Phone பதிவு செய்யும் முறை இதுதான் | கவலை வேண்டாம் வெளிநாட்டு Phone Register | Srilanka TRCSL phone
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- எம்மவர் படைப்புக்களை
கண்டுகளித்து
#ஆதரவுகளையும் வழங்கிடுவீர்!
👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽💜💜💜💜👆🏽👆🏽👆🏽👆🏽
Copyrights ©️2025 DTS Creations, Sri Lanka
Contact : +94752324199
Facebook : web.facebook.c...
Don't forget to 👇
LIKE | SHARE | SUBSCRIBE
Video 01 :
• தொலைபேசி பாவனையாளர்களு...
👆🏽 👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽
தொலைபேசி பாவனையாளர்களுக்கு 28ம் திகதி ஆப்பு | தீர்வு வீடியோவில் | எப்படி Register பண்றது?
Video 02 :
• வெளிநாட்டு போன் இங்க ப...
👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽
வெளிநாட்டு போன் இங்க பாவிக்கலாமா? | Unregistered Phone வேல செய்யுமா? | IMEI Check Srilanka
TRCSL Details & Form 👇🏼
www.trc.gov.lk...
Well Done Janathipathi Thuma Malimawata Jayawewa Jayawewa Jayawewa 🎉🎉🎉❤❤❤
Trc App open Panni ithan oodaka seithal Good service Aa irukkum
👍🏽
தங்கள் கருத்துக்கு மகிழ்வான நன்றிகள் .. 🙏🏼🙏🏼 இவ்வாறான வீடியோக்கள் அனைவரையும் போய் சேர வேண்டும் என நீங்கள் நினைத்தால் ♥️முடிந்தால் இந்த வீடியோவை பகிருங்கள் ♥️ Thank You so much ❤️❤️
இது நம்ம WhatsApp channel follow 👇🏼
whatsapp.com/channel/0029VaxvOMCAO7RCVP2xYl3c
இதன் உன்மையன நோக்கம் வரி அரவிடேண்டும் என்பதுதான் என்னுடைய தாநிப்பட்ட கருத்து இப்படி செய்ய கிர அரசு ஏன் வேளைக்கு நாட்டுமக்களை அணுப்புகிரது இலங்கையில் வேளையை அமைத்து கொடுத்துயிருக்களமோ இவங்க அனுப்புகிர டொளர் வேணும் இவர்களுக்கு கடைத்த பளைய உபகரனங்களுக்கு வரியும் வேணுமாம்
இவர்களுக்கு 3 - 4 வருடங்கள் வெளிநாட்டுல் இருந்து உழைத்து டொலர டொலராக அனுப்பியது மட்டும் போதாது என்று தற்போது நாங்கள். அங்கும் வரி கட்டு இவர்களுக்கும் வரி கட்ட வேண்டுமா ? இந்த அரசு கூடிய விரைவில் வீட்டு செல்வார்கள் இந்த சட்டம் நடைவமுறைக்கு வந்தால்
Ivan nalla aatchi seivanum ottu pottaga ivan ovara panran😢
@kavikavitha594 ஆமா சகோ ! ஆனால் இந்த JVP / NPP செய்வதை பார்த்தால் மக்களுக்கான ஆட்சி போன்று இல்லை ! மக்களை இன்னும் கோபமடையவே செய்கிறது இவர்களது செயல்
Bro nange srilanka srilanka le irukkewangade phone wele seyyum thane konjam sollunga bro
Hi bro
Nattula paviche phone saudilayum pavichathe kondu vantha enna mathiriyendu theriyathu atha solla mudiyuma bro please
தம்பி உங்கள் தொலைபேசி கொண்டு வருதல் சம்மந்தமான பதிவு ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது நீங்கள புதிய தொலைபேசி பற்றி விளக்கிஉள்ளீர்கள் நான் லண்டனில் வசிக்கிறேன்
விரைவில் ஊர் வர எண்ணத்துடன் உள்ளேன் நான் பாவித்த பழய சாதனம்கள் கொண்டு வருவதில் உள்ள நடைமுறையை விளக்க முடியுமா?
Palaiya phone kondu vanthaa enna bro ..praku phone eni vikka mudiyaathaa appo us pannittu enna kodumada ethu
Bro vacation varumpodu installment payment la vangi varalama?
Register pannalama?
அண்ணா Jan 28 ku munnam already கொண்டு வந்த phone உம் Register panni itukkonumo
Used pohne konthu varalum thane bro?
ஹலோ தம்பி வெளிநாட்டிலிருந்து கொண்டு பதிவு செய்யலாமா
Velinaddale irunthu vanthu vimana nilayathil erankiya piraku viddukku porathukku mun eppady pesa mudiyum
Online system kondu varalam.. and Antha documents a ready a kondu vanga..
தங்கள் கருத்துக்கு மகிழ்வான நன்றிகள் .. 🙏🏼🙏🏼 இவ்வாறான வீடியோக்கள் அனைவரையும் போய் சேர வேண்டும் என நீங்கள் நினைத்தால் ♥️முடிந்தால் இந்த வீடியோவை பகிருங்கள் ♥️ Thank You so much ❤️❤️
இது நம்ம WhatsApp channel follow 👇🏼
whatsapp.com/channel/0029VaxvOMCAO7RCVP2xYl3c
what is the formalities for passport holders who travel to sri lanka carrying phones? and where can i get the forms?
You have not mentioned about a cell phone that is being used for years in a foreign country by na sl born and to be used in SL while visiting on a visa?
Jan 29 Kku Piraku Inka vendalama anna antha phone trcl register panni irukkuma konjam sollunka anna
Used old phone??
This rule is applicable only for devices that require a SIM, right? Not to tablets that use only wifi?
Anna 2 year kku muthal foreign la irunthu kondu vanthu thanthu naan use panni kondu irukkura phone kkum register pannanuma. Plz sollunko
நாங்கள் இப்போது பவிக்கிற phone கொண்டு வந்தா எப்படி பட்ய்யணும்
UAE yavvalau paruvalla
Used phone kondu varum lothum ithey sattama brother
Vili nattil Yetkenewe paaviththe phone bill illai enral enne seivathu??
How about foreign citizens there own phone. Can they use there phones in Sri Lanka.
கொண்டு வரும் Phon ஐ Airport ல்
இருந்து வெளியில் கொண்டு செல்வதில் ஏதாவது தடைகள் ஏற்படுமா என்பதை விளக்கவும்.
அதற்கு தடையில்லை பிரதர் ஆனால் சிம் வேலை செய்யாது
👍🙏👌
தங்கள் கருத்துக்கு மகிழ்வான நன்றிகள் .. 🙏🏼🙏🏼 இவ்வாறான வீடியோக்கள் அனைவரையும் போய் சேர வேண்டும் என நீங்கள் நினைத்தால் ♥️முடிந்தால் இந்த வீடியோவை பகிருங்கள் ♥️ Thank You so much ❤️❤️
இது நம்ம WhatsApp channel follow 👇🏼
whatsapp.com/channel/0029VaxvOMCAO7RCVP2xYl3c
@@dtscreations நான் கேட்டது நான் வெளிநாட்டில் இருக்கின்றேன் எனது போனை உங்க கொண்டு வந்து பாவிக்கலாமா
3 yeara pavikan bill box ethuvumila athuku ena panra solunka@@dtscreations
Thank you for your message.
👍
இப்போது இலங்கைக்குள் பாவிக்கப்படும் போன்களின் நிலை என்ன
பாவிப்பதற்கு போன் கொண்டு வரலாம் தானே
நாங்க என்ன North Korea ல இருக்கிறோமா
Foreign la irundhu edutha phone 7 months adha epdi seivadhu bill illama
Is this safe bro
Anna naan ipo use pannura mobile velinaatula..andha mobileum registerum pannanuma 😢 piragu enga tax kattanum yen ipdi oru sattam😢
Anna ஏற்கனவே கொண்டு வந்த lop top sim podura lop top athukku sim poda elatha
இன்றே சிம் ஒன்றினை உள் இணைத்து லப்டப்பில் சிக்னல் வருமான இருந்தால் உங்கள் சாதனம் trcsl ல் பதிவு செய்யப்பட்டு விடும்.
Amazon la vanguna installment la receipt epudi edukurathu
Used phone பற்றிய விளக்கம் எதுவும் தெரியாதா? கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக வெளிநாட்டில் பாவித்த போன் வாங்கி யூஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றோம். இதற்கு நாங்கள் பில் எங்கு தேடுவது பில் இல்லை இதற்கு என்ன தீர்வு.......
PHONES AND DEVICES SHOULD HAVE A CONTROLLED PRICE
Used phone ?????
வெளிநாட்டில் வாங்கின போனுக்கு டெக்ஸ் கட்டணம் ஸ்ரீலங்கா வந்து போனுக்கு டெக்ஸ் கட்டணம் ஒரு போனுக்கு எத்தனை தடவை டெக்ஸ் கட்டணம்
thewllaatha vela Government ku
How use phone
Anna trcsl approved form link a download pannh elama irukku please eppadi download panrandu sollunga
www.trc.gov.lk/pages_e.php?id=63
தங்கள் கருத்துக்கு மகிழ்வான நன்றிகள் .. 🙏🏼🙏🏼 இவ்வாறான வீடியோக்கள் அனைவரையும் போய் சேர வேண்டும் என நீங்கள் நினைத்தால் ♥️முடிந்தால் இந்த வீடியோவை பகிருங்கள் ♥️ Thank You so much ❤️❤️
இது நம்ம WhatsApp channel follow 👇🏼
whatsapp.com/channel/0029VaxvOMCAO7RCVP2xYl3c
Hi bro
Hi

@@dtscreations ok 👍
நாங்கள் பாவித்த Telephone ஐ
கொண்டுவந்து யாருக்கும் கொடுக்கலாம் தானே?
அண்ணா நாங்க phone வாங்கி ஒரு வருடம்(use பன்றம் ). But phone not ரெஜிஸ்டர். இதுக்கு என்ன செய்வது
i meant foreign PP holder
How pay text
ஒரு Phone கொண்டு வருவதில் இவ்வளவு கட்டுப்பாடா
Foreign la irunthu motherboard vankina enna seikerathu?
Actually, you are a lier,