Hi sir enaku rbma nala va entha sutures la dout irunthu so enaku suture potum pothum konjam feer irukum but eppo ellam clear enima ennoda duty la nan correcta panuvan tq sir
Enaku c-section than anadu but ennaku stritch pirika vara sollala aduve melt agidunum sonnanga asarku enna suture name sollunga ena adu bangle nadandadu second pregnancy cmc nadakka paogudu so nan ade thaiyal poda sollaunum adarku peyar sollunga pls
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Hi sir..enga ammaku muthugula vervai kati surgery pani eduthanga white color thread la stitching pani irukanga ethana nal kazhichu pirikanum iniyoda 10 days aguthu
Vanakkam, color ah vechu days ah solla mudiyathunga, general ah alternate sutures la wound hold aguthaan nu check pantu thaan remove pannanum, suture apply panna doctor advice ah follow pannunga.
Sir enaku September 15 delivery achu 2nd baby and family planning sethu paniyachu delivery agi 20days apram stitch panna edathula wound form achu adhuku aprama pus form achu hospital ponom dressing panna sonanga panom sir but pain romba adhigam achu scan pathom sinus tract irukunu sonanga again surgery panni infection eduthanga sir again intha problem varuma thaiyal pota nool othukama varuthunu soluranga sir ithukana reason enna solunga
Sir Eanaku delivery aagi 15 days achi Nathu tha suturing pirichanga aana iniku athu pirinja mari rendu side um light aa open aana mari tariuthu sir eanaku Payama eruku eathum problem aagumo nu aana Blood eathum varala thyial la eruthu enna problem sir ithu please sollunga
hlo ...sir good evening sir ... most common problem for female sir ... many girl feeling our body structure not develop properly... like low weight and breast not develop properly in the year wise... before or after marriage people most of see this prb ...for what reason the breast size not develop properly???? then how maintain??? their should take medicine for the problem??? we have solution for this problem???? please share about this ...many girl no ask openly because shiny type ... for my circle many girl feeling...but their not share easily... your answer will ... reduce their bad feelings...sir ... please share about this sir 🙏🙏🙏
Sir shoulder dislocation ku keyhold surgery la all suture anchor vechi panranga ipola so antha method la panikrathu best ah sir after all suture anchor sure ah dislocation agatha??????
Hlo sir எனக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னால பைக் acident ஆகிருச்சு எனக்கு தையல் gh ஹாஸ்பிடல் போட்டாங்க தையல் ஊசி கொருக்கும் எத்தனையோ நபர் க்கு தையல் போடுறாங்க அதன் மூலம் பிற நோய்கள் பரவ வாய்ப்புயுள்ளத்தா
வணக்கம், ஒவ்வொரு நோயாளிக்கு தனியா instrument tray இருக்கும், இதை முறையாக சுத்தம் செய்த பின்னரே மற்றவருக்கு பயன் படுத்துவார்கள். நான் படித்தது அரசு கல்லூரியில் தான், கண்டிப்பாக ஒரே தையல் ஊசியை பயன் பயன்படுவதில்லை. அப்படியே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயன் படுத்தினால் கண்டிப்பாக sterilisation செய்யவர்கள். நீங்கள் சொல்வது போல் பயன்படுத்தினால் கண்டிப்பாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
வணக்கம், HIV தொற்று இரத்தத்தில் தான் பரவும், தையல் ஊசி hollow kedaiyathu.. injection ஊசி hollow aga இருக்கும் இதில் பாதிக்க பட்டவரின் இரத்தம் இருந்தால் தான் hiv பரவ வாய்ப்பு உள்ளது. அதுவும் 0.3 % chance than.
@@UllangaiyilMaruthuvam நன்றி சார் எனக்கு கொஞ்சம் பயம் gh ஹாஸ்பிடல் தையல் ஏதேனும் இது போன்ற நோய்கள் பரவுமா என்று ஒன்றும் பயப்பட தேவை இல்லையா டாக்டர்.. 🙏
I have one doubt sir ippa enaku kaal adipattu irundhuchi ulla stitch pottu irundhanga. Nurse pirika thevai illa adhuvey sari akidum nu sonanga but velila stich theriyudhu sir what can i do sir
Enaku c-section with family planning pannunanka after 7 days kalichu left ,right and center la suture cut panni vitanka enaku entha maathiriyana stitches podrukanka ?.ithu life long pain irukumnu yellarum solranka yenaku rompa payama iruku sir .pls reply me
Vanakkam, common ah Subcuticular suture type with Prolene than use pannuvaanga, but ungalukku enna use pannanga nu unga doctor ah thaan kekanum, pain life long irukka chance kammi.
சார் எனக்கு சிசேரியன் பன்னி தான் குழந்தை பிறந்தது. டாக்டர் வலியே இல்லாமல் பன்ன போறேன்னு சொன்னாங்க.அதே போல் எனக்குசிசேரியன் செய்த அன்னைக்கே எந்த வலியும் இல்லை. வயிற்றில் கோடு போல் ஒரு தழும்பு மட்டும் தான் உள்ளது. இது என்ன வகையான தையல் சார்.
sir i had 1 suture on head and i remove the suture after 7 days but there is a little bit not cure 2 mm how many days will get cure but 15 days past pls tell sir
Without examination cannot suggest an opinion, if there is wound gaping and non healing edges, then might need resuturing. If there is no gaping or infection, then the chance of healing will be good.
Vanakkam, enna type suture material nu theriyalainga.. , wound area la 10 - 14 days water padamal iruppathu nallathu. illaina suture panna doctor ta follow-up Pannunga.
எனக்கு சிசேரியன் செய்து 1 பேபி அடுத்து 1 வருடம் கழித்து 2 பேபி முதலில் செய்த அதே இடத்தில் செய்ய பட்டு 18 வருடங்கள் ஆன நிலையில் இப்போது தையல் போட்ட இடம் மட்டும் வலிக்கிறது. எதனால் சார்?
சார் எனக்கு 2வாரத்துக்கு முன்னால் ஆப்ரேஷன் பன்னாங்க 2குழந்தை டெலிவரி தையல் போட்ட இடம் வலியா இருந்தது அதனால் எனக்கு டாக்டர் புண் ஆர மருந்து கொடுத்தார் நான் தரையில் படுத்து உறங்கினேன் அப்போது உள்தையல் பிரிந்தது போல் உணர்வு ஏற்பட்டது அதனால் சற்று பயமாக உள்ளது இதற்கு ஏதேனும் தீர்வு கூற முடியுமா
சார் எனக்கு உதட்டில் நீர்கட்டி இருந்தது அதை அறுவை சிகிச்சை செய்து தையல் போட்டார்கள் ஆனால் அந்த இடத்தில் சின்னு கட்டி போல் உள்ளது நான் விசாரித்து பார்க்கும் போது தையல் போட்டது அப்படி தான் இருக்கும் சொல்லுகிறார்கள் அது உண்மையா?
I am staff nurse good information sir tq
👍👍
Iam audiometrist by gods grace. Great information sir
🤗🙏🙏🙏
Awesome video sir ❤❤❤❤ sir fluid management and therapy pathi video podunga sir and concept theliva unga style ahhh tamil la sollunga sir 🎉🎉🎉🎉
Vanakkam, upload panraenga 🤗🙏🙏
Hi doctor, its great to listen medical lucture in tamil.
Vanakkam, thank you for your kind words.🤗🤗🙏
Good one Machiii.. Very informative
🙏🤗🤗
Useful video sir❤
Hi sir enaku rbma nala va entha sutures la dout irunthu so enaku suture potum pothum konjam feer irukum but eppo ellam clear enima ennoda duty la nan correcta panuvan tq sir
Vanakkam, best of luck ✌️🤗
Nice information sir tq
✌️✌️🤗
Enaku c-section than anadu but ennaku stritch pirika vara sollala aduve melt agidunum sonnanga asarku enna suture name sollunga ena adu bangle nadandadu second pregnancy cmc nadakka paogudu so nan ade thaiyal poda sollaunum adarku peyar sollunga pls
Vanakkam, absorbable sutures potrukkalaam, or Transabdominal Glue - Dermabond use pannirakalaam.
Vericoseku stritch pota idatha suthi koppalam varuthu enna reason sir
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Suturing meters yapi select pananum sir
Skin ku ethilon or mersilk. Muscle and subcutaneous tissues ku Vicryl material.
Thankyou so much sir for this video
🤗🤗🤗✌️👍🏼
Expecting one sir 😊 thank you
Welcome 👍🤗
Sir yenaku family planning panni stich potanga ., Absorble tha pirika vara vena nu sonnanga .,3 wk aguthu innu athu vizala yenna pannanum
Absorbable sutures external ah theriyathu. Neenga ethum panna vendaam.
@@UllangaiyilMaruthuvam 3 stich iruku sir.,vicryl stich nu sonnanga doctor
Hi sir..enga ammaku muthugula vervai kati surgery pani eduthanga white color thread la stitching pani irukanga ethana nal kazhichu pirikanum iniyoda 10 days aguthu
Vanakkam, color ah vechu days ah solla mudiyathunga, general ah alternate sutures la wound hold aguthaan nu check pantu thaan remove pannanum, suture apply panna doctor advice ah follow pannunga.
Sir enaku September 15 delivery achu 2nd baby and family planning sethu paniyachu delivery agi 20days apram stitch panna edathula wound form achu adhuku aprama pus form achu hospital ponom dressing panna sonanga panom sir but pain romba adhigam achu scan pathom sinus tract irukunu sonanga again surgery panni infection eduthanga sir again intha problem varuma thaiyal pota nool othukama varuthunu soluranga sir ithukana reason enna solunga
Infection neraiya reasons irukkunga , patient immunity and wound debridement proper ah irunthal,thirumba Vara chances kammi.
@@UllangaiyilMaruthuvam ok sir, Thank you 🙏
Sir Eanaku delivery aagi 15 days achi Nathu tha suturing pirichanga aana iniku athu pirinja mari rendu side um light aa open aana mari tariuthu sir eanaku Payama eruku eathum problem aagumo nu aana Blood eathum varala thyial la eruthu enna problem sir ithu please sollunga
Local doctor ah consult pannunga, nerla paarthal thaan problem irukka nu solla mudiyum
@@UllangaiyilMaruthuvam ok sir
Sir small request suture metreals entha mathari wound ku entha types ethilan use panalam solunga sir
Kandipaga separate video sollurenga ✌️
Tq sir
hlo...sir the surgical... threads...name and how to make the thread sir please tell me this ?????
Vanakkam, ithula pala materials irukunga , Nylon , Catgut , Vicryl , polypropylene, polyester , ellame braided seithu readymade ah Sterilization seithu kedaikkum.
thankq for your answer ...and one more thankq for ur reply soon 🤗🤗 ,..and one more qs can I ask ?? sir
@@UllangaiyilMaruthuvam thank you sir for your answer and one more thanks for your reply immediately 🤗 ...can I ask one more question sir ???
Definitely kelunga 👍🏼
hlo ...sir good evening sir ...
most common problem for female sir ... many girl feeling our body structure not develop properly... like low weight and breast not develop properly in the year wise... before or after marriage people most of see this prb ...for what reason the breast size not develop properly???? then how maintain??? their should take medicine for the problem??? we have solution for this problem???? please share about this ...many girl no ask openly because shiny type ... for my circle many girl feeling...but their not share easily... your answer will ... reduce their bad feelings...sir ... please share about this sir 🙏🙏🙏
Hlo sir breast surgery phyllodes panniirukkanga தையல் 2time stitching போடும் stitching சேரவில்லை இனிமேல் stiitching பொடமாட்டெனு சொல்லிட்டாங்க skin onnodu onnu seruma pls sollluga doctor plz
Vanakkam, Nerla paarthaal thaan wound condition pathi solla mudiyum.local doctor ah consult pannunga
Super explain anna innum neraya video poduga I am waiting ortho case video poduga anna
Sure bro..👍🤗 still two parts pending in Suturing. Within two weeks will upload Bone fracture model plate fixation.
Sir suturering Needles size
Skin ku Ethilon 2-0 , subcutaneous tissues ku vicryl 2-0
Intha thread kariyuma sir
Illainga ithu nylon type , karaiyaathu, 14 days kalichu remove seiyyanum.
Sir shoulder dislocation ku keyhold surgery la all suture anchor vechi panranga ipola so antha method la panikrathu best ah sir after all suture anchor sure ah dislocation agatha??????
Anchor enbathu screw maathiri thaan irukkum, Bankarts lesion nala shoulder dislocation irunthal seivaanga, proper ah surgery seithal ,failure aga chance kammi.
How many days it can take time to heal
External wound healing takes takes place in 1-3 weeks and Internal wound healing takes 6-12 weeks.
Hlo sir எனக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னால பைக் acident ஆகிருச்சு எனக்கு தையல் gh ஹாஸ்பிடல் போட்டாங்க தையல் ஊசி கொருக்கும் எத்தனையோ நபர் க்கு தையல் போடுறாங்க அதன் மூலம் பிற நோய்கள் பரவ வாய்ப்புயுள்ளத்தா
வணக்கம், ஒவ்வொரு நோயாளிக்கு தனியா instrument tray இருக்கும், இதை முறையாக சுத்தம் செய்த பின்னரே மற்றவருக்கு பயன் படுத்துவார்கள். நான் படித்தது அரசு கல்லூரியில் தான், கண்டிப்பாக ஒரே தையல் ஊசியை பயன் பயன்படுவதில்லை. அப்படியே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயன் படுத்தினால் கண்டிப்பாக sterilisation செய்யவர்கள். நீங்கள் சொல்வது போல் பயன்படுத்தினால் கண்டிப்பாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
Hiv தொற்று பரவ வாய்ப்பு உள்ளதா டாக்டர் இல்ல அந்த கிருமி தையல் கொருக்கும் ஊசி la பரவதா..
வணக்கம், HIV தொற்று இரத்தத்தில் தான் பரவும், தையல் ஊசி hollow kedaiyathu.. injection ஊசி hollow aga இருக்கும் இதில் பாதிக்க பட்டவரின் இரத்தம் இருந்தால் தான் hiv பரவ வாய்ப்பு உள்ளது. அதுவும் 0.3 % chance than.
@@UllangaiyilMaruthuvam நன்றி சார் எனக்கு கொஞ்சம் பயம் gh ஹாஸ்பிடல் தையல் ஏதேனும் இது போன்ற நோய்கள் பரவுமா என்று ஒன்றும் பயப்பட தேவை இல்லையா டாக்டர்.. 🙏
கண்டிப்பாக 99% பயம் வேண்டாம்
Super doctor ❤️❤️
🙏🙏✌️🤗
I am staff nurse sir tq sir
🫰🤗👍
ஒவ்வொரு இன்ஜக்ஸன் என்ன பிரச்சினைக்கு போடுறாங்க இதைப்பற்றி சொல்லுங்க சார்
வணக்கம்,தனி பதிவில் விளக்கம் தருகிறேன் ✌️🙏
Sir enga ammaku karpapai remove pannittu stitch 9 pottanga athula 2 stitch join aagama openlaye iruku marukka restitch podanum solranga ithula ethavathu risk iruka pls rly
Vanakkam, kandipaga resuturing marutheiyyal podanum, illai yendral infection yerpada vaaipu ullathu. Proper ah panna risk ethum illai .
Sir enakku oru problem enakku surgery panni 17 days aachu aana antha idathula 2 side hm thachcha narambu veliya theriyuthu enna sir pannanum
Unga doctor kitta follow pannunga
Bro enakku apdi irukkuthu please reply pannunga
Thaiyal ulla potrukkanga Kai fulla thiruppa mudiyala pls sollunga
Sir pls upload ortho instruments name with image sir
English channel la already irukkunga.
I have one doubt sir ippa enaku kaal adipattu irundhuchi ulla stitch pottu irundhanga. Nurse pirika thevai illa adhuvey sari akidum nu sonanga but velila stich theriyudhu sir what can i do sir
Local doctor ah consult pannunga, nerla enna suture material nu paarthal thaan remove pannanuma nu solla mudiyum
Enaku c-section with family planning pannunanka after 7 days kalichu left ,right and center la suture cut panni vitanka enaku entha maathiriyana stitches podrukanka ?.ithu life long pain irukumnu yellarum solranka yenaku rompa payama iruku sir .pls reply me
Vanakkam, common ah Subcuticular suture type with Prolene than use pannuvaanga, but ungalukku enna use pannanga nu unga doctor ah thaan kekanum, pain life long irukka chance kammi.
Sir plss tell how to assess the cases for ot staffs
Vanakkam, will try post in future videos.✌️👍
Thank you so much sir
🤗🙏🙏
Thank you sir
👍👍
சார் எனக்கு சிசேரியன் பன்னி தான் குழந்தை பிறந்தது. டாக்டர் வலியே இல்லாமல் பன்ன போறேன்னு சொன்னாங்க.அதே போல் எனக்குசிசேரியன் செய்த அன்னைக்கே எந்த வலியும் இல்லை. வயிற்றில் கோடு போல் ஒரு தழும்பு மட்டும் தான் உள்ளது. இது என்ன வகையான தையல் சார்.
வெளிப்புறம் subcuticular ஆக இருக்கலாம், உறுதியாக தெரிய வேண்டும் என்றால் , அறுவை சிகிச்சை செய்த உங்கள் மருத்துவரை தான் கேட்க வேண்டும்
sir i had 1 suture on head and i remove the suture after 7 days but there is a little bit not cure 2 mm how many days will get cure
but 15 days past pls tell sir
Without examination cannot suggest an opinion, if there is wound gaping and non healing edges, then might need resuturing. If there is no gaping or infection, then the chance of healing will be good.
Hi sir ennaikku oru 5day munadi accident aachu so skin la thaiyal podurukaga Aatha pirika theva illanu sonnaga sir na ippa kulikalama
Vanakkam, enna type suture material nu theriyalainga.. , wound area la 10 - 14 days water padamal iruppathu nallathu. illaina suture panna doctor ta follow-up Pannunga.
Stitches scar romba perusa iruku sir
Vanakkam, genetic ah oru silarukku scar perusa yerpadum, ithai keloid nu solluvom. Laser and corrective surgeries irukku ithai sari seiyya.
எனக்கு சிசேரியன் செய்து 1 பேபி அடுத்து 1 வருடம் கழித்து 2 பேபி முதலில் செய்த அதே இடத்தில் செய்ய பட்டு 18 வருடங்கள் ஆன நிலையில் இப்போது தையல் போட்ட இடம் மட்டும் வலிக்கிறது. எதனால் சார்?
நேரில் பார்த்தால் தாங்க சொல்ல முடியும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
Stitches a maraikka mudiyuma
சார் எனக்கு 2வாரத்துக்கு முன்னால் ஆப்ரேஷன் பன்னாங்க 2குழந்தை டெலிவரி தையல் போட்ட இடம் வலியா இருந்தது அதனால் எனக்கு டாக்டர் புண் ஆர மருந்து கொடுத்தார் நான் தரையில் படுத்து உறங்கினேன் அப்போது உள்தையல் பிரிந்தது போல் உணர்வு ஏற்பட்டது அதனால் சற்று பயமாக உள்ளது இதற்கு ஏதேனும் தீர்வு கூற முடியுமா
நேரில் பார்த்தால் தாங்க சொல்ல முடியும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை அணுகுங்கள்.
சார் எனக்கு உதட்டில் நீர்கட்டி இருந்தது அதை அறுவை சிகிச்சை செய்து தையல் போட்டார்கள் ஆனால் அந்த இடத்தில் சின்னு கட்டி போல் உள்ளது நான் விசாரித்து பார்க்கும் போது தையல் போட்டது அப்படி தான் இருக்கும் சொல்லுகிறார்கள் அது உண்மையா?
மருத்துவரை நேரில் அணுகுங்கள் , நேரில் பரிசோதனை செய்தால் தான் உறுதியாக சொல்ல முடியும்
Tq sir❤
🫰🤗
Thank u sir
🙏🤗