"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் ..."- முதல்வரானார் மு.க ஸ்டாலின் | Chief Minister MKStalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 269

  • @الامينابنعبداللطيف
    @الامينابنعبداللطيف 3 ปีที่แล้ว +33

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் 🔥🔥🔥.
    அமரேந்திர பாகுபலி ஆகிய நான்.
    🔥🔥🔥🔥

  • @kannanthiru5193
    @kannanthiru5193 3 ปีที่แล้ว +108

    எத்தனை பேர் முதல்வர் ஆக முடியாது என்பதை இன்று முறியடித்து விட்டிர்கள் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @indiantamilan7252
    @indiantamilan7252 3 ปีที่แล้ว +32

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் ..😍😍💗

  • @erodemassmoosa8187
    @erodemassmoosa8187 3 ปีที่แล้ว +20

    உயிருக்கு உயிராக உயிரிலும் மேலான எங்கள் தலைவர் அவர்கள் பல்லாண்டு வாழ்க 💐💐❤️❤️

  • @SABARIRAJAN
    @SABARIRAJAN 3 ปีที่แล้ว +66

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். 👑 ❤️

  • @sathishkumar1399
    @sathishkumar1399 3 ปีที่แล้ว +66

    50 வருட அரசியல் பணியின் பலனும் 10 வருட ஆட்சி பணிக்கான ஏக்கமும் நினைவெரிய நிமிடம்

  • @josephbritto49
    @josephbritto49 3 ปีที่แล้ว +45

    ஒரு வார்த்தை சொல்ல எத்தனை வருடம் காத்திருப்பது 🙄🙄😉😉

  • @healthhub2629
    @healthhub2629 3 ปีที่แล้ว +25

    முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் 🙏🙏🙏
    நாம் தமிழர் 💪 NTK

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +105

    பதவியை ஏற்றுக் கொண்ட அனைவரும் பணியினை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்...💐👍

  • @shanthiabraham916
    @shanthiabraham916 3 ปีที่แล้ว +20

    பல வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துகள் முதல்வரே.

  • @thirugaming3355
    @thirugaming3355 3 ปีที่แล้ว +8

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்👍👍👍 sema speech..

  • @nanjundamoorthy97
    @nanjundamoorthy97 3 ปีที่แล้ว +42

    வாழ்த்துக்கள் தலைவா உங்கள் பணி சிறப்புடன் அமைய இரைவனை வேண்டுகிறேன் 👏👏👏🙏

  • @karthikeyant5396
    @karthikeyant5396 3 ปีที่แล้ว +11

    துர்கா ஸ்டாலின் அவர்களின் இந்த ஆனந்த கண்ணீருக்கு முன் எவ்வளவு கஷ்டங்கள் இருந்ததோ வாழ்த்துக்கள் முதலமைச்சர் அவர்களே 👍👍👍

  • @PremKumar-ow8nn
    @PremKumar-ow8nn ปีที่แล้ว +1

    தன் கணவர் பதவி ஏற்பதை பார்த்து ஆனந்த் கண்ணீர் விடும் துர்கா ஸ்டாலின் மற்றும் தன் தந்தை பதவி எற்பதை பார்த்து மனம் மகிழும் உதயநிதி அவர்களின் காட்சிகளும் முத்துவேல் கருணாநிதி என்று முதலமைச்சர் சொல்வதும் என்னவோ மனத்திற்கு பிடிக்கிறது.

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez 3 ปีที่แล้ว +10

    பொதுவாக ஸ்டாலின் எப்படி ஆட்சி செய்வார் என்று எனக்கு த் தெரியாது. ஆனால் அவரது மனைவியின் ஆனந்தக் கண்ணீர் சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். கணவன் பதவி யேற்கையில் மனைவி மஞ்சள் பச்சை புடவை கலர் மிக அருமையாக மங்களகரமாக உள்ளது. இதே போல் இவரது ஆட்சியும் நல்லா இருக்கனும் கடவுளே🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanasundariks4503
    @gnanasundariks4503 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தமிழக முதல்வர்.மு.க.ஸ்டாலின்...உங்கள் பணி சிறப்படைய வாழ்த்துக்கள்.

  • @annejessi3978
    @annejessi3978 3 ปีที่แล้ว +6

    தமிழினம் வாழட்டும் தலைவனின் ஆட்சியில் 🌞 மாற்றம் ஒன்றே மன நிறைவு தருகிறது 🌞

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 ปีที่แล้ว +1

    அறதலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்க☀
    தமிழ்நாட்டின் முதல்அமைச்சர்
    மு.க.ஸ்டாலின் வாழ்க☀☀☀

  • @maheshwarisudarvelpandian1398
    @maheshwarisudarvelpandian1398 3 ปีที่แล้ว +1

    கடின உழைப்பிற்கும் அதிக பொறுமைக்கும் கிடைத்த வெற்றி. இன்று தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். முதலமைச்சர் பணியை சிறப்பாக செய்திட இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @kskmdkdjddkdkd1362
    @kskmdkdjddkdkd1362 3 ปีที่แล้ว +5

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் தி. மு. க. சொன்னதைத்தான் செய்யும். செய்வதைத்தான் சொல்லும். பொறுத்து இருந்து பார்ப்போம். மக்களே. ஆதரவு கொடுப்போம். நன்றி......

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 3 ปีที่แล้ว +10

    சிறப்பான ஆட்சி நடத்திட வாழ்த்துக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அண்ணா 👍

  • @salomina6778
    @salomina6778 3 ปีที่แล้ว +13

    இவரது பொறுமையும், அயராது, சளைக்காமல், உழைத்த உழைப்பும், அடிக்கடி தொடர்போர்தொடுத்த கஜினி முகமதுவை எனக்கு நினைப்பூட்டிக் கொண்டு தான் இருந்தது..... என் நம்பிக்கை வீண்போகவில்லை.... வெற்றி பெற்றதற்கு ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

    • @rajagopalangeetha
      @rajagopalangeetha 3 ปีที่แล้ว

      Your correct he is like gajini mohamad going to destroy hindu temples

    • @salomina6778
      @salomina6778 3 ปีที่แล้ว

      தொடர் முயற்சியின் உத்வேகத்தை எடுத்துக்காட்டாக உரைப்பார்கள் யாரும் கஜினி முகமதுவை நினைத்து முன்னேறுவார்கள்..... அது நல்ல மனப்பான்மையின் பக்கம் மட்டுமே..... நல்லதை நினை நல்லதே நடக்கும்

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +1

    தமிழர்கள் தலை நிமிர்ந்த தருணம்

  • @sixthsense7207
    @sixthsense7207 3 ปีที่แล้ว +4

    Finally our CM Stalin,Congrats Sir

  • @rescueship1450
    @rescueship1450 3 ปีที่แล้ว +5

    1947 இந்திய விடுதலை நாளை நான் கான வில்லை ஆனால் இன்று அந்த நாளை கான்கிறேன். முதல் அமைச்சர் பதவி ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் தலமை அமைச்சரவை தமிழ்நாட்டு மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழுக்கும் எந்த கலங்கமும் இல்லாமல் சிறப்புடன் ஆட்சி செய்ய என் தேவன் இயேசுகிறிஸ்து கிருபையால் சூழ்ந்து ஆசீர்வதிப்பாராக ஆமென்👍💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹👏👏👏👏👏💪💪💪💪🙏🙏🙏🙏🙏

  • @sjohnmanuel
    @sjohnmanuel 3 ปีที่แล้ว +26

    He has honored his grand father and his father.. Congrats sir..

  • @starmakerrecipes8819
    @starmakerrecipes8819 3 ปีที่แล้ว +6

    எங்கள் அண்ணண் நூராண்டு வாழ வாழ்த்துகிறேன் கண்ணீர் மல்க

  • @ashicktraders2167
    @ashicktraders2167 3 ปีที่แล้ว +42

    ஸ்டாலின் அமைச்சரவையில் பதவி ஏற்கும் அமைச்சர்களின் பணி சிறக்க

  • @albinedger498
    @albinedger498 ปีที่แล้ว +2

    History the mkstalin tamilnadu cm.💞 excellent supper masss cm.👌

  • @ragulmoorthy3329
    @ragulmoorthy3329 3 ปีที่แล้ว +22

    Most awaited moment 😍😍

  • @abuthahir8982
    @abuthahir8982 3 ปีที่แล้ว +7

    தமிழகம் தலை நிமிர வாழ்த்துக்கள்.

  • @sribros807
    @sribros807 3 ปีที่แล้ว

    தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @nagaraj9943
    @nagaraj9943 3 ปีที่แล้ว

    அருமை

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 3 ปีที่แล้ว +5

    முதல்வர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @prasathprasath1393
    @prasathprasath1393 3 ปีที่แล้ว +2

    Vaalthukkal anna......

  • @freearun5151
    @freearun5151 3 ปีที่แล้ว +2

    Congratulations Chief Minister of Tamil Nadu Mk Stalin sir..hard working person who can change the situation .. expectations came reality ..God bless your work

  • @selvaraj5229
    @selvaraj5229 3 ปีที่แล้ว

    தமிழக முதல்வராக பதவி ஏற்ற
    மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @darktamilshorts9876
    @darktamilshorts9876 3 ปีที่แล้ว +41

    Durga Stalin crying😢😢 emotion ayitanga

  • @hameedfarook1264
    @hameedfarook1264 3 ปีที่แล้ว

    சகல இனங்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யக்கூடிய மக்கள் தலைவனும் , முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் ..Congratulations 💐💐💐💐💐

  • @tiruvannamalaivisit3548
    @tiruvannamalaivisit3548 3 ปีที่แล้ว +2

    "துணை" வி ...

  • @paperscissor8612
    @paperscissor8612 3 ปีที่แล้ว +8

    His wife's emotions tells everything about his hardwork, suffering, longing to achieve this moment!! Congratulations!!

  • @thamizhs7877
    @thamizhs7877 3 ปีที่แล้ว +2

    Congrats thalaivaaa ❤️

  • @msamsa9666
    @msamsa9666 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஐயா, உங்களது பணி மேலும் சிறப்பிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.,

  • @ragulv3767
    @ragulv3767 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌲

  • @divyamai31
    @divyamai31 3 ปีที่แล้ว +16

    Congratulations to cm and their ministry

  • @rajesh230875
    @rajesh230875 3 ปีที่แล้ว +4

    Congratulations Respected Sir. I believe you.

  • @vmopinion
    @vmopinion 3 ปีที่แล้ว +1

    தமிழக வரலாற்றில் தந்தை மற்றும் மகன் இருவரும் முதலமைச்சராகியிருக்கிறார்கள்.

  • @febiyola1655
    @febiyola1655 3 ปีที่แล้ว +6

    Congratulations to CM sir. ♥️👑😎

  • @subashirudayam6803
    @subashirudayam6803 3 ปีที่แล้ว +4

    Congratulations 👏🎊🔥🤩

  • @SingaraaYouTubeChannel
    @SingaraaYouTubeChannel 3 ปีที่แล้ว +4

    மாண்புமிகு தமிழக முதல்வருக்கு , முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு , வாழ்த்துகள்.
    தமிழக மக்களுக்கு நல்லது செய்ய பதவியேற்றார்.

  • @nisarahamed9708
    @nisarahamed9708 3 ปีที่แล้ว +2

    Super ❤❤👍👍

  • @sivasankar7295
    @sivasankar7295 3 ปีที่แล้ว +2

    Sema mass

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 3 ปีที่แล้ว

    இதற்க்கு பெயர்தான் உழைப்பாள் உயர்வது இதன் சுவையே தனி சுவைதான் வாழ்க வளமுடன் தமிழ் மக்கள் நிறைய எதிற்பார்கிறோம் நீங்கள் நிறைவேற்வீர்கள் என்ற நம்பிக்கையில்

  • @velusamy07
    @velusamy07 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்...

  • @rajubai2452
    @rajubai2452 3 ปีที่แล้ว +18

    Vazhthukkal cm sir. 👏👏👏👏👏👏👏👏

  • @raniranivenkat5882
    @raniranivenkat5882 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் ஐயா💐💐💐💐💐💐

  • @arulpalanisamy7101
    @arulpalanisamy7101 3 ปีที่แล้ว +6

    Congratulations to MKS....

  • @san7433
    @san7433 3 ปีที่แล้ว

    👍👍👍👍 super thalaiva

  • @durgagurusamy6728
    @durgagurusamy6728 3 ปีที่แล้ว +11

    Congratulations CM stailn sir 🥳🥳

  • @ganeshkirupakaran3424
    @ganeshkirupakaran3424 3 ปีที่แล้ว

    உங்களுக்கு என்ன துர்கா மா. ஒரு காலத்துல முதல்வரின் மருமகள் என்ற பெருமை. இப்போது முதல்வரின் மனைவி என்ற பெருமை.

  • @உழவன்தமிழன்
    @உழவன்தமிழன் 3 ปีที่แล้ว +9

    புதிய பாதையில் செல்ல வாழ்த்துகள்

  • @shivakumarchinnakannu6175
    @shivakumarchinnakannu6175 3 ปีที่แล้ว +1

    👌👌👌👍

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 ปีที่แล้ว +12

    தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்🙏
    கலைஞர் திருமகன் கண்ணுக்கினியவன்
    அற பணியில் உள்ளவன்
    மண்ணுக்கேற்றவன்
    ஆளுமையை பெற்றவன்
    பொறுமையாய் பொருத்தவன்

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 3 ปีที่แล้ว +1

    அனைத்து பெருமைகளும் தங்கள் குடும்பத்திற்குகே

  • @anusiya9160
    @anusiya9160 3 ปีที่แล้ว +1

    Super super

  • @rambhattacharjee1850
    @rambhattacharjee1850 3 ปีที่แล้ว +1

    Many congrates Stalin ji, hope in your tenure Tamil Nadu will reach the greatest height ever 💫💫

  • @indhumathi2738
    @indhumathi2738 3 ปีที่แล้ว +1

    Congratulations Stalin sir🌺

  • @raamshankar4121
    @raamshankar4121 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் திரு ஸ்டாலின் அவர்களே.

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 3 ปีที่แล้ว +4

    தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கும் எங்களின் தளபதி ஐயா மு க ஸ்டாலின் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்துக்கு விடியல் வந்துவிட்டது. துர்கா அம்மா கண்களில் இருந்து வரும் கண்ணீரில் தெரிகிறது உங்களுடைய விடியலை நோக்கிய பயணம். இன்றிலிருந்து ஆரம்பமாகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.

  • @asmam6803
    @asmam6803 3 ปีที่แล้ว

    Unmaiyah...irunga..cm Stalin sir....nalla irupiga...by god's grace ✨

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz 3 ปีที่แล้ว

    Its gods grace

  • @selvanselvan3740
    @selvanselvan3740 3 ปีที่แล้ว

    Congratulations honorable cheif minister...

  • @Always369
    @Always369 3 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்🎉💐👍

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 3 ปีที่แล้ว

    Valthukkal

  • @MerbinSh
    @MerbinSh 3 ปีที่แล้ว +5

    Two decades dream has come true
    Finally. Let's hope for the good beginning 🙏

    • @anbu2794
      @anbu2794 3 ปีที่แล้ว

      Two decades na 20 years Man 1 Decade

  • @prasathprasath.m2365
    @prasathprasath.m2365 3 ปีที่แล้ว

    Super

  • @pentecostalvoice7455
    @pentecostalvoice7455 3 ปีที่แล้ว +1

    துடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @melanyrose7442
    @melanyrose7442 3 ปีที่แล้ว

    Thank you God 🙏🙏❤️❤️❤️🥺🥺

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 3 ปีที่แล้ว +3

    Wish u all the Best!

  • @emmanualsamson6216
    @emmanualsamson6216 3 ปีที่แล้ว +12

    Hope everyone lives up to the most sacred oath..

  • @Sathiya-uc1vi
    @Sathiya-uc1vi 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்👏👏👏

  • @manojkumark2931
    @manojkumark2931 3 ปีที่แล้ว +3

    தங்க தளபதிக்கு வாழ்த்துக்கள்

  • @karthick170690
    @karthick170690 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @kanchanaKamalesh
    @kanchanaKamalesh 3 ปีที่แล้ว +2

    Nallaachi nallabadiyaga thodarattum 💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @temples1322
    @temples1322 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @ranikannan5060
    @ranikannan5060 3 ปีที่แล้ว

    Best wishes sir

  • @er.b.muthuvalivittanbecivi3997
    @er.b.muthuvalivittanbecivi3997 3 ปีที่แล้ว +2

    Muthuvel karunaneethhi Stalin annum Nan 😎👑👑👑👑🖐🖐🖐🖐🖐🤝🤝🤝🤝

  • @aalennn1
    @aalennn1 3 ปีที่แล้ว +2

    1:16 GOVERNOR: I M.K.STALIN
    MUTHUVEL KARUNANIDHI STALIN ennum NAAN🔥
    bgm podu bgm podu....tan tan tan......Taaan.🔥🔥🔥🔥

  • @rajakodik3195
    @rajakodik3195 3 ปีที่แล้ว

    Excellent speech God MAY BLESS YOU all

  • @karthikakarthikavaratharaj7308
    @karthikakarthikavaratharaj7308 3 ปีที่แล้ว

    Super Sir you are great

  • @rajeshwarineekakandan8276
    @rajeshwarineekakandan8276 3 ปีที่แล้ว

    Congrats sir,

  • @elanchezhiyan920
    @elanchezhiyan920 3 ปีที่แล้ว

    தலைவா வாழ்த்துக்கள்

  • @rameshp3059
    @rameshp3059 ปีที่แล้ว

  • @sambathkumars3953
    @sambathkumars3953 3 ปีที่แล้ว

    Nanmai seiga

  • @gunavino9937
    @gunavino9937 3 ปีที่แล้ว +2

    இந்த நாள் தமிழகத்தின் இருள் உதயம் பெற்றுள்ளதா அல்லது விடி வெள்ளி ஆரம்பித்துள்ளதா காலத்தின் பதிலுக்காக காத்திரு தமிழக மக்களே.

  • @santhijeeva2748
    @santhijeeva2748 3 ปีที่แล้ว +3

    Congratulations cm sir👍👍👌👌💐💐💐💐💐💐💐

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 3 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டின் தன்னிகரில்லா முதல்வராக திகழ்வார், வாழ்க பல்லாண்டு, இதயம் கனிந்த அன்பின் வாழ்த்துக்கள்.

  • @anniechristina6103
    @anniechristina6103 3 ปีที่แล้ว +1

    congrates CM

  • @ramup8495
    @ramup8495 3 ปีที่แล้ว

    Wow

  • @revathirevathi2380
    @revathirevathi2380 3 ปีที่แล้ว

    Congruglations M. K. STALIN sir 👏👏👏👏