Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Join this channel to get access to perks: th-cam.com/channels/TxZFleZP5e1wKZ5BaHHGAw.htmljoin Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
வணக்கம். சூர்ய யோகம் செய்பவர்கள் கண் இமைக்காது..... வீடியோ மிக அருமை ஐயா .. இதுபோன்று வாழும் சித்தர்களின் பேட்டியை அன்போடு எதிர்பார்க்கிறேன் நன்றி ஐயா👌👌👏👏🙏
Excellent video Thank you for sharing. Learnings: 1. I am dropping significance to food. Eat for nutrition only. Not for taste. 2. Clothing- Keep it simple. 3. I am, you are the God that we are searching for. Pray within not outside. 4. Look at others as God. 5. Treat every living being equally. Be vegetarian. 6. Be grateful.
வாழ்க வளமுடன் ஐயாவே வள்ளலார் படம் பார்த்த பிறகு வரைந்தால் மாறினேன் என்று சொல்லி இருக்கிறார். பக்திமார்க்கம் என்பது.ஆன்மீகத்தின் முதல் படி.வாழ்க வளமுடன்
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 ஐயாவின் கருத்துக்களை காண வைத்த தோழர் பிரம்மா மகா விஷ்ணு அவர்களுக்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
உண்மையாவே ரொம்ப அருமையாக நீங்க சொன்னீங்க எல்லாரும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்னுடைய வேண்டுகோள் அன்பையும் பண்பையும் பார்த்தால் ஜாதி என்ற மொழி ஒழிந்துவிடும் ஒவ்வொரு மனிதனும் ஆன்மீக நம்ப வேண்டும் இந்த வரும் காலகட்டத்தில் கடவுளே நமக்கு துணை
I have met him ..he stays neat thiruporur murugan temple. AS SOON AS U EAXH HIS PLACE U WILL BE SERVED WITH KANJI WHICH IS SO HEALTHY.......WAS INSPIRED BY HIS TALK
@@jayniranjan8442 he is exactly thirporur murugan temple opposite there is one more temple with stairs ...before entering stairs to ur right hand side u need to go ..u can ask any of the vendor who is outside the temple ......
Thiruporur murugan temple opposite one of the sivan temple is there in hills...he also stays in that hills only...plz go to thiruporur and ask about vallalar ayya
🙏 குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி இறைவனுக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏
வணக்கம் சகோதரி, *குருவே சரணம்* என்ற இரு தமிழ் சொற்களை கூட உங்களால் நம் தாய்மொழி தமிழில் எழுத முடியவில்லை, தங்கிலீஷில் எழதி தமிழை முற்றும் புறந்தள்ளி அப்படி என்ன குரு பக்தி. இறை பக்தி, குரு பக்தி எவ்வளவு முக்கியமோ, அவசியமோ, அதைப்போன்று மொழி பற்று மிக மிக அவசியம். தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை அழகிய தமிழில் எழுதுங்கள். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* *"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே".* *_திருமந்திரம்._*
Guruve Saranam🙏🙏🙏Really ur our Wanderer bro.Let many Saints b known to all ppl for their guidence in spiritual path and attain Wisdom from following their path.Shri Shri Kanchi Vishvanathaswamy Almighty🙌🙌🙌 our Junior Vallalar.Love and care others more than u love yourself.
வணக்கம், *குருவே சரணம்* என்ற இரு தமிழ் சொற்களை கூட உங்களால் நம் தாய்மொழி தமிழில் எழுத முடியவில்லை, தங்கிலீஷில் எழதி தமிழை முற்றும் புறந்தள்ளி அப்படி என்ன குரு பக்தி. இறை பக்தி, குரு பக்தி எவ்வளவு முக்கியமோ, அவசியமோ, அதைப்போன்று மொழி பற்று மிக மிக அவசியம். தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை அழகிய தமிழில் எழுதுங்கள். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* *"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே".* *_திருமந்திரம்._*
இறைவன், உணவை படைத்துவிட்டுத்தான், உண்பவர்களையும் - உண்பவைகளையும் படைத்தான். எனவே, உண்ணாதே என்று சொல்லமாட்டான்! உனக்குரிய உணவை உரிய வழியில் பெற்றுக்கொள்வதே உயரிய வாழ்க்கை! ' பசித்திரு!' என்பது குறிப்பிட்ட காலம் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீக பயிற்சி!
வணக்கம் கோபால், *குருவே சரணம்* என்ற இரு தமிழ் சொற்களை கூட உங்களால் நம் தாய்மொழி தமிழில் எழுத முடியவில்லை, தங்கிலீஷில் எழதி தமிழை முற்றும் புறந்தள்ளி அப்படி என்ன குரு பக்தி. இறை பக்தி, குரு பக்தி எவ்வளவு முக்கியமோ, அவசியமோ, அதைப்போன்று மொழி பற்று மிக மிக அவசியம். தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை அழகிய தமிழில் எழுதுங்கள். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* *"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே".* *_திருமந்திரம்._*
மகாவிஷ்ணு தம்பி குரலில் எதோ இருக்கிறது அந்த சத்தியத்தின் வார்த்தைகள் தான் என்னை அவர் வழியில் செல்ல தூண்டியது வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Guruve Saranam 🙏🙏 today I got a surprise video of kaanjivishwanatha Swamy pournami pooja.. which has been released two months ago... I felt that I have been blessed... Guruve Saranam 🙏🙏🙏
வணக்கம், *குருவே சரணம்* என்ற இரு தமிழ் சொற்களை கூட உங்களால் நம் தாய்மொழி தமிழில் எழுத முடியவில்லை, தங்கிலீஷில் எழதி தமிழை முற்றும் புறந்தள்ளி அப்படி என்ன குரு பக்தி. இறை பக்தி, குரு பக்தி எவ்வளவு முக்கியமோ, அவசியமோ, அதைப்போன்று மொழி பற்று மிக மிக அவசியம். தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை அழகிய தமிழில் எழுதுங்கள். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* *"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே".* *_திருமந்திரம்._*
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
Join this channel to get access to perks:
th-cam.com/channels/TxZFleZP5e1wKZ5BaHHGAw.htmljoin
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
இஒ
எனக்கு அழுகை வந்தது மனம் உருகியதால்.ஆஹா என்ன ஒரு அர்த்தம் உள்ளது.அர்புதமான பதிவை கொடுத்த மகாவிஷ்ணு சகோதரருக்கு கோடான கோடி நன்றிகள்.
ஆகா.
"நீ எங்கயும் போய் தேடாதடா , உன்னை நான் தேடி வரேன்"❤️
மகாமந்திரம் 17.30 🙏
குருவே சரணம் 😊🙏
காணக்கிடைக்காத அரிய மனிதப் பிறவி காண கண் கோடி வேண்டும். தம்பி மகா விஷ்ணுவுக்கு பாராட்டுகள். நன்றி ❤🙏🙏🙏💐💐💐💐👋👋👋😂💖💖👌👌👌👌👌👌👌
உண்மையை உணர்ந்து கொண்ட ஒரு மாபெரும் மனிதன்.வாழ்த்துகிறோம்👍
குருவே சரணம்❤ நல்ல மனிதரின் வெளிப்படையான உள்ளங்கள் இதுதான் ஆண்டவன் வாழும் உள்ளம்❤
Interviewer is great.
He asked questions in a humble and civilized manner unlike we see in medias.
Congrats.
குருவே சரணம்
வேலைகாரன் ஐயா அவர்களுக்கு பணிவான நன்றிகள்.
மாஹா ஐயாவுக்கு நன்றிகள் பல.
அற்புதம் அற்புதம் ஐயா நிறைந்த பௌர்ணமி தினத்தில் பொக்கிஷமான பதிவை வழங்கிய உங்களுக்கு நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏 குருவே சரணம்
Kulikatha seyai eavvalau periya paavam
@@rifayafathima5993 அனைவரின் ஆன்மா எப்போதுமே பரிசுத்தமானது
@@rifayafathima5993 மனசு நல்ல மனசாக இருந்தால் போதும்.இது பாவம் இல்லை
Evara na pakanam
Address solluga sir
வணக்கம். சூர்ய யோகம் செய்பவர்கள் கண் இமைக்காது..... வீடியோ மிக அருமை ஐயா ..
இதுபோன்று வாழும் சித்தர்களின் பேட்டியை அன்போடு எதிர்பார்க்கிறேன் நன்றி ஐயா👌👌👏👏🙏
குருவே சரணம் 🙏🙏🙏இந்த வீடியோவை இன்று பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
Excellent video
Thank you for sharing.
Learnings:
1. I am dropping significance to food. Eat for nutrition only. Not for taste.
2. Clothing- Keep it simple.
3. I am, you are the God that we are searching for. Pray within not outside.
4. Look at others as God.
5. Treat every living being equally. Be vegetarian.
6. Be grateful.
Neatly narated superb points
Great 👍
Do anna danam
இந்த பதிவை பார்த்தேன் உள்ளம் நெகிழ்ச்சி பெற்றேன் 🙏🙏🔥
அருட்பெரும் ஜோதி அவர்கள் வழி மடத்தில் உணவு தின்று கொழுத்தவன் நான்.. என்கிற பெருமையுடன் சொல்லி கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அய்யா
Wer engi ullathu
Which place
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஐயா நான் சுத்தமான சைவம் 🙏 அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
7:50 அவர் வயசு கேக்கலையே. மிக அற்புதம் அய்யா அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை. வள்ளலார் புகழ் வாழ்க.
*அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ் சோதி*
*தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் சோதி.*
கருத்து அருமை
76
95 yrs
வாழ்க வளமுடன் ஐயாவே வள்ளலார் படம் பார்த்த பிறகு வரைந்தால் மாறினேன் என்று சொல்லி இருக்கிறார். பக்திமார்க்கம் என்பது.ஆன்மீகத்தின் முதல் படி.வாழ்க வளமுடன்
மனமார்ந்த நன்றிகள் குருவே சரணம்..🙏🙏🙏
சைவம்...அருள் பெற முதல்படி...கருனை...இரண்டாவது படி...தன் ஆன்மாவை வணங்குவதே....வாழ்க்கை வரமாகும்...🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக🙏♥️
மிக அருமையான வீடியோ மனமுருகி அடிக்கடி கண்கள் வழியே வெளிப்பட்டது. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.. 🙏🙏
மிக அருமை யான வீடியோ உரையாடல்.மிக்க நன்றி மகா விஷ்ணு அவர்களே.வாழ்க வளமுடன்.
@@saraswathiodiathevar9222 காணொளி.
மிகச்சிறந்த கேள்விக்கு ஐயா அவர்களின் பதில் அற்புதம்,,நன்றி மஹாவிஸ்ணு தம்பி..அடியேன் ஆத்ம வணக்கங்கள் தம்பி
வள்ளலார் புகழ் வாழ்க... அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை. . அருட்பெரும் ஜோதி
அருட்ப்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருனை.எல்லாஉயிர்களும்
இன்புற்று வாழ்க வளமுடன்
மிகச் சிறப்பு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அய்யா அவர்கள் ஆசி எல்லா ஜீவனுக்கு கிடைக்க வேண்டும். அருள் பெரும் ஜோதி தனி பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🔥
*அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி*
*தனிப்பெருங்கருணை அருட்பெரும் சோதி.*
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 ஐயாவின் கருத்துக்களை காண வைத்த தோழர் பிரம்மா மகா விஷ்ணு அவர்களுக்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
உண்மையாவே ரொம்ப அருமையாக நீங்க சொன்னீங்க எல்லாரும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்னுடைய வேண்டுகோள் அன்பையும் பண்பையும் பார்த்தால் ஜாதி என்ற மொழி ஒழிந்துவிடும் ஒவ்வொரு மனிதனும் ஆன்மீக நம்ப வேண்டும் இந்த வரும் காலகட்டத்தில் கடவுளே நமக்கு துணை
Velakkaran Ayya nan entrume ungal velaikkaran 6yrs nan ungale Ninaithu vazhukiren... 🙏🙏🙏👏😍😍😍
Thank you Vishnu aiya. I am so gifted to watch this video. Every word is wisdom. He is a great saint.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
I was most blessed to have seen this Saint. Arutperunjothi
பழங்கால கடவுள் விசுவாசி.மனிதநேயமும் இறைவன் மேல் ஆழமான பற்றும் உள்ள மாமனிதர்.இறைவன் உறையும் உண்மையான ஆலயம்.மாமனிதரைப் பார்த்ததில் மிகுந்த சந்தோசம்
மிகவும் சிறப்பு🙏🏻தங்களின் பதிவு, தனிப்பெரும் கருணை❤️🙏🏻...
I have met him ..he stays neat thiruporur murugan temple. AS SOON AS U EAXH HIS PLACE U WILL BE SERVED WITH KANJI WHICH IS SO HEALTHY.......WAS INSPIRED BY HIS TALK
Could you please post his address, would like to meet him, such a divine soul Ayya is...
@@jayniranjan8442 he is exactly thirporur murugan temple opposite there is one more temple with stairs ...before entering stairs to ur right hand side u need to go ..u can ask any of the vendor who is outside the temple ......
@@sridevir6759 ok thanks ma
Pls can i get iyyas phone number
Thiruporur murugan temple opposite one of the sivan temple is there in hills...he also stays in that hills only...plz go to thiruporur and ask about vallalar ayya
ஜயா! வள்ளலாரின் மறுவடிம் உங்கள் உருவில் பார்க்கிறேன்! அருட் பெரும் ஜோதி 🔥🌹🙏
Please correct "ஜயா to ஐயா ".
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
சுத்த சன்மார்க்கம்ஓங்கி தழைக்க. குருவே துணை. அற்புதமான பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க வையகம். சிவ.இராஜ்குமார். மாஅம்பலம், தருமமிகு சென்னை
*அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி*
*தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் சோதி.*
One of the best video... Thank you paramporul 🙏
மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி இறைவனுக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏
Feeling so blessed to hear this Ayya talking. Guruve Saranam 🙏
வணக்கம் சகோதரி, *குருவே சரணம்* என்ற இரு தமிழ் சொற்களை கூட உங்களால் நம் தாய்மொழி தமிழில் எழுத முடியவில்லை, தங்கிலீஷில் எழதி தமிழை முற்றும் புறந்தள்ளி அப்படி என்ன குரு பக்தி.
இறை பக்தி, குரு பக்தி எவ்வளவு முக்கியமோ, அவசியமோ, அதைப்போன்று மொழி பற்று மிக மிக அவசியம்.
தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை அழகிய தமிழில் எழுதுங்கள்.
*தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.*
*"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே".*
*_திருமந்திரம்._*
@@Dhurai_Raasalingam👎❌❌
ரொம்ப தப்பு.. கொஞ்சம் கூட பக்குவமே இல்ல
@@GS-ej1jo வணக்கம், எதனை தவறு என்கிறீர்கள், எவருக்கு பக்குவம் இல்லை என்கிறீர்கள்.
Indha ayyyavidam phone moolam peasum vaaipu kodutha prapanjathirkum, iraivanukum Nandri🙏🙏🙏
🙏🌹 அன்பே சிவம் 🌹🙏. அருமை இந்த காணொளிக்கு நன்றி 🙏
Guruve Saranam🙏🙏🙏Really ur our Wanderer bro.Let many Saints b known to all ppl for their guidence in spiritual path and attain Wisdom from following their path.Shri Shri Kanchi Vishvanathaswamy Almighty🙌🙌🙌 our Junior Vallalar.Love and care others more than u love yourself.
வணக்கம், *குருவே சரணம்* என்ற இரு தமிழ் சொற்களை கூட உங்களால் நம் தாய்மொழி தமிழில் எழுத முடியவில்லை, தங்கிலீஷில் எழதி தமிழை முற்றும் புறந்தள்ளி அப்படி என்ன குரு பக்தி.
இறை பக்தி, குரு பக்தி எவ்வளவு முக்கியமோ, அவசியமோ, அதைப்போன்று மொழி பற்று மிக மிக அவசியம்.
தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை அழகிய தமிழில் எழுதுங்கள்.
*தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.*
*"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே".*
*_திருமந்திரம்._*
🙏 அருமையான பதிவு 🙏 பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏
மிகவும் அருமை வாழ்க வாழ்க குருவே சரணம்🙏🏾🙏🏾🙏🏾
Varthaikalle illai anna happy feel manasu avlo oru santhosamana feel thank you so much anna
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் பல்லாண்டு குருஜி 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏👍👍👍👍
Such a wonderful video.Could feel the energy and the vibrations around his place . Remarkable Soul.
காணொளி தொடங்கிய முதல் நொடியில் இறுதி நொடி வரை கண்கள் குளமாகி இருந்தது❤❤❤❤
மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் 🙏❤️
Our speech is very truly and amezing
Thank you brother 🙏😊❤️ pesa vaarthaigal illai super
தங்கள் மலர்பாதம் பணிகிறேன் சுவாமி.
Well said. Such a great soul.
இறைவன், உணவை படைத்துவிட்டுத்தான், உண்பவர்களையும் - உண்பவைகளையும் படைத்தான். எனவே, உண்ணாதே என்று சொல்லமாட்டான்! உனக்குரிய உணவை உரிய வழியில் பெற்றுக்கொள்வதே உயரிய வாழ்க்கை! ' பசித்திரு!' என்பது குறிப்பிட்ட காலம் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீக பயிற்சி!
I’ve been to this place with my family. Very sweet personality he is!
Could you share his address pls. and tell me something about him.
ஐயா நீங்கள் பேசுவது குழைந்தை பேசுவது போல் அழகாக உள்ளது ❤❤❤ வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
Best Interview In TH-cam...
Yes, so divine know bro
guruvay saranam... 26 mins 53 seconds goose bump.. divine divine divine... guruvay saranam.... blissssssssss
வணக்கம் கோபால், *குருவே சரணம்* என்ற இரு தமிழ் சொற்களை கூட உங்களால் நம் தாய்மொழி தமிழில் எழுத முடியவில்லை, தங்கிலீஷில் எழதி தமிழை முற்றும் புறந்தள்ளி அப்படி என்ன குரு பக்தி.
இறை பக்தி, குரு பக்தி எவ்வளவு முக்கியமோ, அவசியமோ, அதைப்போன்று மொழி பற்று மிக மிக அவசியம்.
தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை அழகிய தமிழில் எழுதுங்கள்.
*தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.*
*"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே".*
*_திருமந்திரம்._*
@@Dhurai_Raasalingam வாழ்க வளமுடன்.. I wrote wat ever I felt in my heart.. did not apply my mind.. I accept you and love you ever, as told by guru.
@@gopala5334 நீங்கள் உங்கள் மனதில் தோன்றியதை தாராளமாக எழுதுங்கள், அதனை நம் தாய்மொழி தமிழில் எழுதுங்கள் என்கிறேன், அவ்வளவே. நன்றி.
Very nice to see the saint. Thanks a lot for this vedio.
Guruve saranan🙏.periyavarai paarkum pothu vallaperumai kaanum unavar erpadukirathu.tambi mahvishnu avargaluku nandri🤝❤.OmNamaShivaye
மகாவிஷ்ணு தம்பி குரலில் எதோ இருக்கிறது அந்த சத்தியத்தின் வார்த்தைகள் தான் என்னை அவர் வழியில் செல்ல தூண்டியது வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
கண்கள் ஈரமானது... கடைசி 5 நிமிட காணோலியில்... 🙏🏼❤️உண்மையை உரக்கச் சொன்ன ஐயா அவர்களை அறிமுக படுத்திய குருவே சரணம் 🙏🏼🌈❤️
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ❤️🔥
*அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி*
*தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் சோதி.*
வெள்ளையா போட்டா வெள்ளையா இருக்கலாம்.....
கலர் கலரா போட்டா கலர் கலராதான் புத்தி வரும்........
அருமை ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Guruve Saranam 🙏🙏 today I got a surprise video of kaanjivishwanatha Swamy pournami pooja.. which has been released two months ago... I felt that I have been blessed... Guruve Saranam 🙏🙏🙏
Wonderful message. Each and everyone should follow. Thank you so much to Thiru Velaikkaran and to Mr. Vishnu.
குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்
It’s a eye opening event and we’ll said. Guruve Saranam🙏
இயற்கையை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்
குருவேசரணம் குருவேதுனை என்ன அற்புதங்கள் இதை பார்க்கவே காண கண் கோடி வேண்டும்
Arul perum jothi .🔥🔥🔥
Guruve saranam
Velakkaran Ayya .🙏🙏🙏
*அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி*
*தனிப்பெருங்கருணை அருட்பெரும் சோதி.*
Thiru velaikaraiah kamala paadham yennudaya kodi namskaarangal, Arumai guruve saranam ungaluckum kodi kodi nandrigal guruve saranam. Nandri nandri
Awesome interview,
Its mesmerizing.
Guruvaee saranammm 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம், *குருவே சரணம்* என்ற இரு தமிழ் சொற்களை கூட உங்களால் நம் தாய்மொழி தமிழில் எழுத முடியவில்லை, தங்கிலீஷில் எழதி தமிழை முற்றும் புறந்தள்ளி அப்படி என்ன குரு பக்தி.
இறை பக்தி, குரு பக்தி எவ்வளவு முக்கியமோ, அவசியமோ, அதைப்போன்று மொழி பற்று மிக மிக அவசியம்.
தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை அழகிய தமிழில் எழுதுங்கள்.
*தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.*
*"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே".*
*_திருமந்திரம்._*
Arumai ayya. Arutperum jodhi arutperum jodhi thaniperungaruanai arutperumjodhi
*அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி*
*தனிப்பெருங்கருணை அருட்பெரும் சோதி.*
குருவே சரணம் 🙏. குருவே துணை.
மிகச்சிறந்த பதிவு.
நன்றிகள் கோடி.
Awesome brother.. No words to comment.. Guruve Saranam..
Thanks for video mahavishnu nanba🙏
அருமை, ஐயா உங்கள் பொற்பாதம் வணங்குகிறேன்.
குருவே சரணம் 🙏🙏🙏 நன்றி அப்பா
எங்கெங்கு இருந்துஉயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்துஅருள் அருட்பெருஞ்ஜோதி!
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி!
*திருஅருட்பிரகாச வள்ளலார்************
வாழ்க நலமுடன்!
வாழ்க வளமுடன்!
குருவே சரணம் 🙏
I love you my dear brother and intha velaikaranin "Mudhalali" iya...😚😘😍
வாழும் மஹான். வணங்குகிறேன்.
Thank you for this kind video 🤘☀
I am blessed to meet Aiya..
This information helps to anchor in Sanmarkam path
அற்புதம் ஐயா...குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
டமிழழகன் டமில்.
@@Dhurai_Raasalingam Thamizhazhagan Thamizh... Ok va bro.
@@tamizhazhagantamil4659 அழகு. இயன்றவரை தமிழில் எழுதுங்கள். ஆங்கிலத்தில் எழுதுவதானால் திருத்தி எழுதவும். மிக்க மகிழ்ச்சி. நன்றி.
அற்புதம் 💖
இறைப்பணி தொடரட்டும்
மிகச்சிறப்பான அருளுரை.
மனித நேயமிக்க ஜாதி சமயம்
அற்ற சிறப்புரை.
A
மிகவும் அருமையான பதிவு🙏🙏🙏
நன்றி அய்யா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி கொல்லா நெறியே குருவருள் நெறி
நன்றிகள் .....
வணக்கம். உங்கள் பதிவுக்கு நன்றி.
Romba Arputhamana advice
Thank you
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
பாருங்களேன் அவர் புன்னகையில் இறைவன் தெரிகிறார்