இந்தியாவின் no_2 பழ, காய்கறி சந்தை, கலம்னா, நாக்பூர்_
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
- @deejayfarming8335
நாக்பூர் ,மகாராஷ்டிர ஆரஞ்சு பழ
மார்க்கெட் இந்திய அளவில் புகழ்
பெற்றதாகும்.
கலம்னா,என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மார்க்கெட்
ஆசிய கண்டத்தில் இரண்டாம் பெரிய
மார்க்கெட் என்று கூறப்படுகிறது.
நம்மிடம் காய்கறி உற்பத்தி அதிகம்
இருந்தால் அங்கும் சென்று விற்கலாம்
#நாக்பூர்ஆரஞ்சுசந்தை #காய்கறிமார்கெட் #
Super
ஐய்யா வணக்கம் உங்கள் பதிவை நான் விடாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா வாழ்த்துக்கள்
உங்கள் பதிவு நன்றி
Good info and got the feeling of visiting this market. Great job !
அய்யா அசொலாவில் புரோட்டின் அதிகம் உள்ளது அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
ADM Milky Machine Good quality 👌100%percent success. Increase our farm and income earn
Very very super Super sir, arumai, information is good, tks aiya
Unga video lam super sir very excited all
Big market sir
Good vivharama tamil vilackam pon no good malum mumbai solapur anaidu mandielum tamil taridavhar pon no podunka tanks valdukal
அது சாத்துக்குடி இல்லை ஆரசஞ்
Anne vanakkam🙏.
Anna Maharashtra nasik ninnu eppadi venkayam mothama kooduthal pannum deatils solluma. Pleas riplay
Bangalore market ம் போடுங்க
ஐயா நிலக்கடலை கதிரி 1812 ரகம் விதை கிடைக்குமா?????
1st april
Sir. Is there any option for ulundhu
Yes
அய்யா..அது சாத்துக்குடியா...என்னா பழம்னே தெரியாம அங்கே வீடியோ எடுக்க போயிட்டிங்க...முதல்லே என்னா பழம்னு தெரிஞ்சுக்குங்க.....அது கமலா ஆரங்சு...
Kadesi varaikum saathukudinu solliye mudichita video va
Super