வீட்டிலிருந்தே தொழில் தொடங்க காளான் வளர்ப்பு பயிற்சி . மார்க்கெட்டிங் செய்து தரப்படும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2021
  • இந்த வீடியோவில் வீட்டிலிருந்தே தொழில் தொடங்க காளான் வளர்ப்பு பயிற்சி பற்றியும் காளான் பேக்கிங் செய்யும் போது எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக புதிய கண்டுபிடிப்பு சாதனத்தின் மூலம் எப்படி குறுகிய நேரத்தில் பேக்கிங் செய்வது என்பதை தெளிவாக விளக்கியும் பயிற்சி எடுத்தவர்கள் காளான் வளர்ப்பு ஆரம்பித்த பின்பு அவர்கள் வளர்த்த காளானை மார்க்கெட்டிங் செய்வதற்கு அதாவது சந்தைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
    மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    9842815125

ความคิดเห็น • 60

  • @humanitySL
    @humanitySL ปีที่แล้ว

    Packaging காட்டித் தந்தீர்கள். மிக்க நன்றி. அறுவடை வரைக்கும் காட்டித் தந்தால் நன்று. வாழ்த்துக்கள்

  • @bharathirajaa1428
    @bharathirajaa1428 3 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு இந்த முறை மிக அமை இதைப்பற்றிமேலும்தெரிந்துொள்ளவும் இதில் ஈடுபடவும் விருப்பமாக உள்ளது

  • @fabricfolly5034
    @fabricfolly5034 3 ปีที่แล้ว

    Arumaiya iruku Ramya akka👌👌👌

  • @mujibbriyani1999
    @mujibbriyani1999 3 ปีที่แล้ว

    அருமையான முன்னெடுப்பு வாழ்த்துக்கள் சகோதரி ....💐💐💐

  • @idhaya1112
    @idhaya1112 3 ปีที่แล้ว

    Good job... Keep it up.... All the Best.... Mem

  • @pradhapchander1408
    @pradhapchander1408 3 ปีที่แล้ว

    Sema❤️❤️

  • @tfxx1518
    @tfxx1518 ปีที่แล้ว

    Thanks by good job

  • @KalaiVani-jj5cd
    @KalaiVani-jj5cd 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @krishnavenikrishnaveni1654
    @krishnavenikrishnaveni1654 ปีที่แล้ว +3

    பயிற்சி பெற்று கொள்ள வேண்டும்

  • @Kannankannan-wg3xr
    @Kannankannan-wg3xr ปีที่แล้ว +1

    Sir Kalan tholil pathi enakku onnum theriyathu but. Unga video pathen lntha thollil kathtuganum asai lrukku enna seiyavendon

  • @loganathan9360
    @loganathan9360 ปีที่แล้ว

    Villupuram mavatathi trining centre eruks sir

  • @girijalakshmi5367
    @girijalakshmi5367 ปีที่แล้ว +2

    நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன், நான் எப்படி இந்த பயிற்சியை பெற்றுக் கொள்வது கோவையில் இந்த பயிற்சி கற்றுக் கொடுக்கிறீர்களா

  • @kokilau7673
    @kokilau7673 ปีที่แล้ว

    Mushroom production saithu kudutha vangipangala?

  • @simburock13
    @simburock13 ปีที่แล้ว

    Mushroom vanthucha vaikol ya cut panala oyster Mushroom or milky or king oyster

    • @simburock13
      @simburock13 ปีที่แล้ว +1

      Ya clean ha solli kodukala, vaikola kalula meathichitu

    • @Tailor2minutes
      @Tailor2minutes  ปีที่แล้ว

      7871778825

  • @karthistr8861
    @karthistr8861 ปีที่แล้ว

    Anna enakum asaiya iruku epadi training atten panurathu

  • @Hasini864
    @Hasini864 ปีที่แล้ว +4

    நானும் கற்று வாழ்க்கையில் ஜெயிக்க ஆசை
    எங்க வரனும் உங்கள் நம்பர் கொடுங்க

  • @ilayaraja8271
    @ilayaraja8271 2 ปีที่แล้ว +1

    Training ku amount evlo pay pannanum sister

  • @rajappanraj6429
    @rajappanraj6429 ปีที่แล้ว +3

    அண்ணா நானும் காளான் வளர்க்க ஆசைப்படுகிறேன். விதைகள் எங்கு கிடைக்கும் என்பதை பற்றி கூறுங்கள்

  • @e.sridharellappan6255
    @e.sridharellappan6255 ปีที่แล้ว +3

    அண்ணா நானும் புதிதாக காளான் வளர்க்கா ஆசைப்படுகிறேன் அதை பற்றி முழுமையாக அறிய வேண்டும்

  • @labbala123
    @labbala123 ปีที่แล้ว

    I need one ready made bed with seed quote the price

  • @kavitha2002-qq1wj
    @kavitha2002-qq1wj ปีที่แล้ว

    Entha district nu sollunga sir...na training varen ah sir

  • @marikannan5739
    @marikannan5739 ปีที่แล้ว

    Training period timing sir.. how many days to complete the training

  • @devagidevagi8284
    @devagidevagi8284 2 ปีที่แล้ว

    Pudhusa pannalamnu irukkom pathukku padhinaru adi kudilil evlo bed podlam nga

  • @bvishwan1057
    @bvishwan1057 ปีที่แล้ว

    Fees how mach

  • @malathik6305
    @malathik6305 ปีที่แล้ว

    விதைகள் எங்கு கிடைக்கும் சொல்லுங்க

  • @abi6308
    @abi6308 3 ปีที่แล้ว

    nanum kathukkanum no kodunga

  • @SIVAKUMAR-pn9zp
    @SIVAKUMAR-pn9zp ปีที่แล้ว

    No sollunga freind

  • @rahumanbegum8451
    @rahumanbegum8451 ปีที่แล้ว

    Number. Kuduga

  • @arulvadivan
    @arulvadivan ปีที่แล้ว

    Phone no s

  • @realonlinejobsonly
    @realonlinejobsonly ปีที่แล้ว +1

    நீங்க காளான் வளர்க்கிறீங்களா

    • @Tailor2minutes
      @Tailor2minutes  ปีที่แล้ว

      yes

    • @realonlinejobsonly
      @realonlinejobsonly ปีที่แล้ว

      @@Tailor2minutes மதுரை எந்த ஏரியா? நேரில் பார்க்க வரலாமா?