ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
பாய் நேற்று அவருடைய பக்கத்தில்....Sarbuviews அருமையாக எந்த அலப்பறை இல்லாமல் எதார்த்தமாக பேசுகிறார்.தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுப்போம்.வாழ்த்துக்கள் சர்ப்பு பாய்.என்று பதிவு செய்தேன் நீக்கம் செய்து விட்டார். ஓகே அவருடைய குணம் அவ்வளவுதான்.
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
😮
Hi❤
நீங்கள் கையில் வைத்திருக்கும் அரிசி பை என்ன விலை பாய் தயவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்
அவங்க வாங்குற அரிசி 85 ரியால் இருக்கும் அது வலிமா
@sarbuviews122 நம்ம நாட்டு காசுக்கு எவ்வளவு வரும் பாய்
@@SathisKumar-tt2bc 1800
தலைவா அளப்பரிய கொடுத்து விட்டோம் Comment la😃😃
சூப்பரு சூப்பரு இதெல்லாம் என்ன கை மாதிரி செய்யப் போறேன்னு தெரியல😜😜😜😜
❤❤❤❤🎉🎉
🤲🤲🤝🤝🤝🤝
ப்ரோ கரண்ட் பில் நீங்கதான் கொடுக்கனுமா?
நாலாம் கொடுக்க மாட்டேன் கரண்ட் பில் சும்மா கபில்தான் கட்டுவாரு எனக்கு எல்லாம்
assalamu alaikkum bhai ...next vedio la enda name solluga...sri langka idhu..
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஓகே ப்ரோ கன்டினியூ பண்ணுவோம்
❤
உங்க உங்க மச்சான் பார்க்க மதுர மீச மணி மாதிரி இருக்காரு ப்ரோ
ஆமா ப்ரோ மீசை ஒண்டி இல்ல தாடி இருக்கு😝😝😝😝
Nanumtha comment panna
ரொம்ப நன்றி ப்ரோ
Alipaba entru solathirgal. Oru Kal oungal Kapil parthal thavaraga poovitum. Take care.
கபில் பார்த்தால் சிரிப்பாரு
Anna unga machan enna vela pakuraru
மச்சான் பில்டிங் ஃபுல்லா கிளீன் பண்ற வேலை செடிக்கு தண்ணி ஊத்தணும் பாத்துக்கணும் பில்டிங்
@@sarbuviews122 room avangalodatha illa renta
Qamar birthday date yenna sarbu
இன்னைக்கு அரபு டேட் அந்த பொண்ணுக்கு பர்த்டே இந்தியாவுல இன்னைக்கு என்ன அரபு டேட்டோ ஒரு நாள் எக்ஸ்ட்ரா சேர்த்துக்கோங்க
Shawwal 24, 1445 AH
8 ag
U name my father name same 😊😊
உங்க அத்தை பேரு சர்பு தீனா மாஷா அல்லா சூப்பர் பேர்ல
❤❤❤🎉
பாய் நேற்று அவருடைய பக்கத்தில்....
Sarbuviews அருமையாக எந்த அலப்பறை இல்லாமல் எதார்த்தமாக பேசுகிறார்.
தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுப்போம்.
வாழ்த்துக்கள் சர்ப்பு பாய்.
என்று பதிவு செய்தேன்
நீக்கம் செய்து விட்டார்.
ஓகே அவருடைய குணம் அவ்வளவுதான்.
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
😮
Hi❤
நீங்கள் கையில் வைத்திருக்கும் அரிசி பை என்ன விலை பாய் தயவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்
அவங்க வாங்குற அரிசி 85 ரியால் இருக்கும் அது வலிமா
@sarbuviews122 நம்ம நாட்டு காசுக்கு எவ்வளவு வரும் பாய்
@@SathisKumar-tt2bc 1800
தலைவா அளப்பரிய கொடுத்து விட்டோம் Comment la😃😃
சூப்பரு சூப்பரு இதெல்லாம் என்ன கை மாதிரி செய்யப் போறேன்னு தெரியல😜😜😜😜
❤❤❤❤🎉🎉
🤲🤲🤝🤝🤝🤝
ப்ரோ கரண்ட் பில் நீங்கதான் கொடுக்கனுமா?
நாலாம் கொடுக்க மாட்டேன் கரண்ட் பில் சும்மா கபில்தான் கட்டுவாரு எனக்கு எல்லாம்
assalamu alaikkum bhai ...next vedio la enda name solluga...
sri langka idhu..