MK Stalin Karur Speech | என்னை விமர்சித்து சிலர் வளர நினைக்கிறார்கள்; மு.க.ஸ்டாலின் பதிலடி |Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 54

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 ปีที่แล้ว +10

    தங்களின் நல்ல மனசுக்கும் அயராத உழைப்பிற்கும் என்றும் வெற்றி தேவதை தங்களை மாலையிடுவாள். நன்றி.

    • @சதீஷ்குமார்-ள6ங
      @சதீஷ்குமார்-ள6ங 2 ปีที่แล้ว

      அண்ணா அவர் அப்படி உங்களுக்கு என்ன செய்தார் இப்படி புகழுறீங்க

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 ปีที่แล้ว

      @@சதீஷ்குமார்-ள6ங நிறைய நிறைய செய்திருக்கிறார் சாமானியர்களுக்கு ஏழைகளுக்கு இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு பெண்களுக்கு விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நமக்குக் கிடைத்த வரம் சார். நன்றி.

  • @palanisamid9068
    @palanisamid9068 2 ปีที่แล้ว +2

    மக்களின் நலனில் அக்கறையுடன் செயல் படும் அன்பு முதல்வரே. ஒவ்வொரு செயலிலும் ஈடுபாட்டுடன் பணிபுரியும் தமிழினத்தின் காவலர்.
    நீர் சென்ற இடமெல்லாம்
    சிறப்பு. சிறப்பு.
    பணி தொடர மனமாா்ந்த நல்வாழ்த்துகள்

  • @nisarahamed9708
    @nisarahamed9708 2 ปีที่แล้ว +6

    Super cm sir

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 2 ปีที่แล้ว +11

    என்றைக்கும்
    மக்களின் முதல்வர்
    ஐயா ஸ்டாலின்

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 2 ปีที่แล้ว +3

      Yes

    • @rajendirandavendiran8859
      @rajendirandavendiran8859 2 ปีที่แล้ว +2

      மின்வெட்டு முதல்வர்

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 2 ปีที่แล้ว +1

      @@rajendirandavendiran8859 உங்க வீட்ல யா வெட்டினாரு. அப்போ எடப்பாடி யாரு

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 2 ปีที่แล้ว +7

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் மக்களின் முதல்வர் ஐயா ஸ்டாலின் முகத்திலும் மலர்ச்சி
    மக்களின் முகத்திலும் மலர்ச்சி

  • @albinedger498
    @albinedger498 2 ปีที่แล้ว +1

    Thalapathi excellent speak Ayya.vazhga.💛 superb vera level.masss.😃

  • @indira01abi47
    @indira01abi47 2 ปีที่แล้ว +2

    என் வாழ்த்துகள்!

  • @duraisamy947
    @duraisamy947 2 ปีที่แล้ว +1

    Super THALIVA

  • @sciencelover8557
    @sciencelover8557 2 ปีที่แล้ว +4

    MK Stalin🔥

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 2 ปีที่แล้ว +4

    போக்குவரத்து துறை என்று ஒன்று உள்ளது உங்களுக்கு தெரியுமா முதல்வரே, நிரம்ப கருணை கொண்ட தாங்கள் அதில் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது, முன்னாள் போக்குவரத்து மந்திரி செந்தில் பாலாஜி அவர்களும் முதல்வருக்கு ஓய்வு பெற்ற பணியாளர்களின் நிலையினை எடுத்து சொன்னால் நல்லது

  • @n.nageshwaran7944
    @n.nageshwaran7944 2 ปีที่แล้ว +1

    அய்யா நீங்கள் செல்வது உண்மை சிலர் உங்களை பற்றி பேச வேண்டும் இல்லை என்றால் மக்கள் அவர்களை பார்த்து. நீங்கள் எந்த க்ட்சி என்று கேள்வி கேட்பார்கள் பாவம்....

  • @duraisamy947
    @duraisamy947 2 ปีที่แล้ว +1

    My leader m k s

  • @sivakumark7786
    @sivakumark7786 2 ปีที่แล้ว +3

    நீங்கள் யாரை சொல்லுரிங்க என்று தெரிகிறது அண்ணன் சீமான் அவர்கள் மட்டும்

  • @vinashvvinash8804
    @vinashvvinash8804 2 ปีที่แล้ว +3

    நீ செய்ர வேலைக்கு ஒதைக்காம இருக்கதே பெரிய விசயம்

  • @lakshmimusicaltamil
    @lakshmimusicaltamil 2 ปีที่แล้ว +1

    கூழி வேலைக்கு செல்பவர்கள் கூட தினமும் 1000 சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் தனியார் துறையில் பணிபுரியும் பேராசிரியர் அடிபடை மாதம் சம்பளம் 6500 தான். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி உண்மையில் சிறப்பாக நடத்துகிறார் என்றால். தனியார் கல்லூரி பேராசிரியர் அனைவருக்கும் அடிப்படை சம்பளம் 20,000 கொடுக்க சொல்லுங்கள். அரசு தற்காலிக பணியில் இருப்பவர்கள் வாங்கும் மாதம் சம்பளம் 20,000 அதே சம்பளம் தனியார் துறையில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு வழங்கபட வேண்டும்.

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว +2

    👌👌

  • @tanveerahmadtanveerahmad5752
    @tanveerahmadtanveerahmad5752 2 ปีที่แล้ว +2

    👍👍👍👍🇮🇳

  • @stalinstalin1526
    @stalinstalin1526 2 ปีที่แล้ว +1

    Stalin great 👍

  • @ayyappanayyappan87
    @ayyappanayyappan87 2 ปีที่แล้ว +2

    Honarable chief minister,
    You correctly said a quote that we should not care about silly people comments, ignore it.

  • @ulaganathan7546
    @ulaganathan7546 2 ปีที่แล้ว +5

    இப்போதான் தெரியுது.. மோடியை பற்றி பேசி திரிபவர்களை பற்றியும் ..

  • @tanveerahmadtanveerahmad5752
    @tanveerahmadtanveerahmad5752 2 ปีที่แล้ว +1

    .cm.Goood.ok

  • @AjithKumar14313
    @AjithKumar14313 2 ปีที่แล้ว +1

    Aptiyavathu valaraanganu peruma padunga

  • @thelegendguessing7341
    @thelegendguessing7341 2 ปีที่แล้ว +2

    Innaikku morning la irunthu current illa daily 2 mani neram current illa vidiyatha dmk

  • @sureshsurya7550
    @sureshsurya7550 2 ปีที่แล้ว +5

    Sudalai velaiya aarampichitta

  • @rajendirandavendiran8859
    @rajendirandavendiran8859 2 ปีที่แล้ว +2

    மிண்வெட்டு!மிண்வெட்டு!உங்கள் ஆட்சி தொடங்கியது முதல் வெட்டு....

  • @marimagim4378
    @marimagim4378 2 ปีที่แล้ว +3

    Dei unga aatchi vanthale epdi current cut pannuvingala da yen da epdi panrenga

  • @vijaykanna4744
    @vijaykanna4744 2 ปีที่แล้ว +2

    Epa unga aachila than pa... Current poguthu...min enaipu kodupattathu but min koduka pattatha 🤣🤣🤣🤣...senthil bajali yarunu unagaluku theriyum engakaluku theriyum...paathu konjam usara irrunga cm sir ... Kaala vaari viturura poraru...vitta cm seat kaeparu pola 🤣🤣🤣

  • @Premkumar-jc6wm
    @Premkumar-jc6wm 2 ปีที่แล้ว +2

    சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா...😎
    யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே....😎
    வாய் பூலித்தே மாங்காய் பூலித்தே....😎
    அஞ்சி கட்சி அமாவாசை....🤣🤣🤣

  • @dinogaming3165
    @dinogaming3165 2 ปีที่แล้ว +2

    Aaga , nagaichuvai ithudan mudivadaigirathu

  • @shanthakumarirajasekaran6446
    @shanthakumarirajasekaran6446 2 ปีที่แล้ว +1

    Ungalai vimarsithal than valaramudium endru opposite party ninaippargal

  • @summaseen
    @summaseen 2 ปีที่แล้ว

    Madurai na Jallikattu , DMK na Power cut 😂😂😂

  • @GuruGuru-mj3ub
    @GuruGuru-mj3ub 2 ปีที่แล้ว +2

    Née oru paithiyam

  • @ravishankars5747
    @ravishankars5747 2 ปีที่แล้ว +2

    Dei mangunni thathi payalae...Annamalai is great... We will vote for Annamalai

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว +1

    Nee olunga iruntha unna yaaru thitta pora 🤣🤣🤣

  • @seethapathygurumoorthy4305
    @seethapathygurumoorthy4305 2 ปีที่แล้ว

    Epa

  • @ravishankars5747
    @ravishankars5747 2 ปีที่แล้ว +2

    Annamalaiya pathuj antha Bhayam irrukannum

  • @ரங்கசாமிவரதன்
    @ரங்கசாமிவரதன் 2 ปีที่แล้ว +3

    உங்கள்மீதுபோக்குவரத்துதுறையில்பணிஓய்வுபெற்றபணியாளர்கள்கடும்கோபத்தில்உள்ளனர்

    • @lalithprasadegambaram8101
      @lalithprasadegambaram8101 2 ปีที่แล้ว +1

      தேர்தலில் ஓட்டுப்போட்டு விட்டு இப்போது கோபப்பட்டால் எப்படி...

  • @saravanastudio8422
    @saravanastudio8422 2 ปีที่แล้ว +1

    Atha pathi pesa matanga

  • @rajuraman8046
    @rajuraman8046 2 ปีที่แล้ว +3

    Good joke

  • @sureshsurya7550
    @sureshsurya7550 2 ปีที่แล้ว +3

    One person500rupees koottam

  • @AjithKumar14313
    @AjithKumar14313 2 ปีที่แล้ว +1

    Aptiyavathu valaraanganu peruma padunga