அனுர அரசுடன் கைகோர்க்கத் தயார் ! சற்றுமுன் பாராளுமன்றில் சிறிதரன் MP அரசுக்கு அழைப்பு !
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024
- #srilanka #jaffna #jaffnatoday #தமிழ் #nallur #nallurkanthasuwamikovil #gltharshan #பரபரப்பு #anura #anurakumaradissanayake #doctorarchchuna #archchuna #todaynews #akd
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan TH-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami #election #election2024
#electionupdate2024
சிறப்பான பேச்சு❤
அருமையாண பேச்சு அணைத்தும் உண்மை.
சிறப்பான நியாயமான நீதியான பேச்சு நன்றி சிறி ஐயா நீதித்தாய் விழித்திரம்மா
உங்கள் பேச்சு சிறப்பு
மிகவும் சிறப்பான உரை
சிறி ஐயாவின் காலத்தின் வரவேற்கப்பட வேண்டிய பேச்சு ....
Sritharan speech super 👍
Great speech
நன்று
Excellent speech. ❤️❤️❤️🙏🏾
Super speech
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ❤
இவர் பேச்சில் மட்டுமே வீரன்.
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💪
❤❤❤❤❤
சிறீதரன் உங்கள் பேச்சு நல்லம் ஆனா ஒன்டும் நடக்காது
நடக்காமல் இருந்தால் நாடு மீண்டும் முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.
சிறீதரன் ஐயா என்று குறிப்பிடுவது மரியாதை மிக்கதாக இருக்கும்....❤
கௌரவ ஆளுநர் கிளிநொச்சி மக்களின் பிரதிநிதியான கனம் பொருந்திய சிறிதரன் ஐயா அவர்களின் பாராளுமன்ற இந்த உரை ஒட்டுமொத்த தமிழினத்தின் உளக்குமுறல் வலி சுமந்த எண்ணக்கருவாக உணர்வு மிக்க சிந்திக்க வேண்டிய அவசியம் பொருந்திய பதிவாக இருந்தது கனம் பொருந்திய கௌரவ ஜனாதிபதி தோழர் அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் பணிவோடும் மரியாதையோடும் நீங்கள் எவ்வாறாக உங்கள் உருமைக்காக நீண்ட காலமாக போராடி நியாயமான முறையில் உங்களு க்கு இந்த சிம்மாசனம் கிடைத்துள்ளதோ அவ்வாறாக நாங்களும் நீண்ட காலமாக உரிமை உடமை பல உயிர்களை இழந்து நிற்கின்றோம் வடக்கு கிழக்கில் சிம்மாசனமா அரியாசனமா தரப்போகிறீர்கள் என்று கேள்வி கேட்டதைப் பார்த்து உளம் வலித்து மகிழ்ந்து இன்று இவ்வாறு பதிவு செய்யும் நிலையில் உள்ளோம் நாளை மக்கள் எதிர்பார்க்கும் நிலையிலும் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை தளராமல் காத்திருப்போம் நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹
சகோதரர்களே நீங்கள் ஒரு முறை நெல்சன் மண்டேலாவின் வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.நன்றி
True
சாரயக்கடை பத்திரங்கள் வேண்டி சாராயக்கடைகள் திறந்தது எந்த அரசாங்கத்தில் வாங்கினார்கள் தமிழருக்காகவா வேண்டினார்கள்
ஜனாதிபதி அவர்களே அந்த உண்மையை சட்டபடி தெரிவிக்கவும் மக்களுக்கு தெரிவிக்கவும்
Last 10 years what happened ? Nothing only your economic going up not only you ALL T N A
ஐயா ..இப்ப என்ன பேசி உணர்த்த வாரீர்கள்..இது என்ன மேடைப்பேச்சா?? ஐயா இது பாராளுமன்றம்😅
Archuna dr speech please
ஏதும் எழுதிக் கொண்டு போயிறுப்பான் ,😂
Live la peesuvaaree....
If Dr Archuna speech like all be jump he mental and not tight to be mp
சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் குண்டி கொடுத்த எம்பி sritaran. &. Sumantiran mp
Super
அம்பு ....இந்த பேச்சைக் கேட்டு மனிதனாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்....
அவரது நேரத்தில் என்ன சொதப்ப திட்டமோ அல்லது இந்த முன்மாதிரியான பேச்சுக்களால் தன்னை மாற்றி ஒழுங்காக திட்டமிட்டு நாகரீகமாக வாசித்தாரானால் தப்பி விடுவார் ......மீறி
சுயமாக பேசினால் மீண்டும் பல வழக்குகளை வாங்குவார்.
வரவேற்க்கத்தக்க பேச்சு
டாக்குத்தர் MP என்ன எப்படி உரையாற்றுவாரோ?
ஏன் உங்கள் பிழைப்பு ஏதும் தடங்கல்
அவன் பயித்தியம் இப்போ முழுசிக்கொண்டு இருப்பான்
சிறந்த ஆசிரியர் பேச்சில் கண்ணியம் ஒழுக்கம் நல்ல வார்த்தைகள் இருக்கும். அது கெளரவ சிற்தரன் பேச்சில் உள்ளது. நன்றி❤
😢😢
Your speech poring, go back to bar permit donation
இரண்டாயிரத்தி இரண்டாம் உலக யுத்தம் அஆஆஆஆ
எவளவோ நல்லது சொல்றாரு.... அது உண்ட கண்ணுக்கு தெரியல என்னடா... உண்ட குற புத்தி நல்லா தெரியுது....🤦🤦🤦
@iglgaming1 yen verijo avaruku
நல்லது சொன்னா நீ thuki கொண்டு திரி
@@Mithu-c8t தவறுகள் எல்லாருக்கும் வரும்.... ஏன் உனக்கு வாரல்லயா.... நீங்க பேசாம இருந்தாலே போதும்.... சும்மா எல்லாத்துலயும் உங்கள மாறி சபை குழப்பிகள் இருப்பாணுகள்...😤
தங்கம் எங்க 😂 கதைக்கவில்லையா இன்று
தங்கம் உள்நுளைய முடியாது.அம்பு தான் பேசும்