Odisha train accident | அடுத்தடுத்து உடைக்கப்படும் பெட்டிகள். அள்ள, அள்ள சடலங்கள். உருக்கமான தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Odisha train accident | அடுத்தடுத்து உடைக்கப்படும் பெட்டிகள். அள்ள, அள்ள சடலங்கள். உருக்கமான தகவல்
    #odisha | #coromandelexpress | #bahagana | #balasore | #TrainAccident | #ashwinivaishnaw
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 134

  • @umaumasriram7098
    @umaumasriram7098 ปีที่แล้ว +102

    எப்போது இறப்போம் எப்படி இறப்போம் என்பது யாருக்கும் தெரியாது இருக்கிம் வரை இறக்கத்துடன் இருப்போம் யாரும் யாருக்கும் பாவம் செய்து சொத்தையோ சுகத்தையோ அனுபவிக்க ஆசை பட வேண்டாம்,எல்லோருக்கும் இது ஒரு பாடம்

  • @Balasiva105
    @Balasiva105 ปีที่แล้ว +161

    பல கனவுகள் ரயில் பெட்டிகளை போல் சிதைந்து விட்டது...
    ஆழ்ந்த இரங்கல்கள்...

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 ปีที่แล้ว +44

    இறைவனே. நீயே. போதுமானவன். பாதிக்க பட்டமக்களை. வேதனையை லேசாக்கு. எல்லோருக்கும். நீ. பாதுகாப்பு. கொடு. ரஹ்மானே.

    • @sargunam282
      @sargunam282 ปีที่แล้ว +1

      ஸ்டேஷன் மாஸ்டர் எங்கே போனார்கள்😢

    • @sargunam282
      @sargunam282 ปีที่แล้ว

      Signal கொடுக்காமல் இருந்துள்ளார்களே கடவுளை உறவுகளை இழந்து விடும் மக்களை எவ்விதமாக ஆறுதல் அடைய செய்ய போகிறாயோ

    • @bestopinion2.043
      @bestopinion2.043 ปีที่แล้ว

      கடவுள் இல்லை அல்லது அய்யோக்கியன்

    • @RoshanRoshan-cp2kq
      @RoshanRoshan-cp2kq ปีที่แล้ว

      @@bestopinion2.043 கடவுள் இருக்கிறார்
      நடப்பது நடந்து தான் தீரும்

  • @thilagarpk1235
    @thilagarpk1235 ปีที่แล้ว +40

    இந்தியாவின் மிக பெரிய நெட் ஒர்க் கொண்ட ரயில்வேயில்லேயே இப்படி ஒரு விபத்து நடக்கிறது என்றால் சராசரி மனிதன்னின் உயிருக்கு எந்த ஒரு உத்திவாதமும் இல்லையா...ஆனா ஊனா சர்ட்டிலைட் உடறதும்..ராக்கெட் உடறதுமாதான்...இருக்கிறீர்கள் ...நல்ல சாலை வசதி இல்லை...மழை காலங்களில் தண்ணீர் வடிகால் இல்லை...ஆனா மந்திரிகளின் வீடுகளில் மட்டும் பல ஆயிரங்கோடிகள் கிடைக்குது....வாழ்க திராவிடம் ....

  • @RadhaKrishnan-bu6yu
    @RadhaKrishnan-bu6yu ปีที่แล้ว +83

    இரு இரயில்களின் ஓட்டுனர்கள் என்ன ஆனார்கள் என்று விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன்..!

    • @pushkaran7490
      @pushkaran7490 ปีที่แล้ว +5

      I think they died on the spot

    • @tesecret1398
      @tesecret1398 ปีที่แล้ว +4

      இரண்டு இல்ல மூணு

    • @savitha21177
      @savitha21177 ปีที่แล้ว +1

      @@tesecret1398 3 trains?
      how it's possible 🥺🥺

    • @bestopinion2.043
      @bestopinion2.043 ปีที่แล้ว +3

      ரயில்வேயில் வேலைக்கு அமர்த்தப்படும் புத்தியில்லாத அரசியல் எடுபிடிகளான வடவர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 ปีที่แล้ว

      ​​@@bestopinion2.043 இல்லை சகோ ஏற்கனவே அத்துறையில் வேலைசெய்தோர்களின் தருதல வாரிசுகளுக்கு தகுதியில்லா தருதலைகளுக்கு வேலைகொடுத்ததால வந்தவினையே இந்த விபத்து. ஐம்பது சதவிகித ரயில்வே ஊழியன்கள் பாதிநாட்கள் அதாவது ஓராண்டின் பாதிநாள்கூட பணிக்கு செல்லாமல் சொந்த தொழில் செய்கிறான்கள். தகுதியுள்ள எவ்வளவோ இளைஞர்கள் நடுத்தெருவில் இருக்கிறார்கள். வாரிசுகளுக்கு வேலையென்று மேற்குவங்க நாதாரி இருக்காளே மம்தாபானர்ஜி அவள்தான் பொறம்போக்கு வாரிசுகளுக்கு வேலைகொடுத்தாள். இந்த வாரிசு நாய்கள் எப்பொழுதும் அரசு ஊதியத்தை அனுபவித்துக்கொண்டு சுகபோகமாக வாழ்கிறான்கள் பிறகு எப்படி இதெல்லாம் நடக்காதிருக்கும்.

  • @wikimedia100
    @wikimedia100 ปีที่แล้ว +4

    பார்க்கவே உள்ளம் பதைபதைக்கிறது...
    வெற்றிமாறனின் விடுதலை திரைக் காட்சியின் பயங்கரக் கோர விபத்தை நினைவுபடுத்துகிறது...

  • @SATHISHKUMAR-ru3jw
    @SATHISHKUMAR-ru3jw ปีที่แล้ว +82

    Today's Birthday for Father of Corruption! What a trageic day! 🤦‍♂️
    செத்தாலும் மக்களை நிம்மதியா வாழவிடமாட்டேங்குறான். 🗣

    • @Lifeeasycool
      @Lifeeasycool ปีที่แล้ว +12

      Don't do politics at this time brother

    • @vv-fw2yq
      @vv-fw2yq ปีที่แล้ว +4

      BASTERD

    • @aquaworld240
      @aquaworld240 ปีที่แล้ว

      ​@@vv-fw2yq bastad on every thing politics by DMK communist party rascals

    • @SATHISHKUMAR-ru3jw
      @SATHISHKUMAR-ru3jw ปีที่แล้ว

      @@vv-fw2yq Oh... Till now I didn't know you're born to him as well. Sorry for abusing your dad.

  • @laxmyas9611
    @laxmyas9611 ปีที่แล้ว +21

    ரெம்ப கஷ்டமா இருக்கு ( RIP)

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 ปีที่แล้ว +68

    வாழ்கை பயணம் போல் , ரயில் பயணம் கூட நிம்மதியாக கரை சேர விடுவதில்லை .

  • @tesecret1398
    @tesecret1398 ปีที่แล้ว +32

    ஜப்பான் ல சுமார் 80 வருடம் கிட்ட புல்லட் ரயில் ஒடுது(near by 300kmph) ஆனால் ஒரு சிறு கீரல் கூட விழுகல ஆனல் இங்கே ...? இது விபத்து இல்ல கொலை ...

    • @vijiadmkvijiadmk3521
      @vijiadmkvijiadmk3521 ปีที่แล้ว

      நீங்கள் கூறுவது உண்மையே ஆனால் சட்டம் ஒழுங்கை அதிகாரிகளும் பொதுமக்களும் சரியாக பின்பற்றுவார்கள் இங்கு யாரும் அப்படி சட்டத்தை சரியாக பின்பற்றுவதில்லை கடவுளை வணங்கச் செல்லும்போது கூட வரிசையில் நேர்மையான முறையில் நிற்பதில்லை கடவுளை தரிசிக்க போதும் கடைவீதிக்கு செல்லும் போதும் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கும் போதும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க பழக வேண்டும் அப்போதுதான் இந்தியா நீங்கள் கூறுவது போல் மாற்றம் காணும்

    • @bestopinion2.043
      @bestopinion2.043 ปีที่แล้ว +3

      ரயில்வேயில் வேலைக்கு அமர்த்தப்படும் புத்தியில்லாத அரசியல் எடுபிடிகளான வடவர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

  • @user-dj8nb8fz7o
    @user-dj8nb8fz7o ปีที่แล้ว +18

    இதுதான் பான்பராக் வாயர் நிர்வாகத் திறமை😢

  • @happylifeforu
    @happylifeforu ปีที่แล้ว +1

    Best a பேசினார் செய்தியாளர் 👌

  • @venkatesanr756
    @venkatesanr756 ปีที่แล้ว +43

    படிக்காதவனுக்கெல்லாம்பட்டத்தகொடுத்துஇந்தியாமுழுவதும்இரயிவேயில்வேலைகொடுத்துநாசம்செய்துவிட்டதுமத்தியரயில்வே

    • @rajendranv9732
      @rajendranv9732 ปีที่แล้ว

      லல்லு பிரசாத் காலத்தில் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் அலட்சியம் காரணமா என்பதை விசாரிக்க வேண்டும்.நிலத்தை வாங்கிக்கொண்டு ரயில்வேயில் வேலைக்கு ஆள் சேர்த்த மகான் அவர்தான்.

    • @aquaworld240
      @aquaworld240 ปีที่แล้ว

      Tevidiya munetra kazhakam in

    • @VijayKumar-zc6kk
      @VijayKumar-zc6kk ปีที่แล้ว +1

      வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்

    • @dennydavis1007
      @dennydavis1007 ปีที่แล้ว

      Modi tamilnada sudugaada maathama vidamataan pola

  • @jitthubose6582
    @jitthubose6582 ปีที่แล้ว +29

    Signal and track change correcta inform panni iruka matanuga.. 😠. Carelessness in job.. Digital india should enable new signal detector on its train itself like road traffic in mobile.

    • @IsaacGnanaraj
      @IsaacGnanaraj ปีที่แล้ว

      Yes you're correct, lethargy of officials

  • @karuppasamy1534
    @karuppasamy1534 ปีที่แล้ว +10

    2023 world biggest accident😢😢

  • @Ranjth-jb4bc
    @Ranjth-jb4bc ปีที่แล้ว +6

    Iyyo pavam 😙

  • @muthu8304
    @muthu8304 ปีที่แล้ว +6

    Odisa la village railway station not worked properly, if they give red signal, this should not be happened

  • @vijiarts90
    @vijiarts90 ปีที่แล้ว +4

    ticket cancel thakkal indha kasu yenga poguthu oru tharam illadha department railways 😢

  • @nancysirumalar3780
    @nancysirumalar3780 ปีที่แล้ว +8

    இந்த வீடியோ என்னனால பாக்க முடியல கஷ்டமா இருக்கு இயேசுவே

  • @sanjayvarshan67
    @sanjayvarshan67 ปีที่แล้ว +12

    ஏன் கடவுளே ஏனிந்த கோர விபத்து இறந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரக்கங்கள் 💔💔💔😭😭😭😭😭😭

  • @joyesonenjoys3189
    @joyesonenjoys3189 ปีที่แล้ว +6

    What action will be taken on the railway employees and operators who all are the reason for this accident?

  • @carlinjayasheela9830
    @carlinjayasheela9830 ปีที่แล้ว +2

    What railway help line is doing at the time of first collision?

  • @nageshwari1533
    @nageshwari1533 ปีที่แล้ว +13

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭very bad day

    • @HappY-rw3qo
      @HappY-rw3qo ปีที่แล้ว +3

      Nanum antha train la than irunthan 😢

    • @hasiabu4586
      @hasiabu4586 ปีที่แล้ว

      @@HappY-rw3qo nejamava bro enachu

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t ปีที่แล้ว +27

    Indian Railways should focus on safety and security instead of building new trains like vande barath

    • @nationalistthug4234
      @nationalistthug4234 ปีที่แล้ว +5

      This is an isolated incident, and they have to investigate and find out the reason. This should not hamper country’s progress on introducing trains like Vandhe Bharat.

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว

      @@nationalistthug4234 Your grand father has stolen the batteries from the signal transmitter

  • @idhunammafamilyifc7680
    @idhunammafamilyifc7680 ปีที่แล้ว +8

    Idhathaan viduthalai movie la kanithaar vetrimaran

  • @t.vigneshwaran6322
    @t.vigneshwaran6322 ปีที่แล้ว +5

    I think it's an distract for the protest of wrestlers

  • @narmadhak7098
    @narmadhak7098 ปีที่แล้ว +8

    What is the reason of accident please tell railway minister and department of railway workers and staffs on tha spot because ungaloda careless ness hala ivolo people death... Nenga pana thapuna la yevolo per pathika paturukanga.. So we want immediate action of palasur railway staff and workers

  • @saravnilak
    @saravnilak ปีที่แล้ว +1

    Siriya kavanakuraivu ithanai uyiregal avanga valkai elam poiduchu🥺🥺😭😭evlo vali anupavichurupanga koduramana maranam

  • @j.suresh5354
    @j.suresh5354 ปีที่แล้ว +1

    O my god

  • @ravichandranravi147
    @ravichandranravi147 ปีที่แล้ว +1

    இந்த விபத்துக்கான,உண்மைக் காரணம் என்ன சார்.😢😢😢😢😢😢.

  • @jayalakshmibjp6019
    @jayalakshmibjp6019 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல் அனைவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw ปีที่แล้ว +1

    Rip 😭 all people s

  • @coimbatore5540
    @coimbatore5540 ปีที่แล้ว +2

    Why no air ambulance yet?

  • @jayabaln
    @jayabaln ปีที่แล้ว +2

    Viduthalai.. Train accident 😔😔

  • @TheIndulgence
    @TheIndulgence ปีที่แล้ว +4

    Idhu theriyama nadandha vibathu Mari therila.

    • @KarthiKeyan-dc3fq
      @KarthiKeyan-dc3fq ปีที่แล้ว +1

      Signal poodama thunghitanuga 😭😭😭 Goods train iruku passengers train varum nu kuda change panama assault a thunghitanuga 😭 peoples drivers pavooo😭 ninachaley vendanaiya iruku

  • @sobanps859
    @sobanps859 ปีที่แล้ว +4

    Viduthalai movie repeat ..

  • @bestopinion2.043
    @bestopinion2.043 ปีที่แล้ว +3

    ரயில்வேயில் வேலைக்கு அமர்த்தப்படும் புத்தியில்லாத அரசியல் எடுபிடிகளான வடவர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

  • @ranihhamadi
    @ranihhamadi ปีที่แล้ว

    இறைவா 😭😭

  • @revanthkumar5312
    @revanthkumar5312 ปีที่แล้ว +2

    Rip😢

  • @ezhilprasaanth8255
    @ezhilprasaanth8255 ปีที่แล้ว +2

    2 mistakes irukkum 1. Signal change pandrathula careless or oppositela train varathuna switch vechu thirupanu athu panna ma goods trainla idichatha news vanthuruku

  • @senthilnathan5386
    @senthilnathan5386 ปีที่แล้ว +7

    Strict action should be taken on railway officials who have missed to manage the signals

  • @shree.rk-
    @shree.rk- ปีที่แล้ว +4

    அனைத்தையும் ஆய்வு செய்யும் ரயில்வே துறை ரயில் வரும் பாதையில் சிக்னலை ஆய்வு செய்ய மறந்து தூங்கிவிட்டது

  • @vairammuthu1365
    @vairammuthu1365 ปีที่แล้ว +2

    Rip

  • @niyasfarvez1082
    @niyasfarvez1082 ปีที่แล้ว +2

    what was the actual reason somone explain in clear was it signal problem or someother reason

    • @harishv5569
      @harishv5569 ปีที่แล้ว +1

      some say it was signal failure some say train track not maintained properly we dont what realy happened

    • @rajendranv9732
      @rajendranv9732 ปีที่แล้ว

      Must be purely manmade disaster.

  • @alexjesuraj2502
    @alexjesuraj2502 ปีที่แล้ว +1

    rip😢

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 ปีที่แล้ว +1

    😭😭😭😭 rip

  • @muthupillaiperiyasamy165
    @muthupillaiperiyasamy165 ปีที่แล้ว +2

    ஆழ்ந்த இரங்கல்கள் 😂😂😂🙏

    • @RoshanRoshan-cp2kq
      @RoshanRoshan-cp2kq ปีที่แล้ว +1

      எதுக்கு சிரிக்கிரிங்க 😠😠😠

    • @suganyakathirsugu4949
      @suganyakathirsugu4949 ปีที่แล้ว

      உனக்கு இது சிரிப்பா இருக்கா

    • @kanimozichandrasekhar9690
      @kanimozichandrasekhar9690 ปีที่แล้ว

      Onga kudumpathula yarvathu sethuruntha epditha sirippiya nayee😖

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +2

    சாதரணஇரயில்இந்தமாதிரிபெரியஇரயில்வேகம்செரல்லக்கூடாதுசரியா

  • @ravendiransrinivasan292
    @ravendiransrinivasan292 ปีที่แล้ว +4

    Very sad no safe the railway journey

  • @sindhur9563
    @sindhur9563 ปีที่แล้ว +1

    Pakathula than road facility eruku thane yen da epti heavy lifted kontu varalam la ni8 mudinsha alavu lift panni kapathi erukalam ennum kapathitu erukanga sollathinga satalangal than yetukrom sollunga ARASIYAL PESUNGA Da kapathitalam

    • @venkateshd1619
      @venkateshd1619 ปีที่แล้ว

      Arivoda pesuya heavy lifted vechu thookuna ulla sikki irukan oruthan rendu perum sethuruvanga... Ulla irukuvanga enna position la eppudi sikki irukan ne theriyadhu.... Open panni dhan rescue panna mudiyum.... Idhu enna kaaigari bundle ah?

    • @sindhur9563
      @sindhur9563 ปีที่แล้ว

      @@venkateshd1619unakku romba Arivu eruku pola crane pathi yen kita ni pesatha ok va

    • @venkateshd1619
      @venkateshd1619 ปีที่แล้ว

      @@sindhur9563 yean neenga crane operator ah??..... Apadiye crane operator ah irundhalum seri.... Naa crash and safety engineer dhan.... Seriya

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 ปีที่แล้ว +4

    இந்த விபத்துக்கு பொறுப்பேற்று இரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்

    • @axyz002
      @axyz002 ปีที่แล้ว +1

      Would that solve?

  • @veerapandi5821
    @veerapandi5821 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭

  • @SelvaprincyPrincy-cd6rf
    @SelvaprincyPrincy-cd6rf ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Pattabi-yv8cf
    @Pattabi-yv8cf ปีที่แล้ว +1

    Veduthalai 2

  • @Advocate_Varun
    @Advocate_Varun ปีที่แล้ว +1

    Waste of this government

  • @extremesatisfy
    @extremesatisfy ปีที่แล้ว

    This is GEOPATHIC STRESS
    That exact location had Geopathic stress
    This is GEOPATHIC STRESS
    That exact location had Geopathic stress
    This is GEOPATHIC STRESS
    That exact location had Geopathic stress

  • @tn65shortz
    @tn65shortz ปีที่แล้ว +3

    Railway Minister should resign...

    • @aquaworld240
      @aquaworld240 ปีที่แล้ว +1

      No problem of minister bjd chief minister of Naveen must resign

  • @sriramg7495
    @sriramg7495 ปีที่แล้ว +4

    Useless leaders not doing anything cleverly on citizens life safety improvement.

  • @malinihomegarden
    @malinihomegarden ปีที่แล้ว

    Indian railways recruited majority north indians and north indians they dont have enough brains to manage this indian railways. Soon central government will shout railway privatization . இது பிளான் போட்டு செஞ்சா மாதிரி இருக்கு. அதுவும் bengal to chennai போகும் வழி...கண்டிப்பாக பான் பரக்கன் இதை தாரை கொடுப்பதற்கு செய்த சதியாக கூட இருக்கும்.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar ปีที่แล้ว

    இது சதி போல தெரிகின்றது.

  • @KumareshKumar-nu2dy
    @KumareshKumar-nu2dy ปีที่แล้ว +2

    2000 perukku Mel uyirilandhu irupparkal😢😥😭😱 indha varudathin sogha sambhavam idhu😢

  • @sampathnadhiya6061
    @sampathnadhiya6061 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bhakyaraj7565
    @bhakyaraj7565 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭😭

  • @vinitha....7953
    @vinitha....7953 ปีที่แล้ว

    😢

  • @subramania7120
    @subramania7120 ปีที่แล้ว

    😢😢😢😢😢

  • @rrrccc5268
    @rrrccc5268 ปีที่แล้ว +3

    Digital India 😭😭

  • @KcKc-me3mx
    @KcKc-me3mx ปีที่แล้ว +1

    😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @தருமபுரி
    @தருமபுரி ปีที่แล้ว

    Ithuvara epdi accident achinnu sollada nii

  • @rodhy_gamer_4592
    @rodhy_gamer_4592 ปีที่แล้ว

    Odicha trin accident ah maraikaraku aaka 🤔 than apo senthil balajiya nodrangalo.... 😂🤣😂

  • @FathimaFathima-cz8gf
    @FathimaFathima-cz8gf ปีที่แล้ว

    😭😭😭😭

  • @jeganhyp
    @jeganhyp ปีที่แล้ว

    Indian government ☕️💔

  • @nirmalap44
    @nirmalap44 ปีที่แล้ว


    Ne use

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +1

    இனிஇப்படிநடக்ககூடாது

  • @aksarbasha3555
    @aksarbasha3555 ปีที่แล้ว

    .🕯️

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว

    இருட்டுவேளையில்வேகம்பேரககூடாதுசரியா

  • @petersuresh100
    @petersuresh100 ปีที่แล้ว +3

    Modi curse

  • @SATHISHKUMAR-ru3jw
    @SATHISHKUMAR-ru3jw ปีที่แล้ว +21

    Today's Birthday for Father of Corruption! What a trageic day! 🤦‍♂️
    செத்தாலும் மக்களை நிம்மதியா வாழவிடமாட்டேங்குறான். 🗣

    • @civilian1522
      @civilian1522 ปีที่แล้ว +6

      Tell me which politician is without corruption?

    • @trueindian5254
      @trueindian5254 ปีที่แล้ว +3

      Accident nadanthathu nethuda..ethayathu olaratha ithukum antha alukum enna sammantham..un vetla yara sethalum ivaratha kora solluva pola

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +2

    Ptஉஷாமாதிரிவேகம்விளையாட்டுகிடையாதுஅதிகபெயர்இத்தனைபெயர்எற்றிக்கெரண்டுபேரகும்பெரமுதுநிதினமாகமெதுவாகதான்செரல்லனும்சரியா

  • @MaheswariNatarajan-vc3el
    @MaheswariNatarajan-vc3el ปีที่แล้ว

    Rip

  • @javinanderes7151
    @javinanderes7151 ปีที่แล้ว

    😭😭😭😭😭

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +2

    கடற்கரைபகுதிபிறகுஇரண்டுஇரயில்வேகம்செரல்லக்கூடாதுசரியாவனபகுதிகடற்கரைபிறகுவேகம்கூடாதுசரியா

  • @deepakumar4136
    @deepakumar4136 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭