இதுக்கு மக்கள்தான் காரணம்.. எந்த காட்சிகாரன்.. மக்களுக்கு இலவச. கல்வி மருத்துவம். வேலை அதுக்கு தகுந்த. ஊதியம்... அவனுக்கு வாக்கு அழித்தால். வருமை தானக. அழிந்து விடும்...
@@SelvamSelvam-kc6tw Exactly!!! They all look healthy unnecessarily the news is just highlighting the old lady. Even if their kids work at Mcdonalds or KFC they can survive easily !!!
இவர்கள். எப்படி. உளைத்தாலும். கையில். நிற்க்காது. உழைத்த. பணத்தை. காப்பாற்றுவதற்க்கு. சரியான. படிப்பறிவு. கிடையாது. ஒரு தலைமுறையை. படிக்க வைக்கவேண்டுமென்றால். அதற்க்கு. வழியும். கிடையாது. இவர்கள். வாழ்க்கை. என்றும். இப்படித்தான்.
அது இவர்கள் மேல் உள்ள தவறு அதற்கு அரசாங்கம் என்ன செய்யும் நானும் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன் நான் என்று சொல்வதை விட என் முப்பாட்டன் என்று சொல்லலாம்.இன்றும் நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். நேற்று வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் கூட இன்று சொந்த வீட்டில் வசிக்கின்றனர். இப்பொழுது நம் துயருக்கு யாரு காரணம். நம் துயருக்கு நாம் மட்டுமே காரணம்.
And inga irukravanga ella yarume porupanavanga illa..olunga ethachu satharna work ku poyiruntha kuda oru 5000rs ku small house rental ku poyirukalam..100yrs ahh enna work ku ponanga enna sambathichanga..athella enna pannanga..
விற்றால் வாங்கியனுக்கு உரிமையை மாற்றமுடியாதபடி செய்து வீடுகட்டிகொடுங்கள்.முகவரி பெயர். உட்பட சுயவிவரங்கள் வாங்கி கொண்டு வீடுகட்டி கொடுங்கள்.முதல்வீட்டை விற்றுவிட்டு மறுபடியும் வீடுகேட்டால் முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபாருங்கள்.
நீங்க மலேசியாவிலேயே இருந்திருந்தால் இப்போது குடியுரிமை பெற்று உங்கள் தலைமுறை நல்ல செழிப்புடன் வாழ்ந்து இருக்கும் உங்கள் நிலைமை நீங்கள் இங்கு வந்து இவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் பலபேருக்கு அயல்நாடு தான் தாய்நாடு போல் அரவணைப்பாக உள்ளது.
தலைமுறை தலைமுறையாக ஆக்கிரமிப்பு செய்வதையோ அரசு வீடுகட்டி கொடுத்தாலும் அதை வாடகைக்கு விட்டுவிட்டு ஆக்கிரமிப்பு வீட்டில் இருப்பவர்களையும் கஞ்சா மற்றும் போதைபொருள் விற்பவர்களையும் ஆதரிக்கமுடியாது
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் என் தமிழர்கள் வாழும் வாழ்கை வந்தவனெல்லாம் சொகுசாக வாழ இருக்கிறான் ஆனால் பூர்வீகமான என் தமிழ் ரத்த உறவுகள் எவ்வளவு ஒரு கேவலமான ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரிகிறதா மாறி மாறி 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்ததே தவறு திமுகவும் அதிமுகவும் செய்த ஆட்சியினால் வந்த விளைவுதான் இது ஒருபோதும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள் தமிழ்நாட்டில் நல்லபடியாக சீரும் சிறப்புமாக வாழ்பவர்கள் மலையாளி தெலுங்கன் கன்னடன் இப்படி வந்தேறிகள் தான் சொகுசாக வாழ்கிறார்கள் தமிழ்நாட்டில் ஆனால் தமிழர்கள் ஒரு போதும் அந்த வாழ்க்கை வாழ்வதே இல்லை காலம் காலமாக கஷ்டப்பட்டு அடிமைப்பட்டு விழுந்து கிடக்கும் என் தமிழ் சமூகத்தை மீட்டெடுக்க ஒரு தலைவன் வரமாட்டானா இந்த திமுகவையும் அதிமுகவையும் ஒழித்துக்கட்ட எவன் இந்த மண்ணில் அவதரிக்க மாட்டானா இல்லை மக்கள் தான் திருந்த மாட்டார்கள் மீண்டும் மீண்டும் ஓட்டுப்போட்டு இந்த திருடர்களை மீண்டும் சாவியை கொடுப்பதா இறைவா என் தமிழர்களுக்கு விடிவு காலம் எப்போது தான் வரப்போகிறது தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடனும் ஆரியனும் ஆட்சி செய்கிறான் தமிழன் எப்போது ஆட்சி செய்யப் போகிறான்
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நல்ல சுதந்திரமான வாழ்க்கை வீடு மனை வாங்கிய சந்தோஷமாக இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு கூட சொந்தமா வீடு இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிந்தித்து மண்ணின் மைந்தரான தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்
Ama da bjp thana tamilnadu ah 50 years ah rule pannaga ilana india va panaga dmk admk ruled tamilnadu for 50 years congress ruled india for 55 years ana kekara kelvi ella modi kitta stalin kita poi kelu da
@@freak7514 அட சாமியாருக்கு பிறந்தவனே கொஞ்சம் மூலையை கசக்கி பாரு நாட்டின் பணத்தை வீன் விரயம் செய்யும் நபர் யார் என்று உனக்கு புரியும்..அப்படியும் புரிய வில்லை என்றால் நீ அவன் தான்
மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது வீடுயில்லாத மக்கள் கழிப்பறை சாக்கடைநீர் வெளிற்றும் வசதி சாலை விரிவாக்கம் குடிநீர் குழாய் அமைத்தல் கொசு ஒழிப்பு திட்டம் இவற்றையெல்லாம் செய்யாமல் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பது எவ்வளவு பெரிய இழிவாவான செயல் முடியவில்லையெனில் பதவி விலகுவது ஸ்டாலினுக்கு நல்லது பணத்தை மூட்டை கட்டி அழகு பார்ப்பதில் என்ன பயன் செத்தபிறகு பணம் கூட வராது 😭
CM must taken action for this people..Stalin sir do needful for these people.If you taken action for people..In people addressed " You are the Real Hero sir "
CM SIR kindly help these people to prove that DMK is better than ADMK. These people really suffer! I do sincerely trust you will take immediate action to provide these very unfortunate people suitable living places and God Almighty will Bless you and your family!!! VETTRI NADAI PODUM THAMILAGAM WHERE??? SHAMELESS PEOPLE SHOULD NOT APPEAR IN PUBLIC PLACES!!!
What do you expect, you want them to get free house , we pay tax but we don't get anything from government. They must be doing daily wages, but they demand more then normal rate , they waste money by taking alcohol, ladies , and men both will drink, never bother about education which they get for free of cost. One who made this news must give them 1 lack to them. And the news reader also must pay 1 lac to them. Is not possible for you isn't. Then keep your dash shut
Ivalavu naal velai seithu enna seitharkal.yean oru land vangi veedu katavendiyathuthane.ippadiye nam naadu ponal anaithu makkalum ithemaathiri vaala try seivarkal.dont encourage this type of people.
பாவம் மழை வந்தால் இவர்கள் நிலமை துயரம் தான்....
இந்த நிலைக்கு நிற்ப்பதுக்கான காரணம் இவர்களே. அரசு உதவி செய்யும் அனால் அரசுகளையே நம்பியிருப்பது தவறு. நாம்தான் முன்னேறி வரவேண்டும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் உழைத்து தான் சாப்பிட வேண்டும்😢 நமக்காக எந்த அரசியல்வாதிகளும் உதவி செய்யப் போவதில்லை. 😢
இதுக்கு மக்கள்தான் காரணம்.. எந்த காட்சிகாரன்.. மக்களுக்கு இலவச. கல்வி மருத்துவம். வேலை அதுக்கு தகுந்த. ஊதியம்... அவனுக்கு வாக்கு அழித்தால். வருமை தானக. அழிந்து விடும்...
@@SelvamSelvam-kc6tw Exactly!!! They all look healthy unnecessarily the news is just highlighting the old lady. Even if their kids work at Mcdonalds or KFC they can survive easily !!!
@@SucilanSundar நான் தமிழன் எனக்கு தமிழ்தான் தெரியும்.
இவர்கள். எப்படி. உளைத்தாலும். கையில்.
நிற்க்காது. உழைத்த. பணத்தை. காப்பாற்றுவதற்க்கு.
சரியான. படிப்பறிவு. கிடையாது. ஒரு தலைமுறையை. படிக்க வைக்கவேண்டுமென்றால்.
அதற்க்கு. வழியும். கிடையாது.
இவர்கள். வாழ்க்கை. என்றும்.
இப்படித்தான்.
தெரியாதவர்களுக்கு தெரிந்தவர்கள் ஸ்டாலின் சர்க்கு மனு போட்டு உதவுங்கள் அவருக்கு தெரியாத அவர் எப்படி அரசு எப்படி உதவி செய்ய முடியும் ?_சர்
அது இவர்கள் மேல் உள்ள தவறு அதற்கு அரசாங்கம் என்ன செய்யும் நானும் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன் நான் என்று சொல்வதை விட என் முப்பாட்டன் என்று சொல்லலாம்.இன்றும் நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். நேற்று வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் கூட இன்று சொந்த வீட்டில் வசிக்கின்றனர். இப்பொழுது நம் துயருக்கு யாரு காரணம். நம் துயருக்கு நாம் மட்டுமே காரணம்.
அரசு யாரும் எதையும் செய்யது அப்போது எதற்கு இந்த அரசியல் ????????
Don't worry jesus will help u
தமிழக முதல்வர் ஐயா நீங்கள் இருக்கும் இடத்தில் இதுபோல் இருக்கலாமா அவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா😢🙏
DMK atchikku varuvathu ethu 6 murai...evlo nalava theriyama irrukkum?
Intha mathri latcha kanakkaana families irukanga..oru place la mattum pathutu ipdi solringale..cm nenacha latcham families kum pannalam.. but pannuvara..??
And inga irukravanga ella yarume porupanavanga illa..olunga ethachu satharna work ku poyiruntha kuda oru 5000rs ku small house rental ku poyirukalam..100yrs ahh enna work ku ponanga enna sambathichanga..athella enna pannanga..
ஸ்டாலின் சர் உடனே உதவி செய்யவும்
நான் உங்களுக்கு தான் ஓட்டு போட்டேன்
இவங்க எல்லோருக்கும் வீடு கொடுக்கறாங்க ஆனா இவங்க விற்றுவிட்டு வாடகை விட்டுட்டு இங்க வந்துடுறாங்க
விற்றால் வாங்கியனுக்கு உரிமையை மாற்றமுடியாதபடி செய்து வீடுகட்டிகொடுங்கள்.முகவரி பெயர். உட்பட சுயவிவரங்கள் வாங்கி கொண்டு வீடுகட்டி கொடுங்கள்.முதல்வீட்டை விற்றுவிட்டு மறுபடியும் வீடுகேட்டால் முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபாருங்கள்.
❤🎉
ஆண்ட அரசியல்வாதியும் ஆளுகின்ற அரசியல்வாதியின் வெட்கப்பட வேண்டிய விஷயம்
வீடு இல்லாம வாடகைக்கு குடியிருக்கும் மக்களை பற்றி யாருமே பேசுவதே இல்லை.! 😭😥😭
உன்மை ஒரு போதும் தோற்றதில்லை
Super Chennai singer Chennai 🙄
நீங்க மலேசியாவிலேயே இருந்திருந்தால் இப்போது குடியுரிமை பெற்று உங்கள் தலைமுறை நல்ல செழிப்புடன் வாழ்ந்து இருக்கும் உங்கள் நிலைமை நீங்கள் இங்கு வந்து இவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் பலபேருக்கு அயல்நாடு தான் தாய்நாடு போல் அரவணைப்பாக உள்ளது.
இது என்ன பெரிய அதிசயம் இதைவிட நிறைய மர்மம் இருக்கிறது
நமது.தமிழக.முதல்வர்.ஐயா.ஸ்டாலின்..அவர்களிடம்.இந்த.செய்தி.யை.கொண்டு.செல்லுங்கள்..உடனே.தீர்வு.கிடைக்கும்.அந்த.மக்களை.பார்கவே.பாவம.இருக்கு....இடமும்.சரியில்லை..அந்த.இடத்தை.பார்த்தாலே.கன்ராவியயிருக்கே
இந்த குடிசை கூட சொந்தமா இல்லாம வாடகை வீட்ல எவ்ளோபேர் வாழறங்க....
உண்மையை சொன்னீர்கள் நாங்களும் வாடகை வீடுதான் பொது முடக்கம் உள்ளபோது கூட வாடகை கேட்டு வீட்டை காலி செய்ய சொன்னார்கள்.. 😥😥😥
Unmaithan
இந்த வீடியோவை பார்க்கும் அனைத்து ஆட்சியரும் என்ன செய்கிறார்கள் என்று பொருதிந்து பார்ப்போம்.....
நல்லதே நடக்கும்
தலைமுறை தலைமுறையாக ஆக்கிரமிப்பு செய்வதையோ அரசு வீடுகட்டி கொடுத்தாலும் அதை வாடகைக்கு விட்டுவிட்டு ஆக்கிரமிப்பு வீட்டில் இருப்பவர்களையும் கஞ்சா மற்றும் போதைபொருள் விற்பவர்களையும் ஆதரிக்கமுடியாது
ஏழைகளை கண்நேக்கிய புதிய தலைமுறைக்கு நன்றி.🙏தமிழர்கள்
I m from bangalore really Chennai peoples are so good hatsoff to media people some own peoples and politicians are created these problem
ஆட்சி மாற்றம் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன செய்வார்கள் என்று அந்த இடத்தை நோட் பண்ணுங்க
Nalathu seithathlukuta antha admk pontamavanka otu potuvenka
சென்னை இதுதான் அழகு சொல்ல திமுக
ஏன் யா
Already 10 Years கிலிசது தெரியாத??
யாரு வந்தாலும் நமக்கு என்ன அந்த இடத்தை மாற்றி அமைக்கிறது யார் என்று பார்க்கலாம் அதுக்குமேல ஒன்னும் பேச கூடாது
முயற்சி செய் பலனை எதிர்பார்க்கலாம்
இவர்கள் வேலைக்கு போகலாமே உழைக்கலாமே தண்ணீ அடிக்காமல் இருக்கலாமே நாமே குழந்தை நமக்கேன் குழந்தை என்று இருக்கலாமே
Romba kastama iruku...😓😓
முதல்வர் ஐயா தயவுசெய்து உதவுங்கள்
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் என் தமிழர்கள் வாழும் வாழ்கை வந்தவனெல்லாம் சொகுசாக வாழ இருக்கிறான் ஆனால் பூர்வீகமான என் தமிழ் ரத்த உறவுகள் எவ்வளவு ஒரு கேவலமான ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரிகிறதா மாறி மாறி 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்ததே தவறு திமுகவும் அதிமுகவும் செய்த ஆட்சியினால் வந்த விளைவுதான் இது ஒருபோதும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள் தமிழ்நாட்டில் நல்லபடியாக சீரும் சிறப்புமாக வாழ்பவர்கள் மலையாளி தெலுங்கன் கன்னடன் இப்படி வந்தேறிகள் தான் சொகுசாக வாழ்கிறார்கள் தமிழ்நாட்டில் ஆனால் தமிழர்கள் ஒரு போதும் அந்த வாழ்க்கை வாழ்வதே இல்லை காலம் காலமாக கஷ்டப்பட்டு அடிமைப்பட்டு விழுந்து கிடக்கும் என் தமிழ் சமூகத்தை மீட்டெடுக்க ஒரு தலைவன் வரமாட்டானா இந்த திமுகவையும் அதிமுகவையும் ஒழித்துக்கட்ட எவன் இந்த மண்ணில் அவதரிக்க மாட்டானா இல்லை மக்கள் தான் திருந்த மாட்டார்கள் மீண்டும் மீண்டும் ஓட்டுப்போட்டு இந்த திருடர்களை மீண்டும் சாவியை கொடுப்பதா இறைவா என் தமிழர்களுக்கு விடிவு காலம் எப்போது தான் வரப்போகிறது தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடனும் ஆரியனும் ஆட்சி செய்கிறான் தமிழன் எப்போது ஆட்சி செய்யப் போகிறான்
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நல்ல சுதந்திரமான வாழ்க்கை வீடு மனை வாங்கிய சந்தோஷமாக இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு கூட சொந்தமா வீடு இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிந்தித்து மண்ணின் மைந்தரான தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்
சென்னை மட்டும் இல்லை ஊராட்சியில் இது போல் அதிக அளவில் வீடு இல்லாமல் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர்.
உண்மை
இதே மாதிரி நியூஸ் தந்தி டிவில வந்தா முதல்வர் பார்வைக்கு போய் தீர்வு காணபடுவதா சொல்றாங்க
உங்க சேனல் முதல்வர் பார்வைக்கு போகாதா🤔🤔
🙏🙏😭😭🙏🙏🙏🙏
இப்படி செய்தி போட்டால் போதாது இந்த 60 வருட திராவிடா ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் ? உதயநிதியிடம் கேட்டால் வீடு கிடைக்கும்
Kudisai.matu.variam .enda.Thurai.irukkiraratha...illaia?
அரசாங்க பள்ளி இருக்கு அரசாங்க கல்லூரி இருக்கு அங்க போய் சேர்ந்து படித்து நல்ல வேலைக்கு போய் சம்பாதித்து வீடு கட்டு உன்னை யாரு வேணாம்னு சொன்னா
நான் 12 வகுப்பு வரை படித்ததும் குடிசை வீடு,கதவில்லா வீடு,கரண்டு இல்லா , கீற்று இல்லா மொத்தத்தில் வீடு மாதிரி
இதற்கு சரியான தீர்வு எடுப்பார் முதல்வர்
ஆடம்பர வாழ்க்கை வாலும் மோடி அவர்களே இவர்கள் வாலுவதும் நீங்க சொன்ன டிஜிட்டல் இந்தியாவில் தான் அவர்களை பாருங்கள்
Ama da bjp thana tamilnadu ah 50 years ah rule pannaga ilana india va panaga dmk admk ruled tamilnadu for 50 years congress ruled india for 55 years ana kekara kelvi ella modi kitta stalin kita poi kelu da
@@freak7514 அட சாமியாருக்கு பிறந்தவனே கொஞ்சம் மூலையை கசக்கி பாரு நாட்டின் பணத்தை வீன் விரயம் செய்யும் நபர் யார் என்று உனக்கு புரியும்..அப்படியும் புரிய வில்லை என்றால் நீ அவன் தான்
அதே இடத்தில் வீடு கட்டிக் குடுங்க சொல்லுவாங்க அதே இடத்தில் புறம்போக்கில் எப்படி அரசால் வீடு கட்டி கொடுக்க முடியும் கொடுக்க முடியுமா
மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது வீடுயில்லாத மக்கள் கழிப்பறை சாக்கடைநீர் வெளிற்றும் வசதி சாலை விரிவாக்கம் குடிநீர் குழாய் அமைத்தல் கொசு ஒழிப்பு திட்டம் இவற்றையெல்லாம் செய்யாமல் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பது எவ்வளவு பெரிய இழிவாவான செயல் முடியவில்லையெனில் பதவி விலகுவது ஸ்டாலினுக்கு நல்லது பணத்தை மூட்டை கட்டி அழகு பார்ப்பதில் என்ன பயன் செத்தபிறகு பணம் கூட வராது 😭
CM SIR plz help this people
Please vist collector office and customs House Surrounding
Very sad
இது தான் சிங்காரச் சென்னையா
அரசாங்கம்.புறம்போக்கு
நிலங்கள்ஏரளாம்
இதைகையகைபடுத்தி
குடிசைமாற்றுவாரியம்
இவர்களுக்குநிறந்தரவீடு
வழங்கவேண்டும்
முதல்வர்அவர்கள்கவனநத்தில்
எடுக்கவேண்டும்
நல்ல மாற்றம் வ௫ம் என்று எதிர்பார்க்கிறேன். இந்த ஆட்சியில்
This is DRAVIDIAN MODEL
தமிழக அரசு இவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இவர்களுக்கு முறையான இருப்பிட வசதியை வழங்க வேண்டும்
இது தான் திராவிட இயக்கம் ஆட்சியின் லட்ச
Kandipa indha aatchilayavaathu veedu katti kodunga pavam avanga 😔😢
CM must taken action for this people..Stalin sir do needful for these people.If you taken action for people..In people addressed " You are the Real Hero sir "
En eitha patti tha kanuku therieitha eavol pari vertu eilama eirukaga athu theriyalaya this question ❓ is correct means put 1 like 👍👇
Ippatha PT ku theriyutha ....last ten years news potrukalame
Olunga velaikku poanal vaadaki veetilaavathu irukkalaam
உங்க tv மூலம் விடிவு பிறக்க உதவி செய்யுங்கள்
Edapadi enna seythar
குடிசை மாற்று வாரியம் அப்ளை பண்ணி கேட்டு பாருங்க .....
Yeppa anga avanunga v2la duke, R15 vendiyelaam iruku..... Aana kudisaila thaan irukaanga...
Ean velaikku poi sampathithu vanki irukkalam
50 வருடம் திராவிட கட்சிகள் ஆட்சியில் சிங்கார சென்னை வெட்கம்
இதுதான் சிங்காரசென்னை.
If government helps these people it will change their life.
எந்த ஆட்சியிலும் எங்கள் நிலை இதுதான்
200 ரூபாய்க்கு ஊம்பிட்டு ஓட்டு போடுங்க.....நல்லா இருக்கும்........?
CM SIR kindly help these people to prove that DMK is better than ADMK. These people really suffer! I do sincerely trust you will take immediate action to provide these very unfortunate people suitable living places and God Almighty will Bless you and your family!!! VETTRI NADAI PODUM THAMILAGAM WHERE??? SHAMELESS PEOPLE SHOULD NOT APPEAR IN PUBLIC PLACES!!!
உதயநிதி ஸ்டாலின் அவரிடம் புனர் புகார் தெரிவிக்கவும்
Kaka kuruvimathiri vazhakoodathu erumpu mathiri vazhanum athavittu avan vanthal uthaviseyvan ivanvanthal uthaviseyvannu ninaikkakoodathu
Sagara varaikum ithe nilamai dhan neenglam veetu vasal vandha enna
வேலைக்குப் போய் சம்பாதித்து வீடு கட்டு
Cm help pl
கோடி கோடியா சுருட்டு றாங்களே
Are.children.living.here.have.education.facility?they.live.in.horrible.conditions .the.ta mil.nadu.govt.your.attention.pls
Vellakkaran, kamarajar, Anna, karunanidhi, Mgr, Jeyalitha, enna evarkalukku enna seythargal,
Thalapathy cm nitchayam seyvar
Tiravida atchien sirappu
எந்த ஆட்சி வந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலையாவது.. வசதியானவ லஞ்சம் கொடுத்து வாங்குகிறமன்
Ellam osia kedakkum
Dmk ,admk ,
உங்களுக்கு வேற செய்தி கிடைக்கலையா
Arasu udhavi seyyura varaikum Namba idatha namale suthama vechukanum.. Kuppaiya apdiye podama daily sutham pani vaikalam
தமிழ்நாடு செழிப்பான நாடு என்று கூறிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இங்கும் இது போன்ற கஷ்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
Apa oruthan kooda padikalaya da
Shame on republic India tamil nadu
What do you expect, you want them to get free house , we pay tax but we don't get anything from government. They must be doing daily wages, but they demand more then normal rate , they waste money by taking alcohol, ladies , and men both will drink, never bother about education which they get for free of cost. One who made this news must give them 1 lack to them. And the news reader also must pay 1 lac to them. Is not possible for you isn't. Then keep your dash shut
Antha thoguthi MLA Sekarbabu enna seivaar?............ Evarai pondra Orutharukku uthavi seithaal...... Ethu pola palarum veedu ellai ebdru solli engu road oorangalil kudisai amaithu kondu kaali panna maattarkal...... Sattam olungu piratchanaium varum...... Ethai encourage panna vendam....... Appadi panninal sompayrikalukkum samuooga virothikalukkum thavarana munn utharanamakividum
Ivalavu naal velai seithu enna seitharkal.yean oru land vangi veedu katavendiyathuthane.ippadiye nam naadu ponal anaithu makkalum ithemaathiri vaala try seivarkal.dont encourage this type of people.
Sorry no body help political
Mutaljal vala thevai illai
1 comment