அதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கூட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • (25.1.2025) அஇஅதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம், மந்தவெளியில் நடைபெற்றது!
    வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில்
    மாவட்ட கட்சி செயலாளர்‌ இரா_குமரகுரு_EX_MLA ,
    கட்சி அமைப்பு செயலாளர், ப_மோகன்_Ex_MLA
    அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் _எம்_டி_பாபு
    சட்டமன்ற உறுப்பினர்
    செந்தில்குமார்
    மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாக்கியராஜ்
    நகர கழக செயலாளர்
    பாபு கலந்து கொண்டு வீர வணக்க எழுச்சி உரையாற்றினார்கள்.
    இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ,பிரபு , அழகுவேல்பாபு நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர‌, பேரூர்,கிளை கட்சி செயலாளர்கள், மாணவர் அணி நிர்வாகிகள், பிற அணி மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள்/ நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், கட்சி தொண்டர்கள்,
    பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

ความคิดเห็น •