Free Entry - அனுமதி இலவசம் / உலகப்பொது இசை பறை மாநாடு -2023 / சூன் ,18 ( ஞாயிறு)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • அனுமதி இலவசம்.. அனைவரும் வருக..
    பறைக்கான ஒரு மாநாட்டினை நிமிர்வு கலையகம்
    “ உலகப்பொது இசை பறை மாநாடு-2023”
    சூன் 18,2023 , பேரூர் தமிழ்க்கல்லூரியில் நடத்தவிருக்கிறோம்..
    செய்தியினை பகிர்ந்து உதவ வேண்டுகிறோம்..
    மாநாட்டில் தமிழ்நாடு அரசு துறை அமைச்சர்கள், அதிகாரிகள், இயக்குநர்கள்,பல்கலைகழக துணைவேந்தர்கள் ,வெளிநாடு வாழ் பறைக்க்குழுக்கள் ,தமிழ்ச்சன்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
    மாநாட்டில் உள்ள நிகழ்வுகள்:
    -நாட்டார் கலை நிகழ்ச்சிகள்
    -கலையக விருது
    -நோக்க கருத்தரங்கு
    -திருக்குறள் பறைப்படை (கூட்டுப் பறை முழக்கம்)
    - பறை நூல்கள் வெளியீட்டு விழா
    - பறை கலைமாமணிகளுக்கான பாராட்டு விழா
    - கலைப்பண்பாட்டு துறை & இயல் இசை நாடக மன்றத்தில் கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு அரங்கு
    - கலைப்பண்பாட்டு துறையில் கலைஞர்கள் பதிவு செய்யும் முறைகள்
    - பள்ளிக்கல்வி துறையின் கலை வளர்ச்சி பணிகள்
    - பாரெங்கும் பறைக்குழுக்கள் பட்டியல் அரங்கு
    என பல விடயங்களை பறை மாநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
    பொதுப்பங்களிப்பினை மக்களிடமிருந்தும் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
    தங்களால் இயன்ற தொகையினை அளித்து உதவ வேண்டுகிறோம்.
    தங்களுக்கு தெரிந்த நிறுவனங்கள்,புரவலர்கள், நண்பர்களிடம் பறை மாநாட்டு செய்தியினை தெரிவித்து நிதி பங்களிப்பு , விளம்பரதாரர் பங்களிப்பு பெற்று தந்தால் மேலும் உதவியாக அமையும்.
    (பி.கு :நிதி செலுத்துபவர்கள் அனுப்பிய விபரங்களை தந்து இரசீது பெற்று கொள்ள வேண்டுகிறோம். )
    உங்களின் ஆதரவே பறை மாநாடு செவ்வனே சிறக்க உதவும்..
    வங்கி கணக்கு விபரங்கள் :
    Name -Nimirvu Kalaiyagam Trust
    A/c Number - 6766067303
    Bank - Indian Bank
    IFSC code - IDIB000V108
    Branch - Vellalore
    பறையால் இணைவோம்..
    பறை கலைஞராய் பெருமை கொள்வோம்..
    +91 6380413279, +91 9578443795
    Parai Conference-2023
    #நிமிர்வு_கலையகம்
    #பறைஇசைப்பள்ளி
    #தமிழ்நாடு
    #Nimirvu_kalaiyagam
    #school_of_paraiMusic
    #Tamilnadu
    நன்றி
    பறை மாநாட்டுக் குழு,
    நிமிர்வு கலையகம்.
    Nimirvu Kalaiyagam - School of Parai Music
    Nimirvu Kalaiyagam Parai Research Center -பறை ஆய்வு நடுவம்
    Sakthi - Parai artist and trainer
    Nimirvu Kalaiyagam
    உலகப்பொது இசை பறை மாநாடு -2023 ( Parai conference -2023)
    Nimirvu Kalaiyagam - நிமிர்வு கலையகம்
    நிமிர்வு கலையகம் மக்கள் உதவி குழு - Nimirvu Kalaiyagam People Help Forum
    #பறைமாநாடு2023 #பறைமுழக்கம் #1330திருக்குறள்பறைபடை #பறைஇசை #paraiconference2023 #1330thirukuralparaiarmy #parai #paraimusic #paraiclass #oneyearparaiclass #onlineparaiclass #parai #parailearn #skypeclass #paraimusic #videoclass #paraiclass #nimirvukalaiyagam #paraischool #schoolofparaimusic #paraiartist #paraitrainer
  • เพลง

ความคิดเห็น •