"திருமண பொருத்தம் முக்கியமே இல்லை" | Astrologer Shelvi | HINDU TAMIL THISAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • "திருமண பொருத்தம் முக்கியமே இல்லை" | ஜோதிடர் ஷெல்வீ | HINDU TAMIL THISAI
    #AstrologerShelvi | #HinduTamilThisai | #Shelvi2020
    Astrologer Shelvi about Marriage Possiblities | HINDU TAMIL THISAI
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised TH-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

ความคิดเห็น • 213

  • @Go2flyதமிழ்
    @Go2flyதமிழ் 4 ปีที่แล้ว +27

    90s கிட்ஸ் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்க இந்த ஜோதிடம் தான் காரணம் ( இராகு கேது, மற்ற தோசங்கள்)

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 5 ปีที่แล้ว +37

    நவீன ஜோதிட ஜோதிடர் என்றால் இப்படித்தான் இருக்கணும்

  • @ramyaganeshkumarthanvanth8085
    @ramyaganeshkumarthanvanth8085 5 ปีที่แล้ว +4

    Super sir.manasula oru positive thinking &vibration kidaithatu.thank u sir

  • @jagadeeshsv2665
    @jagadeeshsv2665 3 ปีที่แล้ว +1

    Great explanation...Crystal clear and genuine information by Mr.shelvi 👏👏👏👏

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 5 ปีที่แล้ว +15

    Super ஷெல்லி சார். 👏👏👏
    🙏🙏🙏 . செவ்வாய் தோஷம் மற்றும். நாக தோஷம். பற்றிய aware video ஒன்று போடுங்கள் . Please sir .

  • @A2DAngel
    @A2DAngel 4 ปีที่แล้ว +2

    14:45... Truth....! 🙏🏻

  • @lakshmiravishanker3169
    @lakshmiravishanker3169 4 ปีที่แล้ว +2

    Humanity based speech . It touches the heart.thank you sir.

  • @sans7862
    @sans7862 5 ปีที่แล้ว +20

    It's beautifully explained in a simple way thank u sir

  • @revSg94
    @revSg94 5 ปีที่แล้ว +15

    Practical life ! Shelvi anna Hats off to you !!

  • @meghanag4461
    @meghanag4461 5 ปีที่แล้ว +25

    The most practical view about Astrology & Horoscope!!! I think alot of people should watch this video and relieve themselves from rumours. Must watch! Waiting for the next episode.

  • @runner258
    @runner258 5 ปีที่แล้ว +1

    , உண்மையான சரியான தகவல் . நன்றி

  • @Thosthu
    @Thosthu 5 ปีที่แล้ว +32

    // 10 பொருத்தம் முக்கியமில்லை// சூப்பர் ஷெல்வி சார்... ❣️❣️❣️ இது தான் உண்மை

    • @shankaranarayanangopalan7036
      @shankaranarayanangopalan7036 5 ปีที่แล้ว +1

      நண்பரே அவர் பத்து பொருத்தம் மற்றும் அல்ல மற்ற ஜாதக குறிப்புகள் முக்கியம் என்றுள்ளார் 😕😕

    • @Thosthu
      @Thosthu 5 ปีที่แล้ว +3

      @@shankaranarayanangopalan7036 நண்பரே.... நன்றாக ஜோதிடம் தெரிந்த எவரும் 10 பொருத்தத்திற்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை... இரு ஜாதகத்திற்கும் உள்ள கிரக இணைவுகளே மிக முக்கியம்....

  • @sethuraman2126
    @sethuraman2126 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். நிறைய விஷயங்களை தெளிவாக சொன்னீர்கள் .அதிலும் மூலம் நட்சத்திர பிள்ளையை பெற்றவர்கள் படும் வேதனை மிகவும் அதிகம். யாராவது தெரிந்தவர்களிடம் பேசும்போது,பையனுக்கு திருமணம் ஆகிவிட்டதா, என்ன நட்சத்திரம் என்பார்கள். மூலம் என்று சொன்னவுடன் அப்பா இல்லாத இடமாக பாருங்கள் என்பார்கள்.அப்பா இருந்தால் மருமகன் ஜாதகம் மாமனாரை கொன்று விடுமா ?மாமனாரின் ஜாதகத்தில் அவருடைய ஆயுள் கணக்கு இருக்குமே.அதன்படி தானே நடக்கும். ஐயா சொன்னதை ஷேர் பண்ணுங்கள். அப்பவாவது திருந்துவார்களா?

  • @manirajam3428
    @manirajam3428 5 ปีที่แล้ว +3

    Very clear and beautiful explanation sir , thank you

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 4 ปีที่แล้ว +1

    Well said selvi sir. Practical ah pesareenga.... Thanks. Keep moving!!!!

  • @malathim8133
    @malathim8133 3 ปีที่แล้ว

    Nandrigal pala sir. 🙏

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 5 ปีที่แล้ว +2

    Very useful ,interesting and informative .

  • @sumathichander2210
    @sumathichander2210 5 ปีที่แล้ว +4

    Super super sir,nanum idhaidhan follow pandren nall palan iruku nandri sir..

    • @priyasharavanthika9615
      @priyasharavanthika9615 4 ปีที่แล้ว

      En lover ku thaara dosam iruku Naga marriage pana na death aaiduvana

  • @shivarubini4826
    @shivarubini4826 5 ปีที่แล้ว +1

    Super sir very clearly explained abt horoscope.. 100% right on what u explained..

  • @boobathygopal3798
    @boobathygopal3798 3 ปีที่แล้ว +1

    Vannakkam ayya mikha nandri ayya

  • @umarengaswamy4942
    @umarengaswamy4942 5 ปีที่แล้ว +1

    very good information sir ,pracical solutions simple speech

  • @poornipoorni7293
    @poornipoorni7293 5 ปีที่แล้ว +1

    Very practical . Needed more updates sir

  • @tamilanvibes882
    @tamilanvibes882 5 ปีที่แล้ว +14

    His voice same to director Shankar voice

  • @madhumani1456
    @madhumani1456 4 ปีที่แล้ว

    Sir....spr sir enga doubt ellam clear pannitinga...very thankful inforzmation sir..

  • @Shangeetha1111
    @Shangeetha1111 5 ปีที่แล้ว +1

    Best spiritual speech ever
    Positive view

  • @manikandan-bz6hx
    @manikandan-bz6hx 5 ปีที่แล้ว +47

    title content 11.40

  • @keerthikar4491
    @keerthikar4491 3 ปีที่แล้ว +1

    உண்மை. நான் என் பையனுக்கு குறித்த டைம் வேற. பிறந்தது வேற.

  • @kalamanickam5660
    @kalamanickam5660 5 ปีที่แล้ว +3

    Beautifully explained sir 👍👍

  • @adiseshcr7834
    @adiseshcr7834 ปีที่แล้ว

    Sir is Greatest

  • @shankarlallal8922
    @shankarlallal8922 5 ปีที่แล้ว

    Shelvi cut and clear superb

  • @haripprasath
    @haripprasath 5 ปีที่แล้ว +1

    பதிவுக்கு மிக்க நன்றி

  • @suryakannan1355
    @suryakannan1355 5 ปีที่แล้ว

    arumaiyana pathivu ,, nandri sir

  • @karunanithid936
    @karunanithid936 2 ปีที่แล้ว

    You are great sir...

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 5 ปีที่แล้ว

    You are very correct Sir if we have blessings then only we can go to temple.

  • @malathim8133
    @malathim8133 3 ปีที่แล้ว

    Nandrigal pala sir

  • @MechManMonk
    @MechManMonk 5 ปีที่แล้ว +20

    நூற் பயன்:
    ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டம்எல்லாம்
    பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவி அடங்கக்
    காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை
    சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

    • @kasthurivaithi4181
      @kasthurivaithi4181 5 ปีที่แล้ว

      Shanmuga Prabu Suthanthiran
      ,

    • @kasthurivaithi4181
      @kasthurivaithi4181 5 ปีที่แล้ว

      ,

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว

      திருக்கடையூர் சென்றுவந்தபோது சொல்லடி அபிராமி என்ற எஸ் வி சுப்பையா நடித்த ஆதிபராசக்தி படப்பாடல் தான் நினைவுக்கு வந்தது.மார்க்கண்டேயனை எமனிடமிருந்து காப்பாற்றிய நிகழ்வு நடந்த இடம் என்ற நினைவோடு மனம் நிறைவடைகிறது.இந்த பாடலிலும் அன்னை அபிராமியின் சக்தி என்ன என்பதை எல்லோராலும் அறியமுடிகிறது.

    • @ishwaryarajaa648
      @ishwaryarajaa648 5 ปีที่แล้ว

      Itha song net download vara madithu..can u give me link

  • @creativei3394
    @creativei3394 5 ปีที่แล้ว +11

    en ya part part ta upload pandringa mothamathan upload pannungalen;p
    விதி மனிதனிடம் இல்லை மணிதான் விதி பிடியில் உள்ளான் . அந்த விதியை இயக்குபவர் இறைவன் . நவகிரகங்கள் காலகாலமா இறைவன் தங்களுக்கு இட்ட கட்டளைகளை செய்கின்றார்கள் அவர்களுக்கு எந்த உயிரினத்தின் மேல் தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இல்லை , கிரக பாதிப்பு மனிதனுக்கு மட்டும் இல்லை , அந்த நவகிரகங்களுக்கு ,இறைவனைக்கும் .உண்டு இதில் யாரும் விதிவிலக்கு அல்ல . குருபகவானின் மக்களுக்கே களத்திர தோஷம் உள்ளதே ( குரு சுக்ரனுக்கு ஒத்துப்போகாது ) சூரியனுக்கே தான் மகன் சனி உடன் ஒத்துப்போகாது . இந்த உலகத்திற்கு எப்படி காவல்துறை உள்ளதோ அதே போல் தவறு செய்தஆத்மாக்களை தண்டிப்பதற்கு இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு துறை தான் நவகிரகங்கள் . நீ நன்மையே செய்தால் கிரங்கள் உன்ன ஆசிர்வதிக்குமே அன்றி துன்பம் தராது . எதுவாயினும் முதலில் அடிப்படை ஜாதகம் தான் வேலை செய்யும் . காரகத்துவம் முக்கியம் . ஜாதகத்தில் எந்த வீடு எப்படி இருந்தாலும் பரவாயில்லை அனால் பஞ்சமும் (5) நவசமும் (9) நன்றா இருந்தாலே அந்த ஜாதகம் ஒரு அளவுக்கு நல்ல ஜாதகம் தான் . பூர்வ புண்ணியம் ,பாகியஸ்தானம் இவை இரண்டும் கெடக்கூடாது , அனால் மறுபடியும் ஒருவன் கர்மா அப்படித்தான் இருக்கவேண்டும் என்றால் விதி அப்படித்தான் வேலை செய்யும்

  • @srivaishnavi6501
    @srivaishnavi6501 5 ปีที่แล้ว +1

    Sir u r absolutely correct.

  • @priyamuni1133
    @priyamuni1133 5 ปีที่แล้ว +3

    Sema sir. Real words

  • @ammumasi8588
    @ammumasi8588 5 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @malathim8133
    @malathim8133 3 ปีที่แล้ว

    Nandri sir

  • @saradhar1838
    @saradhar1838 2 ปีที่แล้ว

    Surian sevvai serkai thirumanam seyya pogum iruvarukum irukavenduma oruvaruku mattum irundal kulandai pakyam irukadame please reply

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 หลายเดือนก่อน

      Suryan Sevvai combination - better to worship mother side kuladheivam also regularly. If you have brother(s), your father will support him mostly. Whatever properties ( house, land ... ) you have, everything will be known to others. May face a sudden downfall in life, gradual revival every 4 to 6 years. Mother side Kuladheivam will quicken the recovery period.

  • @divinemantrasandtipsforhea9291
    @divinemantrasandtipsforhea9291 5 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu

  • @aswiniproducts
    @aswiniproducts 4 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் சார். ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் சனி இருந்தால் களத்திற ஸ்தானம் தோஷம் ஆதலால் ஜாதககாரருக்கு முதல் திருமணம் தோல்வி அடைந்து 2 ஆம் திருமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளதா?பெண்ணுக்கு அர்த்தாஷ்டம சனி காலத்திலும் பையனுக்கு அஷ்டம சனி காலத்திலும் திருமணம் நடந்தால் அவர்களுடைய திருமண வாழ்க்கை வெற்றி பெறுமா
    தயவு செய்து தெளிவு படுத்த வேண்டும். நன்றி

    • @nivethajeyaramdoss427
      @nivethajeyaramdoss427 4 ปีที่แล้ว

      Same doubt

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 หลายเดือนก่อน

      Sani in 7th house has sapthama kendra balam. Some compromise needed in selecting life partner ( slightly below the level ) - appearance or education or financial condition or social status..Then there won't be much problem.

  • @vimalabalan
    @vimalabalan 5 ปีที่แล้ว +3

    Law point sir

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 4 ปีที่แล้ว

    Shelvi sir VERY NICE

  • @spdhayalsudheer6384
    @spdhayalsudheer6384 4 ปีที่แล้ว +1

    👌

  • @realityvsexpectation2617
    @realityvsexpectation2617 5 ปีที่แล้ว +6

    your telling true fact..

  • @SasiKala-tk3pk
    @SasiKala-tk3pk 5 ปีที่แล้ว

    Kettai (male) paatham 2- the guy should marry first daughter? If he marry second daughter, will it affect the elder brother of the girl or akka's husband? . Please clarify

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 4 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @SathieshRao
    @SathieshRao 4 ปีที่แล้ว +1

    11:35 Title content

  • @sangeethavasudevan6386
    @sangeethavasudevan6386 5 ปีที่แล้ว

    Awesome information tq sir

  • @manjubargavi8147
    @manjubargavi8147 5 ปีที่แล้ว

    Super explanation for this generation

  • @rusipuvi4821
    @rusipuvi4821 3 ปีที่แล้ว

    Nantri swamij🙏🙏🙏🙏🙏🙏

  • @MechManMonk
    @MechManMonk 5 ปีที่แล้ว +2

    Sir, you were about to say something about Noor payan at 20:05, unfortunately you were interrupted, and you moved on. Kindly let us know what it is.
    Sir, I searched and found the below verses from abirami anthahi, believe this is what you were about to mention, hope this helps everyone.
    நூற் பயன்:
    ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டம்எல்லாம்
    பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவி அடங்கக்
    காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை
    சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

  • @manikantanp6257
    @manikantanp6257 5 ปีที่แล้ว +2

    14.50 very true..

  • @vvijaya7124
    @vvijaya7124 5 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி சார்

  • @knithya8671
    @knithya8671 5 ปีที่แล้ว

    Good episode

  • @umasuresh2164
    @umasuresh2164 5 ปีที่แล้ว +2

    Nice interview.....expecting another interview with Mr shelvi

  • @jefhri
    @jefhri 5 ปีที่แล้ว

    Vanakam sir.. Ellathukumae parigaram irruka sir..

  • @wizcam9328
    @wizcam9328 10 หลายเดือนก่อน

    Ena manthiram athu ?

  • @pushpajayashekar892
    @pushpajayashekar892 5 ปีที่แล้ว +1

    Thanks you sir

  • @velkumar1672
    @velkumar1672 4 ปีที่แล้ว

    அருமை

  • @arunvetri
    @arunvetri 5 ปีที่แล้ว +4

    it is a science, need youngster to explore it further,

  • @geethasundaresan7135
    @geethasundaresan7135 5 ปีที่แล้ว

    Really superb sir

  • @ChandraShekar-kl4wr
    @ChandraShekar-kl4wr 5 ปีที่แล้ว +2

    Good simple explanation nice

  • @abarnaabi2975
    @abarnaabi2975 5 ปีที่แล้ว

    I am from coimbatore. Can we consult him online via mail or phone reg jathagam?

  • @ch-dm1cv
    @ch-dm1cv 5 ปีที่แล้ว

    Super ayyiya good selvi I sir

  • @rubyvijay8798
    @rubyvijay8798 4 ปีที่แล้ว

    Sir part 2 than iruku part 1 enga.plz share the link .

  • @prabavathin3416
    @prabavathin3416 4 ปีที่แล้ว

    Sir am Prabavathi. Ennudaya marriage love marriage. Ennudaya husband name Tamilselvan. Avaru Rishabam rasi na Dhanusu rasi. So engaluku adikadi sanda varuthu, avaruku konjam kadan prachanai iruku. Enga life epo marum epadi irukum nu sollunga sir please. My humble request

    • @210Krish210
      @210Krish210 3 ปีที่แล้ว

      Sit and talk with your husband.. Both of you leave your ego and cherish the love which you shared when you started to love.. 🙄
      A paper won't help with your misunderstanding

  • @sans7862
    @sans7862 5 ปีที่แล้ว +4

    Sir ask abt this Sri Srarda Shamrakshana Narayanan temple to Shelvi sir.. It's a vry small temple near Chengalpattu whr perumal do all last rituals for our ancestors.. Thy do at vry vry nominal cost below 1000 rs.. Plz chk with sir Reg and make a video on this it's a kind request

  • @shanmugammookan6318
    @shanmugammookan6318 5 ปีที่แล้ว +3

    Super

  • @Ratha-gj1vt
    @Ratha-gj1vt 4 ปีที่แล้ว

    sir nan mesham bharani.. enoda lover kadakam pusam .. rajju elanu marriage vendanu solitanga.. rajju elaina marriage pana kudatha.. panalama

    • @hemalatha5293
      @hemalatha5293 4 ปีที่แล้ว

      Same problem ena pandrathu theriyala

  • @ChandraShekar-kl4wr
    @ChandraShekar-kl4wr 5 ปีที่แล้ว +1

    S too many cooks spoiling good jothisha kalay.
    It is supreme.
    Prediction shall be informed by the good intelligents in that subject.

  • @1972rajmohan
    @1972rajmohan 5 ปีที่แล้ว +1

    excellent

  • @jamesolive9362
    @jamesolive9362 5 ปีที่แล้ว

    Every good episode

  • @amogasbeautyparlour7055
    @amogasbeautyparlour7055 5 ปีที่แล้ว +1

    Super sir....

  • @artikabuilders7309
    @artikabuilders7309 5 ปีที่แล้ว

    Excellent sir

  • @ashwintherocker2370
    @ashwintherocker2370 4 ปีที่แล้ว

    Hi sir...Pls explain details about the Abirami song

  • @sritmmk3833
    @sritmmk3833 5 ปีที่แล้ว +4

    அற்புதம் அண்ணா

  • @surekasmart7965
    @surekasmart7965 4 ปีที่แล้ว

    Sir ninga kan simiti pesuvathu cute

  • @கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்

    சிங்கம் சிங்களாதான் வரும்...
    பன்னிங்கதான் கூட்டமா வரும்...

  • @arunapurushothaman8496
    @arunapurushothaman8496 5 ปีที่แล้ว +2

    Thaarah dosham pariharam irukkiratha?

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 5 ปีที่แล้ว +2

    Naa Muthuna lagnam,
    5th(thulaam) house la sukran atchi pettru, chandiran oda koodi irukkar.
    Amsa kattathulayum sukran thulaam house la irukaaru(10th house)
    Sukran + chandiran seralaama Mithuna lagnathuku,
    Oru Graham antha veetla irukra palana Mattum a seiumaa,
    Illaaate avaru vaangi irukra natchathira saara athibathi palana seiumaa.

  • @srinivasan8638
    @srinivasan8638 5 ปีที่แล้ว +4

    🙏🏻✝️☪️🕉️ Shri Raghavendraya nama 🙏🏻✝️☪️🕉️ Shri Shelvi guru kal vaazhga VALAMUDAN..
    Vaazhtha vayadhilai vanangugiren 🙇🏻‍

  • @chandrushekarv
    @chandrushekarv 5 ปีที่แล้ว +1

    Brother, how to find wave length

  • @agalyaanandhananandhan7493
    @agalyaanandhananandhan7493 4 ปีที่แล้ว +1

    Avaruku sevvai thosam iruku ennaku sutha jathagam ...na sethu poiruva nu solranga 😭

  • @shobanasrinivasan1686
    @shobanasrinivasan1686 4 ปีที่แล้ว

    Lagam 5 place la pathi kagam palangal details solluga

  • @cynthiacharles6377
    @cynthiacharles6377 5 ปีที่แล้ว +1

    As you sow shall you reap . Ivvalavudhan life.

  • @rrajendrakumarramaiya6760
    @rrajendrakumarramaiya6760 5 ปีที่แล้ว

    NICE MR.SHELVI. WELL EXPLANATION..ASTRO.RAJENDRAKUMAR

  • @kalpanamuthusamy3494
    @kalpanamuthusamy3494 5 ปีที่แล้ว +1

    Sir can risaba rasi girl marry kumba rasi boy

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 หลายเดือนก่อน

      Rasi porutham is there. Also both the rasi lords are friends.

  • @premaprema831
    @premaprema831 5 ปีที่แล้ว

    Super sir.

  • @GauriShankar-sk1ds
    @GauriShankar-sk1ds 3 ปีที่แล้ว

    ஷெல்வி.... ரஜினிகாந்த் விஷயத்தில் போட்ட சபதம் என்னாச்சு....

  • @gomathiramachandran809
    @gomathiramachandran809 5 ปีที่แล้ว +3

    Well done

  • @gaya3183
    @gaya3183 5 ปีที่แล้ว +3

    11:55

  • @ananthbarath7209
    @ananthbarath7209 5 ปีที่แล้ว +5

    மறுபதிவு ஈடு செய்யுங்கள் ஐயா

  • @sivasiva922
    @sivasiva922 5 ปีที่แล้ว +1

    உங்கல் பணிவான பேச்சு அருமை

  • @thamizhannaan8213
    @thamizhannaan8213 5 ปีที่แล้ว

    VIVASAAYAM SEIBAVARGAL,,,..EPPADI IYYA,,..?

  • @rams2380
    @rams2380 5 ปีที่แล้ว

    Sir, Sevai ennaku 8 the place makkaram il irruku, Sevai Desai eppadi irrukum

  • @Pavithra48065
    @Pavithra48065 5 ปีที่แล้ว

    True sir