பெரியார் ஒரு மண் சீமான் பேச்சு சரியானதா தமிழக மக்கள் ஏற்றுப்பார்களா சீமான் தம்பிகள் கருத்து.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 164

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 2 วันที่ผ่านมา +44

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @Barathi980
    @Barathi980 2 วันที่ผ่านมา +83

    தமிழர்களே ஒன்றுபடுங்கள் குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள்

  • @RSE1315
    @RSE1315 2 วันที่ผ่านมา +60

    பெரியார் பற்றிய தகவல் திமுக வால் தினிக்கப்பட்ட ஒன்று என்று இப்போது தான் புரிந்துள்ளது.
    சீமான் அவர்கள் கூறுவது தான் மிகவும் சரியான ஒன்று.

    • @karikalan8589
      @karikalan8589 2 วันที่ผ่านมา

      Apdiyaa...sanki....pundaigalaa😂

    • @KandasamySinniah-y1o
      @KandasamySinniah-y1o 2 วันที่ผ่านมา +5

      தமிழர் மண் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் வெற்றி உறுதி

  • @sivakumar-qb1pu
    @sivakumar-qb1pu 2 วันที่ผ่านมา +51

    புரட்சி வெல்லும் நாம் தமிழர்🎉🍻🎈

  • @Elalangobankani75
    @Elalangobankani75 2 วันที่ผ่านมา +32

    இப்படி ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் சித்திக்க வேண்டும் 👍🙏💪

  • @rajaganesan8261
    @rajaganesan8261 2 วันที่ผ่านมา +49

    இனி என்ன நடந்தாலும் எவன் தடுத்தாலும் எங்கள் இலக்கு ஒன்று தான் தமிழினத்தின் விடுதலை தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் 💪💪💪

    • @JayathiHarini
      @JayathiHarini 2 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 2 วันที่ผ่านมา +21

    தமிழ் இனத்தின் ஒற்றை தலைவன் திமிரான தலைவன் சீமான்தான்👍👍🙏🙏

  • @DharmalingamDharma-me9jw
    @DharmalingamDharma-me9jw 2 วันที่ผ่านมา +31

    சீமான் பேச்சு உண்மை நான் வரவேற்கிறேன்

  • @Senthilramasamy-h6m
    @Senthilramasamy-h6m 2 วันที่ผ่านมา +33

    தமிழ் தேசியம் ஆல் லாக்❤❤❤❤

  • @chandranChandran-t4y
    @chandranChandran-t4y 2 วันที่ผ่านมา +20

    செந்தமிழன் சீமான் அவர்களை சரியாகப் புரிந்து கொள்ளா விடின் நாளைய சமுதாயம் அடிமையாக வாழ நேரிடும் விழித்துக் கொள் தமிழினமே

  • @spsampathkumar502
    @spsampathkumar502 2 วันที่ผ่านมา +27

    நமக்கு பெரிய புராணம் மட்டும் போதும் பெரியார் புராணம் அவசியமற்றது என்பது சரியாக உள்ளது

  • @Gopi-b1w
    @Gopi-b1w 2 วันที่ผ่านมา +20

    பெரியாரை திராவிடர்கள் பின்பற்றுவார்கள்.😮‍💨🤧
    தமிழர்கள் இல்லை. 👍

  • @NagaRajan-i3f
    @NagaRajan-i3f 2 วันที่ผ่านมา +11

    மிகவும் அருமை. திரு. கருணாநிதி அவர்களால் கட்டமைத்து ஈ. வெ. ராக்கு பில்டப் கொடுத்தார். தற்போது மக்களின் விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது.

  • @Meha15
    @Meha15 2 วันที่ผ่านมา +15

    அய்யய்யயோ 😂இவ்ளோ நாள் ராமசாமி பற்றி தமிழக மக்களுக்கு தெரியாதா 😂😂😂.......கண்மூடித்தனமாக நம்பியிருக்கும் மக்கள் எப்படி???

  • @rajannadar2734
    @rajannadar2734 2 วันที่ผ่านมา +10

    என் இனம் விழித்துக்கொண்டது ❤

  • @tamil_bgm_editing6814
    @tamil_bgm_editing6814 วันที่ผ่านมา +4

    நாம் தமிழன் 🔥🔥🔥🔥

  • @moorthyn4437
    @moorthyn4437 2 วันที่ผ่านมา +8

    இந்த விழிப்புணர்வு மகிழ்ச்சி

  • @JAYSTUDIO-t9c
    @JAYSTUDIO-t9c 2 วันที่ผ่านมา +10

    புரட்சி வெல்லும் நாம் தமிழர்

  • @jesuslive2023
    @jesuslive2023 2 วันที่ผ่านมา +8

    NTK seeman win

  • @SaiyouTube-k6c
    @SaiyouTube-k6c วันที่ผ่านมา +7

    கண்டிப்பா பாடம் தான் நடத்தி புரியவைக்கிறார் ..... நாம் தமிழில் பரிச்சை எழுதி பாஸ் ஆகவும் நம் ஒவ்வொருத்தரின் ஆள்காட்டி விரலால் தமிழனை காட்டுங்கள் கோட்டை ஏறி கொடி நாட்ட .❤🎉❤🎉❤🎉❤

  • @riyasvavu5671
    @riyasvavu5671 2 วันที่ผ่านมา +8

    We support Seeman NTK party 🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰

  • @srirajan1260
    @srirajan1260 2 วันที่ผ่านมา +19

    Super

  • @sugumarkarunanandam-hg1hn
    @sugumarkarunanandam-hg1hn 2 วันที่ผ่านมา +3

    Wow Super. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msmkareem6371
    @msmkareem6371 2 วันที่ผ่านมา +5

    Arumai Arumai super sariya sonniga super Arumai naam tamilar Kachi vendral mattume tamil naadu makkalukku nalladu nadakkum tamil makkalukku nalladu nadakkum 👍 👌 👏 ♥️

  • @marychitra7505
    @marychitra7505 2 วันที่ผ่านมา +5

    SEEMAN IS GREAT MAN.❤❤

  • @ramarv682
    @ramarv682 วันที่ผ่านมา +4

    Ntk 💪

  • @Sutharshan07
    @Sutharshan07 2 วันที่ผ่านมา +6

    சிறப்பான செயல் நாலு ஸ்டுடியோகள் பேசுவதை விட மக்கள் முன் சென்று கருத்துக்களை கேட்டு அதன் மூலம் ஈவேரா பிம்பத்தை உடைப்பது சிறப்பான விடயம் மற்றும் இன்னும் பல மக்களுக்கு கொண்டு செல்ல முடியும்

  • @Mani787-wl3ei
    @Mani787-wl3ei 2 วันที่ผ่านมา +6

    ஓம்மல இனிமத ஆட்டம் ஆரம்பம் 🤙🏼

  • @Mohan-g7v
    @Mohan-g7v 2 วันที่ผ่านมา +4

    Suppar makkal

  • @loganveluppillai7720
    @loganveluppillai7720 2 วันที่ผ่านมา +7

    You believe it or not,Seaman is telling the truth .So every one has to accept this.🇨🇦

  • @prajan8197
    @prajan8197 2 วันที่ผ่านมา +7

    இது தமிழ் மண்

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 2 วันที่ผ่านมา +3

    Super speech 👍👍🐅

  • @kumaradhasm6178
    @kumaradhasm6178 วันที่ผ่านมา +1

    Welcome wellvom Naame Tamilar

  • @joeljoseph2934
    @joeljoseph2934 2 วันที่ผ่านมา +7

    Super. Ntk. Speach ❤❤❤

  • @vmuthukumarvmuthukumr1249
    @vmuthukumarvmuthukumr1249 2 วันที่ผ่านมา +7

    சூப்பர் சகோதரிகளே திராவிடம் திருட்டு திராவிடம் ஒழிய வேண்டும்

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 วันที่ผ่านมา +5

    Super valka naam tamilar valka Seeman Anna ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mkkarthi2269
    @mkkarthi2269 2 วันที่ผ่านมา +19

    தயவு செய்து சொரியானைமண் என்று சொல்லாதீர்கள். நமது மண் புன்னிய பூமி .

  • @KanthanSakkarabani-n2b
    @KanthanSakkarabani-n2b วันที่ผ่านมา +1

    Ntk🐯🐯👌👌👌👌👍👍👍💪💪💪🎤🎤🎤🎤

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 9 ชั่วโมงที่ผ่านมา

    நாங்கள் தமிழர்கள் சீமான்முதல்வர் வாழ்க

  • @r.rajeshkanna1787
    @r.rajeshkanna1787 วันที่ผ่านมา +3

    நாம்தமிழர்

  • @Chithirayan
    @Chithirayan 2 วันที่ผ่านมา +5

    அருமையான பதிவு

  • @gameplaytamilan5048
    @gameplaytamilan5048 2 วันที่ผ่านมา +3

    🎉🎉

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro วันที่ผ่านมา +5

    இப்போது தான் தமிழர்கள் விழித்துக்கொண்டுள்ளார்கள்

  • @Selvass-tv6hg
    @Selvass-tv6hg 2 วันที่ผ่านมา +2

    🐯🐯🐯💪💪💪💪❤❤ntk ❤️❤️

  • @gmurugan5168
    @gmurugan5168 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @mahendranperumal5918
    @mahendranperumal5918 วันที่ผ่านมา +1

    En thambi thanggaikku nenjam nirantha vaalthukkal...tamilar nichiyum velvaargal..🙏👍
    Mahendran...Malaysia

  • @RameswaranVijitha-q1n
    @RameswaranVijitha-q1n วันที่ผ่านมา +1

    ஐயோ சந்தோசம்டா தமிழன்டா நிச்சயம் ஈழம் வெல்வோ தமிழ்நாட்டை தமிழன் ஆழட்டும் நான் ஈழத்தில் இருந்து

  • @rajajanarraja3007
    @rajajanarraja3007 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉 NTK mass

  • @govindarajugovindaraju
    @govindarajugovindaraju วันที่ผ่านมา +1

    தமிழ்நாட்டில் தமிழனுக்கு பிறந்தவர்கள் கட்டாயமாக தமிழை, தமிழ்நாட்டை நேசிப்பார்கள். மிகமிக தெளிவாக கருத்து தெரிவித்த அனைவரையும் இருகரம் கூப்பி வணங்கி மகிழ்கிறேன்.நாம்தமிழர் வெல்லும். அதை நாளைய தமிழக வரலாறு சொல்லும்.

  • @RadeshKumar-w3f
    @RadeshKumar-w3f 2 วันที่ผ่านมา +4

    Super sister

  • @DavidC-f7x
    @DavidC-f7x วันที่ผ่านมา +1

    மிக சிறப்பு

  • @KrishnanK-we4bl
    @KrishnanK-we4bl วันที่ผ่านมา +2

    ஒவ்வொரு தமிழனும்,இப்படி

  • @vijayendrankonnadi3375
    @vijayendrankonnadi3375 2 วันที่ผ่านมา +4

    👏👏👏

  • @ljgtv8124
    @ljgtv8124 2 วันที่ผ่านมา +6

    Wow sema😂😂😂

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 วันที่ผ่านมา +2

    இனிமே யாரும் எனது உறவுகளை ஏமாற்ற முடியாது

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve วันที่ผ่านมา +1

    Purindhu vittaan Thamilan...vaalthukkal Naam Thamilar.

  • @eswaransundaram3464
    @eswaransundaram3464 วันที่ผ่านมา +1

    இவங்க எல்லாம் தமிழ் நாங்க மலையாள மண்ணா. டாட் மீடியா தமிழா நீங்க NTK.

  • @ThangaveluThangavelu-fx1yk
    @ThangaveluThangavelu-fx1yk 2 วันที่ผ่านมา +4

    ஆகா அருமை ஆனால் முன்பு பெரியார தலைல தூக்கி வைச்சு ஆடுனானே

  • @tharanikumar5581
    @tharanikumar5581 2 วันที่ผ่านมา +13

    மண்ணு தான்

  • @SathishKumar-xh9oh
    @SathishKumar-xh9oh 2 วันที่ผ่านมา +6

    SUPER SUPER ❤❤

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 2 วันที่ผ่านมา +5

    நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னமே சொன்ன வார்த்தையை தம்பி சீமான் இப்போது சொல்வதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாகவே இருக்கு என்னவென்றால் ?
    இது பெரியார் மண் பெரியார் மண்ணுனு சொல்லும் போது
    ஈ வெரா வே ஒரு தரிசுநில மண்ணுதாண்டா மண்ணுதான் என்பேன் அதுதான் அதிசயம் ஆச்சரியம் அதையிங்கு இப்போது சீமானும் சொல்லிட்டாரே !

  • @guna1993
    @guna1993 12 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் மலேசியா ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 9 ชั่วโมงที่ผ่านมา

    தமிழர்கள் நாட்டில் தமிழர்கள் ஆழனும்சீமான் வரவேண்டும்.நான்தமிழன்

  • @Chinnathambiperiyathambi10
    @Chinnathambiperiyathambi10 วันที่ผ่านมา +1

    அண்ணன் என்ன சொன்னாலும் சரி

  • @krishnadasg.krishnadas2928
    @krishnadasg.krishnadas2928 2 วันที่ผ่านมา +8

    Super 1:29

  • @Aadal108
    @Aadal108 9 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂 மண்ணு கூட நல்ல விலை போகும்.. அம்மா அருமை

  • @segarmani144
    @segarmani144 2 วันที่ผ่านมา +4

    👍👍👍💪💪💪

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx วันที่ผ่านมา +1

    V r all support only SEEMAN ANNA NAAM THAMILAR 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💯💯🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥

  • @vijayabalan1188
    @vijayabalan1188 วันที่ผ่านมา

    Ak 47 துப்பாக்கி தோட்டா விட மிக அதி வேகத்தில் அண்ணன் சீமானின் வார்த்தை நெருப்பு பொறியி பாயும் இனி தமிழன் நெஞ்சில் ❤❤❤❤❤❤❤❤

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 2 วันที่ผ่านมา +2

    Wish u vote for u mic

  • @thirumaran5448
    @thirumaran5448 2 วันที่ผ่านมา +4

    ❤❤❤

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 วันที่ผ่านมา +2

    🔥🔥🔥🔥💐👍

  • @s.pratheepan5493
    @s.pratheepan5493 วันที่ผ่านมา

    Supper now tamils are awake ❤

  • @SivaSiva-ty8sr
    @SivaSiva-ty8sr วันที่ผ่านมา +1

    பெரியார்
    பாடத்திட்டத்தை
    அகற்ற வேண்டும்

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 วันที่ผ่านมา +4

    ஸ்டாலின் ஒரு. முறை கருணாநிதி மன் சொள்ளிபாரு பாக்கலாம். இப்படி. தான் வரலாறு. மறைக்க பட்டது. தமிழ் மண் 🎉🎉🎉🎉

  • @saikarthik6566
    @saikarthik6566 6 ชั่วโมงที่ผ่านมา

    இது.......
    தமிழர்கள் மண் 🙏

  • @Chithirayan
    @Chithirayan 2 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MohanKumarMK-z3i
    @MohanKumarMK-z3i 18 ชั่วโมงที่ผ่านมา

    இதுவே DMK க்கு வந்த கூட்டம் ah பேட்டி எடுத்தா இந்த அளவுக்கு அரசியல் ஞானம் இருக்குமான்னு பார்த்தா வாய்ப்பு இல்ல. ...NTK மிகவும் சிறப்பு 👌❤️❤️

  • @Kuttymutta1611
    @Kuttymutta1611 2 วันที่ผ่านมา +2

    THIS IS NTK MEDIA - Bro

  • @Craftworld-y4w
    @Craftworld-y4w 8 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉❤❤❤❤🎉🎉

  • @velumedical8696
    @velumedical8696 วันที่ผ่านมา +1

    Thirudan evera

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 13 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏👍👍👌💪💪

  • @msubramaniam8
    @msubramaniam8 2 วันที่ผ่านมา +3

    இது ஒற்றை தமிழ்மகன், சீமான் , 16 ஆண்டுகளாக விதைத்த விதை . தமிழர்கள் இப்படி தெளிவாக உணர்ந்து பேசுறது மகிழச்சி .. இனி நாம் எங்கு வாழந்தாலும் தமிழன் என்ற பெருமையோடு இருப்போம்.....🤩🤩🤩🤩🤩🤩

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 วันที่ผ่านมา +2

    Soriyan waste,man payir vilaivadhu unmai

  • @gchinna4846
    @gchinna4846 วันที่ผ่านมา

    பெரியார் பேச பேய் தான் நீங்க இன்னைக்கு எல்லாரும் பேச முடியுது....👍

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 วันที่ผ่านมา

    அதிகர vijay evr ராமசாமி

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n 2 วันที่ผ่านมา +1

    Evenai pesurathai nambathinga saimon vayyai thirainthalle poi poi poi 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dvpp7357
    @dvpp7357 2 วันที่ผ่านมา +1

    Dambi sariyaana purithal

  • @rajamaninv6446
    @rajamaninv6446 2 วันที่ผ่านมา

    H.raja sir has been pointing out all the statements of evr since last more than twenty years. But no tamilian supportrd him why. Now since joseph vijay quoted evr and supporting his principles to overcome joseph vijay seeman has started speaking against rvr.

  • @rosymary1510
    @rosymary1510 วันที่ผ่านมา

    Dei thatstamil nalla uruttura

  • @ssraj962
    @ssraj962 2 วันที่ผ่านมา

    Unga annan seeman epadi kalayanam panirukuraru, unga annan thappa periyarai pattri solerukurar

    • @msubramaniam8
      @msubramaniam8 2 วันที่ผ่านมา

      🤣🤣🤣😅😅😅 மே 17 , தெரு புளுகன் முச்சந்தி கூட சேர்ந்து சீமான் வீட்டை முற்றுகை இட்டு போராடு.. கெளம்பு கெளம்பு . இங்க ஒப்பாரி வைக்காத

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 วันที่ผ่านมา

    ☢️ Telugu ☣️🦊 Telugu 2 mugen itrukn 👥 Telugu un molly 🐊🖤🐊👉🏻 nee 👁️👁️ Tamilan

  • @Vanammdh
    @Vanammdh 14 ชั่วโมงที่ผ่านมา

    Super people wakeup😂 now educated youtubers shutup n don't make DMKASSwash

  • @r.vijayakumarramasamy3936
    @r.vijayakumarramasamy3936 2 วันที่ผ่านมา

    மூடர்கள் கூட்டம்

  • @rubasraja3616
    @rubasraja3616 2 วันที่ผ่านมา +3

    திராவிடம் ஒழிக.தமிழ்தேசியம் வாழ்க.காலத்தின் கட்டாயம்🎉

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 วันที่ผ่านมา +1

    சீமான் சொல்வதை தமிழ் மக்கள் அனைவரும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 2 วันที่ผ่านมา +2

    நாம் தமிழர் ✊

  • @ramanujampitchumani5506
    @ramanujampitchumani5506 วันที่ผ่านมา +3

    பெரியார் ஒரு மனிதனே கிடையாது.

  • @venkatesanvenkatVenkat-te8ne
    @venkatesanvenkatVenkat-te8ne 15 ชั่วโมงที่ผ่านมา

    இந்த புரிதல் வேண்டாம் வைரம் பெத்த தங்கச்சிங்களே ❤❤❤❤❤

  • @venkatesanvenkatVenkat-te8ne
    @venkatesanvenkatVenkat-te8ne 15 ชั่วโมงที่ผ่านมา

    இரண்டாவது பேசிய என் தங்கச்சிக்கு கால் தொட்டு வணங்குகிறேன் வீரவணக்கம்