga Valamudan Anna...

  • @kavithaganesan6452
    @kavithaganesan6452 4 ปีที่แล้ว +1

    Super sir 👍🙏🙏🙏

  • @jayapriya3011
    @jayapriya3011 4 ปีที่แล้ว +1

    Good morning.Super Anna

  • @srinarasimmar6988
    @srinarasimmar6988 4 ปีที่แล้ว +1

    Sri narasimmar arulaal neenga nalla irunga

  • @rukkumani7047
    @rukkumani7047 4 ปีที่แล้ว +1

    Great

  • @bhagyarajboxer7382
    @bhagyarajboxer7382 4 ปีที่แล้ว +2

    I am very very happy 🥰🥰🥰

  • @gangalogith9178
    @gangalogith9178 4 ปีที่แล้ว +2

    Sir vanaggam nandri nandri nandri

  • @keerthichannelvlogs8472
    @keerthichannelvlogs8472 4 ปีที่แล้ว +1

    Lakshmi narasinga PERUMAl kovil in Puliangudi

  • @gangalogith9178
    @gangalogith9178 4 ปีที่แล้ว +1

    Sir vanaggam ungalpeshuggu nan rasigai i love you anna

  • @jnagarajan3489
    @jnagarajan3489 4 ปีที่แล้ว +1

    Sir,
    Kindly start a political party and make it open for only thoroughly truthful, honest and compassionate people.Such a political party is the urgent need of our country.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  4 ปีที่แล้ว +2

      அய்யா
      வேண்டாமே அரசியல்

    • @jnagarajan3489
      @jnagarajan3489 4 ปีที่แล้ว +1

      @@andalpchockalingam9326 In future, people should demand politics to be open only for honest people.

    • @balajijayabalan3619
      @balajijayabalan3619 4 ปีที่แล้ว +1

      @@jnagarajan3489 அய்யா திரு சொக்கலிங்கம் அவர்களின் பணி சிறக்க நாமும் அவர்களின் கட்டளையை நமுது வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும்.

    • @balajijayabalan3619
      @balajijayabalan3619 4 ปีที่แล้ว

      தனிமனிதனின் ஒழுக்கம் தான் சமுதாயத்தின் ஒழுக்கம். ஆகவே திரு சொக்கலிங்கம் அவர்களின் கட்டளைகள் செயல்படுத்துவோம். நாட்டில் கோர்ட் மற்றும் போலீஸ் நிலையம் தேவை இல்லை. ஆகவே அரசியல் அமைப்புக்கள் ஒன்றும் மக்களுக்கு நல்லது செய்யப்போவது இல்லை.

  • @malaraj8932
    @malaraj8932 4 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @rajalakshmi9933
    @rajalakshmi9933 4 ปีที่แล้ว +1

    en daughter santhoshma nimathiya iruka valthunkal

  • @shanthisenthilvel8805
    @shanthisenthilvel8805 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @bhuvana.v917
    @bhuvana.v917 4 ปีที่แล้ว +1

    Super

  • @amuthapadmavathi977
    @amuthapadmavathi977 3 ปีที่แล้ว

    Sir unga periya fan sir adi adi akam kalaithu song nga padum podhu apadia nga pada kutathanu irukum

  • @sathyasenthilnehru1492
    @sathyasenthilnehru1492 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @ajianju7215
    @ajianju7215 4 ปีที่แล้ว

    Kkk sir just I got it

  • @saralan8042
    @saralan8042 4 ปีที่แล้ว +1

    Singa perumal kovilil iruppavarum narasimmar dane avaraiyum vanangalama Anna

  • @aumnamasivaya4562
    @aumnamasivaya4562 4 ปีที่แล้ว +4

    கடவுள்கள் எல்லோரும் ஒன்றாக மேடை ஏறி வந்து அருள் புரிந்து வரம் கொடுக்கிறார்கள்.
    நம் கண் முன் தோன்றிய கடவுள்கள்

  • @jaganm2174
    @jaganm2174 2 ปีที่แล้ว

    அண்ணா நான் வீடு கட்ட வேண்டும் ஆனால் எங்க வீட்டு மனை விற்பனை செய்துதான் கட்ட வேண்டும் ஆனால் அந்த இடம் விற்க முடிய வில்லை அண்ணா என் கணவர் கூலி வேலை செய்து வருகிார் அண்ணா நான் வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் எங்களை வாழ்த்த வேண்டும் அண்ணா

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 4 ปีที่แล้ว

    Happy birthday to sir regards padma Rajesh

  • @murugadass5537
    @murugadass5537 4 ปีที่แล้ว

    Super sir
    Om muruga 🙏🙏🙏

  • @gurubushanam252
    @gurubushanam252 4 ปีที่แล้ว +1

    Super Ann

  • @sriramkannanvsk
    @sriramkannanvsk 4 ปีที่แล้ว +7

    அகம் அகம் கரைந்து நிரசிம்மா என்று உள்ளது இதயம்

  • @ajianju7215
    @ajianju7215 4 ปีที่แล้ว +1

    Ethukaga mantharam sola solringa sir

  • @vijayalakshmithirupalli3423
    @vijayalakshmithirupalli3423 4 ปีที่แล้ว +1

    Can anyone tell me where we can get this slokam.

  • @AshokKumar-ej4ng
    @AshokKumar-ej4ng 4 ปีที่แล้ว +1

    🙌👏💫🤝🤙💗👌🙏Porur

  • @uthayakumar291
    @uthayakumar291 4 ปีที่แล้ว +1

    I love you

  • @rukkumani7047
    @rukkumani7047 4 ปีที่แล้ว +1

    Hi Anna

  • @muruganm9335
    @muruganm9335 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @sharulathab6875
    @sharulathab6875 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @prasanthmano3174
    @prasanthmano3174 4 ปีที่แล้ว +2

    oom palani tandayuthabani ooom

  • @GunaGuna-vu2xj
    @GunaGuna-vu2xj 2 ปีที่แล้ว

    🙏🙏🤲🤲🙏🙏

  • @maheshwaric8080
    @maheshwaric8080 4 ปีที่แล้ว +3

    Sri 🙏kuttys👌👌👌👌My son Aarush tel 🎤my dater name Sadhana Birthday 28.2 .2009 Sri Bless u Sri pl 🙏🙏🙏🙏🙏🙏Tq

  • @akilasuresh9961
    @akilasuresh9961 4 ปีที่แล้ว +2

    அடுத்த கூட்டம் எங்கே எப்போது

    • @mgsaravanan8604
      @mgsaravanan8604 4 ปีที่แล้ว

      9442636363

    • @maragathami4676
      @maragathami4676 4 ปีที่แล้ว

      @@mgsaravanan8604 this no is not reachable

    • @mgsaravanan8604
      @mgsaravanan8604 4 ปีที่แล้ว

      @@maragathami4676 call 9962294600

    • @sivasakthihro
      @sivasakthihro 4 ปีที่แล้ว

      @@maragathami4676
      Your number contact my team Mets
      @andal vasthu

    • @maragathami4676
      @maragathami4676 4 ปีที่แล้ว

      @@sivasakthihro 6383336083

  • @chitnil6155
    @chitnil6155 4 ปีที่แล้ว

    Why did u ignore the girl who said "shuklam baratham"... She is the Goddess Lakshmi. She would have felt hurt.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  4 ปีที่แล้ว

      My question was very clear.
      It is her parents mistake.
      I too felt like u only
      I will coerect next time

  • @kumarselva2611
    @kumarselva2611 4 ปีที่แล้ว +1

    Ganesan. Katan. 5.00000

    • @devekarajan7807
      @devekarajan7807 4 ปีที่แล้ว

      நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @deepaksrinivasan371
    @deepaksrinivasan371 4 ปีที่แล้ว

    Dai
    Mk
    ?Nn p

  • @maheshwarinammaialwar8097
    @maheshwarinammaialwar8097 4 ปีที่แล้ว

    Poya

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว +1

    Thanks

  • @sreesakthilakshiyam842
    @sreesakthilakshiyam842 4 ปีที่แล้ว +3

    Super thanks anna 🙏👍🙏

  • @chitrakrishnamoorthy5967
    @chitrakrishnamoorthy5967 2 ปีที่แล้ว +1

    U r really great Anna