துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை நவநாள் - 01 / Rosary & Novena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 178

  • @ArniEdsaron-g2u
    @ArniEdsaron-g2u ปีที่แล้ว +4

    துன்பமுடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே என் குடும்பத்தில் உள்ள துன்பங்கள் நீங்கி குடும்ப உறுப்பினர்கள் சமாதான ம் பெற்று தாங்கள் அம்மா தாயே ஆமென்

  • @florabetziselvaraj8429
    @florabetziselvaraj8429 ปีที่แล้ว +13

    துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையே என் பிள்ளைகளை உம் பாதம் ஒப்புகொடுத்து ஜெபிக்கிறேன். ஆமென்

    • @DisciplesofHope
      @DisciplesofHope  ปีที่แล้ว +1

      Amen

    • @jmargreatjamesfernandez
      @jmargreatjamesfernandez ปีที่แล้ว

      Bless m
      Brito mama health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger

  • @joerohan223
    @joerohan223 ปีที่แล้ว +7

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கு அன்னையே! எங்கள் குடும்ப த்தை சுற்றியுள்ள தீமையின் முடிச்சுகள் அவிழ்த்து விடுதலை தாரும் தாயே...ஆமென்.

  • @Rebecca01-dc4jf
    @Rebecca01-dc4jf ปีที่แล้ว +9

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் தாயே எங்கள் துன்பங்கள் அனைத்தையும் தீர்க்க வேண்டும்... மரியே வாழ்க❤

  • @reginprince2388
    @reginprince2388 ปีที่แล้ว +12

    துன்ப முடிச்சை அவிழ்த்து விடும் அண்ணயே என் மகளுக்கு குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்ற என் வேண்டுதலை நிறைவேற்றி தாரும் அம்மா மரியே வாழ்க

  • @SaroAlbert
    @SaroAlbert ปีที่แล้ว +5

    துன்பங்களை துரத்தும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் ஆமென் ஆமென்

  • @anandoujuliette5582
    @anandoujuliette5582 7 หลายเดือนก่อน +1

    Praise The lord Ave Maria

  • @maryrosly4293
    @maryrosly4293 2 หลายเดือนก่อน

    Enmaganukku oru velai kidaikkavum enmagalukku nalla varan kidaikka kirubai chaiyunga yesappa enkalvaliyai mattikodunga yesappa enammavukku nalla sugam thanga yesappa enkanavarin kudiyai Matti kodunga yesappa amen

  • @AnushiyaalbenAnushiyaalben
    @AnushiyaalbenAnushiyaalben ปีที่แล้ว +3

    என் துன்ப முடிச்சுகளை அவிழ்த்தருளும்

  • @pastiyam5216
    @pastiyam5216 5 หลายเดือนก่อน +1

    என் துன்பம் முடிச்சுகளை அவிழ்க்கும் அம்மா ❤❤ என் மனக்கவலைகள் போக்கி எனக்கு பூரண உடல் உள்ள சுகம் கிடைக்கும் படியாகவும் எனக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணை கிடைக்கும் படியாகவும் உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறேன் என் அன்பு தாயே அம்மா ஆமென் 😢😢❤❤❤

  • @babujansi2140
    @babujansi2140 หลายเดือนก่อน

    Thunba mudichikalai avilkum thayae ...en kudupathai un patham samarpikiren en kudupa prachanaikai theerkavum,en thambiku nalla oru velai kidaikavum,enakum en akka matrum en sister in-law avarkalukum matrum kulanthai bakiyathukaka thavukum anavarukum karpathin kaniyai aasirvathikavum ,en kanavarin theeya palakagal vitu vilakavum en sister in-law avarkaluku nalla padiyai thirumanam nadakkavum ,en appa Amma avarkalin nalla arokiyathikum ,en annan ,athai kudupathikakavum en mama vin kadan thollai neegavum ummai jebikiren Amma ..engal kasta mudichikalai avilka vendukiren Amma🙏🙏🛐🛐

  • @sherwin5295
    @sherwin5295 ปีที่แล้ว +3

    அன்னையே எங்கள் குடும்பத்தில் உள்ள துன்பமுடிச்சுகளை அவிழ்த்துவிடும். நன்றி தாயே

  • @seela9456
    @seela9456 ปีที่แล้ว +2

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எனக்கு குழ்ந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே

  • @sasikalasrikanth5822
    @sasikalasrikanth5822 7 หลายเดือนก่อน

    என் துன்ப முடிச்சிகளை அவிழ்த்து அருள் புரியும் தாயே

  • @rajanchithra6488
    @rajanchithra6488 ปีที่แล้ว +4

    துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையே எனது குடும்பத்தில் உள்ளவர்களின் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்து உமது ஆசிர் வாதத்தை என்றென்றைக்கும் எங்கள் மேல் பொழிந்தருளும் அம்மா. ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @Velankannai5670-td8yu
    @Velankannai5670-td8yu ปีที่แล้ว +3

    அன்னையே எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் அருள்புரியும் அம்மா துன்பமுடிச்சுக்களை அவிழ்த்து விடுங்கள் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @rajanmilan48
    @rajanmilan48 ปีที่แล้ว +6

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்கள் குடும்பத்தில் அமைதியும் கடன் பிரச்சினை தீரவும் தொழில் வளர்ச்சி அடையவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @DisciplesofHope
      @DisciplesofHope  ปีที่แล้ว

      ஆமென்

    • @presonna84
      @presonna84 ปีที่แล้ว

      Bubblesangeetham91youread tamil pleasehelf

  • @shanthidass8383
    @shanthidass8383 2 หลายเดือนก่อน

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்கள் கடன் பிரச்சனை தீர எங்களுக்காக வேண்டிக்கொள்ளவும்

  • @suba4257
    @suba4257 11 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே என்னோட பையன் ஐஐடி பரீட்சைல நல்ல படியாக பாஸ் பண்ணும் படியாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஆமென்.

  • @selvimaanbu6622
    @selvimaanbu6622 ปีที่แล้ว +3

    Amma Thunba mudichugalai avizhikum Annai pray for us and keep us faith in you Amma please Amma enkalugaka umthiru maganitam parinthu pesuierulum Thaiya

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 4 หลายเดือนก่อน

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அம்மா என் கணவன் என்னுடன் கதைக்க அருள் புரியும் அம்மா ஆமென்

  • @savarimuthuj1519
    @savarimuthuj1519 ปีที่แล้ว

    அன்னை மரியா இயேசுவின் வாழ்க நிரந்தரம் நீ இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வாழ்க வாழ்க நிரந்தரம் நீ அன்னை மரியா வாழ்க வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🍇🍇🍇🍇🌹🌹🎄🌹🎄

  • @rithishjose1823
    @rithishjose1823 ปีที่แล้ว +5

    துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னையே எங்கள் பிள்ளைகளையும் குடும்பத்தையும் ஆசிர்வாதம் பெற்று தாரும் அம்மா தாயே ஆமென் 💐❤❤❤

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah ปีที่แล้ว +2

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும அன்னையே என் மகனின் பிரச்சினைகளை உங்கள் காலடியில் வைக்கிறேன் நீங்கள் என் மகனை காப்பாற்றுவீர் என்ற நம்பிக்கை. எனக்கு உண்டு

  • @julietanjela7846
    @julietanjela7846 ปีที่แล้ว

    நன்றி சகோதரி அன்னை மரியே வாழ்க💖💖💖💖💖💖💖💖

  • @ravistanRavistan
    @ravistanRavistan 4 หลายเดือนก่อน

    துன்பம் முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே என் குடும்பத்தை சுற்றியுள்ள தீமை எங்கள் கடல் தோழில் எங்கள் துன்பங்கள் அவிழ்த்துவிடும்❤ மரியே வாழ்க❤

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez ปีที่แล้ว

    Solve all our financial problems jesus

  • @MarieFrancisXavier
    @MarieFrancisXavier 13 วันที่ผ่านมา

    Thankyou very Mach youer prayers alls very good God Bless youer Family 🙏🙏🙏🕊️🕊️👍👍👍🙋🙋

  • @shanthamary5280
    @shanthamary5280 ปีที่แล้ว +1

    அம்மா தாயே என் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை தாரும் அம்மா தாயே

  • @maryrosly4293
    @maryrosly4293 2 หลายเดือนก่อน

    Enkudumbathil Ulla thunbamùdichukalai avilthuvidunga Amma thayai Mariya valzga amen 🙏

  • @rochegilbert3014
    @rochegilbert3014 ปีที่แล้ว +1

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க.
    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் மாதாவே என் மனைவி ஜோன் கிறிஸ்டி மனமாற்றம் அடைந்து சேர்ந்து வாழ வழி செய்யுங்கள் அம்மா

  • @vensilainbarasi8216
    @vensilainbarasi8216 ปีที่แล้ว +1

    அம்மா தாயே. எங்களுக்கு அருள் புரியும் அம்மா.நீர் தாமே எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும்.

  • @ranipushpalatha4178
    @ranipushpalatha4178 7 หลายเดือนก่อน

    Amma please pray for our mother and sisters and for me to pass tnset exam

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 ปีที่แล้ว

    அன்பின் மாதாவே டொரின்டநுக்கு சுகம் கொடும் அம்மா அவன் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து போடும் அம்மா🙏🙏🙏🙏

  • @luxmijaya3489
    @luxmijaya3489 ปีที่แล้ว +1

    Ave maria Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez ปีที่แล้ว +2

    Blessed my family thank you Jesus

  • @sahayamaryap7505
    @sahayamaryap7505 ปีที่แล้ว +1

    துன்ப முடிச்சு அவிழ்க்கும் அண்ணையே எங்கள் குடும்பத்தில் உள்ள துன்ப முடிச்சுகளை அவிழ்த்து எங்களை காப்பாற்றும் அம்மா 🙏😭

  • @ranjanrathnasinghamnalin589
    @ranjanrathnasinghamnalin589 ปีที่แล้ว +1

    Praise the lord ava Maria

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 ปีที่แล้ว

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே, எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிலும் உள்ளநோய்நொடிகளான துன்ப முடிச்சுகளை அவிழ்த்து விடும் அம்மா.

  • @robinsonrobin3616
    @robinsonrobin3616 ปีที่แล้ว

    GOD BLESSING

  • @staarassociates3841
    @staarassociates3841 ปีที่แล้ว +3

    Praise the lord. Ave Maria

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 ปีที่แล้ว +1

    துன்ப முடிச்சுகளை அகற்றி ஆறுதல் தரும் அன்னையே, எங்கள் குடும்பத்தில் உள்ள முடிச்சுகளை அவிழ்த்து விட்டு அமைதியைத்தாரும் அம்மா. ஆமென் மரியே வாழ்க.

  • @rochegilbert3014
    @rochegilbert3014 ปีที่แล้ว +1

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அம்மா.
    என் மனைவிக்கு மனமாற்றம் தாங்க அம்மா

  • @abithreshaa1047
    @abithreshaa1047 ปีที่แล้ว

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எனக்கு அக்காமா அடித்து கிடைக்க வேண்டும் என்று ம நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றும் அன்னை வழியாக மன்றாடுகிறோம்

  • @arokiasamy3042
    @arokiasamy3042 ปีที่แล้ว +1

    நன்றிநன்றிநன்றிவாழ்த்துவனக்கம்

  • @Santamaria-1111
    @Santamaria-1111 4 หลายเดือนก่อน

    Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @revathishimola4350
    @revathishimola4350 10 หลายเดือนก่อน

    Pray for my job and many difficulties in my family . Bless my children in studies and for good habits our lady of knots pray for us.

  • @AmalaFrenando
    @AmalaFrenando ปีที่แล้ว

    Amen 🙏 🙏 AMEN 🙏 am no job am sck prayer 🙏 🎉❤

  • @thangamthomas3369
    @thangamthomas3369 ปีที่แล้ว +1

    அன்னையே என் மகன் திருமணம் அமைய உம்மை வேண்டுகிறேன்

  • @Santamaria-1111
    @Santamaria-1111 4 หลายเดือนก่อน

    Bless my daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us

  • @jayanthiraj6623
    @jayanthiraj6623 ปีที่แล้ว +1

    துன்ப முடிச்சி அவிழ்ந்து விடுகிறது எங்கள் அன்னை மரியா என் குடும்பத்தை சேர்ந்த இவர் களை ஆசிர்வதியம் Jayanthi Rajakulam

  • @kalamathai4181
    @kalamathai4181 4 หลายเดือนก่อน

    Thunippa moodichai aviluthu vidum thaya amen

  • @LoransJayasilee
    @LoransJayasilee ปีที่แล้ว

    Thunba mudichchekkalay avelththuvedum annaye en pillayhalay kaappatrum poothay kudi palakkathel erunthu kaappatrum amen 😢😢😢😢😢

  • @AfrinaAfrina-g4j
    @AfrinaAfrina-g4j ปีที่แล้ว

    Thunba mudichukalai avilkum annaiye en kanavar ku vela kidaika vendi ummidam kenji ketkiren iv varathai engaluku Thara vendi thaaye ummidam mantadukiren😭😭🙏🙏🙏🙇🙏🙏🙏😭

  • @trisaschool2275
    @trisaschool2275 ปีที่แล้ว

    Amma I liked this 🙏

  • @reginavasanthy
    @reginavasanthy ปีที่แล้ว

    Praise the Lord Mother Mary pray for us

  • @SelviJohnson-dm9tl
    @SelviJohnson-dm9tl ปีที่แล้ว

    Price the lord please solve my problems with my family

  • @layolarex6414
    @layolarex6414 ปีที่แล้ว

    அம்மா தாயே என் அனைத்து துன்பங்களையும் தீரும் அம்மா. நன்றி அம்மா

  • @paulpeterpe6952
    @paulpeterpe6952 10 หลายเดือนก่อน

    Kadan pirachanai thira engalukkaga vendikollum Amma marye vazhaka amen

  • @vijikilda313
    @vijikilda313 ปีที่แล้ว

    என் பெயர் விஜிகில்டா நாங்கள் கடன் பிரச்சினையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேம் எங்களால் வாழமுடியவில்லை இதில் இருந்து விடுபட வேண்டும் எங்கள் குடும்பத்தில் துன்ப முடிச்சுகள் அவிழ்கும் அன்னையே எங்களை காப்பாற்றுங்கள் அன்னையே

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy ปีที่แล้ว

    அம்மா துணைக்கு நன்றி

  • @dimbukutty
    @dimbukutty ปีที่แล้ว

    தொடர்ந்து TNPSC gr 4 தேர்வுக்காக படித்து வருகிறேன்.2024ம் ஆண்டுக்கான தேர்வு வருகின்ற பிப் or மார்ச் மாதம் நடைபெறவுள்ளது 🎉அந்த தேர்வில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தாருங்கள் தாயே 🙏🙏🙏 அம்மா வணக்கமுள்ள தாயே எனக்கு வெற்றி கனியை பெற்றுதாருங்கள் அன்னையே 🎉🎉🎉 ஆமென் 🙏🙏🙏🙏

  • @littlemini7834
    @littlemini7834 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez ปีที่แล้ว

    Bless my husband health and fitness and bless my children health and fitness shower your blessings

  • @jayamaryjayamary234
    @jayamaryjayamary234 2 หลายเดือนก่อน

    என் மகள் வாழ்க்கையில் உள்ள பில்லி சூனியம் முடிச்சுகளை அவிழ்த்து போடுங்கம்மா அம்மா மரியே வாழ்க பிரிந்த குடும்பம் ஒன்று சேரனும் அம்மா மரியே வாழ்க

  • @anuanukrisna9535
    @anuanukrisna9535 10 หลายเดือนก่อน

    Amen 🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐

  • @roselin527
    @roselin527 ปีที่แล้ว

    எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் குழந்தைகள் படிப்பு என் குறைக்க முடியாத கடன் பிரச்சனைகள் அனைத்தையும் நீயே எங்கள் கஷ்ட முடிச்சுக்கள் அனைத்தயும் அவிழ்த்து விடு அம்மா நீயே துணை என் கடன் பிரச்சனைய சரி பன்னி விடுமா உடல் நலம் சரி பன்னி விடுமா ஆக மொத்தம் என் துன்பமுடிச்ச அவிழ்த்து விடுமா பிளீஸ்🙏🙏🙏😭😭😭😭😭

  • @anishamakthalen4898
    @anishamakthalen4898 ปีที่แล้ว

    என் குழந்தை மிக விரைவில் குணம் பெற வேண்டும் அம்மா🙏

  • @vprvpr2100
    @vprvpr2100 ปีที่แล้ว +5

    இயேசுவே உமக்குக் புகழ் துன்ப முடிச்சை அவிழ்க்கும் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @rosarygraciafernando4356
    @rosarygraciafernando4356 ปีที่แล้ว +2

    Amen 🙏

  • @vimalathomas1313
    @vimalathomas1313 ปีที่แล้ว +3

    Amma bless me business financial problems and my family members ❤️

  • @victoriamary5036
    @victoriamary5036 ปีที่แล้ว +4

    துன்ப முடிச்சிகளை அவிற்க்கு தாயே எங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர்க்க வேண்டும் மரியே வாழ்க ஆமென் ✝️🌹🛐

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez ปีที่แล้ว +1

    Bless my parents RJAMES Selvaraj and sagaya Mary James Fernandez and JMargret families

  • @petermichael848
    @petermichael848 ปีที่แล้ว

    Amen maria

  • @Santamaria-1111
    @Santamaria-1111 4 หลายเดือนก่อน

    Blessmy son ear and bless their eyes,vain, vision touch holy spirit guardian angel protect us

  • @littlemini7834
    @littlemini7834 ปีที่แล้ว +9

    சகோதரி துன்பம் முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மன்றாட்டு மாலை எழுதி சொல்லுங்கள் உதவியாக இருக்கும் நன்றி அன்னை மரியாயே வாழ்க.

    • @DisciplesofHope
      @DisciplesofHope  ปีที่แล้ว

      ஆமென் உங்கள் கருத்துக்கு நன்றி
      God bless you

    • @suvaikkania937
      @suvaikkania937 ปีที่แล้ว +1

      துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏

    • @lourdessajitha4426
      @lourdessajitha4426 ปีที่แล้ว

      Ammen amen thae enkalkodumbaththilulla thunpankaliveduveththarulum amma

    • @sahayamaryap7505
      @sahayamaryap7505 ปีที่แล้ว

      🙏

  • @maryjosephinerani1191
    @maryjosephinerani1191 ปีที่แล้ว

    எனக்கு துன்பமுடிச்சு மாதா நவநாள் புத்தகமும், ஜெபமாலையும் வேண்டும்.

    • @DisciplesofHope
      @DisciplesofHope  ปีที่แล้ว

      தாழம்பூர் சென்னை ஆலயத்தில் இருக்கிறது.

  • @jayaraj-sshure2698
    @jayaraj-sshure2698 ปีที่แล้ว

    Am ma Mariyammaa Vaazgha Amen Amen Amen

  • @sreejaraju1116
    @sreejaraju1116 ปีที่แล้ว +1

    Ave Maria Amma Amen 🙏✝️🙏✝️🙏 Àmen

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 9 หลายเดือนก่อน

    மரியே வாழ்க

  • @jananthanmalini688
    @jananthanmalini688 ปีที่แล้ว

    Amaa thaïe ankaluku kulantha pakiyam kidaika venidikolkiren thème amen

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q ปีที่แล้ว

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen

  • @littlemini7834
    @littlemini7834 ปีที่แล้ว +2

    சகோதரி மான்றாட்டு மாலை எழுதி சொல்லுங்கள் உதவியாக இருக்கும்

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy ปีที่แล้ว

    தாயே மானூர் ருரில் புகர் மனுவை விசரிங்கள் அம்மா தாயே

  • @claramary4452
    @claramary4452 ปีที่แล้ว +1

    அம்மா என்தம்பியின்வாழ்க்கையை சரிசெய்யுங்கள்அம்மா.

  • @antonyraj5721
    @antonyraj5721 3 หลายเดือนก่อน

    Ave Maria 🙏

  • @kalamathai4181
    @kalamathai4181 4 หลายเดือนก่อน

    An son govt job kidaikanum anku arul puriym thàiyà mathavay amen
    😊

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez ปีที่แล้ว

    Amma thai always be with us shower your blessings upon us

  • @AndroDinesh
    @AndroDinesh 10 หลายเดือนก่อน

    Amma mariya enaku thunpa mudichai ieripathu kulanthai illamal veetil sandai nimathi illamal thukam illamal irupathu valai illamal irupathu ellathaiyum sari saithu arul puriya vendik kolkiren nandri madhama

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 ปีที่แล้ว

    Amma unga kaila en kudumbathai opadaikirein. Kadam theera valikaatum amma.

    • @lusianirmalarani2386
      @lusianirmalarani2386 ปีที่แล้ว

      மரியே வாழ்க. என் குடும்பத்தை நீரே தாயாக இருந்து வழிநடத்தும். எங்கள் வாழ்வில் தடைகள் நீக்கி முன்னேற்றத்தை காணச் செய்தருளும். ஆமென்.

  • @MinMin-lk3ew
    @MinMin-lk3ew ปีที่แล้ว

    Amen

  • @Santamaria-1111
    @Santamaria-1111 4 หลายเดือนก่อน

    Bless RJames Selvaraj and sagaya Mary James Fernandez Jmargret emima philomi James Christopher health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg ปีที่แล้ว

    Thumba mudichu kalai avizhkum annaiye engal kudumba mudichai. Avirum thaye

  • @marymargrate8759
    @marymargrate8759 ปีที่แล้ว

    Amenamma ❤❤❤

  • @HelanPaul-i9v
    @HelanPaul-i9v ปีที่แล้ว +1

    அண்ணயே என் கணவர் குடி பழக்கம் விளகவேண்டும் தாயே

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez ปีที่แล้ว +1

    Solve all my house loan problems and gold loan problems and solve prothrapur land bless my husband job and bless 7 pay commission Jesus

  • @jeniferarockiadoss8312
    @jeniferarockiadoss8312 ปีที่แล้ว

    Pls pray for us ....Ave Maria

  • @julialiya1537
    @julialiya1537 ปีที่แล้ว +1

    எனக்கு நல்லபடியாக Delivery ஆகவேண்டும் அம்மா , 7 month ahudhu இன்னும் 2 month என்ன நல்லபடியாக konduponga அம்மா ,twins பேபி அம்மா எனக்காக prayer pannunga 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🙏🙏

  • @PradeepPradeep-gz8dl
    @PradeepPradeep-gz8dl ปีที่แล้ว

    Amma ennaku Nala health thanga ma ennida paiyanuku Nala velai thanga ma mariyea vazhka

  • @AnthonyJuwana
    @AnthonyJuwana ปีที่แล้ว +1

    Amma plz hallp my douter... mother Mary plz hallp me my douter have big problem plz save her the problem