பால் மாடுகளின் பால் வளத்தை அதிகரிக்கும் இயற்கையான கலப்பு தீவனம் முழு விபரம், cattle feed, cow, milk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มี.ค. 2024
  • ROYAL CM AGROVET
    இது நம்ம ஊரு கால்நடை தீவனம்
    8072864890
    பால் மாடுகளின் பால்வளத்தை அதிகரிக்க கலப்பு தீவனம் ஆனது எந்த முறையில் செயல்படுகிறது அதன் பயன்கள் என்னென்ன அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன இவற்றை எவ்வாறு நம்ம உபயோகிக்க முடியும் எதற்கெல்லாம் உபயோகிக்க முடியும் என்பதில் முழு விவரத்தை இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பல விதமான தீவனங்களை பற்றி அறிய நமது சேனலை சப்ஸ்கிரைப்.

ความคิดเห็น • 11

  • @Maheswari-gi6di
    @Maheswari-gi6di 4 หลายเดือนก่อน

    R
    Rs

  • @anishjobin1350
    @anishjobin1350 4 หลายเดือนก่อน

    Yantha ooru anna

    • @mybusiness469
      @mybusiness469  4 หลายเดือนก่อน

      Kanniyakumari district

    • @mybusiness469
      @mybusiness469  หลายเดือนก่อน

      கன்னியாகுமரி மாவட்டம்
      Kurunthankodu

  • @Santho951_chef
    @Santho951_chef 4 หลายเดือนก่อน

    Price tell me

  • @nagarajhari5701
    @nagarajhari5701 4 หลายเดือนก่อน

    price

  • @jeba3287
    @jeba3287 3 หลายเดือนก่อน

    விலையை கேட்டால் போன் நம்பர் தருகிறார் அப்போது இது பொய்யான தகவல் போல 😂😂😂😂

    • @mybusiness469
      @mybusiness469  หลายเดือนก่อน

      மன்னிக்க வேண்டும் எங்களிடம் உங்களின் தேவையை அறிந்தே அதற்கான தீவனங்களை பற்றி கூறவே phone number கொடுப்பது...
      மேலும் விலைகள் என்றும் நிலையானது அல்ல ஆகவே விலைகள் போடுவது இல்லை
      மேலும் number கொடுக்கும் போது அதை பற்றி அறியவேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே அழைப்பார்கள்..
      😊😊😊
      Thanak you