#W_Blessing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • 👉 • தலை குனிந்த இடத்தில் த...
    🌟☀️ #W_Blessing (ஜெபத்தின் சக்தி)
    எசாயா 41:10
    "நீ யாரும் பயப்படாதே; நான் உன்னோடு இருக்கிறேன்; நான் உன் தேவையைப் பூர்த்தி செய்கிறேன்; என் கரம் உன்னை ஏற்றுக்கொண்டு உனக்கு உதவி செய்கிறது."
    #blessing0384

ความคิดเห็น • 15

  • @ammumarry4977
    @ammumarry4977 11 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை எடுத்து நீக்க வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட உதவி செய்யுங்க இயேசப்பா எங்க எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா

  • @jaikkar
    @jaikkar วันที่ผ่านมา +4

    ஆண்டவரே என்இதழ்களை திறந்து உம்மை போற்றி புகழ்ந்து உம்வசனப்படி ஆவியில்ஒன்றித்து வாழ வரம்தாரும் தகப்பனே ஆமென் அல்லேலூயா❤

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp วันที่ผ่านมา +2

    அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஆமென் 🙏🙏📘📘📘🙏🙏🌲🌲🌲🌲🌲🌲🌲🌐💶🌐💶🌐💶🙏🍄♦️🍄♦️🍄♦️🍄♦️🍄♦️🍄♦️🍄♦️🍄♦️🍄♦️🍄♦️🍄🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵

  • @aksharan.n3336
    @aksharan.n3336 วันที่ผ่านมา +1

    Yesu appa en kulanthin udampil ulla palavenathi kunapaduthum appa 😢

  • @VenkateshVenkatesh-zj9uh
    @VenkateshVenkatesh-zj9uh วันที่ผ่านมา +2

    என் மகன் பெயர் வேதரிஷி மூன்று வயது ஆக போகிறது பேச்சு வரவில்லை சிரிரித்தில் எல்லா பிறச்சனையும் நீக்கி போடும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தினாலே எல்லா பிரச்சனையும் நீக்கி போடும் ஆண்டவரே

  • @VigneshVickey-j4x
    @VigneshVickey-j4x วันที่ผ่านมา +1

    Amen.Amen.Amen.
    V. Maniraj
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tomjerrymottoblockers3474
    @tomjerrymottoblockers3474 วันที่ผ่านมา +1

    ❤Amen Appa தேவி Amen Appa ❤😢

  • @sujanisujeev
    @sujanisujeev วันที่ผ่านมา +1

    Amen Sothiram ennaiya verukkirangapa Jesuappa

  • @asolomon664
    @asolomon664 วันที่ผ่านมา +1

    Amen 🎉 ❤ 🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 วันที่ผ่านมา +1

    Amen Amen praise the lord 🙌🙏💖

  • @VigneshVickey-j4x
    @VigneshVickey-j4x วันที่ผ่านมา +1

    Amen.Amen.Amen.
    V. Vignesh
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew วันที่ผ่านมา +1

    Nan indhu family yanaku marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa

  • @rejovasanthi2264
    @rejovasanthi2264 วันที่ผ่านมา +1

    Kadavule en purusanai hospitala admit pannieruhu oru prachanaiyum illamal suhamaha aseervathiha appa vayathila kaddi athu karaithu poha aseervathiyum

  • @seethav9524
    @seethav9524 วันที่ผ่านมา +1

    Parathil irundhu othasai anupinga appa plz appa

  • @RamyaSivakumar-w9n
    @RamyaSivakumar-w9n วันที่ผ่านมา +2

    Appa enku bad Drem varauthu pa romba Payam erku enku Nega mathuka pa.enku work entha problem vara kotahu.