கடலூர் ஏ.டி.எஸ்.பிக்கு மாஸ்க் கிடையாதா ? வாக்கு சாவடியில் அடாவடி | Chidambaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video கடலூர் ஏ.டி.எஸ்.பிக்கு மாஸ்க் கிடையாதா ? வாக்கு சாவடியில் அடாவடி
    முகக்கவசம் கட்டாயம் என்ற அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட கறார் ஆபீசர்..!
    முகக்கவசத்தை மறந்து உரக்க கத்திய ஏ.டி.எஸ்.பியால் உருவான பிரச்சனை
    அரசியல் கட்சியினரையும், செய்தியாளர்களையும் ஏக வசனத்தில் பேசி விரட்டினார்
    ஏ.டி.எஸ்.பியைக் கண்டித்து தரையில் அமர்ந்து செய்தியாளர்கள் தர்ணா
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 496

  • @ramprasanths1995
    @ramprasanths1995 3 ปีที่แล้ว +102

    😁சும்மா சொல்லக்கூடாது, Polimer நியூஸ் வேல்ராஜ் அண்ணா, Gap கிடைச்சா வச்சு செய்றாறு😆

  • @cuttiieekrishnakuttyvideos2486
    @cuttiieekrishnakuttyvideos2486 3 ปีที่แล้ว +111

    செய்தியாளர்களை உள்ளே விடாததால வச்சி செஞ்சுட்டிங்கல்ல

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +142

    டிஎஸ்பிய பாராட்டறியா ??
    இல்லை போட்டு தாக்கறியா😲 எப்ப்புடி தான் கமெண்ட் போட முடியும் 😲பாலி😂😂

    • @vr.k6892
      @vr.k6892 3 ปีที่แล้ว

      Athuvanthu yeppadi solrathu yellapakkamum madaki madaki kialvi kiata naayana panuvanda saami😩

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว

      @@vr.k6892 🤣🤣🤣🤣

    • @loguka7543
      @loguka7543 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣😲😲😲😂😂😂😂

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว

      @@loguka7543 😃😃😃

    • @Raja51563
      @Raja51563 3 ปีที่แล้ว +1

      Corporate

  • @bala2864
    @bala2864 3 ปีที่แล้ว +11

    இந்த மாதிரி நல்ல செய்தி கேட்கும் போது மகிழ்ச்சி 😀

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj 3 ปีที่แล้ว +41

    அந்த போலீஸ்சுக்கு 500 அபராதம் போடுங்க

  • @mohamedazam7801
    @mohamedazam7801 3 ปีที่แล้ว +14

    உரோமையில் ஒருபோதும் பேசக்கூடாது சிறியவர்கள் ஆனாலும் பெரியவர்கள் ஆனாலும் மரியாதை மிக முக்கியம் அது நமது தமிழ் கலாச்சாரம்

  • @balakumar9200
    @balakumar9200 3 ปีที่แล้ว +21

    மக்களுக்கு 500 ரூபாய் என்றல் இவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும்

  • @ramdukestr9160
    @ramdukestr9160 3 ปีที่แล้ว +36

    அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் ❤️👍

  • @thalashinchan4679
    @thalashinchan4679 3 ปีที่แล้ว +27

    நம்ம வேலு பைய செஞ்சுட்டான் பா😀😀😀😀😀😂😂😂😎😈😈😈😳😝🙈

  • @duraisura8774
    @duraisura8774 3 ปีที่แล้ว

    செல்வகணபதி வாழ்த்துக்கள் ....இதுபோன்று முக்கிய நிகழ்வுகளை மக்களுக்கு சொல்லுங்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் யார் கேள்வி கேட்பது .அந்த ஆயுதமே நீங்கள்தான் வாழ்த்துக்கள்....

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 ปีที่แล้ว +36

    எந்த கட்சிக்கிட்ட துட்டு வாங்கிட்டு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களோ தெரியலபா🙄😜

  • @KingSteve-mp1jc
    @KingSteve-mp1jc 3 ปีที่แล้ว +92

    நான் போலீஸ் இல்லடா பொருக்கி 😁😂

    • @jeeva9217
      @jeeva9217 3 ปีที่แล้ว

      😂😂

  • @venkateshindian7686
    @venkateshindian7686 3 ปีที่แล้ว +6

    போலீஸ் முகக் கவசம் அணியாத நபரிடம் அபராதத் தொகை பெரும்பொழுது அவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்க வேண்டும்.

  • @mathivanans5998
    @mathivanans5998 3 ปีที่แล้ว +14

    பாவம் அதிகாரி மூஞ்சில ஈ ஆடுல..

    • @SenthilKumar-vp2jc
      @SenthilKumar-vp2jc 3 ปีที่แล้ว +1

      அந்த அதிகாரி மூஞ்சில பீ இல்லயே

  • @vigneshdeva7477
    @vigneshdeva7477 3 ปีที่แล้ว +29

    அந்த பத்திரிகையாளர் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @praveencad1
    @praveencad1 3 ปีที่แล้ว +17

    Lorry, car , truck மட்டும் எப்படி உள்ள போகுது...!!! Officer 😂

  • @senthil4sv
    @senthil4sv 3 ปีที่แล้ว +12

    CCTV ல தப்பித்தாலும் பாலிமெரிடெம் தப்பிக்க முடியாது 😂

    • @adithyatracktech3913
      @adithyatracktech3913 3 ปีที่แล้ว

      நல்ல காமெடி அரசியல்வாதிகளின் சூத்தை கழுவுவதில் எப்போதும் முதலிடம் பாலிமருக்கே

  • @mandyboyofficials2189
    @mandyboyofficials2189 3 ปีที่แล้ว +13

    பாலிமர் காரன் சும்மாவே செய்யி செய்யினு செய்வான் அவங்க ஆளுங்களுக்கே பிரச்சனனா விட்ருவானா என்ன 😂 அதான் கதற கதற செஞ்சிட்டான் 😂

  • @Madhavan2020
    @Madhavan2020 3 ปีที่แล้ว +16

    சில இடங்களில் பத்திரிக்கையாளர்கள் அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்காமல் பேசுவார்கள் இது அதனால் ஏற்பட்ட ஈகோ பிரச்சனையாக கூட இருக்கலாம்

    • @jcrjcr4504
      @jcrjcr4504 3 ปีที่แล้ว

      Lier

    • @adithyatracktech3913
      @adithyatracktech3913 3 ปีที่แล้ว

      ஆம் தோழரே

    • @666roy9
      @666roy9 3 ปีที่แล้ว

      Police makkala madhikka mattaikidhidhu appo

    • @Madhavan2020
      @Madhavan2020 3 ปีที่แล้ว

      @@666roy9 நீங்கள் சொல்வது உண்மைதான். நான் இந்த விஷயத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டு இருந்தேன்

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว

    இனி பொது மக்களிடம் யாராவது முககவசம் அணியவில்லை என்று வசூல் பன்னுகடா பார்க்கலாம்....

  • @mervin2023
    @mervin2023 3 ปีที่แล้ว +10

    எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா ரத்தம் அஹ. மாஸ்க் போடுடா 👌

  • @sivagayathri7125
    @sivagayathri7125 3 ปีที่แล้ว +8

    காவல்துறையை விட மோசமானவர்கள் யார் தெரியுமா?
    ஊடகத் துறையினர் தான்....

    • @edwinraj8440
      @edwinraj8440 3 ปีที่แล้ว +2

      சரி தான் நண்பா. வாக்குப் பெட்டி உள்ள இடத்தில் ஊடகத்துறைக்கு என்ன வேலை. டெல்லியில்
      அங்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் பசிக்கு சாப்பிடாம போராட்டம் நடத்துகிறார்கள் அவர்களை எல்லாம் இவர்களுக்கு தெரியாது.

    • @jcrjcr4504
      @jcrjcr4504 3 ปีที่แล้ว

      @@edwinraj8440 poi

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 3 ปีที่แล้ว +1

      உண்மை நூற்றில் ஒரு வார்த்தை சொன்னாலும் அது ......அடித்தது போல.

  • @akilasarath3284
    @akilasarath3284 3 ปีที่แล้ว +1

    , இன்னைக்கு கூட பாத்தேன். ரெண்டு போலீஸ் பைஙக்ல போறப்போ மாஸ்க் போடாம போனாங்க. ஆனால் அவுங்களுக்கு அபராதம் இல்லை. பொதுமக்களுக்கு மட்டும் இருக்கு. இது எந்த விதத்தில் நியாயம்???

  • @jagajaga9898
    @jagajaga9898 3 ปีที่แล้ว +1

    Super polimer news.very good news chaneale👌👌👌👌👌👌👌👌👍

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 3 ปีที่แล้ว

    ADSP என்றால் முகக்கவசம் அணியக்கூடாது என்று சட்டம் ஏதேனும் உள்ளதா..
    கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் போலீசார் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர்... இவர்களுக்கு யார் அபராதம் விதிப்பது..
    வெட்கக்கேடு.. அப்பாவி பொது மக்கள் பாவம்..

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +9

    மே 2 ந்தேதி பதவி உயர்வு உண்டு போலீஸ் கார் 😂😂🙌

    • @vr.k6892
      @vr.k6892 3 ปีที่แล้ว

      News lastla🙄 lightbluetshirt maaska thalilapottuirukaru 👃la illa🤢😆

  • @gopinathr3496
    @gopinathr3496 3 ปีที่แล้ว +7

    அங்கு போலீஸ்க்கு டிமிக்கி கொடுத்து கட்சிகாரர் போல வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து செய்தி சேகரிக்கும் நிற்கும் வேல்ராஜ்

    • @nagavenkat8759
      @nagavenkat8759 3 ปีที่แล้ว +1

      Anna mudiyala vayiru valikkuthu

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 3 ปีที่แล้ว

      வேல்ராஜ் வேலைய விட்டு நின்னுட்டார் தெரியுமா ஜி

    • @gopinathr3496
      @gopinathr3496 3 ปีที่แล้ว

      @@karthikeyanthiruvengadasam4895 இருக்காது, அன்று கூட அவர் பெயர் செய்தியில் வந்தது

  • @dhanusviews
    @dhanusviews 3 ปีที่แล้ว +3

    Yen andha 🌻ndai mask poda maatara...oru vela police ku yellam Corona varadha....😂😂😂

  • @selvamkumar968
    @selvamkumar968 3 ปีที่แล้ว +1

    நீதித்துறையே யாரும் மதிக்கவில்லை
    சாதாரண தமிழ்நாடு அரசு இவுங்க போட்ட உத்தரவை ஏன் மதிக்கனும் ( போலீஸார் )

  • @arumana4164
    @arumana4164 3 ปีที่แล้ว +2

    எங்க வேல்ராஜ் எப்பவுமே வேற லெவல்

  • @sixstars66
    @sixstars66 3 ปีที่แล้ว +1

    Super 👌👍👏💪

  • @kanank13
    @kanank13 3 ปีที่แล้ว +1

    when people are appointed to dignified positions based on caste but not based merit is the reason why this kind of incident happen. he deserves to be suspended.

  • @tamizuna
    @tamizuna 3 ปีที่แล้ว

    ஐயா காவலர்களே நீங்கள் தான் முன்மாதிரி நீங்கள் செய்தால்தான் மற்றவர்களும் பின்பற்றுவார்கள் ஆக நமது தமிழக காவல்துறை எப்போதும் இந்தியாவில் முன்னோடியாக இருந்தது இனிமேலும் இருக்க வேண்டும்

  • @godblessall4702
    @godblessall4702 3 ปีที่แล้ว

    அரசு வேலை என்ற தலைப்பில் கணத்தில் தவறுகள் அதிகம் செய்கின்றனர்

  • @crushonpigeons6461
    @crushonpigeons6461 2 ปีที่แล้ว

    யப்பா அவங்க போலீஸ் யாரும் கேக்கமாட்டங்க அதுவே பொதுமக்கள் மாட்டுனா இல்லாத பொல்லாத சட்டத்தை பேசுவாங்க மிடியா என்ன பண்ணுது இன்னு பார்ப்போம் அடுத்த செய்திக்காக I waiting 🙂☺️🙂

  • @user-xo9zg3oq3z
    @user-xo9zg3oq3z 3 ปีที่แล้ว +1

    சிறப்பு, தரமான சம்பவம்👍🙏

  • @meerjaathik7609
    @meerjaathik7609 3 ปีที่แล้ว +3

    Ivanuga polimer news ரொம்ப யோக்கியமானவங்க

  • @vishnuvishal3596
    @vishnuvishal3596 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👍👍👍👍

  • @vppandiyanofficial4677
    @vppandiyanofficial4677 3 ปีที่แล้ว

    வெற்றி நடை போடும் தமிழகமே.......... ✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @nilgiritourism6097
    @nilgiritourism6097 3 ปีที่แล้ว

    சட்டம் போலீசுக்கு சொந்தமானது அதை எப்படி வேணும்னாலும் பயன்படுத்தலாம் காக்கி போட்டாலே கராராக பேசக் கூடிய ஆட்கள் இந்த முக கவசம் சாமானிய மக்கள் அவதிப்படுகிறார்கள் அவரிடமே வசூலிக்கப்படுகிறது

  • @thirunavukkarasudhuraisimm3651
    @thirunavukkarasudhuraisimm3651 3 ปีที่แล้ว

    ஓஹோ பத்திரிக்கைகாரர்கள உள்ள அனுமதிக்கலன்னு அவருக்கே ஆப்பு வச்சிட்டிங்களா

  • @sivarajofficial6279
    @sivarajofficial6279 3 ปีที่แล้ว

    Immediately take to action and fine also TN govt

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 ปีที่แล้ว +1

    ADSP not wearing mask, fine him 200 rupees

  • @abubakkar7
    @abubakkar7 3 ปีที่แล้ว +1

    முகக் கவசம் இல்லாமல் செய்தி வாசித்த வேல்ராஜ் 😷😷😷

  • @gps.natureloveredits3264
    @gps.natureloveredits3264 3 ปีที่แล้ว +1

    அவங்க போலீஸ் என்கிற திமிரு நீங்க மீடியா பத்திரிகையாளர் என்கிற திமிரு 😡

  • @kalaivani7126
    @kalaivani7126 3 ปีที่แล้ว +2

    தரமான சிறப்பான சம்பவம்... விதிமுறைகள் எல்லாம் சாமானியனக்குத்தானா...

  • @thangarajthangaraj3826
    @thangarajthangaraj3826 2 ปีที่แล้ว

    என்ன பண்றது
    அதிகாரத்துல। இருந்தா
    தானா ஆணவம்
    தலை தூக்குது
    😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @BiryaniTraveler
    @BiryaniTraveler 3 ปีที่แล้ว

    *அது அது அது 👌*

  • @rajmohan1899
    @rajmohan1899 3 ปีที่แล้ว

    World justice 🌹🌹advocate you were king of world

  • @giritharansr3905
    @giritharansr3905 2 ปีที่แล้ว

    எழுவைத்த சட்டம் எல்லாருக்கும் ஒன்னு என்பதை மறந்து விட்டான் லகுடபாண்டி.

  • @venkateshindian7686
    @venkateshindian7686 3 ปีที่แล้ว +3

    சட்டத்தை செயல் முறை படுத்தும் போலீஸ் ஒழுங்காக முகவசம் அணிந்து கடைபிடித்தாலே , பொதுமக்கள் கடைபிடிப்பார்கள்.

    • @nagasuse4885
      @nagasuse4885 3 ปีที่แล้ว +1

      நண்பா அவர்கள் போடும் சட்டம் சாமானிய மக்களுக்கு மட்டும் தான்...
      அரசியல்வாதிகளுக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ, பெரும் முதலாளிகளுக்கோ இல்ல 🤫

  • @pavankumar-pz3fg
    @pavankumar-pz3fg 3 ปีที่แล้ว

    Polimar news velraj Anna super vaalga valamutan vunmayai vurakka solvom

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 3 ปีที่แล้ว

    போலீஸ்காரர்களுக்கு புத்தி துளியும் இல்லை.

  • @Afrozebujji
    @Afrozebujji 3 ปีที่แล้ว +7

    சாமானிய மக்களுக்குதான் மாஸ்க் தேவை..
    சிங்கத்துக்கு மாஸ்க் தேவையில்லை😃😃

  • @divaz.6047
    @divaz.6047 3 ปีที่แล้ว +1

    Police itself does not wear mask.... First policeman should obey rules

  • @RAJESH_V666
    @RAJESH_V666 3 ปีที่แล้ว +2

    ADSP னா கொரோனா வராதோ,, காவலர்கள் முதலில் மாஸ்க் அணிய கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கலாம்.

  • @elishadaniel3632
    @elishadaniel3632 3 ปีที่แล้ว

    செய்தியாளர்களை திட்டியதால், ஒடுக்கியதால் மட்டுமே ஊடகங்கள் இந்த செய்தியை ஒளிப்பரப்பு செய்கின்றனர்... எலும்புக்கு வாழட்டும் பாலிமர் ஊடக தர்மம்.. மாஸ்க் அணியாமல் நடக்கும் கும்பாமெளாவை ஒளிப்பரப்பாதது ஏன் ?

  • @rajankundathi7959
    @rajankundathi7959 3 ปีที่แล้ว +1

    காக்கி சட்டைபோட்டுவிட்டால் எதுவும் செய்யலாமா காவல்துறைக்கு மாஸ்க் இல்லன்னு எவன் சொன்னான்

  • @praveenkumars-oq8sp
    @praveenkumars-oq8sp 3 ปีที่แล้ว +5

    முதலில் பத்திரிகையாளர்கள் நீதி நியாயத்தோட‌ நடக்கிறது ‌இல்ல இது ல இவனுகள‌பேசுனா மட்டுமே ரோசம் பொத்துக்கிட்டு வரும்

  • @kapilkapildev1779
    @kapilkapildev1779 3 ปีที่แล้ว

    போலீஸ்க்கு வீரப்பன் ஐயா தான் லாகீ

  • @navins6660
    @navins6660 3 ปีที่แล้ว +1

    TN gov... Training...

  • @tamilloveeditz3183
    @tamilloveeditz3183 3 ปีที่แล้ว

    Ippo pracha avar mask poodathataa...illa media ya tittunathu....😂

  • @gunam7055
    @gunam7055 3 ปีที่แล้ว

    முக கவசம் அணியாதவருக்கு அவரது உயர்அதிகாரி அபராதம் விதிக்க வேண்டும்...
    உயரதிகாரி சரியில்லை !!!

  • @nagasuse4885
    @nagasuse4885 3 ปีที่แล้ว

    அந்த போலீஸ் மேல கேஸ் போட்டா சட்டம் ஜெயிக்கும்...
    மக்களுக்கு சட்டத்தின் மேல் நம்பிக்கை வரும்... ஆனால் அந்த போலீஸ் காரர் பைன் கட்டினால் போலீஸ் சரகத்தில் அவருக்கு மரியாதை இருக்காது அதனால் தான் மக்களுக்கு சட்டத்தின் மேல் நம்பிக்கையும் இல்ல போலீஸ் மேல மரியாதையும் இல்ல.. 😄😄
    இது உண்மைனா coment சொல்லுங்க..

  • @kingstonjebasingh1282
    @kingstonjebasingh1282 3 ปีที่แล้ว

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் கொரானா அவர்களே , mask போடாதவர்களை பத்திரமாக ,கெட்டியாக தொற்றி கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் நன்றி, வணக்கம்.

  • @kabilanmaran4983
    @kabilanmaran4983 3 ปีที่แล้ว

    நாளு பத்திரிக்கை காரங்கல
    பேசிட்டாருனு மட்டும் ADSP ய கிளிக்கும் பாலிமர் இதே போல் சாமானியர்களுக்கு போலிஷ் காரர்களால் நடக்கும் அனியாயத்தை எடுத்து சொல்ல முடியுமா.....

  • @sathishcats9416
    @sathishcats9416 3 ปีที่แล้ว

    Anthaa poramboku Ku fine podaa thupu illaa namba government Ku

  • @revathipriya4044
    @revathipriya4044 3 ปีที่แล้ว

    Super

  • @jganesjai2088
    @jganesjai2088 3 ปีที่แล้ว

    சாமானியர்களின் கேள்வியா இல்ல இந்த பாலிமர் டிவியின் கேள்வியா இது இதை நேரடியாக கேட்டிருக்கலாம் இதை நீங்களே மேலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம்

  • @subbaiah174
    @subbaiah174 2 ปีที่แล้ว +1

    சாத்தான்குளம் போலீஸ கொஞ்சம் வரச்சசொல்லுங்க, adsp குண்டியில விடரதுக்கு

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👏👏👏 Polimer news

  • @johnydany4734
    @johnydany4734 3 ปีที่แล้ว

    No rules for ADSP sir ... Because he is a strict officer ...

  • @ansa9226
    @ansa9226 3 ปีที่แล้ว

    மாஸ்க் வாங்க காசு இல்ல போல....இதுதான் சட்டம் ஒழுங்கா

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 ปีที่แล้ว

    கரார்..... வேறலெவல் ராகம்.

  • @jesurajan2856
    @jesurajan2856 3 ปีที่แล้ว +1

    Minji pona transfer pannuvanga romba periya punishment

  • @Dineshkumar-ev4hs
    @Dineshkumar-ev4hs 3 ปีที่แล้ว

    Do action that person adsp......election commission

  • @sanjaygiri9771
    @sanjaygiri9771 3 ปีที่แล้ว +6

    Police illa poriki😫😫😫😫

  • @SanthoshSanthosh-tu2jv
    @SanthoshSanthosh-tu2jv 3 ปีที่แล้ว

    Rules madhikanum Yara irundhalum plz 🙏

  • @sindhugopal9195
    @sindhugopal9195 3 ปีที่แล้ว +1

    Neraya perunga apditha irukanga.

  • @svn004
    @svn004 3 ปีที่แล้ว

    ADSP க்கு வாயில 7.30.
    பத்திரிகை காரங்க கிட்ட மாட்டி கிட்டாப்ல...

  • @karthikraja6097
    @karthikraja6097 3 ปีที่แล้ว +1

    காவல்துறைக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டம்

    • @vr.k6892
      @vr.k6892 3 ปีที่แล้ว +1

      Maa nu lastla tipepannala🤢 🙄

    • @karthikraja6097
      @karthikraja6097 3 ปีที่แล้ว

      @@vr.k6892 🥺🥺🥺

    • @karthikraja6097
      @karthikraja6097 3 ปีที่แล้ว

      @@Nazi168 😢😢🥺

  • @jvigsaro
    @jvigsaro 3 ปีที่แล้ว

    You guys deserve this...

  • @பாலன்-ர8த
    @பாலன்-ர8த 3 ปีที่แล้ว

    அவிங்களுக்கெள்ளாம் கொரானா வராது !!! (நம்மைப்போல் சாதாரண மக்களுக்கு மட்டுமே கொரானா வரும்)

  • @ajithannamalai6417
    @ajithannamalai6417 3 ปีที่แล้ว

    என்னங்க பாலிமர் டிவி ஆவரைகுளம் போதும் நிறைய மேதை கூடி போடுவீங்க

  • @sudharsanc180
    @sudharsanc180 3 ปีที่แล้ว

    👏🔥🔥Mass

  • @gururaj.supportraj4144
    @gururaj.supportraj4144 3 ปีที่แล้ว

    போரட்டகாரர்களை.அடித்துவிராட்டவேண்டும்

  • @vks9556
    @vks9556 3 ปีที่แล้ว

    செய்தியாளர்கள் செய்தி இலவசமாக போடுகிறர்களா

  • @kabishkasrikabishkasri7764
    @kabishkasrikabishkasri7764 3 ปีที่แล้ว

    ஏன் அந்த adsp கு மூக்கு இல்லையா...

  • @aravindaru2671
    @aravindaru2671 3 ปีที่แล้ว

    இதே ADSP சாதாரன மக்களை மாஸ்க் போடாம திட்டுயிருந்த நியூஸ் ல போட்டுருப்பீங்களா........

  • @meswar600
    @meswar600 3 ปีที่แล้ว

    Vungaluku vantha ratham engaluku vantha thakali chatni ah....

  • @rajanrajraj1008
    @rajanrajraj1008 3 ปีที่แล้ว

    அந்த வட்டம்தான் ஹய்லைட் 😇

  • @SvGMathi
    @SvGMathi 3 ปีที่แล้ว

    மாஸ்க் போடலனு அங்க கேட்க துப்பில்ல...சாமானியன் கேள்வினு எங்கள கோர்த்து விடுற பயபுள்ள...வேல்ராஜ்

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 ปีที่แล้ว

    அவருக்கு அபராதம் வசூலிக்க கொரோனா அவரை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி சட்டத்தை மதிக்காத போலீஸ் ஆக என்ன பண்ணனும் வேலையை விட்டு தூக்கணும் அப்படி இல்லையா ஆயுதப்படைக்கு உடனே மாத்துங்க அப்பதான் இன்னொரு போலீஸ் இந்த மாதிரி தப்பா பண்றதுக்கு பயப்படுவாங்க

  • @maniezhilanpm6061
    @maniezhilanpm6061 3 ปีที่แล้ว

    Oh ho.... promotion ku sir velai pakraroh.... sattam theriyuma sir ku... mask ah kanomeh...

  • @oneruppe6086
    @oneruppe6086 3 ปีที่แล้ว

    Police ku rules kedaiyatha evarai punishment pannatha TN Govt?

  • @YaszArafz
    @YaszArafz 3 ปีที่แล้ว

    என்னப்பா சட்டுனு அரஞ்சுட்டாங்க.... ஆன்டி இந்தியன் :
    போலிஸ் ADSP : corona பரப்ப பார்க்கிரார் என்று comment போட சொன்ன உங்கள வேல்ராஜ்....😊

  • @Goodluck-yt4lc
    @Goodluck-yt4lc 3 ปีที่แล้ว +1

    Rowdy police dismisse panunka

  • @balamurali4891
    @balamurali4891 3 ปีที่แล้ว

    மாஸ்க் போட சொன்னா புடுங்கி எங்கே இருக்கானுங்க?

  • @prashanthappu3274
    @prashanthappu3274 3 ปีที่แล้ว

    Ethalam kakurathuku government ku vakku ellaya