நவராத்திரி 4 ஆம் நாள் பிரசாதம் - கதம்ப சாதம் / Navarathiri 4 th Day Special / Kovil Kadhamba Saddam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 38

  • @radhakrisshna6848
    @radhakrisshna6848 4 ปีที่แล้ว +3

    ..."நவராத்திரி" ஸ்பெஷல்....!
    ... நான்காம் நாள்..!!
    ...
    ... தாயார் "ஸ்ரீமஹா லஷ்மி"-க்கு உகந்த அறுசுவை கொண்ட "கதம்ப சாதம்"...!!!
    ...
    ... மிகச் சிறப்பு...!
    ...
    ... ஸ்டெப் பை ஸ்டெப்பாக மிக அழகாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்...!!!
    ...
    ... நீங்கள் ஆர்வமாக செய்யும் பொழுது மிக அழகான மலராக மலர்கிறது உங்கள் சமையல்...!!!
    ...
    ... செய்யத் தெரியவில்லை என்று சொல்பவர்களையும் உங்கள் வீடியோவை பார்த்தால் நாமும் செய்து இறைவனுக்கு படைத்தால் என்ன என்று யோசிக்க தோன்றுகிறது...!!!
    ...
    ... "கதம்ப சாதம் " இறைவனுக்கு படைத்த பின் அதைப் பிரசாதமாக மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது இறைவனே மனித ரூபத்தில் வந்து ஏற்றுக் கொள்வார் என்ற ஐதீகம் இந்த உலகில் உண்டு...!!!
    ...
    ... மிகச் சுத்தபத்தமாக இருந்து, மனதில் அன்புடன் பிரசாதத்தை செய்து இறைவனுக்கு படைக்கும் பொழுது "ஸ்ரீமஹா லஷ்மி " மனம் குளிர்வித்து வேண்டிய வரங்களை கேட்டுப்பெறலாம்...!!!
    ...
    ... பணம் பலவழிகளில் வந்து பையை நிரப்பும்...!!!
    ...
    ... "ஸ்ரீமஹா லஷ்மி "-யின் அருள் இருந்தால் போகும் இடங்களில் எல்லாம் ஜெய மே....!!!
    ...
    ... பொருள் இல்லாருக்கு இவ்உலகம் இல்லை, அருள் இல்லாருக்கு எவ்உலகமும் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு...!!!
    ...
    ... "ஸ்ரீமஹா லஷ்மி " யை நீங்கள் செய்து காண்பித்த "கதம்ப சாதத்தை " நெய்வேத்யம் செய்து வழிபட்டால் அருள் பொருள் இரண்டுமே கிடைக்கும்...!!!
    ...
    ... ஸ்ரீமஹா லஷ்மியின் அருள் அப்படிப்பட்டது...!!!
    ...
    ... பணத்தை நோக்கி தான் இந்த உலகம் சுழல்கிறது..!
    ...
    ... அந்த பணத்தை நாம் அடைய சுலபமாக சம்பாரிக்க ஸ்ரீமஹா லஷ்மியின் அருள் நம் எல்லோருக்கும் வேண்டும்...!!
    ...
    ... அதற்காக நாம் பிரம்மபிரயர்த்தனை வேலையெல்லாம் செய்ய வேண்டியதில்லை...!!
    ...
    ... நாம் உள்ளன்போடு " மஹா லஷ்மி "-யை பிரார்தித்தாலே போதுமானது....!!!
    ...
    ... பணம் எப்படி வரும் என்று தெரியாது. தேவைக்கேற்ப வந்து கொண்டே இருக்கும்..!!!
    ...
    ... அதுதான் "ஸ்ரீமஹா லஷ்மி" யின் அருள்...!!!
    ...
    ... ஸ்ரீமஹா லஷ்மி நம் வீட்டிற்கு வந்து விட்டால் போதும் மற்ற லஷ்மிகள் தாமாகவே வந்து விடும்...!!!
    ...
    ... செல்வச் செழிப்பு வேண்டுபவர்கள் நீங்கள் செய்து காண்பித்த "கதம்ப சாதத்தை " ஸ்ரீமஹா லஷ்மி"-க்கு படைத்து அளவில்லா செல்வத்தை அடையலாம்...!!!
    ...
    ... உங்கள் முயற்சிக்கு...
    ... பாராட்டுக்கள்.
    ... வாழ்த்துக்கள்.

  • @ushabais7688
    @ushabais7688 2 ปีที่แล้ว

    இன்று காலைப் பார்த்தேன் மதியம் சமைத்து சாப்பிட்டோம் அருமையாக இருந்தது. நன்றி.

  • @iswaryariya5416
    @iswaryariya5416 4 ปีที่แล้ว +1

    Wonderful recipe akka 💕 உங்க முலமாக அம்பிகையின் தரிசனமும் மன நிறைவும் கிடைக்கிறது 🤗🥰🙏🙏🙏🙏

  • @sambasivam9403
    @sambasivam9403 4 ปีที่แล้ว +1

    365 நாட்கள்/ 365 வகைசமையல்கள் /365 வகை நாஊற செய்யும் நல்லவரே வாழ்க. எல்லோரும் நலமுடன் வாழ நானும் நாளும் வேண்டுகிறேன்.

  • @sujiviji7265
    @sujiviji7265 4 ปีที่แล้ว +1

    Wowwwww super duper varites of Prasadam looks really good

  • @mahascookingjunction7883
    @mahascookingjunction7883 4 ปีที่แล้ว +1

    அருமையான பிரசாதம்

  • @SathanaRam-x8l
    @SathanaRam-x8l ปีที่แล้ว +2

    Wow great sis

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว

    Yummy food dear friend healthy 🙏👏👌💖👍😋😋😋😋

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 ปีที่แล้ว +1

    I am going to make now.🙏

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 ปีที่แล้ว +1

    Nandri ❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 ปีที่แล้ว +1

    Great sweet voice mam 😇🙏👍

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  ปีที่แล้ว +1

      Thank u so much ma 🙏🏻😍

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 ปีที่แล้ว +1

    I made and came out beautiful in taste.🙏

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @priyasfoodjourney
    @priyasfoodjourney 4 ปีที่แล้ว +2

    Super mam 👌😍💕💕💕💕💕

  • @sasirekhasasi4669
    @sasirekhasasi4669 4 ปีที่แล้ว +1

    Super recipe rekha👌

  • @kavinakash709
    @kavinakash709 4 ปีที่แล้ว +1

    What a verity's of recipes tooooo good....... Ungalal v2-la enakku good name jasthiyakittei irukku PA........ Thank you so much Sissy 💞

    • @kavinakash709
      @kavinakash709 4 ปีที่แล้ว

      Have a happy everytime siss
      You're doing good Job.......💝👩‍❤️‍👩

  • @sellamahsellamah1663
    @sellamahsellamah1663 4 ปีที่แล้ว +1

    Very nice sis

  • @subhiahvs4277
    @subhiahvs4277 2 ปีที่แล้ว

    Super

  • @Ashwinthrock
    @Ashwinthrock 3 ปีที่แล้ว

    Semma

  • @nandhinibaskar1635
    @nandhinibaskar1635 4 ปีที่แล้ว +1

    Mam.. Puratasi mudinjurchu mam... Please non veg receipes podunga...

  • @என்றும்இனியவை-ல8ய
    @என்றும்இனியவை-ல8ய 3 ปีที่แล้ว

    நன்றி சுவையான பதிவு

  • @suriauma9852
    @suriauma9852 3 ปีที่แล้ว

    Next day recipes please

  • @revathysanthakumar5226
    @revathysanthakumar5226 3 ปีที่แล้ว

    What is the difference between khadambham and sambhar rice. Except sundaikai and coconut

  • @rathidevi1010
    @rathidevi1010 4 ปีที่แล้ว +1

    1st comment rekha

  • @niveethatamil5779
    @niveethatamil5779 3 ปีที่แล้ว

    Tq mam

  • @kushpusaraswathy7054
    @kushpusaraswathy7054 4 ปีที่แล้ว

    Groundnut oil use panalama

  • @poonamnaik6128
    @poonamnaik6128 4 ปีที่แล้ว

    Mam please give English subtitles 🙏

  • @ffdon1081
    @ffdon1081 ปีที่แล้ว

    அக்கா உப்பு போடல

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  ปีที่แล้ว

      Editing la miss aaiduchu polama