Brother I am using John Deere coolent box morning full panuna evening again coolent kojam water mix Pani fill panra mathiri eruku athunala apadi akuthu brother kojam soluga
ஆயில் பராமரிப்பு இல்லாமல் !! எவ்வளவு செலவு இப்போ?? எங்கூர்ல வாரம் ஒரு வண்டி வரும்... இப்படி கம்ப்ளீட்டா நாசம் பண்ணி: . மேல் பேரிங், நடுவால இரண்டு பேரிங், கீழ பெரிய பேரிங் , ஆயில்சில் , மூன்று கியர் பற்கள் உடைந்தால் மூன்றையும் செட்டாக மாற்றும் செலவு , கூலி எல்லாம் கால் லட்சம் சுமார் ஆயிடும்.... டிரைவர விடுங்க . ஓனருக்கு அக்கரை வேண்டும் ... விசயங்கள் அறிந்திருக்கனும் ... கண்ணு முழிச்சு விடிய விடிய ஓட்டி பிரயோசனமில்லை ...
Bro blade L, LJF, C எது சிறந்தது
L best brother
Side cade kuduthu erkalamla pro
Irukku bro , but itundhum damage
Delta seal pathi video poduga bro
Okay bro noted
Brother I am using John Deere coolent box morning full panuna evening again coolent kojam water mix Pani fill panra mathiri eruku athunala apadi akuthu brother kojam soluga
Radiator la leek aagudha paruga brother
Short la kiita video varuthu...blade video ketta varamattikthu
@@farmtour1793 puriyala brother
இதே போல் தான் எங்கள் ரெகுவேற்றும் ஆய்வுசெய்து எல்லாம் போய் நாங்கள் 5000 ரூபாய் செலவு செய்தோம்
ஆயில் பராமரிப்பு இல்லாமல் !! எவ்வளவு செலவு இப்போ??
எங்கூர்ல வாரம் ஒரு வண்டி வரும்... இப்படி கம்ப்ளீட்டா நாசம் பண்ணி: . மேல் பேரிங், நடுவால இரண்டு பேரிங், கீழ பெரிய பேரிங் , ஆயில்சில் , மூன்று கியர் பற்கள் உடைந்தால் மூன்றையும் செட்டாக மாற்றும் செலவு , கூலி எல்லாம் கால் லட்சம் சுமார் ஆயிடும்....
டிரைவர விடுங்க .
ஓனருக்கு அக்கரை வேண்டும் ... விசயங்கள் அறிந்திருக்கனும் ... கண்ணு முழிச்சு விடிய விடிய ஓட்டி பிரயோசனமில்லை ...
அந்த டோர நீங்க வந்து வெல்டிங் வச்சு போடலாம்
@@arivananthanr okay bro