ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இன்ப அதிர்ச்சி கொடுத்த அம்பானி குடும்பம் ! | Anant Ambani Gift | Audemars Piguet Watches

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2024
  • தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் ஜூலை 12ல் நடந்தது.
    உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வந்து வாழ்த்தினர்.
    திருமணத்தில் ஆனந்த் அம்பானியின் மாப்பிள்ளை தோழர்களாக இருந்த ஷாரூக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட மாப்பிள்ளை தோழர்களுக்கு 2 கோடி மதிப்புள்ள வாட்ச்சை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கி உள்ளார்.
    தங்கத்திலான இந்த வாட்சை குரூப்பாக 10 பேர் அணிந்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
    சுவிஸ் நாட்டின் ஆடிமார்ஸ் பிக்கே (Audemars Piguet) நிறுவனத்தின் ராயல் ஓக் வகையை சேர்ந்த லிமிடெட் எடிஷனான இந்த வாட்சின் விலை 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.
    இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 8 லட்சத்து 79 ஆயிரம்.
    ஒட்டு மொத்தமாக 25 வாட்ச்சுகளே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு உள்ளது.
    வாட்சில் நேரம் பார்ப்பது மட்டும் இல்லாமல் காலநிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.#AnantAmbaniGift #AudemarsPiguetWatch #AnantAmbaniMarriage #Dinamalar

ความคิดเห็น • 58

  • @IsmailMohammed-kz5rj
    @IsmailMohammed-kz5rj หลายเดือนก่อน +14

    எல்லாமே அப்பாவி ஏழை மக்களுடைய வரிப்பணம்😢

    • @Mrs.MinaOfficial
      @Mrs.MinaOfficial หลายเดือนก่อน +1

      What

    • @indianjaihind9098
      @indianjaihind9098 หลายเดือนก่อน

      ஏண்டா பாய் அவன் உழைச்சி அதுல வர லாபத்துல வாங்கி தரான்,இங்க ஒருத்தன் ஊரை அடிச்சி உலையில் போட்டு திருடுறான் சுமார் 50 லட்சம் கோடி குடும்ப மதிப்பு ஆனாலும் அவனுக்குதான் எல்லா பாய்யும் ஓட்டு போடுவிங்க

  • @santhoshkumars885
    @santhoshkumars885 หลายเดือนก่อน +4

    இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது. நான் உழைத்த சம்பளம் மிக குறைவான ஊதியம் அதில் பெரும்பாலும் இவர்களை போல பெரிய நபருக்கு செல்கிறது. இதை நினைத்தால் மனசு வலியாக இருக்கிறது எனக்கு.

  • @leozone192
    @leozone192 หลายเดือนก่อน +8

    Anaivarum BSNL ku maridalam

    • @kingchimbudev2103
      @kingchimbudev2103 หลายเดือนก่อน

      Network olunga kodutha maralam 🤗

    • @indianjaihind9098
      @indianjaihind9098 หลายเดือนก่อน

      ஏர்டெல் 1 ஜிபி இன்டர்நெட்கு 250 ரூபா வாங்குனது மறந்து போச்சா

  • @selvamania8745
    @selvamania8745 หลายเดือนก่อน +6

    எனக்கு 2 கோடி இருந்தால் போதும் வீடு வாங்குவேன் ஒரு கோடி பிக்ஸ்ட் டெபாசிட் செய்து வட்டி பணத்தில் நிம்மதி யாக இருப்பேன்

    • @manishankart3962
      @manishankart3962 หลายเดือนก่อน +1

      Aprem ethum thirumba inoru aasai varum nanba...ethum vena nu iruntha thaan kedikum nenga keta நிம்மதி ...assai pata kandipa kasta patu thaan aagamum😂😂😂

    • @selvamania8745
      @selvamania8745 หลายเดือนก่อน

      @@manishankart3962 ஒன்றை எழுத மறந்து விட்டேன் பணம் பற்றிய கவலை மட்டும் போய் விடும் மற்ற கவலைகள் இருக்கிறது

  • @devi9202
    @devi9202 หลายเดือนก่อน

    This watch either using automatic movt or quartz technology that is the same for all watches only material differs!

  • @devi9202
    @devi9202 หลายเดือนก่อน

    Desire is the root cause for all sufferings, and ignorance is the main cause for desire, if we have self content we can live happily, if we desire our profile will always be low!

  • @pmahendran9034
    @pmahendran9034 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @rameshkannan6525
    @rameshkannan6525 หลายเดือนก่อน +1

    தொழில் அதிபருக்கும் அரசியல்வாதிக்கும் இதுதான் வித்தியாசம். அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் மாதிரி தங்களுடைய பணத்தை வெளிப்படையாக கொண்டாட முடியாது

    • @kingchimbudev2103
      @kingchimbudev2103 หลายเดือนก่อน

      @@rameshkannan6525 ஆமா சுடலையிடம இல்லாத பணமா என்ன எல்லாம் பிளாக் 😂

  • @KingSuresh-uh4ie
    @KingSuresh-uh4ie หลายเดือนก่อน

    மரணம் ஒன்றே நிரந்தரம்

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro หลายเดือนก่อน +1

    Actors cricketers politicians doctors corporate business manuku than sorgam valkai mathavanugaluku pooram naragam 😂😂😂

  • @AbdullahAzam-z7k
    @AbdullahAzam-z7k หลายเดือนก่อน

    Makkaludaya kasi than ellam

  • @rajendranv3104
    @rajendranv3104 หลายเดือนก่อน +1

    India is a poor country
    Where rich people are living

  • @rockymanx
    @rockymanx หลายเดือนก่อน

    எங்களுக்கு ஒண்ணும் தலை சுத்தல
    உனக்கு தலை சுத்துச்சினா போய்
    லெமன் 🍋 சோடா குடி 😂

  • @tamilgaming8410
    @tamilgaming8410 หลายเดือนก่อน +1

    Paaa ambani na ambani than

  • @DH1N1
    @DH1N1 หลายเดือนก่อน +1

    athu seri avanga .. business pandranga .. sellavu pandranga.. nama Stalin , sabarisen watch bill ketu palla varsham aguthu ..

  • @v.sudalaisuresh6447
    @v.sudalaisuresh6447 หลายเดือนก่อน

    I request ED to consider the total cost of this wedding

  • @Spp8301
    @Spp8301 หลายเดือนก่อน +1

    Kalyanathukku poga mudiyama poochu.. Ambani yenna kooptu roma varutha pattaru.. 😂

    • @NishaSiva-kw4cb
      @NishaSiva-kw4cb หลายเดือนก่อน

      Kusumbu ongalukku

    • @Spp8301
      @Spp8301 หลายเดือนก่อน +1

      @@NishaSiva-kw4cb at least Receptionkavadhu vaanga nu sonnaru.. Na try pandre nu sonne.. Na pomate pa..

    • @NishaSiva-kw4cb
      @NishaSiva-kw4cb หลายเดือนก่อน

      @@Spp8301 athuthan evlo wellai irukkum epadi porathu 😂

    • @Spp8301
      @Spp8301 หลายเดือนก่อน +1

      Avanga yennodala alavukku panakaranga illa konja kammi dha..😂😂 Appram yenakku indha kooto, crowd yella pidikkadhu.. Chumma yella vandhu selfi kepanga.. Adhella yenakku pidikadhu pa..

    • @NishaSiva-kw4cb
      @NishaSiva-kw4cb หลายเดือนก่อน

      @@Spp8301 ama ama athuthan 😂

  • @MaheswariMaheswari-kg9so
    @MaheswariMaheswari-kg9so หลายเดือนก่อน

    Iruppavargalukku kodunga illathavangalukku

  • @agalyadevi3414
    @agalyadevi3414 หลายเดือนก่อน

    மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கலாம். மழையினால் ,புயலால் மக்கள் பாதிக்கும்போது மக்களுக்கு உதவலாம்.ஆனால் கோடிகோடியாய் சம்பாதிக்கும் நடிகர்களுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் கை கடிகாரம் பரிசு . இவனோட பெட்ரோல் பங்க்ல அதிக விலைக்கு பெட்ரோல்.

  • @pandiaraj379
    @pandiaraj379 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @pganeshan9457
    @pganeshan9457 หลายเดือนก่อน

    என்ன ஆட்டம் போடுறான் நம்ம கிறுக்கன் ரஜினி எப்பவாவது அவன் ரசிகர்கள் திருமண விழா நிகழ்ச்சி க்கு சென்று உள்ளன

    • @indianjaihind9098
      @indianjaihind9098 หลายเดือนก่อน

      சுடலை எல்லா வாக்காளர் குடும்ப கல்யாணத்துக்கு போறாங்களா

  • @AbdullahAzam-z7k
    @AbdullahAzam-z7k หลายเดือนก่อน

    Paithiyam pala vahai padum

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro หลายเดือนก่อน

    Enaku oru 25 Kodi kudungada yen life settel ayudum 100 Kodilam.venam 😂😂

    • @rameshkannan6525
      @rameshkannan6525 หลายเดือนก่อน

      அதற்கு உழைக்கனும்பா. சும்மா யாரும் குடுக்க மாட்டார்கள்.

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro หลายเดือนก่อน

      @@rameshkannan6525 aamapa ulachu than mla.mp udhayanidhilam eppo kodi kodiya vchurukanga mattuvandi eluthu ulaikuravangala vidava evanuga ulaikuranuga 🤣🤣🤣🤣

    • @invisibledon4060
      @invisibledon4060 หลายเดือนก่อน

      25kodi la venam bro 25 latcham pothum enaku Elam kadanai adithuvitu nimathiya sambarichu athula valnthurven😂

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 หลายเดือนก่อน

    we from a country of more poor people ...not want to see these kind of useless royal things...

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 หลายเดือนก่อน

    Idellam oru pozapa ....

  • @gmchander142
    @gmchander142 หลายเดือนก่อน +1

    எனக்கும் 12,500 கோடி ரூபாய் வங்கி கடன் கொடுத்துவிட்டு பின் அதனை வாரா கடன் என்று தள்ளுபடி செய்தால் நான் நாங்கு கோடிக்கு அத்தனை நபர்களுக்கும் கடிகாரம் வாங்கித்தர தயாராய் உள்ளேன்.

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro หลายเดือนก่อน

      Bro athuku nenga politics actorah erukanum appo than kudupanga 😂😂😂

    • @ranganathant1268
      @ranganathant1268 หลายเดือนก่อน

      வாட்ச் பெற்றவர்கள் பாவம் ஏழைகள்

    • @rameshkannan6525
      @rameshkannan6525 หลายเดือนก่อน

      நியும் தொழில் செய்து பணத்தை கான்பி தள்ளுபடி செய்வார் னகள்

    • @invisibledon4060
      @invisibledon4060 หลายเดือนก่อน

      Nee avlo kasa vangitu poitena athellam apavi makkal enga thalai la thaya kattuvainga Ella price ethi
      Vijay mallaya nirov modi nithyanadha la already panitu oditu London la settle ayitanga😂

    • @gmchander142
      @gmchander142 หลายเดือนก่อน

      @@invisibledon4060 அவன் மக்கள் வரி பணத்தில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாதது உனக்கு உரைக்கவில்லை. ஆனால் நான் கமென்ட் போட்டது உனக்கு உரைக்கின்றது.

  • @arulkumar7045
    @arulkumar7045 หลายเดือนก่อน

    Myiur that 🤬

  • @sethulingam8918
    @sethulingam8918 หลายเดือนก่อน

    அரசியல்வியாபாரிகளுக்கு மூக்கறுப்பு

  • @rajendranv3104
    @rajendranv3104 หลายเดือนก่อน

    India is a poor country
    Where rich people are living

  • @AbdullahAzam-z7k
    @AbdullahAzam-z7k หลายเดือนก่อน

    Paithiyam pala vahai padum