சொர்க்கம் செல்பவர்கள் யார் ? யார்? பாகம் 1/Who will go to heaven? - Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 11

  • @fazilrahman2916
    @fazilrahman2916 4 หลายเดือนก่อน +1

    Halhamdurillah. Sir

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 4 หลายเดือนก่อน

    கங்கைஆடிலென் காவிரி ஆடிலென் பொங்குதண்குமரித்துறை ஆடிலென் எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே.... திருநாவுக்கரசு சுவாமிகள்.

    • @justinesamuel7335
      @justinesamuel7335 4 หลายเดือนก่อน

      இஸ்லாமியர்களின் தெய்வம் / இந்துக்களின் தெய்வமும் ஒன்றுதான்.
      சிவனின் கழுத்தில் என்ன இருக்கிறது ( பாம்பு)
      சிவன் தலையில் என்ன இருக்கிறது ( நிலா )
      விஷ்ணு எதன் மேல் படுத்துக்கொண்டிருக்கிறார். ( பாம்பு ) ஆதிசேசனை பஞ்சனையாகக் கொண்ட விஷ்ணு.
      ஆதிசேசனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேசாசலம் எனப்படுவதும் உண்டு.
      வாசுகி (பாம்பு)
      மகாபாரதத்தில் தட்சகன் நாகர்களின் அரசன் ஆவான்.
      அவர்களுக்கு எதிரான *நமது* ( *பாம்பு* ) வார்த்தை நிறைவேறும் நேரம் வரும்போது, மனிதர்கள் *நம்முடைய* அடையாளங்களை நம்பாததால் அவர்களுடன் *பேசும்* ஒரு *மிருகத்தை* அவர்களுக்காக பூமியிலிருந்து வெளியே கொண்டு வருவோம்.
      குர்ஆன் 27 : 82
      இஸ்லாமியர்களின் தெய்வம் ஒரு மிருகத்திற்கு பேசும் சக்தியை தருகிறார்.
      முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
      குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
      **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
      என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6.
      வெளிப்படுத்தின விசேஷம் 13 : 2 to 5
      2: ... *வலுசர்ப்பமானது* தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த *அதிகாரத்தையும்* அதற்குக் கொடுத்தது.
      4: அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த *வலுசர்ப்பத்தை* *வணங்கினார்கள்* . ..
      5: *பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது* .
      இவன் பழைய பாம்பாகிய பிசாசு என்று வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
      வெளிப்படுத்தின விசேஷம் 12 : 9
      உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது;.
      ஏசாயா 27 : 1
      அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
      வெளிப்படுத்தின விசேஷம் 20 : 2
      *பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை* அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

  • @mohamedrafiqdredrafiq7398
    @mohamedrafiqdredrafiq7398 4 หลายเดือนก่อน

    வானத்தையும் பூமியையும் படைத்தவனுக்கு எல்லாப் புகழும்

  • @Anbu04-lc7ty
    @Anbu04-lc7ty 4 หลายเดือนก่อน

    கண் திருஷ்டி யில் பாதிப்பு இருக்கிறதா

    • @manithavazhviyal9949
      @manithavazhviyal9949  4 หลายเดือนก่อน

      கண்திருஷ்டி என்றால் பொறாமை.
      பொறாமைக்கு காரணம் நம்முடைய பெருமையே.
      நம்மிடம் இருந்தால் பெருமை. பிறரிடம் இருந்தால் பொறாமை.
      பிறருடைய பொறாமை நம்மை ஒன்றும் செய்யாது.
      நம்முடைய பெருமையே நமக்கு தீங்கு.
      பணிவுடன் வாழ்வோர்கள் மீது எந்த கண் திருஷ்டியும் தீண்டாது.
      பிரார்த்தனை
      பார்க்க, சிந்திக்க
      குர்ஆன்.2:286. 113:1to 5.
      114:1to 6. 9:51. .

    • @Anbu04-lc7ty
      @Anbu04-lc7ty 4 หลายเดือนก่อน +1

      பணிவுடன் வாழ்வது எப்படி என பேசி video பதிவிட்டால் நல்லா இருக்கும் புரிதலுக்காக,
      பெரியவர்கள் கண்டால் எழந்திருக்கனும்
      அதிகமா பேசக்கூடாது
      Etc.....
      அதாவது பணிவுடன் வாழ tips, time table (videoவில்) மாதிரி சொன்னிங்கனா நல்லாயிருக்கும்.

  • @Anbu04-lc7ty
    @Anbu04-lc7ty 4 หลายเดือนก่อน

    கண்திருஷ்டி என்றால் என்ன

    • @manithavazhviyal9949
      @manithavazhviyal9949  4 หลายเดือนก่อน +1

      கண்திருஷ்டி என்றால் பொறாமை.
      பொறாமைக்கு காரணம் நம்முடைய பெருமையே.
      நம்மிடம் இருந்தால் பெருமை. பிறரிடம் இருந்தால் பொறாமை.
      பிறருடைய பொறாமை நம்மை ஒன்றும் செய்யாது.
      நம்முடைய பெருமையே நமக்கு தீங்கு.
      பணிவுடன் வாழ்வோர்கள் மீது எந்த கண் திருஷ்டியும் தீண்டாது.
      பிரார்த்தனை
      பார்க்க, சிந்திக்க
      குர்ஆன்.2:286. 113:1to 5.
      114:1to 6. 9:51. .

  • @Maruthasalam.NMaruthu
    @Maruthasalam.NMaruthu 4 หลายเดือนก่อน

    Thank you allha