எந்த பொருளையும் முழுமையாக தருவதில்லை இதில் இன்னொரு புதிய முறையா ரசீது தருவதில்லை துண்டு பேப்பரில் தான் எழுதி தருவார்கள் அதுபோக தனியார் பொருட்கள் வாங்கினால் தான் மெமினில் ஆட் ஆகுமாம்
ரேஷன் கடை ஊழியர்கள் எனக்கு 35 கிலோ அரிசி கொடுக்க வேண்டும் ஆனால் போனில் மெசேஜ் வருகின்றது 35 கிலோ என்று அவர்கள் போடுவதோ 25 கிலோ இதை உளவுத்துறை அதிகாரிகள் பரிசோதிக்க வேண்டும் அவர்களிடம் கேட்டால் அரிசி இல்லை இவ்வளவு தான் இருக்கின்றது என்று சொல்கிறார்கள் அவர்களிடம் பேசுவதற்கும் பயமாக உள்ளது ஏழை எளிய மக்களின் உணவுப் பொருட்களுக்காக கொள்ளையடித்து அரசு ஊழியர்கள் வெளியே விற்பனை செய்கின்றார்கள்
No proper bill given by Ration Shop till December2022. Only a small plain paper is given with some languages. That language known by the issuing person.
ஒன்றிய அரசுக்கு எங்கிருந்து பணம் வருது?? எல்லா மாநிலமும் கொடுக்கும் வரிகள் தானே. பிஜேபி மோடியின் யூனியன் அரசு தான் இப்போ பிரிவினைக்கு விதை விதிக்கிறது. அப்படியென்றால் Pm மோடிஜி க்கு ஆகும் செலவுக்கும் இரண்டு பில் போடுவாங்களா??
எந்த பொருளையும் முழுமையாக தருவதில்லை இதில் இன்னொரு புதிய முறையா ரசீது தருவதில்லை துண்டு பேப்பரில் தான் எழுதி தருவார்கள் அதுபோக தனியார் பொருட்கள் வாங்கினால் தான் மெமினில் ஆட் ஆகுமாம்
lĺĺĺĺ
ரேஷன் கடை ஊழியர்கள் எனக்கு 35 கிலோ அரிசி கொடுக்க வேண்டும் ஆனால் போனில் மெசேஜ் வருகின்றது 35 கிலோ என்று அவர்கள் போடுவதோ 25 கிலோ இதை உளவுத்துறை அதிகாரிகள் பரிசோதிக்க வேண்டும் அவர்களிடம் கேட்டால் அரிசி இல்லை இவ்வளவு தான் இருக்கின்றது என்று சொல்கிறார்கள் அவர்களிடம் பேசுவதற்கும் பயமாக உள்ளது ஏழை எளிய மக்களின் உணவுப் பொருட்களுக்காக கொள்ளையடித்து அரசு ஊழியர்கள் வெளியே விற்பனை செய்கின்றார்கள்
இன்னும்ரயில்கட்டணம் வழங்வில்லை கொடுத்ததூபோல்பேச்சி
சரி தனிதனியா ரசீதுனா தனிதனி அரிசி கிடக்கூமா
No proper bill given by Ration Shop till December2022. Only a small plain paper is given with some languages. That language known by the issuing person.
உணவு சமைத்தே போட சொல்லுங்களேன்
Yenge ration kadai kurinji nagar 2 ill aall porulum muraipadi kidaikirathu. No objection.kurai kooritte irukka koodaathu. Kurai irunthaal maavatta aatchiyaalaridam kurdi theerpu mugaam weekly monday 10 o clock applivcation kiduthaal nadavadikai yeduppaargel. News.
😊😊
Sutharikavuku. Nandhi
ஒன்றிய அரசுக்கு எங்கிருந்து பணம் வருது?? எல்லா மாநிலமும் கொடுக்கும் வரிகள் தானே.
பிஜேபி மோடியின் யூனியன் அரசு தான் இப்போ பிரிவினைக்கு விதை விதிக்கிறது.
அப்படியென்றால் Pm மோடிஜி க்கு ஆகும் செலவுக்கும் இரண்டு பில் போடுவாங்களா??