பிரபஞ்சத்திடம் பேசுவதற்கான 5 வழிகள் | How to talk with universe in Tamil | தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 65

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 3 หลายเดือนก่อน +48

    நான் தினமும் மரங்களை கட்டி பிடித்து என் இலட்சியத்தை சீக்கிரம் அடைய வேண்டும் என்று நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் இதனால் நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி

  • @zahirhussain1756
    @zahirhussain1756 2 หลายเดือนก่อน +5

    உண்மைதான் பிரபஞ்சத்துடன் பேசுவது இயற்கை ரசிப்பதும் பெரிய மரங்கள், செடிகள், கொடி, புல்கள் ,பறவைகள் ரசிப்பதும் ஒரு இன்பமே......
    அமைதியான மனம் பிரபஞ்சத்துடன் தொடர்பில் இருக்கும்
    நல்ல முறையில் அழகிய குரல் வளத்தில் பேசிய சகோதரிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @vivekanandanselvanajagi4532
    @vivekanandanselvanajagi4532 2 หลายเดือนก่อน +7

    இந்த தகவல்கள் இன்று கிடைக்கபெற்றமைக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரி.

  • @santhoshs5339
    @santhoshs5339 หลายเดือนก่อน +1

    உண்மை சகோதரி அருமையான நிமிடம் இதிலிருந்து புதைந்து போன விஷயங்களை மிகச் சரியாக கூறினீர்கள் இதுபோன்று இன்னும் இன்னும் பல விஷயங்களை இந்தப் பிரபஞ்சம் தங்களின் மூலமாக வாரி வழங்கட்டும் நன்றி

  • @SumathiR-fu1jj
    @SumathiR-fu1jj 2 หลายเดือนก่อน +5

    அம்மா வணக்கம் உங்கள் குரலில் மேஜிக் இருக்கு கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு நன்றிகள்

  • @MuthumariB-f6i
    @MuthumariB-f6i 3 หลายเดือนก่อน +19

    நான் தினமும் காலை 4 மணிக்கு பிரபஞ்சம் என்னை வழி நடத்துகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @myammu2058
      @myammu2058 3 หลายเดือนก่อน

      வணக்கம் அண்ணா.. உங்களிடம் பேச வேண்டும் முடியுமா.. எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது

  • @puspathevi8785
    @puspathevi8785 หลายเดือนก่อน +1

    Thank you sister very helpful all people nandri nandri nandri 🙏💖

  • @manikandansmpinterior3688
    @manikandansmpinterior3688 3 หลายเดือนก่อน +5

    அருமையான பயனுள்ள தகவல்களுக்கு நன்றி!.🎉

  • @parameswari2660
    @parameswari2660 2 หลายเดือนก่อน +1

    I'm happy with universe.. Universe en kude rombe magilchiya irukku.. Naa rombe pramandamaga ullen🙏💚♥️

  • @m.ramani3781
    @m.ramani3781 3 หลายเดือนก่อน +3

    Sis daily prabancham kitta na pesittu tha iruken na kekurathu ellamae kudukaranga butterfly daily niraiya en kankal la katranga na enna ketalum kidaikuthu angel number ketalum katranga daily so happy thank you love you universe ❤❤❤

  • @sathyaanbu2683
    @sathyaanbu2683 3 หลายเดือนก่อน +2

    நன்றி தோழி ❤❤ அருமையான பதிவு தோழி.வாழ்க வளமுடன் தோழி❤ இயற்கைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💙💜❤️💜💙

  • @sravi8964
    @sravi8964 หลายเดือนก่อน

    நல்ல அற்புதமான வீடியோ மேடம். நன்றி நன்றி. உங்கள் இனிய பதிவுகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் மேடம். 🌷

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுகள் அனைத்தும் புத் உணர்வு தருகிறது
    மிகவும் நன்றி
    உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி
    பிரியமுடன் Dkஇருந்து❤

  • @glorysahaglorysaha4201
    @glorysahaglorysaha4201 3 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோவை பதிவு செய்ததற்கு நன்றி

  • @SupramaniSalvaraj
    @SupramaniSalvaraj หลายเดือนก่อน

    உண்மைதான் நண்பரே மரங்களை கட்டிப்பிடிக்கும் பொழுது அதுவும் நம்மளோட பேசிக் கொண்டிருப்பது போல் அதீத சக்திகளை உள்ளத்திற்கு தருகின்றன இயற்கை பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி

  • @SangeethaM-c2c
    @SangeethaM-c2c หลายเดือนก่อน +1

    ஒன்பது மைய தவம் செயல் படுத்தலாம்

  • @Chitra1990S
    @Chitra1990S 3 หลายเดือนก่อน +2

    Thank you sister🌹🌹🌹thank you universe

  • @Kangavalli-i3k
    @Kangavalli-i3k 2 หลายเดือนก่อน

    ☘️🔱🕉️🌺🧘 மனம் நிம்மதியாக இருக்ககு அம்மா 🙏 நன்றி 😢

  • @murllymaturai752
    @murllymaturai752 3 หลายเดือนก่อน

    உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.. 🙏🏼

  • @dhivyanavapan4504
    @dhivyanavapan4504 หลายเดือนก่อน

    Gratitude universe ❤

  • @BALAMURUGAN.HARIRAM
    @BALAMURUGAN.HARIRAM 2 หลายเดือนก่อน

    ❤ உண்மையான அவசியமான பதிவு

  • @Kangavalli-i3k
    @Kangavalli-i3k 2 หลายเดือนก่อน

    🧘 பிரபஞ்சம் நன்றி அம்மா என் மனம் கன்ரோல் இருக்க வேண்டும் அம்மா என்னால் இருக்க முடியா இல்லை அம்மா 🙏 நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 😢

  • @Mani-tx3xf
    @Mani-tx3xf หลายเดือนก่อน

    நன்றி

  • @AManivannanA
    @AManivannanA 2 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி🙏

  • @MathiMathiyazhagan-cf7jd
    @MathiMathiyazhagan-cf7jd 20 วันที่ผ่านมา

    Yes amma Nan 7vayadu fillpaniirukn

  • @dharanidharani9886
    @dharanidharani9886 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி

  • @Anthikannu
    @Anthikannu 3 หลายเดือนก่อน

    Wonderfull and useful information for all age group l would like more of this type of videos Thankyou

  • @KabilanKabilan-yb8dj
    @KabilanKabilan-yb8dj 3 หลายเดือนก่อน +1

    ❤❤Thank-you sister

  • @nagajothin649
    @nagajothin649 2 หลายเดือนก่อน

    Thank you Sister ❤❤❤❤❤

  • @amsaveniashok5232
    @amsaveniashok5232 3 หลายเดือนก่อน

    Thank you so much akka nandri ❤❤❤❤

  • @kavithakavi8271
    @kavithakavi8271 3 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம் 🎉

  • @lokeshloki504
    @lokeshloki504 2 หลายเดือนก่อน

    Thankyou you sister❤

  • @Varshith.v-s5m
    @Varshith.v-s5m 3 หลายเดือนก่อน +1

    Tq universe ❤🎉😊👍🙏👌💖🥰

    • @kumaraveldana3477
      @kumaraveldana3477 3 หลายเดือนก่อน

      கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤❤❤

  • @MarimuththuShafeela
    @MarimuththuShafeela 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤ thankyou rombaa help full video

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 3 หลายเดือนก่อน

    Thank you sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manojstrkannan9273
    @manojstrkannan9273 3 หลายเดือนก่อน

    Thank you❤

  • @BLAC54321
    @BLAC54321 หลายเดือนก่อน

    Your voice super 😊

  • @Ms.com568
    @Ms.com568 2 หลายเดือนก่อน

    🙏tq sis♥️

  • @Avishsanjulperera
    @Avishsanjulperera 3 หลายเดือนก่อน

    Thank you very much 🙏 yes i do tree hug 🫂🙏😇🙏

  • @BanuMathi-tk5gq
    @BanuMathi-tk5gq 3 หลายเดือนก่อน

    Thank you sistser super

  • @vasanthaselvam4800
    @vasanthaselvam4800 3 หลายเดือนก่อน

    Super thank you 🙏

  • @aravinthb8614
    @aravinthb8614 3 หลายเดือนก่อน

    Thank you

  • @Sivaganesh0412
    @Sivaganesh0412 3 หลายเดือนก่อน +1

    Autobiography of yogi book summary podunga

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 3 หลายเดือนก่อน

    திருவிளையாடல் படத்தில் பாட்டும் நானே பாடலும் நானே...
    என்று பாடல் பாடும் முன்
    ஞ்யாயா என சத்தம் இடுவதாக காட்சி...
    நடிப்பு சிவாஜி பாகவதர் நடிப்பில் டி எஸ் பாலையா

  • @thiviyaraman5927
    @thiviyaraman5927 3 หลายเดือนก่อน

    Hi,ithula solra ellathaiyum seiyanuma illa ethavathu onnutha seiyanuma sis

  • @suwethauma7076
    @suwethauma7076 2 หลายเดือนก่อน

    Marangalai thodarathu namma santhoshaththukku
    Yar enna sonna enna
    Nature love pandravanga plants trees nature flowers vegetables fruits ithellam love pannuvanga
    Manasu kashtama iruntha maraththai hug pannunga
    Yaro namma kooda aaruthal solra maathiri irukum

  • @LalithaLalitha-cq1cf
    @LalithaLalitha-cq1cf 3 หลายเดือนก่อน

    👌🙏

  • @indhirasaravanan5547
    @indhirasaravanan5547 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @LetchumiVisvanathan
    @LetchumiVisvanathan 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு நடக்கும் ஆனாலும் எதை எடுப்பது என்பது தெறியல

  • @agnidevkalpana6500
    @agnidevkalpana6500 2 หลายเดือนก่อน

    Panjapootha navagraha thavam

  • @Rosessweety0.2
    @Rosessweety0.2 3 หลายเดือนก่อน

    Night thungura time panlama

  • @AAUDAYARUBAN
    @AAUDAYARUBAN 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @jayajayanthi9087
    @jayajayanthi9087 3 หลายเดือนก่อน

    Vilakugal thantha pala oli book explain panuga mam

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @WaterSpa-vu1px
    @WaterSpa-vu1px หลายเดือนก่อน

    Yam illa Om

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc 2 หลายเดือนก่อน

    How m ramani

  • @manikandanmanikandan-eu9tl
    @manikandanmanikandan-eu9tl 3 หลายเดือนก่อน

    ....

  • @VeliahOdegard
    @VeliahOdegard หลายเดือนก่อน

    Thank you ❤

  • @muruganauto8719
    @muruganauto8719 หลายเดือนก่อน

  • @ganeshanganesh1282
    @ganeshanganesh1282 2 หลายเดือนก่อน

    Thank you sister.. 🙏🙏🙏