🍅இந்த தோட்டத்தில் இவ்வளவு செடிகளா|🌽Africa Village vegetable garden tamil|Travel vlog|Uganda farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2023
  • Hi Friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see the village garden in Uganda. In this garden they have lots of tomato plants, sweet potato, egg plants, groundnuts, etc. This is very natural garden. I will show you all the plants in this video. If you like this video please share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
    #tomato
    #vegetables
    #gardenvlog
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
  • บันเทิง

ความคิดเห็น • 121

  • @sekarm.a.3683
    @sekarm.a.3683 ปีที่แล้ว +27

    நீங்க சிம்பிளா, எந்த விதமான செயற்கை பேச்சும் இல்லாமல், இயற்கையா எங்க வீட்டிலுள்ள ஒருத்தர் போல் பேசுவது மிகவும் நன்றாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி 🌱👍👍

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      நன்றி 🙏

    • @kalidoss5744
      @kalidoss5744 ปีที่แล้ว

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 11 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நாங்க.எல்லாம்வீட்லா.இருந்துகிட்டே.எல்லா.ஊரையும்பார்க்கிறோம்.உங்கள்தயவில்நன்றிப்பா.இந்தவீடியோபோட்டதற்குஅடுத்தவீடீயோவீடியோ.எதிர்பார்த்துகொண்டிருக்கோம்

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 11 หลายเดือนก่อน +3

    தோட்டத்தை பார்க்கும்போது நம்ஊரைபார்ப்பதுபோல்இருக்கிறதுஉங்கள்சேவை. வளர்க வாழ்கவளமுடன்

  • @vithyasaravanan950
    @vithyasaravanan950 10 หลายเดือนก่อน +1

    Super natural pictures videos

  • @avanorvlog3103
    @avanorvlog3103 11 หลายเดือนก่อน +2

    தோட்டத்தை பார்க்க ஆசையா இருக்கு , உண்மையாகவே எனக்கு உகாண்டா வரனும் போல் இருக்கு❤

  • @MUTHULAKSHMI-SIVALINGAM
    @MUTHULAKSHMI-SIVALINGAM ปีที่แล้ว +4

    நம்ம ஊரு மாதிரியே இருக்கு

  • @venisfact4449
    @venisfact4449 ปีที่แล้ว +3

    Beautiful video sharing
    Valai kathrika
    Cabbage tomato sweet potato yarm marvalli kota peanut corn

  • @Kaliamman884
    @Kaliamman884 8 หลายเดือนก่อน +1

    எங்கள் சேலம் மாவட்டம் போல் தெரிகிறது

  • @ArunKumar-di5oo
    @ArunKumar-di5oo หลายเดือนก่อน +1

    God made natural to human in world God is great om namashivya

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 ปีที่แล้ว +3

    Somany Verity they forming agricultural.

  • @ArunKumar-lx4jy
    @ArunKumar-lx4jy ปีที่แล้ว +4

    Hi sister how are you very nice video

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +4

    நன்றிகள் தீபிகா.

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 ปีที่แล้ว +3

    Dheebi well and best agricultural. No difference from our country. This show I feel our native.thank you dheebi. Nice entertainment.😊

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว +2

    நீங்களும் விவசாயம் செய்ய முடியாதா? இந்த தோட்ட கானொலி பார்க்க அருமையாக உள்ளன,

  • @mallikaverygoodvoicesistet7484
    @mallikaverygoodvoicesistet7484 ปีที่แล้ว +1

    Nalla edam paarkka nooru kangal thevai sister ❤️♥️❤️❤️

  • @prakashsenthil5553
    @prakashsenthil5553 ปีที่แล้ว +2

    அடேயப்பா . Ha ha!😁

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 11 หลายเดือนก่อน +1

    ஆப்பிரிக்கா நாட்டின் அனைத்து காய்கறி தோட்டம் அழகாக இருக்கிறது சிறப்பு சூப்பர் மகிழ்ச்சி🙏🙏🙏

    • @venmaikitchen
      @venmaikitchen  11 หลายเดือนก่อน

      நன்றி

  • @Tastyrecepieskitchenscorner
    @Tastyrecepieskitchenscorner ปีที่แล้ว +4

    Super🎉

  • @ArunKumar-di5oo
    @ArunKumar-di5oo หลายเดือนก่อน +1

    Great sister. You. God bless you. In future. Om namashivya 💞 any. Oldest Shiva temple. Is. There in Africa side please. Inform. To me om. Namashivya

  • @saichithrasriram7575
    @saichithrasriram7575 11 หลายเดือนก่อน +1

    Super nature o love nature l love see you channel

  • @muruganchinnaduraimurugan6990
    @muruganchinnaduraimurugan6990 ปีที่แล้ว +1

    அருமை மனம் நிறைவு வாழ்க வளமுடன்

  • @BalaBala-eq1kb
    @BalaBala-eq1kb ปีที่แล้ว +2

    பிளம்ஸ் பழத்தின் மரம்...இருக்குமா... Akka...வீடியோ...சூப்பர்...

  • @kesavanrock2570
    @kesavanrock2570 ปีที่แล้ว +4

    Semma

  • @flowergold8398
    @flowergold8398 ปีที่แล้ว +3

    Wow amazing video

  • @rajadhurai6511
    @rajadhurai6511 ปีที่แล้ว +2

    Sister ஊருக்கு வரும்போது அங்கே உள்ள பாரம்பரிய விதைகள் கொண்ணடுவாங்க,
    நம்ம பாரம்பரிய விதைகள் அனைத்தும் நான் உங்களுக்கு தருகிறேன்

    • @kalidoss5744
      @kalidoss5744 ปีที่แล้ว

      உங்களோட அலைபேசி என்னை mailukku அனுப்புங்க

  • @ushar9687
    @ushar9687 ปีที่แล้ว +2

    Spr

  • @sahayaohri3391
    @sahayaohri3391 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பு

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +1

    மட்டோக்கி ஒரு வித்தியாசமான இனம்.

  • @alagarsamysamy-so2cl
    @alagarsamysamy-so2cl 11 หลายเดือนก่อน

    சூப்பர் மேடம் உங்கண்ட வாழ்த்துகள் 👍

  • @radhakannanr2596
    @radhakannanr2596 ปีที่แล้ว +2

    You are benifitted in two ways one by you tube next getting free vijitabls now my question is can Indians buy farms in Uganda Africa is a Dangerous place my father was thrown out of Uganda by Iddi Ammen better be careful

  • @lillylincy4929
    @lillylincy4929 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @v.5029
    @v.5029 ปีที่แล้ว +8

    உகாண்டாவில் தக்காளி விலை எவ்வளவு?.
    தமிழ் நாட்டில் 120 ரூபாய்.
    22/7/2023.

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf ปีที่แล้ว +4

    viry nice video super

  • @Nature-u8r
    @Nature-u8r ปีที่แล้ว +4

    My favorite channel🙏

  • @arulkumars5917
    @arulkumars5917 ปีที่แล้ว +3

    excellent video very very super. natural is so cute. Hi! How are you your family?

  • @gallery1975
    @gallery1975 ปีที่แล้ว +3

    Thakkali thakkaleenu kadupathadeenga sis oru thakkaliya one day vachi use panna vendiyadha iruku😢

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy ปีที่แล้ว +3

    Nice video sister

  • @rcrani6035
    @rcrani6035 ปีที่แล้ว +1

    Super

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @rukmanimurali5772
    @rukmanimurali5772 ปีที่แล้ว +3

    Himam❤❤❤❤❤❤

  • @naveen8905
    @naveen8905 ปีที่แล้ว +3

    Hii ❤

  • @manimalaarumugam6240
    @manimalaarumugam6240 11 หลายเดือนก่อน

    .suppar

  • @MohamedAbuthahirRawther-xc4nx
    @MohamedAbuthahirRawther-xc4nx ปีที่แล้ว +2

    Akka.... Ooru super....Railway irruka....Uganda railways payanam yedunga...Thankyou Akka..... Good...Job

  • @prabakarm3681
    @prabakarm3681 ปีที่แล้ว +1

    niraivana theme

  • @ramyaanand8352
    @ramyaanand8352 ปีที่แล้ว

    Hi sissy I am a new Subscriber.. Super ah iruku videos.. Really happy to see ur video now I still live in trichy..then why don't you teach uganda ?

  • @jeyarun1d
    @jeyarun1d ปีที่แล้ว +4

    What a climate!!! Really very friendly peoples, what you felt at the end of the video,same feeling i have also ""semmaiaya iruku,ooty Kodaikanal matri" . 🎉🎉❤

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 ปีที่แล้ว +3

    U r delta farmers daughter so u enjoy this agriculture vedio so s or no

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 ปีที่แล้ว +3

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 ปีที่แล้ว +2

    Dear Ms Deepika Madam You Will Become The Agriculture Minister Of Uganda One day. Well-done . Former Paratrooper Thirunelvelian. ❤❤❤

  • @punniamurrthy7372
    @punniamurrthy7372 11 หลายเดือนก่อน +1

    13:42

  • @nirmalakumar78
    @nirmalakumar78 ปีที่แล้ว +1

    ஆருமை தோழி உங்கள் vlog நான் இன்று ஒரு 3மணி நேரத்தில் ஒரு 30 vlog பார்த்தேன் சப்கிரை பண்ணிட்டேன் ஒரு நாட்டை பற்றி தெரிதுகொண்டன்

  • @uma7432
    @uma7432 ปีที่แล้ว

    What are you doing there? R u working? U have gelled so beautifully with them

  • @fareetha2330
    @fareetha2330 ปีที่แล้ว +5

    உங்களுக்கு இப்போ குளிர் எங்களுக்கு வருஷத்தில் மார்ச் முதல் செப்டம்பர் வரை நீண்ட கோடை இப்போ நல்ல காற்றும் வெப்பமுமான காலம் 😮

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว +1

      அப்படியா....நன்று 👍

  • @punniamurrthy7372
    @punniamurrthy7372 11 หลายเดือนก่อน +1

    Like ceylon tea estates

  • @kanyayoga
    @kanyayoga ปีที่แล้ว +1

    விவசாயி மாறின தீபிய பாருங்க😊😍❤

  • @Thamizh92
    @Thamizh92 ปีที่แล้ว +1

    Super sister god bless you

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 ปีที่แล้ว

    👍👍👍

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +2

    ஞாபோ என்றால் மெடம்...

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 หลายเดือนก่อน +1

    தக்காளி சீமை எலந்த பழம் மாதிரி இறுக்கு

  • @kaviyakaviya221
    @kaviyakaviya221 11 หลายเดือนก่อน

    Home tour poduga ka....

  • @bartel-shop
    @bartel-shop ปีที่แล้ว +1

    supreme 🦾

  • @sasinthasasintha7
    @sasinthasasintha7 ปีที่แล้ว

    Engalukum anga vanumnu thonuthu sis

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 11 หลายเดือนก่อน +1

    Neenga irukkiradhu Swargam

  • @venkataramankn4038
    @venkataramankn4038 ปีที่แล้ว +3

    Sister why do you tease us by showing plenty of tomato trees and bunches of tomat when we india are buying tomato for rps 200 per 1kg in india

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      🍅விலை ஏற்றத்திற்கு முன்பு எடுத்த வீடியோ

  • @elizabethrani8589
    @elizabethrani8589 ปีที่แล้ว

    Deepika mama village cultivation mathiriya erukkerathu, but veedu ellam old erukku, government help panamatakala, ration kadai eppadi erukkum,vedio pottavum

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      தொட்டத்து வீடு இது...
      கிராமத்தில் பெரிய வீடுகளும் உண்டு

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💐💐🍃🍃☘️🍀🪴🌵🌾🌿🌴🌳🏠🏚️👍👍👍👍

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 ปีที่แล้ว +2

    சகோதரி தீபிகா சுட்ட வேர்கடலை, சுட்ட மரவள்ளி கிழங்கு இந்த சுவைக்கு ஈடு இணை எதுவுமில்லை!

  • @thanaletchumy8114
    @thanaletchumy8114 11 หลายเดือนก่อน +1

    Sis ithutaan egg plant( kathirikai )thottatai suttam panna mattangala..pullu mandikidakku(puthar)

    • @venmaikitchen
      @venmaikitchen  11 หลายเดือนก่อน

      மழை அதிகம்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி தக்காளி காயும் இலங்கையில் சமையல் செய்வோம்

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev ปีที่แล้ว

    Ni ottu podala na nalla erukkathu akka🐬

  • @rajasekarandevaraj2369
    @rajasekarandevaraj2369 11 หลายเดือนก่อน +1

    ஆப்பிள் மரம் இங்கு கிடையாதா

  • @user-hf2xr1kw7z
    @user-hf2xr1kw7z ปีที่แล้ว +2

    looking like kerala

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev ปีที่แล้ว

    Akka seeman annaku ottu podu nadu nalla erukkum pallavaram tambi 🐬

  • @Andrada-jebangal..
    @Andrada-jebangal.. ปีที่แล้ว +2

    Sis Rwanda visa details therinja sollungha

    • @jumbam9938
      @jumbam9938 10 หลายเดือนก่อน

      IT’s Ugandan visa $50 three months

  • @user-qx3yn2mi1y
    @user-qx3yn2mi1y ปีที่แล้ว

    Mam luvanda endra oor engu ulladhu angu ullavargalum idhe Pol than iruppargala angum Tamil pesum makkal irukkurargala luvanda vlog podunga mam illanna andha ooranpathi sollunga ennoda cousin Anga varaporanga so ketten pls reply mam

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      நான் விசாரித்து போடுகிறேன்

    • @user-qx3yn2mi1y
      @user-qx3yn2mi1y ปีที่แล้ว

      @@venmaikitchen ok

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir ปีที่แล้ว +1

    ஹய்பிரேட் தக்காலியா இல்ல நாட்டு தக்காலிங்களா

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      இரண்டுமே இருக்கும்

  • @suryacgpsuryacgp3552
    @suryacgpsuryacgp3552 ปีที่แล้ว +2

    Amount kuduthuruvingala?avangaluku pogum pothu ethavathu vangi kudunga

  • @JeyamangalamC-ny6bg
    @JeyamangalamC-ny6bg ปีที่แล้ว +1

    ஏன் ஆப்ரிக்காவிலே போய் இருக்கிறீர்கள் வருமானம் அதிகமா கிடைக்கிறதா

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 11 หลายเดือนก่อน

    எதெர்காக அங்கு சென்றீர்கள் migrate ஆகவா?

    • @venmaikitchen
      @venmaikitchen  11 หลายเดือนก่อน

      என்னை பற்றி
      th-cam.com/video/v7W7cuegeoo/w-d-xo.html

  • @Mohamedilyas1189
    @Mohamedilyas1189 ปีที่แล้ว

    Sagothari enaku contact details vendum.

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 ปีที่แล้ว

    தீபிகா தங்கச்சி குறிச்சியில் உங்கள் குடும்பம் பற்றி தெரிந்து கொள்ளலாமா? என் மனைவியின் சித்தப்பா கலிய பெருமாள்,சந்தானம், அவர்கள் மகன்கள் குமரவேல் உங்கள் வீட்டுக்காரர் காளிதாஸ் அவர்களுக்கு தெரிய வாய்ப்பு உள்ளது! நாடார் சமூகம். தெரிந்தால் பதில் அளிக்கவும்!

    • @kalidoss5744
      @kalidoss5744 ปีที่แล้ว

      உங்களுக்கு எந்த ஊரு.. உங்க பேரு

    • @senthilkumarkasinathan5613
      @senthilkumarkasinathan5613 ปีที่แล้ว

      செந்தில்குமார் சொந்த ஊர் பைங்காநாடு, 30 வருஷமா மன்னார்குடியில் வசிக்கிறேன்.

  • @Kaliamman884
    @Kaliamman884 8 หลายเดือนก่อน +1

    எங்கள் சேலம் மாவட்டம் போல் தெரிகிறது

  • @punniamurrthy7372
    @punniamurrthy7372 11 หลายเดือนก่อน

    12:15