ADMK + BJP + PMK + NTK?.. 2026 Game.. உடைக்கும் Rangaraj Pandey Interview | Seeman | Annamalai | EPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #Chanakyaa #pmk #anbumaniramadoss #annamalaibjp #edapadipalaniswamy #naamtamilarkatchi #mkstalin #election2026 #bjp #modi #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 305

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 29 วันที่ผ่านมา +38

    சமத்துவம் பற்றிப் பேச்சளவில்தான் திருமாவின் செயல், ஆனால் திமுகவிடம் நேரடிக் கேள்விக்கு அவரால் பேச அவருக்கு முதுகெலும்பில்லை.😊😊😊😊😊😊😊

    • @NostalgicVEVO
      @NostalgicVEVO 28 วันที่ผ่านมา +1

      he is real adimai

  • @natarajan2606
    @natarajan2606 29 วันที่ผ่านมา +21

    எந்த கட்சிக்கும் ஓட்டு இல்லை யார் பணம் என்ற பிச்சையை கொடுக்குறானோ அவர்களுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள்

  • @Senthamaraiselvam-t7w
    @Senthamaraiselvam-t7w 28 วันที่ผ่านมา +3

    திரு.ரங்கராஜ் பாண்டே பேச்சு அருமை. சூப்பர் ஜி.

  • @kennedyThala
    @kennedyThala 29 วันที่ผ่านมา +6

    திருமாவளவன் அவருக்கு பதவி வேண்டும்.பதவிக்காக யார் காலிலும் விழுவார்.

    • @jana8766
      @jana8766 25 วันที่ผ่านมา +2

      விழுவான்

  • @வாடாமல்லிகவிதைகள்
    @வாடாமல்லிகவிதைகள் 29 วันที่ผ่านมา +11

    இன்றைய தமிழக யதார்த்த நிலையை சொன்ன பாண்டேவுக்கு நன்றி..!

  • @senthilkumar6651
    @senthilkumar6651 29 วันที่ผ่านมา +4

    BJP is odd man out.... NO Party will ally with BJP in 2026

  • @kennedyThala
    @kennedyThala 29 วันที่ผ่านมา +1

    நிர்வாக திறமைமிக்க சிறந்த தலைவர் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமையும்

    • @Madraswala
      @Madraswala 29 วันที่ผ่านมา

      பொள்ளாச்சி ஒரு உதாரணம். நேர்மையான துணை வேந்தர் சூரப்பா மீது விசாரணை கமிஷன் இன்னொரு உதாரணம். Prof நிர்மலா...வின் வாயை மூட வைத்தது.............என சொல்லிக் கொண்டே போகலாம்.

  • @ravichandranr2252
    @ravichandranr2252 21 วันที่ผ่านมา

    ஒரே துறையில் கணவன் மனைவி இருவரும் பணியில் இருநதால் முடிந்தவரை அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் தான் பணி அமர்த்த வேண்டும் என்பது மத்திய, மாநில அரசுகளின் விதிகளில் ஒன்று. அவர்களை வேறு வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்ய கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    இந்த அடிப்படை அரசு விதிமுறை கூட தெரியாத சீமான் அவர்கள் முதல்வர் பதவிக்கு ஆசை படுகிறார்.

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 29 วันที่ผ่านมา +1

    மிகவும் சரி..ஊடகச் செய்தியில் கூறியதுபோல் திமுகவில் பதவியில் இருப்பவர்கள்மீது உள்ள புகார்களுக்கு இன்றுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை..ஆனால் முதல்வர் அமெரிக்கா சென்ற சமயத்தில் பதவியில் இருப்பவர்கள் தவறிழைத்தால் நடவடிக்கையாம்...நடக்கிற காரியமா???😂முதல்வர் வாய்ச்சொல் வீரர்..

  • @ThavamMurugan-db3nh
    @ThavamMurugan-db3nh 29 วันที่ผ่านมา +13

    நல்ல கனவு

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 29 วันที่ผ่านมา +10

    கூட்டணி வைத்தால் கொள்கைகளை ஏற்றுக் கொள்வார்களாக அதே மாதிரி நாம் தமிழர் கட்சியினுடைய தேசிய தலைவரை ஏற்றுக்கொள்வார்களா அதே மாதிரி முதலமைச்சர் சீமானை ஏற்றுக்கொள்வார்களா

    • @M.Muthusamy-i1h
      @M.Muthusamy-i1h 29 วันที่ผ่านมา +1

      முதலமைச்சர் சீமான் ஏற்றுக்கொல்பவர்களோடு கூடடணி வைக்கலாம்

  • @Senthamaraiselvam-t7w
    @Senthamaraiselvam-t7w 28 วันที่ผ่านมา

    Congratulations ji
    Hundred percent truth ji

  • @asrinivasan4355
    @asrinivasan4355 24 วันที่ผ่านมา

    பான்டே ஜி நேர்மையான பத்திரிகை யாலர் சூப்பர் பான்டே சார்

  • @narayanamoorthy1969
    @narayanamoorthy1969 28 วันที่ผ่านมา

    Pande sir very good presentation

  • @sreenivasanks1465
    @sreenivasanks1465 29 วันที่ผ่านมา +36

    நடக்காத விடயத்தை யாருக்காகவோ பாண்டே தம் கட்டி பிரச்சாரம் பன்றாரு பாவம்

  • @senthilraj4951
    @senthilraj4951 28 วันที่ผ่านมา

    Nanri sir arumai

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 29 วันที่ผ่านมา +2

    Pandeyji you also float a political party,and named Bihar state people development party and form alliance with BJP. You will get everything to develop Bihar state.

  • @RajendranBalasubramanyamgplus
    @RajendranBalasubramanyamgplus 27 วันที่ผ่านมา

    BJP, AIADMK, NTK, PMK, VCK, TVK (Vijay), Dinakaran, Vaiko, Mrs.Vijaykanth, OPS all together under the CM of Thol Thiruma Valavan can easily defeat DMK in 2026. No one in Thiruma's Cabinet or others should think of making fortunes under the expense of Tamils.

  • @lakshmananv4724
    @lakshmananv4724 29 วันที่ผ่านมา

    Great explanation

  • @subramaniang7961
    @subramaniang7961 29 วันที่ผ่านมา +51

    பாஜக வேண்டாம். அதிமுக, பாமக, தேதிமுக, நாம் தமிழர் கட்சி இவைகள் சேர்ந்தால் போதும். பாஜக சேர்ந்தால் அவ்வளவுதான். பாண்டே அவர்கள் என்னதான் பாஜகவிற்கு முட்டு கொடுத்தாலும் - எப்போ மத்திய அரசு முகவிற்கு நாணயம் வெளியிட்டதோ அப்போதே முடிவு தெரிய ஆரம்பித்தது விட்டது

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 29 วันที่ผ่านมา

      Bjp இல்லை என்றால் deposit காலி..Bjp கூட்டணி வெற்றி பெறும்

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 29 วันที่ผ่านมา

      முதலில் அதிமுக இல்லாமல் போக வேண்டும். பாஜக தலைமையில் கூட்டணி வைக்க வேண்டும். ஒரு திராவிட கட்சியை ஒழிக்க வேண்டும் அதன் பிறகு தான் திமுகவை ஒழிக்க முடியும்.

    • @prassannakumar4303
      @prassannakumar4303 29 วันที่ผ่านมา +2

      U r right

    • @purushothamanvasudevan824
      @purushothamanvasudevan824 29 วันที่ผ่านมา

      அதிமுக காலம் முடிந்துவிட்டது.சும்மா கம்பு சாத்த வைண்டாம். எச்சபாடி உள்ளவரை அதிமுக வுடன் கூட்டணி வைக்காது பாஜக.இனி பாஜக தலைமையில் தாண்டா கூட்டணி.

    • @kp7557
      @kp7557 29 วันที่ผ่านมา +1

      எத்தனை தடவை வேண்டாம் என்றாலும் விட்டு தொலையமாட்டேங்குதே.

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 29 วันที่ผ่านมา +1

    விஜய் new மாடல் ஐ போன்... சூப்பர் example

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 28 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் பாண்டே. நல்ல விளக்கம் ஏன் அந்த மக்களுக்கு புரியல இன்னும் அப்படியே இருக்கங்க அவர்கள் மாறவேண்டிய நேரம். இல்லை என்றால் வாய்ப்பு குறைவு....

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 29 วันที่ผ่านมา +1

    ADMK+VCK+NTK+TVK+PMK+ ETC - RULING PARTY DEFINITELY VCK WILL BE A CM ON 2026 ELECTION. Vote percentage around 35 to 40. But DMK will get 20 percent,ADMK WILL GET 18 Percent, BJP will get 10 to 16

  • @ARULKS66
    @ARULKS66 29 วันที่ผ่านมา +10

    ஆக, எட்டப்பாடி அரியணையில் அமர பாஜக பாமக தேமுதிக நாதக உதவ வேண்டும். அப்படிதானே?

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ 29 วันที่ผ่านมา

      Ntk seeman thaan cm miga sariyana aal❤❤

    • @Nnnnnnni8093
      @Nnnnnnni8093 29 วันที่ผ่านมา

      ஹி ஹி ஹி ஹி ஆமாம்

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 27 วันที่ผ่านมา

      பிஜேபி தான் திமுக பக்கம் போய் விட்டார்களே.

  • @mathildasolaiyappan9141
    @mathildasolaiyappan9141 28 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉for Pande’s cut&dry replies.

  • @b.renganathan935
    @b.renganathan935 29 วันที่ผ่านมา

    Super ji

  • @siluvaidason1862
    @siluvaidason1862 29 วันที่ผ่านมา +2

    மொத்தம் 234 தொகுதிகள் தான் உள்ளது
    இது உத்தரபிரதேசம் போல 405 அல்ல

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 29 วันที่ผ่านมา +1

    பாண்டே சார், தேர்தல் கூட்டணி என்பதை விட‌தொகுதி பங்கீடு என்று வைத்துக் கொண்டு மஹாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா போல தேர்தலை சந்திக்கலாம். ஆனால் பாஜக 100 தொகுதிகள் வென்றாலும் அதில் பாதி 50 தொகுதிகள் வென்ற சிவசேனா உதவ் போல முதல்வர் பதவிக்கு பேராசை படாமல் வெற்றியை விவேகமாக நிர்வாகம் செய்ய வேண்டும்.

  • @rajeshwaranr1100
    @rajeshwaranr1100 29 วันที่ผ่านมา

    இதுதான் பாண்டே. அருமை அருமை சில பத்திரிகையாளர்கள் வெற்று ஊளையுடுகிறார்கள்

  • @sabalasubramaniam2538
    @sabalasubramaniam2538 21 วันที่ผ่านมา

    Mr pandey pl join AIADMK at least now and jon hands with EPS, a true and down to earth leader

  • @Madraswala
    @Madraswala 29 วันที่ผ่านมา +1

    அதிமுக மைனஸ் எடப்பாடி

  • @palanitamizh
    @palanitamizh 28 วันที่ผ่านมา +1

    Ntk தேவையில்லை

  • @nadimuthu42
    @nadimuthu42 28 วันที่ผ่านมา

    Annamalai super

  • @adittypublications4141
    @adittypublications4141 29 วันที่ผ่านมา

    So who is going to lead and become CM?

  • @cheranbalu
    @cheranbalu 29 วันที่ผ่านมา +7

    சகோ 5:46 இப்படியே திமுக கூட்டணி இருந்தால் 2026 ல் திமுக தான் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் 🎉

    • @NTK822
      @NTK822 29 วันที่ผ่านมา +5

      போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு😂😂😂😂😂

    • @jothimsw
      @jothimsw 29 วันที่ผ่านมา

      @@NTK822yes well said… Annamalai said he would win 17 MP and diravida party disappear after election, but DMK won all 40 and even annamalai couldn’t win…. Thappu kannaku…😅😅😅😅

    • @karthiks9702
      @karthiks9702 29 วันที่ผ่านมา +1

      Super good

    • @cheranbalu
      @cheranbalu 29 วันที่ผ่านมา +1

      @@NTK822 சகோ நான் திமுக காரன் இல்லை வேறு கட்சிகாரன் ஆனால் இன்று கூட்டணி கள நிலவரம் இது தான் சரியா

  • @ArumugamPalanisamy-gn9dr
    @ArumugamPalanisamy-gn9dr 28 วันที่ผ่านมา

    2026ல் அதிமுக + திமுக கூட்டனி ஆட்சியை பிடிக்கும்...

  • @saranchennai4123
    @saranchennai4123 29 วันที่ผ่านมา

    Long time waiting for pondey view in admk meet... Finally Got it

  • @BharathParivar
    @BharathParivar 29 วันที่ผ่านมา

    nda + Ntk with common minimum programme... definite coalition government

  • @youngworldpublications9887
    @youngworldpublications9887 29 วันที่ผ่านมา +1

    ADMK + PMK + DMDK - BJP - NTK

  • @anuparmurasu
    @anuparmurasu 29 วันที่ผ่านมา +1

    சென்னை திமுக 147 கவுன்சலர் பல கோடி சொத்து சேர்ப்பு

  • @subin3996
    @subin3996 29 วันที่ผ่านมา +1

    NTK 🔥

  • @tamilselvang7045
    @tamilselvang7045 29 วันที่ผ่านมา +3

    Fraudulent panday

  • @vadivelchinnadurai8167
    @vadivelchinnadurai8167 29 วันที่ผ่านมา

    DMK has 10 party alliance. On the Same way,all opposition parties should form alliance. Since it percentage and number game, equal fight required. TVP also can be added.

  • @ARULKS66
    @ARULKS66 29 วันที่ผ่านมา +1

    2024ல் பாஜகவின் காலை வாரிவிட்ட அதிமுகவை 2026ல் பதிலளிக்க வேண்டும்! Tit for Tat!

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut 28 วันที่ผ่านมา

    Vote for BJP next CM Annamalai ji

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 28 วันที่ผ่านมา

    Dmk .vote..❤❤❤❤

  • @gokulj7299
    @gokulj7299 29 วันที่ผ่านมา

    அரசியல் சாக்கடையில் எதிரும் புதிருமான‌ கட்சிகள்‌ கூட்டணி வைப்பது சாத்தியம் உள்ளது.கொள்கை‌ பிடிப்பை‌ விட்டு தான் எல்லா கட்சியும்‌ செயல்படுகிறது.அதுதான்‌ சாக்கடை‌ ஆச்சே.

  • @paradesiaralan
    @paradesiaralan 28 วันที่ผ่านมา

    இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூட சீமான்... 2026ல் கூட்டணி இல்லை தனித்து தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் சொல்லி விட்டார்

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 29 วันที่ผ่านมา +3

    Annamalai Admk ilatha kootani than sollitaru

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 29 วันที่ผ่านมา

  • @muralik5749
    @muralik5749 29 วันที่ผ่านมา

    Bjp 110 vilay 60 pmk 30 Vasan 5 0ps
    10 ttv 10 dmdk 9 best alliance. 2026 collecting government sure. Try leaders.

  • @babuthava556
    @babuthava556 29 วันที่ผ่านมา

    Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞

  • @santhanam5305
    @santhanam5305 27 วันที่ผ่านมา

    Rangaraj bjp brocker

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 29 วันที่ผ่านมา +6

    BJP கண்டால் கட்சிகள் ஓடுகின்றன...?

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 28 วันที่ผ่านมา

    பிஜேபி கூட யார் சேர்ந்தாலும் கோயிந்தா...

  • @natarajans8375
    @natarajans8375 29 วันที่ผ่านมา

    Your,prediction,in2026,election,admk,bjp,pmk,ntk,aliannce,will,win,sure

  • @AlienSocialist
    @AlienSocialist 29 วันที่ผ่านมา

    நாங்க, இந்த கூட்டணி பத்தி சொல்லி 🫵👽🇮🇳
    1 மாசம் ஆச்சு sir? இதான் “உண்மையை சொன்னா h ஐ மக்கள் கண்டுக்காது” thats ok h ஐ stays h ஜ always specially H ஐ தமிழ் மக்கள், ஓம்நமசிவாய 🫵👻🔱🎯🇮🇳

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 29 วันที่ผ่านมา +1

    2026 ...200 seats won dmk ruling...

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 29 วันที่ผ่านมา +8

    SEEMANTHABEST🎉🎉

  • @sravi955
    @sravi955 29 วันที่ผ่านมา +10

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

    • @abe7484
      @abe7484 29 วันที่ผ่านมา

      Annamalai will need NTK Seeman help. Seeman deputy CM

    • @karthiks9702
      @karthiks9702 29 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂

    • @Jeyasekar171
      @Jeyasekar171 29 วันที่ผ่านมา +1

      Nadaka vaipilla enna DMK koodave poitaru

    • @sivakumartgv1221
      @sivakumartgv1221 29 วันที่ผ่านมา

      Kanavu kanum

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 29 วันที่ผ่านมา

      அருமையான பகல் கனவு

  • @harig812
    @harig812 29 วันที่ผ่านมา

    பத்திரிகையாளர்:- பத்திரிகை செய்தி...
    பாண்டே சார்:- கருவில் உள்ள குழந்தை கூட நம்பாது பத்திரிகை செய்தியை இதை ஆதாரமாகக் கொண்டு வந்த உங்களை என்னவென்று சொல்வது

  • @rjrsports7326
    @rjrsports7326 29 วันที่ผ่านมา

    Edapadi CM Seman Sir and Annamalai, Dr.Anbumani and L.Murugan Deputy CMs they sweep 210 seats

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 29 วันที่ผ่านมา +3

    முதல்வர் வேண்டான்யா அமெரிக்காவுக்கு போறாரு ஸ்டாலின் முடிந்தால் ஒரு தலித்த துணை முதல்வர் ஆக்க சொல்லுங்க பார்ப்போம். கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 29 วันที่ผ่านมา +15

    B j p தனித்து நின்று அண்ணா மலையின் ராஜ தந்திரத்தை நிரூபிக்கும் 😄😄😄

  • @ராசராசன்
    @ராசராசன் 29 วันที่ผ่านมา

    Admk வின் சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்காதோ என்ற பயம், நாம் தமிழர் + விஜய் யால் கிடைக்கலாம்,
    பாஜக வின் வாக்குகள் அதிமுக நினைப்பது போல ( மக்கள் மனதில் பாசிச கட்சி என்ற விஷத்தை திமுக புகுதியுள்ளது, அதிமுக கடந்த காலங்களில் பரப்புரை செய்தது, விசிக இன்னமும் அதே சனாதனம் என்ற சொல்லையே பட்டியலின வாக்குகளை பெற பயன்படுத்தி வருகிறது, நாதக வும் கூட..) பாசிச வாக்குகள் அல்ல என்பதை பரப்புரை மூலமும் கடந்த பாஜக ஆட்சியில் எல்லோருக்குமான நலத்திட்டங்களை செயல் படுத்தியிருப்பதை எடுத்துரைப்பதின் மூலம் வாக்கு பெறலாம்.
    பாமக அடிப்படையிலேயே பாட்டாளிகளுக்கான கட்சிதான், முக வின் சூழ்ச்சியாலும் இடைப்பட்டகாலத்தில் செயல்பாடுகள் சாதிய சார்பானதாலும் நம்பிக்கை இழந்து நிற்கிறது அதை மறுசீரமைக்க மருத்துவர்கள் சரிசெய்ய வேண்டும், vck ஒருபோதும் திமுக வை விட்டு வராது, நாதக + பாஜக புரிதல் அண்ணாமலை அவர்களால் சரிசெய்ய படனும்.
    அதற்கப்பால் தேர்தல் யுக்திகள் கைக்கொடுக்கும்.
    Admk, பாமக, நாதக, விஜய், பாஜக, கூடுமானால், தவாக, போதும் திமுக வை வீழ்த்த, இது என்னுடைய கருத்து.

  • @lakshmananv4724
    @lakshmananv4724 29 วันที่ผ่านมา

    Sabash Ponde ❤

  • @vyogana
    @vyogana 29 วันที่ผ่านมา

    What about AIADMK+PMK+NTK? and BJP+ Vijay?

  • @elizabethpriya780
    @elizabethpriya780 29 วันที่ผ่านมา +2

    ஆருத்ரா ஆட்டுக்குட்டி.

  • @josephvictor4042
    @josephvictor4042 29 วันที่ผ่านมา

    அதிமுக பாஜக நாதக பாமக கூட்டணி வந்தால் கண்டிப்பாக ஆட்சி அவர்கள் கையில் என்றால் முதல்வர் யார். எடப்பாடி ஏற்கனவே முதல்வர். சீமான் கணவே ஆட்சி யை என் கையில் கொடுங்கள். ராமதாஸ் கணவில்கூட அன்புமணிஎன்னும்நான் என்ற வார்த்தை அண்ணாமலை தாரக மந்திரம் 2026ல் பாஜக தமிழ்நாடு ஆட்சி. எப்படி.

  • @prabhugopal5504
    @prabhugopal5504 28 วันที่ผ่านมา

    2026 BJP + DMK
    Anyway BJP cannot pluck any hair to ereadicate corruption..at least worth to form stability to align with DMK...they can learn the art and science of syphoning public money in a most sophasticated maner. DMK party caders cannot rule without corruption so BJp can become a good student and learn...

  • @ravikumarkuttikun3232
    @ravikumarkuttikun3232 29 วันที่ผ่านมา +3

    ரங்கராசு பேராசை இது

  • @shrimahalakshmishrimahalak4586
    @shrimahalakshmishrimahalak4586 29 วันที่ผ่านมา

    Hai🎉🎉🎉🎉🎉🎉

  • @rjrsports7326
    @rjrsports7326 29 วันที่ผ่านมา

    Seeman sir join alliance if you miss 2026 cadets will leave your party they lost lot of money past 15 years

  • @praveenraj4683
    @praveenraj4683 29 วันที่ผ่านมา

    Thanks says DMK, foe giving them a second term

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 28 วันที่ผ่านมา

    Panday அய்ய
    Ingu alpavergel Chandra குப்த மொரியர்கள் அல்ல

  • @ARUN-n7y
    @ARUN-n7y 29 วันที่ผ่านมา

    Annaamalai. Kootani sothapal😂😂😂😂

  • @user-fy7kj2cs7f
    @user-fy7kj2cs7f 29 วันที่ผ่านมา

    Pandey is always anti BJp more particul

  • @EaswariG-g8t
    @EaswariG-g8t 29 วันที่ผ่านมา

    ஏண்டா mike இருக்குனு தூக்கிட்டு வந்துடிரீங்க....மேம்போக்கான கேள்விகள்...

  • @rengasankari5418
    @rengasankari5418 29 วันที่ผ่านมา

    Sorry Heading e sari illaye Pandey jee

  • @rengasankari5418
    @rengasankari5418 29 วันที่ผ่านมา

    BJP don't alliance with DMK and ADMK as we kariya katha of BJP we don't like BJP must prove their capacity Bharat madhaki ki jai jai shree Ram

  • @umarajm6097
    @umarajm6097 29 วันที่ผ่านมา +3

    Annamala ji is the CM candidate.🎉🎉🎉

    • @AI12321
      @AI12321 29 วันที่ผ่านมา

      Karnataka le ya or Bihar?

  • @mahagopi6564
    @mahagopi6564 28 วันที่ผ่านมา

    Eps

  • @BalrajSivanesan
    @BalrajSivanesan 29 วันที่ผ่านมา

    Eps King

  • @EstherCampbell-p1k
    @EstherCampbell-p1k 29 วันที่ผ่านมา

    Rodriguez Anthony Wilson Frank Williams Steven

  • @MaheshKumar-gm3ty
    @MaheshKumar-gm3ty 29 วันที่ผ่านมา

    Aidmk EPS mass hence proved panda. EPS take good steps in politics growing AIDMK

  • @sivananthan3101
    @sivananthan3101 29 วันที่ผ่านมา

    ❤❤❤❤VANDE MATARAM🙏🙏🙏🙏BARATHA MATHA JAI🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM❤❤❤❤

  • @karthiks9702
    @karthiks9702 29 วันที่ผ่านมา

    2026 vote for dmk

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 29 วันที่ผ่านมา +13

    நல்லது நடக்கும் 🙏... தி மு க அழிந்தால் நாட்டுக்கு நன்மை 🙏

    • @sivakumartgv1221
      @sivakumartgv1221 29 วันที่ผ่านมา

      Roma nandri vazthukal

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 29 วันที่ผ่านมา

      திமுகவும் பாஜகவும் அழிந்தால் நாட்டுக்கு நல்லது

    • @Darknight1y
      @Darknight1y 29 วันที่ผ่านมา

      @@rameshnatarajan9611 vera yaar vandha nalladhu

  • @arockiasiranjeevi2071
    @arockiasiranjeevi2071 29 วันที่ผ่านมา

    Admk+Ntk+Pmk is enough BJP is waste luggage

  • @dhanapal1673
    @dhanapal1673 28 วันที่ผ่านมา

    PMK udan serntha kuttichuvara than Ella katchyum pogum.

  • @rajamanit1301
    @rajamanit1301 29 วันที่ผ่านมา

    BJP was cornered, Also draped DMK

  • @gopalswamyn5857
    @gopalswamyn5857 28 วันที่ผ่านมา

    Ethayavathu adichu vidu

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 29 วันที่ผ่านมา +5

    திராவிடக்கட்சிகள இல்லாமல் கூட்டணிஅமையவேண்டும பாஜக தலைமையில

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 29 วันที่ผ่านมา

      நாட்டை விட்டு துரத்த வேண்டிய பாசிச சக்தி பாஜக

    • @Darknight1y
      @Darknight1y 29 วันที่ผ่านมา

      @@sethukarasi-mu8hr Ariya adimaye😂

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 29 วันที่ผ่านมา

    Admk wrong next election thinking properly maybe wins 2026 unless very sad for admk

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 29 วันที่ผ่านมา +2

    அண்ணாமலையார்தலைமையில்தான் கூட்டணி

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 29 วันที่ผ่านมา

    Pande. BJP ku. முட்டு kodukerar..😅

  • @andere8819
    @andere8819 29 วันที่ผ่านมา +1

    Shame on bjp and Modi.. all politicians are friends behind the scenes

    • @prahadeeshwar.g3056
      @prahadeeshwar.g3056 29 วันที่ผ่านมา

      Illa purila😂 inga majority topic is about DMK & ADMK …. BJP & modi eh pathi pesitu irrukey?😂

    • @Randomstruff
      @Randomstruff 29 วันที่ผ่านมา

      Adangomm@la😂😂 samandhamey illama pesitu ..😂

    • @Iamlirrysbaloo
      @Iamlirrysbaloo 29 วันที่ผ่านมา

      Wath# paithiyar# kuth+🤣

  • @saravanand7759
    @saravanand7759 29 วันที่ผ่านมา

    Bjb vendaam dmdk pothum admk win pannum..

  • @checkmate5723
    @checkmate5723 29 วันที่ผ่านมา

    2024 பாராளுமன்ற தேர்தல் வரை நான் பாஜகவின் சொம்பு.
    2026 சட்டமன்ற தேர்தல் வரை நான் அதிமுகவின் சொம்பு.
    இன்றைய களத்தில் நல்லவர்களோ ,கெட்டவர்களோ லைம் லைட்டில் அண்ணாமலை,சீமான் ,திமுக போன்றவையே உள்ளது...
    பாண்டே விற்கு ஓப்பன் சேலன்ச்...
    2026 -ல் அதிமுக 0-15 சீட்டுகள் மட்டுமே வெல்லும்.அதிமுக விடம் எல்லா கட்சியும் கூட்டணி வைத்தால் அது மக்கள் நல கூட்டணி தான்.அப்போதும் இதே 0-15 இடம் கியாரண்டி...
    இன்னும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏ பதவிகளை இழப்பர்..
    இவர்களின் தவறான போக்கால் திமுக மீண்டும் வரும்.தலைவிதி😢😢😢😢

  • @harevittal8822
    @harevittal8822 29 วันที่ผ่านมา

    I also think for the same collusion if it’s happens dmk will be out of the field public will support for the same but to be heading by BJP will see dmk but the leader are corporate