😢 என் பையன் கடைசியா வாழ்ந்த வசந்த மாளிகை இதான்! - Actor Ramanathan Emotional Home Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • 😢 என் பையன் கடைசியா வாழ்ந்த வசந்த மாளிகை இதான்! - Actor Ramanathan Emotional Home Tour
    #actorramanathan #suriya #thalapathyvijay #varisu #7aumarivu #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial

ความคิดเห็น • 252

  • @veeranganait4087
    @veeranganait4087 ปีที่แล้ว +319

    பிள்ளையை இழந்து அவனைப்பற்றிய நினைவில் காலம் கடத்துவது மிகவும் வலி நிறைந்தது. இந்த வேதனை உலகில் எந்த உயிர்க்கும் வரக்கூடாது. 😢

    • @subramanianarumugam5302
      @subramanianarumugam5302 ปีที่แล้ว +1

      Same my father in law fleeing s

    • @aparniyathusyanthan4509
      @aparniyathusyanthan4509 ปีที่แล้ว +5

      புத்திர சோகம் மிகவும் கொடுமை

    • @padmanabhans525
      @padmanabhans525 ปีที่แล้ว

      ​@@subramanianarumugam5302 q1w

    • @lakshmishanmugam3511
      @lakshmishanmugam3511 ปีที่แล้ว +1

      யாருக்கும் வரவே கூடாது அந்த வேதனை வலி.

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y ปีที่แล้ว +87

    வலி நிறைந்த வாழ்க்கை... இருந்தாலும் அவரின் குரலில் பேரானந்தம் இறைவன் என்ன நினைக்கிறார் புதிரானது எல்லாம் நெறியாளர் மிக இதமாக அவரிடம் நினைவுகளை பெறுவது அழகு

  • @mayilaifood9080
    @mayilaifood9080 ปีที่แล้ว +55

    😢 ஒரு தந்தையாக உங்கள் கவலை யாராலும் தாங்கி கொள்ள முடியாது, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறவனை வேண்டி கொள்கிறேன்.

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 ปีที่แล้ว +13

    அவர் சிரித்து கொண்டு பேசினாலும் நமக்கு எனோ துக்கம் தொண்டையை அடைக்கிறது. தனிமை மிக கொடுமை. உறவுகள் நண்பர்கள் உடன் இணைந்து வாழுங்கள் please.

  • @MegaAmads
    @MegaAmads ปีที่แล้ว +17

    இப்படி ஒரு தகப்பனார் கிடைத்தும் வாழவிடவில்லையே அந்த இறைவன்

  • @zee-hl9hx
    @zee-hl9hx ปีที่แล้ว +33

    What a Father!!!
    What a loving Human is this person. May God bless you by all means.

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว +13

    என்ன ஒரு அற்புதமான மனுஷன்..

  • @premamani5408
    @premamani5408 ปีที่แล้ว +48

    உங்களோட சிரிப்பிற்கு பின உள்ள வலி மிகுந்த மன வேதனை அளிக்கிறது.சார்..கண்ணீர் தான் வருகிறது.. சாய் ராம்🙏🙏🙏

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 ปีที่แล้ว +8

    முதல்.என்.சலுட்..சார்..மனவலிமை..மனிதர்..நீங்கள்..உங்கள்..சிரிப்பில்..மணவலி.. தெரிகிறது..சார்
    .❤

  • @mondosbiggestfannoah4015
    @mondosbiggestfannoah4015 ปีที่แล้ว +98

    Woww.. hats off to this man !!.. living in the memories of his son is just not simple and easy.. it takes a lot of courage to be like him.. 🙇‍♀️🙇‍♀️

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 ปีที่แล้ว +8

    நல்ல வெளிபடையாக உண்மையாக போசுகிறார் அன்பான அப்பா அவர் வலி மிகவும் கொடுமையானது அவர் மனைவி பற்றி எதுவும் சொல்லவில்லை அவங்க இருக்காங்களா என்று

  • @monkupinku4141
    @monkupinku4141 ปีที่แล้ว +59

    என் கண்ணீரை அடக்க முடியவில்லை.. இரக்கமற்றவன் இறைவன்.

    • @SrSrk98
      @SrSrk98 ปีที่แล้ว

      please don't say that...God is filled with mercy... we all know that each creation that is born will die one day... that is life... our relation with God is permanent... Let us pray for this dad to get inner peace....God bless all...

    • @rajajeyavel1359
      @rajajeyavel1359 ปีที่แล้ว

      ​ Qqqq11aahel😊

  • @saistunt8249
    @saistunt8249 ปีที่แล้ว +50

    Still he is living with him 💕very soulful

  • @mageswarishankar6942
    @mageswarishankar6942 ปีที่แล้ว +11

    உலகம் அழகானது என்று நினைக்கும் முன் அது கொடுமையானது என்று நினைக்கவைக்கிறது பலரது வாழ்க்கை . இந்த உலகம் நம்மை வாழ்ந்து ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது பிடித்தாலும் இல்லை என்றாலும் ..

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir ปีที่แล้ว

      இதுதான் நிதர்சனம்

  • @angappanp4479
    @angappanp4479 ปีที่แล้ว +9

    Anchor அவரின் வேதனையை கிண்டாமல் டீசண்டாக பேட்டி எடுத்தற்கு நன்றி

  • @rockymanx
    @rockymanx ปีที่แล้ว +30

    There are some Painful Memories behind Every Smiling Face .
    This is one Peculiar person whom I look up for his Voice over in Movies & Ads , it seems He is a Good Soul indeed.

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 ปีที่แล้ว +5

    உங்களை போலதான் நாங்களும் தினமும் வலி அனுபவிக்கிறோம். நானும் தினமும் என் அன்பு மகனுக்கு good morning சொல்வேன். நீ எங்கே இருந்தாலும் ஆனந்தமாக இருக்க ஆண்டவன் அருள் செய்ய வேண்டும் என வேண்டி கொள்வேன்.

  • @JM-xr3cq
    @JM-xr3cq ปีที่แล้ว +24

    Anchor did a decent job actually.. intha mariyana emotional situations ah maturedah handle panaru.. not sure why few blame..

  • @lvjayashree9718
    @lvjayashree9718 ปีที่แล้ว +24

    Our children move on but we are frozen in a time zone!!!! More strength to Mr Ramanathan.

  • @senni971
    @senni971 ปีที่แล้ว +2

    சார்.உங்கள திறமை ஒரு புறம் .ஆனால நீங்கள் ஒரு inspiration வியாபாரத்தில் அளவுகடந்த நஷ்டம், மகனின் உடல் நல குறைவு இழப்பு, அதையும் மீறி வாழ்க்கை. எல்லா இழப்பையும் ஒரு நேர சந்தித்து மீண்டு வந்துள்ளீர்கள். Real inspiration Sir.Hats off

  • @umamageshwari-ns1ok
    @umamageshwari-ns1ok ปีที่แล้ว +23

    Evalvu bharam manasula erukum sir😢

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 ปีที่แล้ว +13

    Ramanadhan sir its verymuch painful to hear about the demise of your son. 😢 puthra sogam is the uncomparable pain your son is with you only let the almighty gives you good health and strong coragesous mind sir🙏🏽i am an ex staff of a reputed bank

  • @rasirusi1706
    @rasirusi1706 ปีที่แล้ว +18

    மனசுக்கு கஷ்டமாக இருக்கு...என் தம்பியும் இறந்து போய்ட்டான்,அவன் ரொம்ப miss‌ பன்றேன்..ராமநாதன் sir அ பார்க்கும்போது ரொம்ப
    கஷ்டமாக இருக்க...

  • @RaniRani-cu6xe
    @RaniRani-cu6xe ปีที่แล้ว +7

    நானும் இப்படிதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

  • @balachander4199
    @balachander4199 ปีที่แล้ว +10

    The house owner is very humble and down to earth man. Love him very much. God bless you sir

  • @rajalakshmikannan925
    @rajalakshmikannan925 ปีที่แล้ว +2

    Vera Leval Ramanathan brother God bless u sir Excellent Interview Avar sonnoda pesuvathu polave pesiyathu Arumaiya yerunthathu very passitive gentle man

  • @anusthe_crwn_of_bty_7896
    @anusthe_crwn_of_bty_7896 ปีที่แล้ว +31

    நானும் என் மகளை என்னுடன் இருந்து,பேசிக்கொண்டு தான் இருக்கிறாள்.உங்கள் recollect நினைவலை கள்,,எனக்கு நான் அனுபக்கிரேன்.

    • @mariaashinir
      @mariaashinir ปีที่แล้ว +1

      என்னுடைய வாழ்க்கையிலும் என் செல்ல மகளை இழந்து தவிக்கிறேன்

  • @sharathkumar3843
    @sharathkumar3843 ปีที่แล้ว +20

    Sai Ram. Baba has kept your son in his custody. He is in the safe hands Sir. Am a great fan of your voice and acting. Let all his wish come true through you. I see his soul attached to you

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 ปีที่แล้ว +8

    உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர். வாழ்க வளமுடன்
    பேட்டி எடுப்பவர் கொஞ்சம் இங்கிதமாக பேசி பேட்டி எடுத்திருக்கலாம்

  • @kalavathyv7504
    @kalavathyv7504 ปีที่แล้ว +20

    I like his voice lot. But After seeing his interview as well home tour my eyes are filled with tears😢 can't control

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 ปีที่แล้ว +9

    A very simple n down to earth person this video reflects how much dad loves their son ❤🎉

  • @msmuralidharan5613
    @msmuralidharan5613 ปีที่แล้ว +15

    மறக்க முடியாத வலிகள் யாவும் வசப்படும்

  • @avinjenix8103
    @avinjenix8103 ปีที่แล้ว +5

    I love his unique voice, didn't know there's so much pain behind that talent love you sir, God bless you and your son

  • @ramanana.u.5391
    @ramanana.u.5391 ปีที่แล้ว +5

    Could not control my tears sir. May God give him peace in life. I truly can feel his emotions and loss he still is undergoing. I sincerely pray to Ramana Maharshi that his son will be born to him again in his next rebirth.
    Puthrasogam is the highest punishment to a human being. God give him the strength to undergo this agony.

  • @rajus1727
    @rajus1727 ปีที่แล้ว +2

    It was really a wonderful touching interview. Frankly speaking i was not knowing this gentleman Mr.ramanathan. after this i have become fan of his speach. I am also a sai devotee and i also stopped smoking after coming to sai's fold. In future if i get a chance i would like to meet this gentleman.

  • @arunadevi3232
    @arunadevi3232 ปีที่แล้ว +2

    May God give strength to this wonderful gentleman to tide over this cruel situation. May the soul of Kumar rest in peace.
    Such a wonderful father.
    Full of luv n affection for his children n grandchildren
    God bless him

  • @jansirani7834
    @jansirani7834 ปีที่แล้ว +19

    What a man and such a super talented,good son ,may his soul rip.

  • @poonkodivijay9595
    @poonkodivijay9595 ปีที่แล้ว +25

    I too lost my son 😭😭😭😭😭.. I'm still living with his memories

    • @sathyakala3314
      @sathyakala3314 ปีที่แล้ว +2

      Nanum en magalai ellanthuviten aval age 20

    • @poonkodivijay9595
      @poonkodivijay9595 ปีที่แล้ว

      @@sathyakala3314 😭😭😭😭

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 ปีที่แล้ว +1

      பேரிழப்பு...சகோ.... உங்கள் கவலையை இறைவனிடம் விட்டுவிடுங்கள்...பா...👍👍👍

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 ปีที่แล้ว

      ​@@sathyakala3314 ஆழ்ந்த இரங்கல்கள்....வருத்தங்களை இறைவனிடம் விட்டுடுங்க....யாருக்கும் இது நடக்க கூடாது...பா...🙏

    • @saranyaraghavan2791
      @saranyaraghavan2791 ปีที่แล้ว +1

      Gifted souls... Dnt loose hope... Mam.. This world is full of love....

  • @SureshellaPrep
    @SureshellaPrep ปีที่แล้ว +26

    What gentleman father very heart touching . 😞

  • @athensmajnoo3661
    @athensmajnoo3661 ปีที่แล้ว +5

    This breaks my heart......
    No parent should go through this......
    No parent should ever bury their child..... ☹️☹️

  • @jeyaledchumythillainathan9298
    @jeyaledchumythillainathan9298 ปีที่แล้ว +3

    I also missed my daughter in 2019 25 years she also sai devotee and fashion designer in my hand she had gone nearly same life It has very difficult. We are in Srilanka I also helping children’s home

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 ปีที่แล้ว +3

    உங் மகன் உங்க கூடவே இருப்பார். மனசுக்கு தைரியம் கொடுப்பார்.

  • @oshins4524
    @oshins4524 ปีที่แล้ว +17

    Great father.. nice man

  • @atheratetuber
    @atheratetuber ปีที่แล้ว +2

    வார்த்தைக்கு வார்த்தை தன் பிள்ளையை நினைவு கூறுகிறார்.. பார்க்க வேதனையாக இருக்கிறது.. புத்திர சோகம் மிக கொடுமையான வலி.. யார்க்கும் வரக் கூடாது..

  • @geethakarmegam805
    @geethakarmegam805 ปีที่แล้ว +10

    Real devotee. Even though it happens in dream he left his bad habits

  • @jerozgallery1627
    @jerozgallery1627 ปีที่แล้ว +7

    yarukkum intha nelama vara kudathu 😭😭😭

  • @senthilkumar-nj6ie
    @senthilkumar-nj6ie ปีที่แล้ว +1

    Am lucky person..... seeing this interview........avarai parthade varam

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 ปีที่แล้ว +4

    Sir,
    Your son is immortal. Josier street, we have visited every Thursday and still remember those days. Our prayers

  • @hems2628
    @hems2628 ปีที่แล้ว +7

    Such a great human. Sir, your son is with you and protecting you. Sai ram🙏🙏🙏

  • @rajkanth599
    @rajkanth599 ปีที่แล้ว +11

    Such a good soul & great father

  • @rashmiprakash8510
    @rashmiprakash8510 ปีที่แล้ว +4

    Sairam Mr Ramanathan. You are probably filled with love and nostalgia at the memories of your beloved son and remarkable son Kumar. Not much has been spoken about his extraordinary gift which I myself have been honoured to experience. I suppose it is all dear Swamis grace that you're in very good hands and looked after well by your beloved daughter. God bless you

  • @rpgaming5300
    @rpgaming5300 ปีที่แล้ว +21

    இவர் மகன் யார் அவருக்கு .என்னாச்சி

  • @bhavadharshinial8cprasanna3
    @bhavadharshinial8cprasanna3 ปีที่แล้ว +2

    Edhu sonnalum my son my son..avaroda smile ku pinnadi oru aalndha vali..ala mudiamal nikkudhu..enna life nu thonudhu..anbin vali anbirke

  • @skarthik5967
    @skarthik5967 ปีที่แล้ว +1

    பிறப்பதும் கடவுளே இறப்பதும் கடவுளே எல்லா உயிருக்குளும் இருப்பது கடவுளே அகம் பிரம்மாஸ்மி

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 ปีที่แล้ว +2

    Great sir, while watching i cant stop my tears.

  • @enillamvlogswithkp7354
    @enillamvlogswithkp7354 ปีที่แล้ว +15

    Good soul...sir u r...great...hats off to u

  • @muraleesab7105
    @muraleesab7105 ปีที่แล้ว +17

    Great attitude sir

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 ปีที่แล้ว +2

    யாருக்கும் இந்த நிலமை வரக்கூடாது என நீங்கள் நினைக்கிறீர்கள். கொடுப்பவர்களை கடவுளாக கொண்டாடுகிறார்கள்.

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 ปีที่แล้ว +3

    God will be with you always.......one or another day we all have to you........but some person's seperation can't be digestible........... Prayers for you..... He will be with you always.......... Hare Krishna Hare Rama.... God bless you

  • @gilbertalias8038
    @gilbertalias8038 ปีที่แล้ว +2

    Really you are a great person I love you very much sir God bless you and your family

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj ปีที่แล้ว +2

    நல்ல மனிதர்❤

  • @deepikak1839
    @deepikak1839 ปีที่แล้ว +1

    En appava pakura madiri iruku 😢 who is still thinking of my brother who we lost in 2013

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 ปีที่แล้ว +5

    Even many go through situations,but only because he is known its coming to media. He can do so many good causes for the society.

  • @gh.yamunaprabha3828
    @gh.yamunaprabha3828 ปีที่แล้ว +10

    Love u appaa🎉🎉

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 ปีที่แล้ว +3

    Wow what a man living with the loss of a son painful but he is hiding it with a big smile still looks handsome imagine his younger times fate and God decides our life we can only plan the decision is in God 's mind it's ok everyone has a turn to meet ones loved ones who leave us till then life has to go on

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 ปีที่แล้ว +4

    Thank you, emotional meet.Father son bondage,treasured memories,art works & photos displayed will keep Sir physically and mentally Strong and healthy.Jai Sai Ram!

  • @keerthiraja7369
    @keerthiraja7369 ปีที่แล้ว +10

    Great father

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 ปีที่แล้ว +19

    ,,அருமையான தந்தை

  • @RajaRaja-ir2sr
    @RajaRaja-ir2sr ปีที่แล้ว +8

    Super interview

  • @siddharths1921
    @siddharths1921 ปีที่แล้ว +4

    Glad to see SS music logo again.

  • @Vaybhavhandmade
    @Vaybhavhandmade ปีที่แล้ว +1

    Kadavul yelarukum oru kashtatha vachudrar...ithulam thangavae mudiyathu

  • @Mahe15
    @Mahe15 ปีที่แล้ว +7

    7lam arivu movie character 🥰

  • @gkarthik295
    @gkarthik295 ปีที่แล้ว

    அழாமல் இருக்க முடியவில்லை இறை துணை
    வாய்ப்புகள் நிறைய வரவேண்டும்

  • @cmbarathkumar
    @cmbarathkumar ปีที่แล้ว +2

    anchor should do a better job of engaging the celeb. here the celeb is engaging the anchor

  • @umabalu2634
    @umabalu2634 ปีที่แล้ว +38

    Is that anchor really a human being? He is laughing, not even a single word of condolence. This is our new generation. Shame on them. My heart cries for Mr. Ramanathan.

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +34

      Innocent aa irupaanga paa
      Eppadi react seyya enru theriyaama irukkum
      Don't keep judging everyone
      Ippolaa remba scene pottu big boss, cook with komali, maanada mayilaada paathu makkal remba emotions edirpaarkkaaraaga
      Intha pillai innum intha kaala emotions ku tune aagala
      Athuvum nallathu thaa

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 ปีที่แล้ว +4

      Avarku ena varutho Adha express panraru

    • @karthikavatsa899
      @karthikavatsa899 ปีที่แล้ว +7

      Condolence is not easy what you will say when they miss their own say ...

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +1

      @@shanmugapriyajayakumar4082 no boss
      Not many show emotions even if they have
      For eg my uncle's neighbour brother died few yrs bk
      I have seen his brother or spoken sometimes
      I could see them only after a year
      I was wondering should I condole n remind the misery
      But I decided not to over think n went near him as he was ready to go out
      He sensed m trying to talk about it
      He immediately avoided n said bye n started
      I didn't feel otherwise
      Naane thayangi thayangi ponen,so

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +2

      @@shanmugapriyajayakumar4082 see now a days PPL appreciate others heartfully but those days PPL feel valiyuraan,kaka pidikkuraan like that
      Judgements make us still
      We have to come over it but know our boundaries

  • @shenbagam3277
    @shenbagam3277 ปีที่แล้ว +2

    இயல்பான பேட்டி

  • @liste1l152
    @liste1l152 ปีที่แล้ว +2

    I like his voice & I love his acting🎉

  • @mathewsuresh8625
    @mathewsuresh8625 ปีที่แล้ว

    Last week my father passed away, can't leave without my father, seeing this video because to take courage

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 ปีที่แล้ว +4

    Sir great 🙋

  • @rajana7408
    @rajana7408 ปีที่แล้ว +4

    Your videos make us so emotional

  • @prakashmohanvel
    @prakashmohanvel 5 หลายเดือนก่อน

    Sir love your speech so much , Always God is with you sir.

  • @muji9204971
    @muji9204971 ปีที่แล้ว +4

    வலி மிகுந்த உங்கள் வார்த்தைகளை உணர்கிறேன்.

  • @subaselvam5690
    @subaselvam5690 ปีที่แล้ว +3

    God bless you sir. Your son always lives with you

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 ปีที่แล้ว +4

    Kadavul ennaikkume ungalukku thonaiya irukkattum sir

  • @jayakumar9193
    @jayakumar9193 ปีที่แล้ว +2

    😢😥 understood your pain sir.

  • @kulandaivel3238
    @kulandaivel3238 ปีที่แล้ว +7

    Jesus bless you sir.

  • @jayaviji7544
    @jayaviji7544 ปีที่แล้ว +1

    எனது தம்பியை இழந்து வாடும் எனது அப்பா அம்மா வேதனை ரோம்ப கஸ்ட்டம்,,,,

  • @nandakumar-sr7lt
    @nandakumar-sr7lt ปีที่แล้ว +3

    Very rare to see such good hearted human being.
    Some time god gives sorrows to his devotees.
    Nice gentleman...we pray for him.

  • @abichalam
    @abichalam ปีที่แล้ว +3

    Oh my god,he is with you

  • @samraj9892
    @samraj9892 ปีที่แล้ว +1

    ரொம்ப எளிமையான மனிதர் உங்கள் மனகஷ்டங்கள் மறந்து வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் கண்களில் நீர் ததும்புகிறது.

  • @bhuvaneswariraghavendran5407
    @bhuvaneswariraghavendran5407 ปีที่แล้ว +4

    Tears only.....

  • @bennetrostanjesuthasan8036
    @bennetrostanjesuthasan8036 ปีที่แล้ว +6

    Love you sir

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 ปีที่แล้ว +1

    இதயம் கணக்கிறது😢

  • @posadikemani9442
    @posadikemani9442 ปีที่แล้ว +2

    Very sad sir God is cruel sometimes. Ur rememberences makes our eyes cloudy

  • @jayanthibalasubramanian9261
    @jayanthibalasubramanian9261 ปีที่แล้ว

    Sir, Namaskaram. Every sentence you speak about your son. Great you are still living with the memories. God bless us all

  • @ananthsag
    @ananthsag ปีที่แล้ว +1

    What a loving father

  • @parvathim3845
    @parvathim3845 ปีที่แล้ว

    நாங்கள் இன்றும் எங்களின் ஒரே மகனை இழந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறோம் 😢

  • @mohammed2.i
    @mohammed2.i ปีที่แล้ว +10

    appo ivaru doctor illaya naa ivlo naal doctor plus actor nu ninaichen

  • @indraranganathan1077
    @indraranganathan1077 ปีที่แล้ว +1

    Wishing you a peaceful life. Departed souls will be only around you. Be happy. Enjoy your life. This will make your son happy.

  • @sharmibpharm5429
    @sharmibpharm5429 ปีที่แล้ว +1

    Greatest soul🙏🙏🙏🙏🙏