நீங்க கேட்ட கம்மங்கூழ், கேப்பகூழ்👍🏼How To Make Bajra & Raagi Porridge at Home? Easy🎊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 22

  • @KalavathyN-ic5bp
    @KalavathyN-ic5bp 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாட்டி விதவிதமாக சமைக்கிறீர்கள் உங்களைப் பார்த்தாலே உற்சாகமாக இருக்கிறது நான் அடிக்கடி உங்கள் வீடியோவை பார்ப்பேன் நானும் அதே மாதிரி வேக வேகமாய் செய்து பார்க்கிறேன் எல்லாம் ரெடியாக எடுத்து வைத்து விட்டால் அரை மணி நேரத்தில் எவ்வளவு வேலை வேண்டுமானாலும் செய்து விடலாம் உங்கள் வீடியோ அருமை அருமை நிறைய டிப்ஸ் போடுங்கள்

    • @nandoshut
      @nandoshut  2 หลายเดือนก่อน

      😍🙏🏽🙏🏽🙏🏽

    • @salasenthilnathan2161
      @salasenthilnathan2161 2 หลายเดือนก่อน

      Yes over சுறுசுறுப்பு

  • @rohinimei1576
    @rohinimei1576 หลายเดือนก่อน

    Healthy yana breakfast supper 👌grandma

  • @marybalasubramaniam8022
    @marybalasubramaniam8022 หลายเดือนก่อน

    Etichil uruthu. Super

  • @kalyanirajendran1725
    @kalyanirajendran1725 2 หลายเดือนก่อน

    அம்மா நீங்க எங்க சொந்தக்காரர் மாதிரியே இருக்கிறீங்க அம்மா

    • @nandoshut
      @nandoshut  2 หลายเดือนก่อน

      😍🙏🏽

  • @bharathiram4279
    @bharathiram4279 หลายเดือนก่อน

    Thosai kal enga vangineenga. Lulu video shopping podunga

  • @p.gnanasoundari3378
    @p.gnanasoundari3378 2 หลายเดือนก่อน

    Amma kulambu podi podunga

  • @jackulinethangam109
    @jackulinethangam109 2 หลายเดือนก่อน

    Superb Amma.🥰

  • @azeemafathima8795
    @azeemafathima8795 2 หลายเดือนก่อน

    Akka apoati romba thanks
    Romba thealiva sonnanga Paati
    Love you paati
    Inshaallah kandipa na dubai ku varuvea
    Kandipa na paati ah parkanum
    Avangaluku oru periya thanks sollanum

    • @nandoshut
      @nandoshut  2 หลายเดือนก่อน

      @@azeemafathima8795 Always welcome 🤗🙏🏽🎊

  • @sasikumar2253
    @sasikumar2253 2 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா கம்மங்கூழ் சமையல் குறிப்பு அருமையாக உள்ளது.ஆனால் எங்கள் ஊர் காலநிலை மற்றும் மழைப்பொழிவு அதிகமாக உள்ளதால் இந்த ரெசிபி இப்போது எங்களால் செய்து குடிக்க முடியாது. இன்னும் இரண்டு மாதம் கழித்து கண்டிப்பாக நீங்கள் கூறியவாறு கம்மங்கூழ் செய்து குடிப்போம் அம்மா.
    எங்கள் ஊர் ஊட்டியை தாண்டி கூடலூரில் உள்ளோம் அம்மா...🙏🙏

    • @nandoshut
      @nandoshut  2 หลายเดือนก่อน +1

      இவ்வளவு அழகாக பதில் அனுப்பியதற்கு நன்றி👍🏼😊

  • @shyamsundardems1923
    @shyamsundardems1923 2 หลายเดือนก่อน

    Amma athirasam pannikatunga amma

  • @KalavathyN-ic5bp
    @KalavathyN-ic5bp 2 หลายเดือนก่อน +1

    எனக்கு சாம்பார் பொடி மட்டும் அளவு போடுங்கள் ப்ளீஸ்

  • @RavichandranRavichandran-gl1pm
    @RavichandranRavichandran-gl1pm 2 หลายเดือนก่อน

    Amma enga amma mari irukkinga ma.... Na kumbakonam....

    • @nandoshut
      @nandoshut  2 หลายเดือนก่อน

      😍🙏🏽நன்றி

  • @KalavathyN-ic5bp
    @KalavathyN-ic5bp 2 หลายเดือนก่อน

    எனக்கு சாம்பார் பொடி மட்டும் போடுங்களேன் நான்கு பேருக்கு செய்வது போல் காண்பியுங்கள் அதற்கு எப்படி வறுத்து அரைக்க வேண்டும் என்பதை சொல்லுங்கள் ப்ளீஸ்

    • @nandoshut
      @nandoshut  2 หลายเดือนก่อน

      👍🏼 ok

  • @sakkusubramani1641
    @sakkusubramani1641 2 หลายเดือนก่อน

    Madam unga Mixe name

    • @nandoshut
      @nandoshut  2 หลายเดือนก่อน

      Vidiem 😊