11ஆம்வகுப்பு இயல்-1 இலக்கணக்குறிப்பு, புணர்ச்சி விதிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 9

  • @anbudhasans8608
    @anbudhasans8608 ปีที่แล้ว

    ❤❤❤🙏🙏🙏

  • @mariselvam8556
    @mariselvam8556 ปีที่แล้ว +1

    தங்கமீன்கள் என்ற சொல்லின் தொகை - உவமைத்தொகை தானே ஐயா.
    சில உரை நூல்களில் பண்புத்தொகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @DurgaBharathi-p2c
    @DurgaBharathi-p2c 10 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் திருக்குறள் மற்றும் செய்யுளில் ஒரு சில எழுத்துகள் ( )அடைப்புகுறியில் இருப்பது ஏன் ? விளக்கம் தாருங்கள்

    • @Tamilnathi
      @Tamilnathi  10 หลายเดือนก่อน

      வெண்பாவிற்குரிய தளையமைப்பு மாறுபடாதிருக்க அவ்வாறு தரப்பட்டிருக்கும்

  • @gopalvenu2910
    @gopalvenu2910 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா
    ஏழு சுரம் - ஏழுஸ்வரம்
    இதில் எது சரி?

  • @palanivelvel3699
    @palanivelvel3699 9 หลายเดือนก่อน

    வணக்கம்... (ஆராவமுதன்+ ஆராமுதன்) இதில் எந்த பெயர் சரியானது என்று பதில் தரவும்

    • @Tamilnathi
      @Tamilnathi  9 หลายเดือนก่อน

      ஆராவமுதன்

    • @palanivelvel3699
      @palanivelvel3699 9 หลายเดือนก่อน

      @@Tamilnathi நன்றி

  • @prasannaperumal91
    @prasannaperumal91 11 หลายเดือนก่อน

    தமிழ் பிழை இல்லாம எழுதுவோம் videos iruga akka கொ கோ துணைக்கால் எங்க இங்க வரும் வல்லினம் மிக அடக்கம் மிக அடங்கல் itha mari videos iruga akka iruntha send comments box send ling you channel irutha comments box you