வெறும் 15 நாள் பயிற்சியில் நடனம் ஆடினேன் | நடிகர் சிவகுமார் Motivational Speech | 2D ENTERTAINMENT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 161

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 3 ปีที่แล้ว +3

    அருமைக்கும் பெருமைக்குரிய திரு சிவகுமார் ‌ அவர்கள் தனது தாயார் மனைவி குடும்பம் பற்றிபகிர்ந்து கொண்ட அத்துணையும்மிகச்சிறப்பு இதில் பெருமைக்குரிய விஷயம் நல்ல மனைவி நல்ல தாயார் கிடைத்ததுஉண்மையிலேயே எல்லாம் வல்ல இறைவனின் அருள் நான் காவல்துறையிலே கால நேரமின்றி ஓய்வின்றி உழைத்தவன் எனது மனைவியின் தொண்டு களை மறக்கவே முடியாது அதே போல எனது தாயாரும் தந்தையும் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் அருமையான பதிவு இன்றைய இரு பால் இளைஞர்களும் இளம் பெண்களும் தெரிந்து புரிந்து வெற்றி காண வேண்டும் அய்யா திரு சிவகுமார் அவர்களுக்கு நன்றி நன்றி

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 5 หลายเดือนก่อน +3

    ஜயா சாமி சிவக்குமார் சாமி எப்படியப்பா ஒரு பிட்டு பேப்பர்கூட இல்லாமல் இப்படி வசனம் நீங்கள் ஒரு தெய்வம் பிறவி ஜயா👌🥰💕🙏👍👌🥰💕🙏👍👌🥰💕🙏👍👍👍👌🥰💕

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 10 หลายเดือนก่อน

    நல்ல நடிகர் திரு.சிவகுமார் அவர்கள்.

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +1

    ஐயா வியக்கத்தக்க மனிதரய்யா நீங்கள் எத்தனைபெரிய ஞாபக சக்தி நீங்களே பலநூறு படத்திற்குமேல் நடித்துள்ளீர்கள் இருந்தும் இன்னொருவர் நடிப்பை அவரது உரையை பேசிக்காட்டு திறமை உங்களைப் போன்ற அறிவாளிகள் இனிமேல் தோன்றுவாரா என்பது கேள்விக்குறிதான்

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +6

    கண்மணிப் பாப்பா முதல் மொழி அம்மா.. கண்ணுறங்க மடி தந்தவள் அம்மா.. கண்டது கடியது திங்காதேயென, கண்டித்தவள் ஒரு அம்மா.. வீதி, உனையொரு போதும் திருத்திட முனைந்திடாமல் இருக்கவே, பாசமிகுதியால் உனைத் தண்டித்தவளும் அம்மா..
    ..
    08.04
    04.10.2021

    • @s.vkanna8100
      @s.vkanna8100 3 ปีที่แล้ว

      தொழில் நுட்ப தூரத்தை பார்க்க கற்றுக் தந்தவர் அப்பா 👴

  • @verginjesu7509
    @verginjesu7509 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @urmilaumar7757
    @urmilaumar7757 2 ปีที่แล้ว +6

    Super sir nalla pesurenga ennakku memory power illai ennasairathu 55old

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 3 ปีที่แล้ว +2

    அய்யா பார்காமலே சிவகுமார் பேச்சு என்று எனக்கு புரிந்து கொண்டு விடுகிறேன் மனதில் பதிய வைத்து விட்டேன் அய்யா வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி🙏💕 வனக்கம்

    • @thangavelu8918
      @thangavelu8918 3 ปีที่แล้ว +1

      வாழ்க வாழ்க

  • @ferrorgaming8643
    @ferrorgaming8643 2 ปีที่แล้ว +2

    Shivakumars very good 👍 speech present youngsters must flow 👌 m.seetharam naidu .Hassan

  • @manoharanmano4571
    @manoharanmano4571 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு மார்க்கண்ட யா

  • @kathambarikaniyurandivines437
    @kathambarikaniyurandivines437 3 ปีที่แล้ว +13

    புகழ்வது என்பது
    மிகையானால் அது
    உண்மையாகாது
    ஆனால் உண்மை
    கலந்த உணர்ச்சீ
    வெளிப்பாட்டில்
    விளைந்த எண்ண
    பரிமாணம் புகழின்
    எல்லை மீறியதாகவும்
    இருக்கும் வாழ்த்தும்
    பராசக்திபதம் சகல
    நலம் தொட.ர பிராரர்தனை
    ஆசீகழ்

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 2 ปีที่แล้ว

    Very super Iyya

  • @kalaivanimurugesan7400
    @kalaivanimurugesan7400 3 ปีที่แล้ว +3

    Sivakumar yendra peyarukku porutamanavar neengaltan periyavare. Nallavargal needodi valzha iraivanai vendikolgiren. Unggal sevai unggal agaram sevai todara anaivarum urutunaiyaga irukka vendum.nandri periyavarey🙏🏾

  • @suryhapranav.k.s.9613
    @suryhapranav.k.s.9613 2 ปีที่แล้ว +3

    U r a legend sir

  • @aravindsamy1971
    @aravindsamy1971 3 ปีที่แล้ว +3

    சிறப்பு ஐயா

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 ปีที่แล้ว +1

    கண்ணதாசன்என் தலைவன்

  • @karthikramachandran8846
    @karthikramachandran8846 3 ปีที่แล้ว +2

    Mr. Shivakumar. Speach. Is. Very. Amazing. Wonderfull. Sppeach. Really. Mother. And. God. Gift. Blesssing.

  • @vperumal7139
    @vperumal7139 2 ปีที่แล้ว

    Sir 👌👌👌

  • @karunakaran299
    @karunakaran299 3 ปีที่แล้ว +4

    super speach👏🏿👏🏿👏🏿

  • @bguruswa
    @bguruswa 3 ปีที่แล้ว +6

    What a person he is! Surya and Karthi are lucky guys to have such a father!

  • @kasthurij5289
    @kasthurij5289 3 ปีที่แล้ว +1

    Thanks for your message sivabrother

  • @sarvamsrikrishnarpanam7455
    @sarvamsrikrishnarpanam7455 3 ปีที่แล้ว +1

    கேட்க கேட்க இனிமை நன்றி ஐயா

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 2 ปีที่แล้ว

    Very GREAT

  • @umaram3279
    @umaram3279 3 ปีที่แล้ว +7

    I bow down to you 🙏🙏🙏🙏Sir. You are supreme . So powerful your words are. Namaskaram, Pranams to you

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 ปีที่แล้ว +6

    அப்போது பார்ப்பது போலவே
    இப்போதும் இருக்கிறார் 👍
    🙏

    • @galexander9724
      @galexander9724 2 ปีที่แล้ว

      An inspiring speech ,every one should hear & follow. Those who had such a speech are really blessed

  • @pradabans7223
    @pradabans7223 3 ปีที่แล้ว +1

    Super.

  • @ravik9675
    @ravik9675 3 ปีที่แล้ว

    Very good 👍 very nice and super sir

  • @mohamedawn8719
    @mohamedawn8719 3 ปีที่แล้ว +1

    *கங்கை நதியோரம் ராமண் நடந்தான்*....
    tune....
    🌞🌻💐🌾🌞🌺🌸🌸🇱🇰🇸🇦🌏💎
    இபுறாஹிம் என்னும் தூதர் இருந்தார்
    ஆஸர் அவர் தந்தை வீட்டில் பிறந்தார்....அங்கு வளர்ந்தார்..
    இபுறாஹிம் என்னும் தூதர் இருந்தார்
    ஆஸர் அவர் தந்தை வீட்டில் பிறந்தார்....அங்கு வளர்ந்தார்..
    தூதரின் தந்தை சிலை செய்யும் விந்தை அறிந்தாரே அன்று
    புரிந்தாரே தொண்டு.....
    தூதரின் தந்தை சிலை செய்யும் விந்தை அறிந்தாரே அன்று
    புரிந்தாரே தொண்டு....
    வளர்ந்தானே தனயன் புரிந்தானே ஊரை
    தற்போது இளைஞன்
    துணிந்தானே சொல்ல
    இபுறாஹிம் என்னும் தூதர் இருந்தார்
    ஆஸர் அவர் தந்தை வீட்டில் பிறந்தார்....அங்கு வளர்ந்தார்..
    தூதுப்பணி செய்ய மெல்லக் குதித்தான்
    விண்மீன்கள் தோறும் கடவுளெனவே
    அன்று நினைத்தோர்
    விண்மீன்கள் தோறும் கடவுளெனவே.......
    இரவான போதும் பகலான போதும் பல கேள்வி கேட்டு விளித்தாரே அன்று
    இரவான போதும் பகலான போதும் பல கேள்வி கேட்டு விளித்தாரே அன்று
    ஒரு போதும் தெய்வம் அவையாவுமல்ல
    நிலையான தெய்வம் அவன்தானே
    உண்மை
    தந்தை இதனாலே கோபமடைந்தார்
    கல்லெரிந்து போடா என்று
    முறைத்தார்
    வீட்டைத் துறந்தார்...
    பிரதானி ஊரின் இதைக்கேட்டுப் பொங்கி
    அடங்காத நபியின் பணி கண்டு வியந்தான்
    தீக்குண்டம் மூட்டி வதை செய்யத் துணிந்தான்
    அக்கினியில்
    எறிந்தும் சுகமாக இருந்தார்
    அவரேதான் முஸ்லிம் தலமைக்குப் தந்தை
    கடைத்தூதர் வழியும் இதுபோல சந்தை...!
    இபுறாஹிம் என்னும் தூதர் இருந்தார்
    ஆஸர் அவர் தந்தை வீட்டில் பிறந்தார்....அங்கு வளர்ந்தார்..
    ஆஆஆ.....
    ஆஆஆ.....
    ஆஆஆ...
    கவிதையாக்கம்....
    முஹம்மது அவ்ன்.
    இலங்கை.
    02.10.2021.

  • @santhijagan3393
    @santhijagan3393 3 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவுகள் ஐயா.

  • @ramponnarath7923
    @ramponnarath7923 3 ปีที่แล้ว +3

    YO SIVA ITHU ELLARUKUM THERIYUM SUMA POTTU ARUKATHAY PODDANG

  • @shanmugamkanthan6025
    @shanmugamkanthan6025 3 ปีที่แล้ว +2

    என் வாழ்க்கையின் வாழும் கடவுள் நீங்கள்.......உங்களை தொடர்ந்தால் வாழ்க்கையில் வெற்றி உறுதி

  • @chandras1209
    @chandras1209 2 ปีที่แล้ว

    Super acter

  • @Menmozhi0808
    @Menmozhi0808 3 ปีที่แล้ว +5

    யோகா செய்து...அதை பற்றி விவரித்து ஐயா அவர்களின் வீடியாவுக்காக ஆவலாக இருக்கிறோம்...

  • @eswarieswari2590
    @eswarieswari2590 2 ปีที่แล้ว

    super sari

  • @radhakrishnaniyer8295
    @radhakrishnaniyer8295 3 ปีที่แล้ว +1

    உங்கள் மற்றும் சூர்யா அவர்களின் சேவை அனைவருக்கும் ஒரு படிப்பினை.பொது சேவைக்கு ஒரு முன் உதாரணமாக திகழும் தாங்கள் இறை அருளால் நன்றாக வாழ்க 🙏
    Radhakrishnan iyer Chennai 17

  • @ganeshsubramanian1775
    @ganeshsubramanian1775 3 ปีที่แล้ว +3

    Super speech valga vaiyagam ayya

  • @ramasamya3844
    @ramasamya3844 3 ปีที่แล้ว +1

    Arumaiyan Spech

  • @parthipand1916
    @parthipand1916 3 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பு ஐயா..

  • @mohandaskk9812
    @mohandaskk9812 2 ปีที่แล้ว

    very good speech😮

  • @mythilisridhar8818
    @mythilisridhar8818 3 ปีที่แล้ว

    Very nice talk

  • @geethathirunarayanan7116
    @geethathirunarayanan7116 3 ปีที่แล้ว +1

    Super 👌👌

  • @thineshthinesh7661
    @thineshthinesh7661 3 ปีที่แล้ว +3

    ❤❤❤👌👌🤟🤟

    • @apmary3417
      @apmary3417 3 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பு நன்றி

    • @ramasamysubramaniam4288
      @ramasamysubramaniam4288 3 ปีที่แล้ว

      சிரந்த பதிவுகள் அய்யா சிவகுமார் அவர்களுக்கு நன்றி!

  • @macbobasha2468
    @macbobasha2468 3 ปีที่แล้ว +3

    Sir ur great

  • @sekarmahalakshmi6121
    @sekarmahalakshmi6121 3 ปีที่แล้ว

    Verrinoice

  • @ambikas7769
    @ambikas7769 3 ปีที่แล้ว

    Super

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว +1

    Akilesh TV like this video..... Super.... Amazing..... Keep it up..... ....

  • @suganthni8373
    @suganthni8373 3 ปีที่แล้ว +1

    இது தவிர கன்னியாகுமரி திருவனந்தபுரம் மைசூர் அரண்மனை கல்லூரியில் விமானங்கள் மங்களூர் நெதர்லாந்து நெட்வொர்க் இணைப்பு காவ்யா மாதவன் நாயர் இயக்கிய தமிழ்த் திரைப்படம்

  • @nivycollections9369
    @nivycollections9369 3 ปีที่แล้ว +3

    Great sir,

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 3 ปีที่แล้ว +1

    🙏🙏❤❤👍👍👌👌👌

  • @sudhakarsrinivasan5298
    @sudhakarsrinivasan5298 2 ปีที่แล้ว

    super sir. nalla karuthu and nalla pesuneenga. thanks sir.

  • @mohankumar.k007
    @mohankumar.k007 ปีที่แล้ว

    100000000 likes

  • @kganeshangbnkumbaram931
    @kganeshangbnkumbaram931 3 ปีที่แล้ว +5

    நான் மதிக்கும் கலைஞர்களில்
    திரு சிவக்குமார் மிக முக்கியமானவர் நல்லஒருமனிதர் ஆன்மிக சிந்தனை கொண்டவர்
    ஆனால் தனது பிள்ளைகளை அவர்வழி வளர்க்கவில்லை என்பதுதான் மிக பெரிய

  • @rajeswarimanickam8370
    @rajeswarimanickam8370 3 ปีที่แล้ว

    👌 thaliva

  • @sarasgovind4100
    @sarasgovind4100 2 ปีที่แล้ว +3

    He is a great son and a great husband.👌

  • @yassarthowheedhi4839
    @yassarthowheedhi4839 2 ปีที่แล้ว +5

    27:57 Final touch excellent.

  • @nageswaric3721
    @nageswaric3721 3 ปีที่แล้ว

    Good

  • @Sastra-v8k
    @Sastra-v8k 3 ปีที่แล้ว

    அருமை 💥

  • @aishwaryashivan7337
    @aishwaryashivan7337 3 ปีที่แล้ว +2

    Great sir 🙏

  • @kanagrajn9744
    @kanagrajn9744 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 3 ปีที่แล้ว +4

    God blues you always. Thanks,

  • @macbobasha2468
    @macbobasha2468 3 ปีที่แล้ว

    Kanadashan my tamilan sir

  • @davarayoliannan5968
    @davarayoliannan5968 3 ปีที่แล้ว +4

    ❤️

  • @neermalavadiveloo8433
    @neermalavadiveloo8433 3 ปีที่แล้ว +7

    Aya SivaKumar always rock.

  • @starchessacademy2532
    @starchessacademy2532 3 ปีที่แล้ว +3

    👌👌🙏🙏

  • @jayaramann.b1320
    @jayaramann.b1320 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @chitrakrishnan1765
    @chitrakrishnan1765 3 ปีที่แล้ว

    Pechalagan appadindra unggalukke poruntum.good

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 ปีที่แล้ว

    இப்படியான வரலாற்று கதைகள் எம் மக்கள் நல்வழி பெருவர்

  • @tnpscguide7302
    @tnpscguide7302 3 ปีที่แล้ว +2

    Sivakumar sir great sir..

  • @pandurengan4318
    @pandurengan4318 3 ปีที่แล้ว +1

    சிவனின் குமாரர் (குமரன்)சிவகுமார்.நீவீரும் ஒரு தெய்வப்பிறவி யே

  • @thushalansinnathurai8363
    @thushalansinnathurai8363 3 ปีที่แล้ว

    nanri iaja

  • @schandran9961
    @schandran9961 3 ปีที่แล้ว +16

    என்றும் மார்க்கென்ட்டையன்

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +3

    👍💐🌹🙏

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai 3 ปีที่แล้ว

    Good speach. Your cinema Kandan karunai I saw at Jaffna. After I married my 1st cousin. He born malaysia. I lived m.sia. here TV irrukku. Theater he doesn't like to go. Your 2nd Vellikizlamai virathm. Later video came. Veedil padam pappom. My daughters sooriya padam. Now lock down..Corona. my brother born 1940same like you. All family members 16m petru vaazlka.Tq

  • @jeyanthij8064
    @jeyanthij8064 3 ปีที่แล้ว +2

    👌🙏🙏🙏🙏🙏

    • @balasub6134
      @balasub6134 3 ปีที่แล้ว

      பலரை விட அறிஞர்,மகர்,ஓவியர்,3ருபரளிகுண்டலிணி,புண்ணிய அப்பா,விசுவாமித்திரர்,மகன்களை சான்றோராக்கியர்,2×1000ஜிபி சிப்,உபதேசி, ஆன எண் சித்தர்!.நடிகர்களை உம்மூவர்நிகராக வாழ உபதேசியுங்கள்!

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    oru pavm padinar

  • @udhayakrishna644
    @udhayakrishna644 3 ปีที่แล้ว +1

    Sivan Mainthan sivakumar Tamizh kadavul Murugan.

  • @selvanayakikrishnasamyselv9484
    @selvanayakikrishnasamyselv9484 3 ปีที่แล้ว +1

    eallam thannai thane pearumai pesikkiran

  • @kavithaarumugam7417
    @kavithaarumugam7417 3 ปีที่แล้ว

    Nandri Ayya 🙏💖💫

  • @fireloveedits5332
    @fireloveedits5332 3 ปีที่แล้ว +1

    🤲🤲🤲🤲😭😭

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 3 ปีที่แล้ว

    Acting cspacity is so so thsn 4 ts man. Etho yogam. ivolo fame. Co artist or heroins ksga cinema odum. For eg neria movies jayachithra,lakshmi ,suhashini plus sri priya kaga odiya pada. ippadiyae fame sgi inaiku attitude.

  • @sheriffmaster9485
    @sheriffmaster9485 2 ปีที่แล้ว

    Sun News live

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 ปีที่แล้ว +1

    ............................................
    ஆறு மனமே ஆறு அந்த
    ஆண்டவன் கட்டளை ஆறு
    கிருஸ்துவ மதம் 🤔

  • @prajasekar-nocopyrightmusi6404
    @prajasekar-nocopyrightmusi6404 3 ปีที่แล้ว

    very talented person

  • @ksrinivasan2787
    @ksrinivasan2787 3 ปีที่แล้ว

    Aboorva mana sorkal iyya neengal needuzi vazavendum

  • @JaiKumar-ne6kl
    @JaiKumar-ne6kl 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu sir..Your speech is always inspiration to us...

  • @getshine6082
    @getshine6082 3 ปีที่แล้ว +1

    Siva Sir Nadanam aadinen enbathu poithaane. 😁😁😁😁😁😁😁

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    nell mani

  • @desabhakthi6739
    @desabhakthi6739 3 ปีที่แล้ว +6

    ஐயா உங்கள் மகன் எதுவுமே ஒரு தடவை சொன்னா புரியாத போல் ஏனென்றால் நீங்கள் கூறிய உடல் நலம் பற்றியும் அல்லது நாட்டின் சிறந்த தேர்வான நீட் பற்றியும் முதலில் தவறாக புரிந்து கொண்டு பிறகு அதில் உள்ள நல்ல விஷயம் ரொம்ப நாள் கழிச்சு பிடிக்குது

    • @valarmathi5434
      @valarmathi5434 9 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @KSarojini-p9y
      @KSarojini-p9y 2 หลายเดือนก่อน

      I8

  • @satheeshkumar8016
    @satheeshkumar8016 2 ปีที่แล้ว

    Appa neenga kuripita eloridathulayum edho oru theeya pazhakam irundhirukum.. Adhai avargalal yen Vida mudyavillai...
    Nala MANIDHAN enbavn yaar...
    Enaala pirar thuyara,thunbam pada koodathu..enaal Mudintha udhavyai pirarku seidhu..sevaney en neramayayi,unmayai en velaigalai seidhukondu,anaithu uyirgalidam anbu seluthi vaazhvathey..
    Ena en arivu..
    Idhula beauty enna theryumaa appa..
    Elarukum naladhu panni, thevai ilaa pazhi yetru,adutha thadam vaika mudyamal thavikira enai polavum ullar

  • @jaggi7918
    @jaggi7918 2 ปีที่แล้ว

    Dheeran Chinna malai
    Patri pesum pothu
    Unarchi vasapattu
    Jaya vai oru
    Thooku. Thookiniye..
    Athai sollapa..

  • @suganthni8373
    @suganthni8373 3 ปีที่แล้ว

    இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களியுங்கள் ராம் ஜெய் கோபால் வர்மாவின் வில்லங்கம் வந்து விருமாண்டி விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சிவாசாரியார் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி அழகப்பா பல்கலை தேர்வு செய்தனர் மேலும் சர்வதேச பல படங்களில் நடித்துள்ளார் ஆஸ்திரேலியா நியூ இங்கிலாந்து சவுத் வேல்ஸ் இருந்து லெபனான் இருந்து படத்தை தயாரித்து விற்பனை குறித்து மேலும் சர்வதேச அஞ்சல் குறியீட்டு எண் முறைமையில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள சாத் சேலம் மாவட்டம் ஆத்தூர் மேலூரில் மத்திய பிரதேசம் போபால் லக்னோவில் சட்டி ஸ்கார்லெட் புதினத்தில்

  • @shahulpdv8738
    @shahulpdv8738 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 ปีที่แล้ว +4

    முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில் முருகனை வணங்குகிறாள் 🤔
    முக்காடு நீக்கையில் கணவன்
    இஸ்லாமிய மதம் 🤔 ராதா 🤔

  • @macbobasha2468
    @macbobasha2468 3 ปีที่แล้ว

    Sir tamilan sir

  • @jeevasunthari6012
    @jeevasunthari6012 3 ปีที่แล้ว

    Sir 🙏🙏🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    appa parkira

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    thamilarasu

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    dollar

  • @noorjahan2892
    @noorjahan2892 3 ปีที่แล้ว +1

    33'

  • @selvanayakikrishnasamyselv9484
    @selvanayakikrishnasamyselv9484 3 ปีที่แล้ว

    siruvanin cellai thatty vittavan neethane