💦🥜🥜சொட்டுநீர் மூலம் வேர்க்கடலை 🥜🥜🌱சாகுபடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #vivasayamseivom #vivasayam #agriculture
    சொட்டுநீர் மூலம் வேர்க்கடலை சாகுபடி செய்து அதிகமாக சொல் எடுப்பது என்ற தெளிவான விளக்கம் இந்த வீடியோ பதிவு அளிக்கப்பட்டுள்ளது
    மேலும் புதிய புதிய வேர்க்கடலை ரகங்கள் அறிமுகம் மற்றும் விவசாய செயல்முறை விளக்கங்கள் நம்முடைய விவசாயம் செய்வோம் சேனலை தொடர்ந்து வீடியோ பதிவாக பதிவிடப்படும்
    நீங்களும் சொட்டு நீர் பாசனம் அமைத்திருந்தால் இது போன்ற விவசாயத்தை முயற்சித்துப் பாருங்கள் மேலும் புதியதாக அதிக மகசூல் தரக்கூடிய வேர்கடலை விதைகள் உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளவும் நன்றி விவசாய சொந்தங்களே
    for contact
    6382940763
    98418 66609

ความคิดเห็น • 14

  • @chandhar21
    @chandhar21 ปีที่แล้ว +1

    அண்ணா எங்க கேனில நாட்டு வேர்கடலை போட்டு இருக்கோம்

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh ปีที่แล้ว +1

    ப்ரோ அது ரைட்டு தான் ஆனா எலி தொந்தரவு கிட்ட இருந்து அந்த ஓசை காப்பாத்த முடியலையே 30 நேரம் செலவு பண்ணி போட்டேன் ஓசை 20 ரூபாய்க்கு பிளாஸ்டிக்காரன் கிட்ட தூக்கி போட்டேன்

  • @blacksquad9289
    @blacksquad9289 ปีที่แล้ว +2

    Bro kirnaar 4,5 irukka seeds irukka bro

  • @chandhar21
    @chandhar21 ปีที่แล้ว +1

    இந்த தேனி எங்க அண்ணா இருக்கு

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo ปีที่แล้ว +1

    👌👌👌

  • @starrojakoottam
    @starrojakoottam ปีที่แล้ว

    இந்த method ல வேர்க்கடலை போடும்போது அதன் வரத்து குறைவாக இருக்காதா நண்பரே....

  • @gowthamanmani5406
    @gowthamanmani5406 9 หลายเดือนก่อน

    நன்பா இந்த மாதிரி போடும் போது பிஞ்சு வரும் நேரம் தண்ணிர் சேட்டும்போது மணி அழகி விடுகிறது நான் அனுபவித்தேன் அப்போது நேர் வழி பாய்சல் வேண்டும் அதனால் சொட்டுநீர் பழுப்பு மண்ணில் அறை அடி உல் வைத்து மூடி மேல் மணிலா சாகுபடி நன்றாக வரும்

  • @sathishkumar-tk7hs
    @sathishkumar-tk7hs ปีที่แล้ว +1

    கிர்னார் 5

  • @arivumca
    @arivumca ปีที่แล้ว

    What kind of Drip irrigation you have been used for this, Inline or Online?

  • @brightsidetamil9612
    @brightsidetamil9612 ปีที่แล้ว

    Bro manavariya verkadalai seyya poren. Endha ragam nalla irukum. Unga kitta irukura seed available iruka

  • @vadursankar
    @vadursankar ปีที่แล้ว

    K7 bold seed irukka