நடன அமைப்பு, காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு எல்லாம் மிக அருமை. திரைப்படத்தில் கூட இவ்வளவு அருமையான நடனத்தை நடிகர்கள் கொடுத்திருப்பார்களா என்றால் 50 சதவீதம் கூட இருக்காது. வாழ்த்துகள் அனைவருக்கும்.. சிறப்பு
அழகான பாட்டு அருமையான நடனம் வீடியோ தொகுப்பும் அழகு இயற்கையை காண்பித்து என் போன்றோர் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தந்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
மிக அருமை . உங்கள் கூட்டுமுயற்சிக்கு வெற்றி உறுதி . அழகு, எளிமை ,திகட்டாத காட்சி, உடையின் நிறம் , ஆடல் நலினம் , படைப்பு மொத்தத்தில் அறுசுவை விருந்து போல் உள்ளது. நனி நன்று பாராட்டுகள். 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍
@@thangapandian2194 தலைவா நீங்களா கேமராமேன்? அப்படின்னா உண்மையிலேயே கேமரா work மிகவும் அருமையா இருக்கு சகோ. ஏதோ சொல்லனும்ன்னு சொல்லல சகோ என் மனசை தொட்டுட்டீங்க போங்க.வாழ்த்துக்கள்.
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அடடா என்ன பாடல் என்ன நடனம் Supper Excellent பின்னிட்டிங்க உங்களது உழைப்பிற்கு வெகு விரைவில் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்க கடவுளை வணங்கி கொள்கிறேன் வாழ்த்துக்கள் இருவருக்கும் நன்றி
எனக்கு இந்த மாதிரி டிக் டாக் வீடியோ போடறவங்கள பிடிக்காது ஆனா இன்னிக்கு இந்த வீடியோ எதேச்சையாக நா பார்த்தேன் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடினாங்க கூடவே கேமராமேன் அந்த டீம் கூட நல்ல ஒர்க் பன்னி இருக்காங்க சூப்பர்
Location is really nice... Dance Apdiye Surya Jo adina pola irunthuchi..... Well done... Try to put make up little... Innum kooda video ku nalla irukum...
Super dance and background editing nice...... and rajapalaiyam guys yavlo Peru intha vds pakuriga like pannuga 😉 I am also rjpm
Thanks ya
சுடிதாரில் சூப்பரா இருக்கீங்க அக்கா அண்ணாவின் நடனம் மிகவும் அருமை 👍👍
இரண்டு பேரின் நடனம் மிக அருமை இதற்கு காரணமாக உள்ள கேமரா மேனுக்கு வாழ்த்துக்கள்...
Semma camera man...yaaru....super....
எங்க ஊர் இராஜபாளையம் 😍😍 அருமை 👌👌
I am at Rajapalayam also. Camera man really great. Unga dance um super. Congrats both all 😘💐💐💐💐👏👏👏👏
Thanks for ur valuable support
நடன அமைப்பு, காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு எல்லாம் மிக அருமை.
திரைப்படத்தில் கூட இவ்வளவு அருமையான நடனத்தை நடிகர்கள் கொடுத்திருப்பார்களா என்றால் 50 சதவீதம் கூட இருக்காது.
வாழ்த்துகள் அனைவருக்கும்.. சிறப்பு
super dance ,I am Rajapalayam
இந்த பாடல் இவர்களுக்கு எவ்ளோ தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்..... வாழ்த்துக்கள் தோழரே. அருமை 😍😍
@sujatha suji Hero, Heroin Pola irukangala... 🥰😍
@sujatha suji Ayyo..... Comedy panathinga😄😄
@sujatha suji Tq... Enna ooru Nenga frnd
@sujatha suji Kallackurichi
@sujatha suji yes
Hi Nan Rajapalayam super Anna
அருமைஉங்கள் உழைப்பு க்கேட்ர வெற்றி கண்டிப்பாக ஒரு நாள் உண்டு
செம்ம செம்ம சூப்பர்... டான்ஸ் நிஜமாவே வேற வேற லெவல்... background லொகேஷன் லா chance eh இல்லை செம்மையா இருக்கு கேமரா மேன் அசத்திட்டாரு
நன்றி🙏தோழர்
வாழ்த்துக்கள் சகோதரரே💐💐❤ சகோதரி உங்களை நினைத்து பெருமையாக உள்ளது, bcoz உங்க நெற்றியில் உள்ள குங்குமம், உங்க decensy பிரதிபலிக்கிறது😍
Again once more time i watch now...... Cute.. 👍
அழகான பாட்டு அருமையான நடனம் வீடியோ தொகுப்பும் அழகு இயற்கையை காண்பித்து என் போன்றோர் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தந்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
அருமை அருமை ❤❤❤❤❤ கேமராமேன் 👌👌👌👌 உங்களின் உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு 👍👍👍👍
Sir call me 7010565819
சூப்பர்.. அருமையான படைப்பு...கேமரா மேன்க்கு சூப்பர்.. fantastic job..super hard work வாழ்த்துக்கள்..🙏
கேமரா மேன் சூப்பரோ சூப்பர் 👌👌👌👌👌😍😍😍😍😍❤️💞💞💞💕💕💕👏👏👏👏👏.....,
நன்றி தோழர்❤️
சிறப்பு.கேமராமேன் வாழ்த்துக்கள்.
Super.dance.camara.man.super.naila.lokgesan
விரைவில் வெள்ளித்திரையில் தடம் பதிக்க என் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி............
Vedio superb... performance superb... awesome
Great applause to cameraman....marvelous work.... Nice pair...mukkiyama akka unga smile super
Good camera man
Good steps...all the best
மிக மிக சிறப்பு
ஒளிப்பதிவு சூப்பர்
வாழ்த்துகள் சகோ &சகோதரி
மிக அருமை .
உங்கள் கூட்டுமுயற்சிக்கு வெற்றி உறுதி .
அழகு, எளிமை ,திகட்டாத காட்சி, உடையின் நிறம் , ஆடல் நலினம் , படைப்பு
மொத்தத்தில் அறுசுவை விருந்து போல் உள்ளது.
நனி நன்று பாராட்டுகள்.
👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍
Wow super dance performance clear video bro first time sudidharla parkiren beautiful sis👍👌💐🌹
Male is dancing Superb
Both of you guys wow.... Best movements,decent dress, super background and best cameraman...wow..
சூப்பரான டான்ஸ் செம ஜோடி வாழ்த்துக்கள்
இயற்கையான சூழலில் உங்களில் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Nice couple
Camera man really super😍
சொல்ல வார்த்தைகளே இல்லை.Excelent sir
😇😇😇
Super bro
𝚈𝚎𝚜
வாழ்த்துக்கள் அருமையான நடிப்பு. இனிமேல் சுடிதார் போட்டே நடியுங்கள் நல்லா இருக்கு. உங்களுக்கு பாவாடை தாவணி எடுபடல நன்றி வாழ்க வளமுடன்
கேமராமேன் யாருப்பா எல்லா வீடியோவையும் பின்றாருப்ப செம வாழ்த்துக்கள்.
Thankyou bro❤️
@@thangapandian2194 தலைவா நீங்களா கேமராமேன்?
அப்படின்னா உண்மையிலேயே கேமரா work மிகவும் அருமையா இருக்கு சகோ. ஏதோ சொல்லனும்ன்னு சொல்லல சகோ என் மனசை தொட்டுட்டீங்க போங்க.வாழ்த்துக்கள்.
ஆமாம் தோழர்.❤️
உங்கள் அன்புக்கு நன்றிகள் பல தோழர்🙏
@@thangapandian2194 சகோ தல ரசிகரா நீங்கள்
ஆமா தோழர்..
CAmera man Sema and acting both are good dears congrats
அருமை...அட்டகாசம்.... கலக்கல்.... வாழ்த்துக்கள் அண்ணா& அண்ணி..
Nalla irukku sema chance illa super camera man super climate super ellame superoo super
யோவ் கேமரா மேன் நீதான் யா இவங்களோட பெரிய பலம். வாழ்த்துக்கள் . சூப்பர் டான்ஸ்.
பின்னி பிடல் எடுத்து விட்டீர்கள்.
நன்றி தோழர்❤️
@@thangapandian2194 ஒருத்தர மனசுக்கு ரொம்ப பிடிச்சா எங்க ஊருல யோவ் ன்னு தான் சொல்லுவோம் தவறாக எண்ண வேண்டாம்.
சரிங்க தோழர்👍
Superb ...nice bro and sister cute performance same steps....... all the best for your future life
வீடியோ பார்ப்பதற்கு முன்னாடியே கமெண்ட் போட்டுட்டேன்..
அருமை
கேமரா மேன் சூப்பர் நடனம் சூப்பர் இன்னும் அதிக முயற்சி எடுத்தால் வேற லெவல் வாழ்த்துக்கள் தம்பி சூப்பர்
ஒளிப்பதிவாளர் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.உங்கள் இருவரின் நடனமும் அருமை
Camera 📸 man work excellent
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அடடா என்ன பாடல் என்ன நடனம் Supper Excellent பின்னிட்டிங்க உங்களது உழைப்பிற்கு வெகு விரைவில் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்க கடவுளை வணங்கி கொள்கிறேன் வாழ்த்துக்கள் இருவருக்கும் நன்றி
Thankyou❤️Bro
I'm from Mysore both of you super
Enaku ungala rompa pidikum super jodi unga dance arumai, cemara menuku oru vaalthukkal
Sema super videos niraya podunga kandpa supero super.camera man sema
Camera man work பிரமாதம் 😍😍😍😍 அருமை
எனக்கு இந்த மாதிரி டிக் டாக் வீடியோ போடறவங்கள பிடிக்காது ஆனா இன்னிக்கு இந்த வீடியோ எதேச்சையாக நா பார்த்தேன் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடினாங்க கூடவே கேமராமேன் அந்த டீம் கூட நல்ல ஒர்க் பன்னி இருக்காங்க சூப்பர்
மிகவும் நன்றாக உள்ளது..... அருமை....
உங்க வீடியோ வந்ததுமே லைக் அப்பறமா தான் வீடியோவை பார்ப்பேன்... ❤️😍
யோவ் கேமரா மேன் செம்ம👌👌👌👌சகோதரி நடனத்தில் தேறி விட்டார்.
நன்றி தோழர்❤️
Really very very most fantastic bro and sister. God bless you. All the best
மிகவும் அருமை தத்ரூபமாக இருக்கிறது உங்கள் நண்பன் 👌👌😍😍😍 காண்போரை வியப்படையச் செய்கிறது😮😮wow😮😮😮
அருமையான டான்ஸ்.வாழ்த்துக்கள்.மென்மேலும் தொடரட்டும் உங்கள் டான்ஸ் நண்பரே💐❤
கேமராமேன் அருமை
Super 👍 🙏🏼
இருவரின் நடனமும் மிக அருமை அதை நேர்த்தியாக படம்பிடித்த கேமராமேன் அண்ணா மிக சிறப்பு
Super matching I like thies song. Vunga rendu perum ennum neraya performance pannunga. Romba nalla pandreenga
அருமையான ஒளிப்பதிவு
Super nice camera mam dance very nice
எனக்கு ரெம்ப பிடித்த பாட்டு செம நடனம்
Super nanum Rajapalayam than
சூப்பர் couples cute வேற லெவல் பா வாழ்த்துக்கள் 💐💐👌
...neenga rendu perum alagana grammathu kadhal jodigal...dance lam vera level...ungaloda videos lam na papen....all the best....bro....supera pannunga
OK bro. Thank for your support
நடனம் ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்
Location &dance super
background visual super
👌👌👌👌❤️❤️💋💋💋 unga நடனம் எப்பவும் எல்லாம் 👌
Super daddy 👌👌👌
கேமரா மேனுக்கு வாழ்த்துக்கள்
Super akka anna 👍💐
Sema excellant camera man 🤝 good dance......
Super super super பெரியன்னா படத்தில் ஒரு பாடலுக்கு அன்புள்ள அன்னா
neenga rajapalayam ah nanum rajapalayamthan very super bro and sister.....
Welcome
குறையே இல்லை.இரண்டு பேரும் perfect ஆக ஆடினேங்க.நல்ல entertainment ஆக இருந்தது.அருமை.
Yarupa camera man so superb
Enga ooru Rajapalayam couple😍😍
Wow 😍😍first time I'm watching your video... Really awesome deserve more likes... Keep rocking
Wov super👌👌👌 vara level 🥰🥰🥰
Nice 👌👌both danced very well.. 💯
Camera man work super 💐💐
Thankyou ❤️
உங்க பெரிய ரசிகை நான் அண்ணா அண்ணி செம்ம😍😍உங்க நடனம் Really superb
Super
Anna super
Location is really nice... Dance Apdiye Surya Jo adina pola irunthuchi..... Well done... Try to put make up little... Innum kooda video ku nalla irukum...
Film industry la irrukuravanga mattum than...ellam panna mutium...athu illa ellartayum..ella theramai Irruku...sollitanga... super
Super entha song yenakku rompa pudikkum dance 👌
Super friends nanum Rajapalayam than
Excellent dance it shows your hard work for this item reflect Jothika and surya. Wowwwwwwwwwwwwwwwww love you both God bless you
No glamour no makeup.simply super ..need u to grow more n more.. should support these type of artist to come up
Super dance .ungaloda yella performance super movie la kandippa chance kedaikum. Valthukal.
Super dance,camera men super
Nice to see such a great talent from South TN... Hats off to the couple and camera man as well as editor.. Wishes from Pondicherry...
Welcome sir
Vera level g yarupa camera man salute 👍👍👍
சூப்பர் அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌
I am in rajapalayam.dance,costume,picture all good.
Kadumaina uzhippu oru nall vedri tharum. Super bro. 👌👌👌
Supper bro
அட்டகாசம்
தங்கள் "வெயில் மீடியா" பெயர் மிகவும் சிறப்பு
தங்கள் ஒளிப்பதிவு இயக்கம் அருமை
வாழ்க வாழ்க
Thank you very much for ur inspirational motivation sir🙏🙏🙏🙏
Thankyou❤️ sir🙏
Back round nature & unga dance & reactions romba arumai. Vazhga...
இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதைவிட நீங்க ரெண்டு பேரும் டான்ஸர் அது அதைவிட சூப்பர் அண்ணா