Sathyaputra - அதியமான் (Answer ) Bahman Shah - Second Alexander Doppler effect - Asked False with No doppler effect (ie bith negatives) So option A is correct
சில கேள்விகளை யோசித்தே ஐந்து நிமிடத்திற்கு மேல் நேரம் வீணாகிவிட்டது 😴இறுதி நேரத்தில் சில கேள்விகளை படிக்காமலேயே விடை குறித்து முடித்துவைத்துவிட்டு வந்துவிட்டேன் .வாழ்க்கையே வெறுத்து போகுது சார்😢😢😢
Karaiya kadakkura varikum kathukutey dhan irukkanum....kathukuradhu waste nu nenaicha....karaiya kadakkavae mudiyadhu....Also this is not only for TNPSC, it's related to every single step in life...
ஆமாம் சார் வித்தியாசமாக இந்த முறை கேட்டிருக்காங்க... 20 lakhs பேர் எழுதவும் strict ஆ கேக்குறேன்னு அப்படி கேட்டுட்டாங்க pola... உங்க வீடியோ க்கு தான் waiting மத்தவுங்க எல்லாம் பதிவேற்றம் செய்துட்டாங்க இருந்தாலும் உங்க வீடியோ பாத்தா தான் ஒரு satisfaction ஆ இருக்கு...
இதற்கு பிறகு, நீங்கள் #Exam எழுத வேண்டாம்நு நினைக்குறான் போல TNPSC காரன்... நீ சொன்னாலும் இனிமேல் நா எழுத போறது இல்ல போங்டா...நீக்களும் உங்க #Exammum இப்படிக்கு உங்களில் ஒருவன் 😢
Sir konjam easy mathiri than starting la irunthuchu but poga poga nomba yosikavendiya tha irunthuchi even tamil la kooda 😢 sorry to say this 140 kitta than enaku varum so sad😢😢😢
Habbaada ipa tha aaruthal la irukku😂 summa evana paathalum enga paathalum sema easy. Thatti thukkiralam. 180+++ nu solli mana ulaichal ku aall aakkittanuga😱🫣
@@k.tharunraajdharshanraaj1727 easy nu solala.. standard mariduchu nu solren.. syllabus nama than decode pananum..direct questns ini varathu.. last 2 ,3 exams ku munnadiye ipadi questn keka arambichitanga..
😭tq so much sir ivalo kasta pattu prepare panni ennala exam sariya panna mudiyala nu feel pannum pothu ellarum easy nu sonnathum na tha olunga prepare pannala pola nu tension agitu tq so much sir🙏neggalavathu enga mind set la pesunathuku😭
1வருட உழைப்பு நிறைய கேள்விகள் பதில் தெரிந்தும் குழப்பி தப்பா போட்டேன்149 தான் சரி, 3கேள்விகள் பதில் தெரிந்தும் shade பண்ணும் போது option ஐ மாத்தி ஷாட் செய்து விட்டேன்🥲 அப்போவே என்னடா இது வாழ்க்கைனு ஆகிருச்சு சாரே😔
Thookkam ilama padichen sir 1 year(TAF) la .. & unga videos lam.. Maximum I followed you.. But sariya pannala Time ilama Poiduchi last minute la.. Question padichi purinjikkave time aiduchi sir... Exam eluthittu nalla sapdanum thoonganumnnu nenachen sir but ippothan athiga vethanaya irukku.. Unga speach konjam nimathiya tharuthu..
சார் மனசு ரொம்ப பாரமா இருக்கு சார்!!😢😢 எனக்கு எனக்கு தெரிஞ்ச நாலு ஆப்ஷன்ல இரண்டு Chouse பண்ற அந்த ரெண்டுல ஒன்றுChouse சூஸ் பண்ற கரெக்டா தப்பா மட்டும் யூஸ் பண்றேன் சார் 😢😢😢 அப்புறம் அந்த கொஸ்டின் படிக்கிறதுக்கு ரொம்ப டைம் எடுக்கிற மாதிரி கொஸ்டின் இருக்கும் சார் சொல்றதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சார் எங்களுக்காக கிளாஸ் எடுத்து ரொம்ப நன்றி சார்🥺
Sir manase sari illa. 💯 hardwork poten.. maths sila sum parthadhum romba kashtamaiduchi.. last ah potukalaam skip pannite vandhen.. but last ah time manage panna mudiyala sir.. andha questions ku yellame workout panna answer vara questions dhan.. but due to time management I felt difficult sir.. but gk epdi padikanum nu unga Kita irundhu dhan idea vandhadhu.. thank you so much sir... Pls guide us.. pls be with us
Part time job parthutey padinga bro.full time spend panni padika family support iruntha padikalam.but gr4 padikara ellarum money illama atleast gr4 job ku prepare panna varom.angavey ivangu question sslc standard nu sollitu most higher secondary ,out of poitu ketkranga.2019 varai questions direct questions neraiya ketpanga.ipalam tnpsc nambi padikavey bayama iruku.but job quit pannama,side by side than padikanum.tnpsc exam ah or banking exam ah nu theriyala.aptitude sumslam😢
Gs lam romba kastam sir.கூற்று காரணம் கொடுத்து அத படிச்சி பதில் பன்றதுக்குள்ள நேரம் என்பது பத்தாம போகுது....சார்.நல்லா படிச்சும் சரியான தேர்வா இது அமையல....நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் தோழர்களே,தோழிகளே...திரும்ப படிங்க குரூப் 2 இருக்கு.இந்த தேர்வுகளுக்கு பின்னாடி பல தேர்வர்களின் வாழ்க்கையில் பல வலிகள் அவமானங்கள் இருக்கும் ஒரு நாள் கண்டிப்பாக குரூப் 4தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் படித்து இருப்பீர்கள்.. சரியாக தேர்வை பன்னலனா விடுங்க ..அதே நம்பிக்கையோடு திரும்ப படிங்க தோழர்களே....ஒரு நாள் நமது லட்சியம் நிறைவேறும் .... நிட்சயம்..
Neenga mattum tha reality aaa sollirukeenga sir. Ellarum easy easy easy nu solluranga!!! But the reality is it is the most difficult group 4 exam and almost it is in the group 2 standard.
சார் உங்க வீடியோவை பார்த்தாலே படிக்க விருப்பம் இல்லாமல் இருப்பவர்களை கூட படிக்கனும் தூண்டவிடும்.. உங்களின் பயிற்சிகள் எல்லாமே சூப்பரா இருக்கு.. ரொம்ப எளிதா சொல்லிக்குடுக்கிறிங்க ❤❤❤❤❤
Sir ..Group 4 standard ila many questions group2,1 standard la iruku. Tough implement pana arambichitanga, assertion , Reason, Maths lam time consuming. 10th std qualification vechu ivlo time consuming keka koodathu . Tough irukalam..Syllabus evlo adhigam Tamil, Maths , Science, Unit 8,9 nu , Vacancy ena verum 6000 ,padicha competitive guys 2 lakhs achum irupanga. group 2 /2A la mains vechu pona varusam enga kanava spoil panitinga ..ilana ineram job irunthukum..even did good in prelims and qualified. To TN govt ,Your level of Tamilnadu employment is getting worser and worser..Vela vaaipum thara matringa , padichite irunthutu irupangla , Many graduates irukanga avangluku skill ila nu epdi soluvinga, Velai vaipai perukuvathu miga avasiyam ini varum kaalangalil.Ila enral TN koodiya veraivil kutti somaliya pol agividum , idhula centre la marupadiyum third time chowkidar. Shhbahh mudila da saamy 😮💨😤. India la Youngster adhigam nu padichu irukom Ana yen HDI , Happiness Index la Ivlo mosam nu ipo theriyutha .
GS very tough sir.. not even single question came from polity - schedules parts articles . And then five year plan, Akbar to babur, Mughals , geography no questions
Nan 3 months nalla hard work panninen syllabusa paathu paathu cover panni padichen nan padichathu ellam vanthuruntha 170 ques ans sariya irunthurukkum but avanga syllabusa vittutu generala ques kettu namma time waste pannitanga
Na tha ipdi yochunanu ninachan question paper ipdi tha eruku na parvala na tha elaru 180 + poturuvangalo nu bayindutu erundan ethu vena soluga enaku time pathula
Good morning sir, Theriyatha question poda unka video romba help ahh irunthuchu sir. 5 to 10 question padikkama poda help panni irukkinka sir . Thank you sir
Sathyaputra - அதியமான் (Answer )
Bahman Shah - Second Alexander
Doppler effect - Asked False with No doppler effect (ie bith negatives) So option A is correct
Ok sir
11th history book askor lesson
11 th history
Ayyo 1st itha nenache but shade pannela bari nu mind la thoniruche😢😭
Baman sha - 2nd alexander sir... Indian nepolian samutra gupta👍🏻
சில கேள்விகளை யோசித்தே ஐந்து நிமிடத்திற்கு மேல் நேரம் வீணாகிவிட்டது 😴இறுதி நேரத்தில் சில கேள்விகளை படிக்காமலேயே விடை குறித்து முடித்துவைத்துவிட்டு வந்துவிட்டேன் .வாழ்க்கையே வெறுத்து போகுது சார்😢😢😢
Sss
Nanum
Ama pa naanum
Sss
Ss naanum
கடந்து போறது தான் வாழ்க்கை.
Mind voice: எத்தனை தடவ தான் கடந்து போறது.😅
Ennapa ippadi saalichukuringa 😢
யாரு எல்லாம் நல்லபடிச்சி எக்ஸாமில் ஒழுங்கா பண்ணல... 🙋🏼♂️
Time patala bro😢
Me
S mee
நான் 😢 Time Miss agiruchu kotta vittuten
Yes
வாழ்கை பூரா கத்துக்கிட்டே இருந்தா எப்பதான் கரைய தான்றது
Correct
Karaiya kadakkura varikum kathukutey dhan irukkanum....kathukuradhu waste nu nenaicha....karaiya kadakkavae mudiyadhu....Also this is not only for TNPSC, it's related to every single step in life...
போட்டி அதிகம் ப்ரோ போராடி வென்று விடு உன்னால முடியும் ப்ரோ
Ssßsss😢😢😢😢😢
என்னோட மனசுல இருக்கற பார்த்த அப்படியே சொல்லிட்டீங்க....?
ஆமாம் சார் வித்தியாசமாக இந்த முறை கேட்டிருக்காங்க... 20 lakhs பேர் எழுதவும் strict ஆ கேக்குறேன்னு அப்படி கேட்டுட்டாங்க pola... உங்க வீடியோ க்கு தான் waiting மத்தவுங்க எல்லாம் பதிவேற்றம் செய்துட்டாங்க இருந்தாலும் உங்க வீடியோ பாத்தா தான் ஒரு satisfaction ஆ இருக்கு...
இதற்கு பிறகு, நீங்கள் #Exam எழுத வேண்டாம்நு நினைக்குறான் போல TNPSC காரன்...
நீ சொன்னாலும் இனிமேல் நா எழுத போறது இல்ல போங்டா...நீக்களும் உங்க #Exammum
இப்படிக்கு
உங்களில் ஒருவன் 😢
Sir konjam easy mathiri than starting la irunthuchu but poga poga nomba yosikavendiya tha irunthuchi even tamil la kooda 😢 sorry to say this 140 kitta than enaku varum so sad😢😢😢
Yes Tamil took my time ....
Exactly...Me too maths kastam..
Me too 141
Neenga epo irunthu prepare panniga, na 1year ah kasta pattu panre ana propera ah pannala, oru 9 question therunchum careless ah thappa potte😢150 kitta tha varum
@NasrinparveenM 5 mark minus nu nenaikuran
ஆமா sir easy easy nu tension பண்றாங்க.
Habbaada ipa tha aaruthal la irukku😂 summa evana paathalum enga paathalum sema easy. Thatti thukkiralam. 180+++ nu solli mana ulaichal ku aall aakkittanuga😱🫣
😂
Samy yenakku mattum than manaulachchalnu nenaichen
😂
😂
No it's not easy. Konjam questions Namakku easy. But question paper tough. Pona group 4 ku ithu parava illa pa
நீங்க மட்டும் தான் உண்மையை சொல்றீங்க கஷ்டம் தான்😢😢
Yes
Yes
Yes
நன்றி கடவுளே❤❤❤வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி
விடாதே உன் முயற்சி ❤
இதுவே நம் புரட்சி 😂
Enna rhyming
நாம் தமிழர் 😁
@@vel512 what is pass mark in Tamil
Sir 147 tam 85:maths: 13 gs 49
I am in stress at the top
For the past 6 months my sleep is only for 5 hrs... Prepared well but I can't won the exam
Don't worry
Same me too pa😢
Neenga grp 2 la concentrate panunga bro ,chandru maths TH-cam channel paarunga maths nalla varum develop panikonga , current affairs Sanju sir follow panunga
restart
Ama bro thukam ila yevalo body issues vanthuchi yellame thaandi padichan .... But I didn't except this
இதுல சிலபஸ் ன்னு ஒன்னு எதுக்கு வச்சிருக்காங்கனு தெரியல குருவே.. நீங்க தான் சொல்லணும் 😭😭
Yellamey syllabus la cover agudhu, aana romba yosikira madhiri question erukku
Correct rosikaramathiritan iruku
Unit 8 ah ye kanum
@@robinnimalabishek7186 திருக்குறள்
மாம்பழம் questionla ஒரு புத்திசாலி மனிதன் னு போட்ருக்காங்க... அத பார்த்து கொஞ்சம் அலெர்ட்ஆ இருந்திருக்கணும் குமாரு 😢
Aama bro 😢
Na double meaning nenachi thappa pottuten😅😅😂
😂😂
Na 25 vanthathu thapa irukumnu ninachu 0 va potuten
Kumaru adhuku grp 4 ipdi vecha time iluthurum kumaru, Idhelam Grp 2 /1 vechu irundha Ques eduthavangla katti pidikalam kumaru.
It's some way different from previous question paper...
It's like group 2 standard......
It's not group 4 standard
Correct
Apo group 2 exam epdi irukumo
Fact
Samy nenga than samy unmaya pesirukenga ippa than manasuku aaruthala irukku
என்னால முன்னேற முடில sir. .. next time pass பண்ணுவேன்...you continue sir ❤
👌👍
Ponga pa Head pain thanga mudiyala .kastam dhan 140 question dhan correct .result vandha dhan dheriyum. Nanum kastap party dhan padichen.adhai vita yengalukkaga kasta pattadhu neenga dhan hatts off u sir.🎉🎉❤
Tamil la pass mark evlo
@@shivaaruneshini827440
@@shivaaruneshini8274 40 questions
Same bro. Kasta patu than padichom. Bt easy nu solum pothu inum kastama iruku.
Not easy its difficult enaku gk pathi padicha mariye ilaaaa😢
Because gs is half of science it's tough
Yes
Yes
Fact
GK easy bt tamil nalla pannala na😢
இரண்டாம் அலெக்ஸாண்டர் = பாமன் ஷா sir 11th history 193 page number sir
S it's true
Critical question irundhadhunaal la maths easy sum kooda workout panna mudila , depression aayiduchi😭 2 months kastapaten verum 80 dhan
Exactly 💯
Same
Yes
Next time try pannalam nanbargaley😢
சார் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு சார்.... அதும் மெக்ஸ் ரொம்ப.... ஆன நம்பிக்கை இருக்கு சார்.. வந்துருவேன்னு 🔥🔥🔥🔥
Bro Evlo naala padikiringa
1 years nanba....
Antha japan question ku answer pathathum 7 thaan answer nu shade panniten because Thala for a Reason😂
Ada gommala 😂
Me too
Nanu tha bro 😂
😂😂😂
Nan group2 mains padikumpothu indha news padithen so andha question adithen
இனிமே TNPSC இப்படித்தான் இருக்கும் இதைவிட எளிமையா வராது.. நாம தான் மாறனும்...
Gk easy nu soltringala...syllabus la question kekama yengayo keta yepiti..current affairs lam parunga
Correct
@@k.tharunraajdharshanraaj1727 easy nu solala.. standard mariduchu nu solren.. syllabus nama than decode pananum..direct questns ini varathu.. last 2 ,3 exams ku munnadiye ipadi questn keka arambichitanga..
Banking and ssc level ku tnpsc um maratange pole
தண்ணி தெளிச்சு தண்ணி தெளிச்சு தெளிய வைக்குறான் tnpsc question 😂😂😂easy very hard
Yes yes
😂😂
Exactly bro😂
Exactly bro same mind voice😮😮
Same..vanthu .thani adichutu thongiten
😭tq so much sir ivalo kasta pattu prepare panni ennala exam sariya panna mudiyala nu feel pannum pothu ellarum easy nu sonnathum na tha olunga prepare pannala pola nu tension agitu tq so much sir🙏neggalavathu enga mind set la pesunathuku😭
Same same🤕
Same...💯
Get ready for group 2 examination👍
Same feeling
சத்ய புத்ரர் :அதியமான்
11th history page no:80
உங்களுக்கு நன்றி ஐயா உங்கள் வகுப்பு படித்து விட்டு முடிந்த அளவுக்கு அதிகமாக விடை அளித்து உள்ளேன்
Yevalo kuduthinga
20 TO 30 questions this or that ah ippadiye pochu enaku
Romba kastama irunchu time ey pathalang sir😢😢
1வருட உழைப்பு நிறைய கேள்விகள் பதில் தெரிந்தும் குழப்பி தப்பா போட்டேன்149 தான் சரி, 3கேள்விகள் பதில் தெரிந்தும் shade பண்ணும் போது option ஐ மாத்தி ஷாட் செய்து விட்டேன்🥲 அப்போவே என்னடா இது வாழ்க்கைனு ஆகிருச்சு சாரே😔
Same சகோ 😢
Same
Same
Enakum tha bro🥺..145question=1 yr 😖
Ahh
Sir athum oruthan insta laaa 192q nu pottu fire vitrukkan avana paathu vachirukkan result vanthaa aprm irukku avanukku😂😂😂😂
Same thala😂
Thookkam ilama padichen sir 1 year(TAF) la .. & unga videos lam.. Maximum I followed you.. But sariya pannala Time ilama Poiduchi last minute la.. Question padichi purinjikkave time aiduchi sir... Exam eluthittu nalla sapdanum thoonganumnnu nenachen sir but ippothan athiga vethanaya irukku.. Unga speach konjam nimathiya tharuthu..
Kasta pattu padichavangaluku than theriyum esay kastamanu aarakuraiya padichutu oru kootam easy nu sollitu iruku.
சார் தமிழ் 75 சதவீதம் பழைய புக்ல இருந்து வந்துருக்கு புது புக் படிச்சுட்டு போனவங்க லால 60 Question போடுறதே கஷ்டம்தான்
சார் மனசு ரொம்ப பாரமா இருக்கு சார்!!😢😢 எனக்கு எனக்கு தெரிஞ்ச நாலு ஆப்ஷன்ல இரண்டு Chouse பண்ற அந்த ரெண்டுல ஒன்றுChouse சூஸ் பண்ற கரெக்டா தப்பா மட்டும் யூஸ் பண்றேன் சார் 😢😢😢 அப்புறம் அந்த கொஸ்டின் படிக்கிறதுக்கு ரொம்ப டைம் எடுக்கிற மாதிரி கொஸ்டின் இருக்கும் சார் சொல்றதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சார் எங்களுக்காக கிளாஸ் எடுத்து ரொம்ப நன்றி சார்🥺
Same bro
Same than pa
Rompa thanks sir...easy nu solli manasa rompa kasta paduthuranga.. bt nan padichutu than ponen.. literally cried.
Careless la nerya que poerchu sir...itha poe thappu pnitom nu iruku..enga vetla solra mari na ethukume லாயக்கு ila ...😢
You can do this. Concentrate on group 2
Group 2 iruku hope vidathinga..... 😒
Starting la easy ya eruthathu sir pova poga qn tough agituchu..enaku time patala last la some questions read panamalee poten answer lam😔
140/200sir any chance sir
Me too
Same here
நன்றாக படித்தேன் ஆனால் கொஸ்டின் பேப்பரை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் படித்தது வரவில்லை
Sir manase sari illa. 💯 hardwork poten.. maths sila sum parthadhum romba kashtamaiduchi.. last ah potukalaam skip pannite vandhen.. but last ah time manage panna mudiyala sir.. andha questions ku yellame workout panna answer vara questions dhan.. but due to time management I felt difficult sir.. but gk epdi padikanum nu unga Kita irundhu dhan idea vandhadhu.. thank you so much sir... Pls guide us.. pls be with us
Same adhae dan enakum aachi
Neenga avungala paathingala....😄
2,3 days kku munnati 180+ varuven sonnavungala....😄....
Ok ellarum learn panni move pannunga... Hope mattum vitraathinga.... 🤩❤️😇🎉
😂😂
@@fionaclen5034 neenga thaana.... athu neenga thaana😂😂(180+)
@@rohitbharathi7911 naan illa pa aala vidunga😂
Polity,geogrpahy, history, economics, lam avlo apdichi yethirpatha qstns varave Illa sir🥺 romba kashtama eruku sir
Kalyanamum ini nadakkathu velaiyum kidaikathu pola...evlo kastapattu padichalum mokka ah question set panni keduthutanga
😂😂😂😂😂😂
Part time job parthutey padinga bro.full time spend panni padika family support iruntha padikalam.but gr4 padikara ellarum money illama atleast gr4 job ku prepare panna varom.angavey ivangu question sslc standard nu sollitu most higher secondary ,out of poitu ketkranga.2019 varai questions direct questions neraiya ketpanga.ipalam tnpsc nambi padikavey bayama iruku.but job quit pannama,side by side than padikanum.tnpsc exam ah or banking exam ah nu theriyala.aptitude sumslam😢
@@Sakthivel-yl9ld nenga solrathu onnu thappu bro... question tough ah keta kuda pass panidalam...but ivanga most questions 1 month padichavan kuda pass pannidran mathiri set panranga romba sappa ah basic ah oru 40 marks ku tha tough panranga athum unexpected side la irunthu edukranga so 160-180 niraiya competition varuthu....onnu easy ah irukanum Ilana tough ah irukanum...ipdi edutha vex aaguthu
@@Sakthivel-yl9ld correct hahaa sonnigae sakthivel bro.
Same bro...😒
Neenga mattum tha students nilamila irunthu correcta pesuringa.... thank u sir
நல்லபடியா எழுதியாச்சு நான் உங்க சேனலை பார்த்து நல்லபடியா எழுதி இருக்கேன்
Neraya yosikara mathri iruthuchu, sir , time konjam pathala
Correct ah soninga starting la easy aprm paththa kuzhila dan thalluchi🤣
Gs lam romba kastam sir.கூற்று காரணம் கொடுத்து அத படிச்சி பதில் பன்றதுக்குள்ள நேரம் என்பது பத்தாம போகுது....சார்.நல்லா படிச்சும் சரியான தேர்வா இது அமையல....நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் தோழர்களே,தோழிகளே...திரும்ப படிங்க குரூப் 2 இருக்கு.இந்த தேர்வுகளுக்கு பின்னாடி பல தேர்வர்களின் வாழ்க்கையில் பல வலிகள் அவமானங்கள் இருக்கும் ஒரு நாள் கண்டிப்பாக குரூப் 4தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் படித்து இருப்பீர்கள்.. சரியாக தேர்வை பன்னலனா விடுங்க ..அதே நம்பிக்கையோடு திரும்ப படிங்க தோழர்களே....ஒரு நாள் நமது லட்சியம் நிறைவேறும் .... நிட்சயம்..
Naantha sir therinche 15 question mistake sir rompa kasdam sir
Unga explain super sir , neenga tha unmaiya soldringa sir
Unga kita pudichathe ithu than sir
Neenga mattum tha reality aaa sollirukeenga sir.
Ellarum easy easy easy nu solluranga!!!
But the reality is it is the most difficult group 4 exam and almost it is in the group 2 standard.
Fact sir !!
Easy nu soliruinga
Atha enga vitu la pathutu vanthu thiturainga 😢
Thargurigal........😂😂😂😂😂😂😂😂avalanga vidunga....appa amma illa......easy nu sonna person.
Now my mind taught, vaalakaila nimathia santhosama irkanum. 4 yrs tnpsc tnpscnu vaalkaila , nimathi tholechen , only 56 qn, inime valkaile nimathia santhosama irkra chambalathla irkanum , govt job mattum tha santhosam illa, innaila irunthu iam going to private job , bye bye tnpsc
Nalla padichum time pathla sir...last timela unga videoslaam rmba rmba usefulla irundhuchu...thank you sir
Theivame❤❤..romba kastam exam ..evanda easy soldrathu
15:13 வாக்காளி😂😂
எல்லாரும் ஈசி சொன்னாங்க என்னப்பா நம்ம மட்டும் தான் படித்தும் படிக்கல தோனுச்சு நீங்க தான் உண்மை சொன்னீங்க
தெளியவச்சி அடிச்சிருக்கானுங்க மனப்பாடம் செய்யாதே புரிந்து கொள் என்பதே இந்த தேர்வின் கற்றுகொண்டது..
👍
Yedhu antha 3215 , 7 lam purinjukanuma ...current affairs nu 2012 ,2016 nu ketu vechrukanga.
@@imtfreeze8740enna nanba solrenga old affairs ah
@@imtfreeze8740 Don't memorise... Memorise panna marathidum
Sir U r the only youtuber tell the real fact about exam....It gives us some relief....but everybody told like easy...
Tamil eh kastam sir......😢 10 question mela out of source tha sir ......90 question crt innu easy sollama 10 question therila innu kastam ah iruku sir😢
Tamil me 80 only
நீங்க சொல்றது 100% கரெக்ட் sir.. நா என்ன feel பன்னனே அதை கரெக்ட் ah சொல்றீங்க..
Konjo ella romba kasdam thaa 🤷🏻♀️ erundhalum try panni erukkom sago 😅😊😂
சார் உங்க வீடியோவை பார்த்தாலே படிக்க விருப்பம் இல்லாமல் இருப்பவர்களை கூட படிக்கனும் தூண்டவிடும்.. உங்களின்
பயிற்சிகள் எல்லாமே சூப்பரா இருக்கு..
ரொம்ப எளிதா சொல்லிக்குடுக்கிறிங்க
❤❤❤❤❤
மிகவும் அருமையான Explanation Sir👍👍👍Waiting for Group 2A Sir👍
Bro notification vanthucha ? Group 2 a?
Bro group 2A syllabus enna?
Theivamae.. Neengathan kadavul correcta sollitinga 😢😢😢😢😢syllabus wise padichittu ponen onnumey varathamathri irukku... Sir.. Nejamalumey padichavangalukku vela ilannu nirubicha mathri irunthuthu questions.. Budgetlam keppangannu nenachi koda pakkala sir.. 😰😰😰😰paithiyam pudicha pola irukku sir.. But ellarum question easy nu sollumbothu nanthan sariya pannalayonnu iruuku sir.. 😢😢😢😢😢😢
Sir ..Group 4 standard ila many questions group2,1 standard la iruku.
Tough implement pana arambichitanga, assertion , Reason, Maths lam time consuming.
10th std qualification vechu ivlo time consuming keka koodathu . Tough irukalam..Syllabus evlo adhigam Tamil, Maths , Science, Unit 8,9 nu , Vacancy ena verum 6000 ,padicha competitive guys 2 lakhs achum irupanga. group 2 /2A la mains vechu pona varusam enga kanava spoil panitinga ..ilana ineram job irunthukum..even did good in prelims and qualified.
To TN govt ,Your level of Tamilnadu employment is getting worser and worser..Vela vaaipum thara matringa , padichite irunthutu irupangla , Many graduates irukanga avangluku skill ila nu epdi soluvinga, Velai vaipai perukuvathu miga avasiyam ini varum kaalangalil.Ila enral TN koodiya veraivil kutti somaliya pol agividum , idhula centre la marupadiyum third time chowkidar.
Shhbahh mudila da saamy 😮💨😤.
India la Youngster adhigam nu padichu irukom Ana yen HDI , Happiness Index la Ivlo mosam nu ipo theriyutha .
💯💯...
GS very tough sir.. not even single question came from polity - schedules parts articles
. And then five year plan, Akbar to babur, Mughals , geography no questions
Sir my mark 219/300 unga video usefullha errunthuchi sir group 2 padika pora sir🎉 thanks sir🎉
10th standard Syllabus ஆனால் 11 மற்றும் 12 வது புத்தகத்தில் இருந்து எவ்வளவு கேள்வி
Sir iam 85 in tamil. Romba kasta pattu padicha. Ennoda payan kuda velayadama. Family members kita seriya pesama kasta patttu padicha. But????
Feel pannathinga
Me too sis rba struggle panii padichann but very depressed
Me too. Summer holidays kids kuda enjoy pannala.engayam outing pola. But.........
Nan tamil 67 baby iruka nala padikaa mudiala
Tamil la evalo questions correct ahh iruntha pass yaaravathu sollunga pls
Sir 174mark enathu 😢 answer key check pannita thank you so much sir unga videos pathuthaa padicha romba thanks 🙏
Last ah pakkalam pakkalm nu romba senjuthu time yosika mudiya
Same to me
Nan 3 months nalla hard work panninen syllabusa paathu paathu cover panni padichen nan padichathu ellam vanthuruntha 170 ques ans sariya irunthurukkum but avanga syllabusa vittutu generala ques kettu namma time waste pannitanga
Na tha ipdi yochunanu ninachan question paper ipdi tha eruku na parvala na tha elaru 180 + poturuvangalo nu bayindutu erundan ethu vena soluga enaku time pathula
Tnpsc ....nammala last minits varaikkum oru pathadathule vachu....senjutanga.....😔😔😔
165 qn correct bro. I'm Bc. Type writing tamil and English senior kidaikka voipu erukka sir
ni8 um pagalum padichen.. but last time ilama etho speed ah adichen.. watch ah vangitanga . hall la clock ila... question yosika mudiyala😢
இதே இப்படி என்றால் குரூப் 2 எப்படி இருக்குமோ
சிறப்பாக இருக்கும் 😮
Prelims ec ah tha varum... Mains la tha😂😂😂
Group 2 eppo varum
@@pahavathi
Sep28 exam
Nan March 29 la irundhu dhan padikka aarampichen total a 115 dhan correct sir 😢. Unga video paathu dhan niraya notes ezhuthi vachu padichen.
Nan partha videolaye unga videothan proper ah iruku.manasuku aaruthala iruku
ஒன்று மட்டும் புரியல 'group 4 கல்வி தரம் பத்தாம் வகுப்பு தான 'பன்னிரன்டாம் வகுப்பில் இருந்து கேட்டு இருக்காங்க
Ilakkanm ku konjam importance kuduthu paduchurukalam.time management maths ku important nu purinjudhu
Tension ha i am 45 year எங்க சாபம் question எடுத்தவ சம்மா விடாது
For GS heard your videos only thank you for your great work.no word to say you are Genius
Yevalo potinga indha sir gs vidious paathu
Sir na nenachatha apdiye solringa...its too easy same time more tough
😢easylaa illave illa sir,yaar sonna naa anwser key chec pannala thevaillamaa butjet eavlo selavu pannunaanga, eanakenna theriyum..sirr
அதியர்களை அசோகரின் கிர்னர் கல்வெட்டில் சத்தியபுத்திரர் என குறிபிடபட்டுள்ளது. அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "சத்யபுத்ரர்" - அதியமான்
Moderate sir 💯💯
Thanks for your support sir ❤❤❤
Romba nandri sir neenga sonathuku aprm tha manasu free a iruku elarum easy easy nu solranga
Rompa hard Work panni teach panenga group 4 ku thank you so much sir ❤
💯 romba corecta analyse panni neenga than unmaya sollirukinga sir question overall tuff
Sir, ur goat revision very helpful. Gr 1 kum video podunga sir.
Unmai sir... nan expectations pannubathu vera... but kidaichachu Disappointment than sir... last 15 minutes yetho onnu shade panninen sir😔😔😔
Current affair இல்ல old affairs 😂😂
Crt😢
Correct soninga anna
😂 bro current affairs mathiri ahana
All in 11th Economic bro
Na yaru yaru virudhu vangananganu ellam padichinu irundhen kadaichi time la but onnu kuda varala na padichadhu😢
😂😂
Good morning sir,
Theriyatha question poda unka video romba help ahh irunthuchu sir.
5 to 10 question padikkama poda help panni irukkinka sir .
Thank you sir
Na next Madar high court preparation paneren.....ithu epati iruthalum 1 year airum result vara
உங்கள் உளவியல் video romba useful iruthichi sir 🙏🏻