பூண்டி மாதா பசிலிக்கா பேராலயத்தில் ஒரு ரவுண்ட் வருவோம் வாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2024
  • பூண்டி மாதா பசிலிக்கா பேராலயத்தில் ஒரு ரவுண்ட் வருவோம் வாங்க #youtubevideos #poondimadha #poondi #poondimadhabasilica #tanjore #district #tour #rcchristianmass #rcchurch #romancatholic #catholicchurch #கத்தோலிக்க #ஆலயம் #தஞ்சாவூர்மாவட்டம் #வீரமாமுனிவர்

ความคิดเห็น • 42

  • @anjusnehawards
    @anjusnehawards 18 วันที่ผ่านมา +3

    Nice narration and good information..

    • @sullaankavi6756
      @sullaankavi6756  18 วันที่ผ่านมา +1

      Credit goes to Swarasheela.. thank you 😊

  • @sheelamurugesan8300
    @sheelamurugesan8300 19 วันที่ผ่านมา +2

    தேம்பாவணி இயற்றிய வீரமாமுனிவர் கட்டிய ஆலயமா? சிறப்பும் வியப்பும்🙏

    • @sullaankavi6756
      @sullaankavi6756  19 วันที่ผ่านมา +1

      ஆமாம் அவர் பெயர் ஜோசப் பெஸ்கி

  • @anjusnehawards
    @anjusnehawards 18 วันที่ผ่านมา +3

    0.48.. Wow rice bowl beautiful😍

    • @sullaankavi6756
      @sullaankavi6756  18 วันที่ผ่านมา +1

      Evergreen paddy fields💐

  • @anjusnehawards
    @anjusnehawards 18 วันที่ผ่านมา +3

    4.33 This side view of the church looks nice

    • @sullaankavi6756
      @sullaankavi6756  18 วันที่ผ่านมา +1

      People could first see this view only.. After getting inside then only they can see the elevation

  • @anjusnehawards
    @anjusnehawards 18 วันที่ผ่านมา +3

    7.54.. Elevation of the church is beautiful

    • @sullaankavi6756
      @sullaankavi6756  18 วันที่ผ่านมา +1

      Especially that white colour 😂

  • @samarun9499
    @samarun9499 14 วันที่ผ่านมา +2

    • @sullaankavi6756
      @sullaankavi6756  14 วันที่ผ่านมา +1

      உன்னைக் கவர்ந்த விசயம் ஒன்று சொல் 😊

  • @sheelamurugesan8300
    @sheelamurugesan8300 19 วันที่ผ่านมา +3

    ஆலய வளாகத்தில் நாங்கள் சுற்றியது போலவே ஃபீலிங் 🎉

    • @sullaankavi6756
      @sullaankavi6756  19 วันที่ผ่านมา +1

      மகிழ்ச்சி

  • @user-sn4ul2kg3o
    @user-sn4ul2kg3o 19 วันที่ผ่านมา +2

    பின்னணிக் குரலின் இன்வால்வ்மெண்ட் அழகு🎉

    • @sullaankavi6756
      @sullaankavi6756  19 วันที่ผ่านมา +1

      ஸ்வரஷீலாவின் குரல் 👍

  • @sullaankavi6756
    @sullaankavi6756  19 วันที่ผ่านมา +2

    இது ஒரு அமைதியான அழகான ஆலயம்.. நேரில் போக இயலாத நண்பர்கள் பாருங்கள் 🙏

  • @user-sn4ul2kg3o
    @user-sn4ul2kg3o 19 วันที่ผ่านมา +2

    கோவில் செக்யூரிட்டியின் சிரிப்பு சிறப்பு🎉

    • @sullaankavi6756
      @sullaankavi6756  19 วันที่ผ่านมา +1

      அமைதியான புன்னகையுடன் பதில் அளித்தார்.. அவருக்கு அங்கே வாழ்க்கை 👍💐

  • @user-sn4ul2kg3o
    @user-sn4ul2kg3o 19 วันที่ผ่านมา +2

    ஒருவர் தமது குழந்தையை உங்க கேமராவுக்கு முன் காட்டுகிறார் மகிழ்வாக🎉

    • @sullaankavi6756
      @sullaankavi6756  19 วันที่ผ่านมา +1

      ஆமாம்.. சேனல் பெயர் கூட கேட்டார் 👍

  • @user-sn4ul2kg3o
    @user-sn4ul2kg3o 19 วันที่ผ่านมา +2

    பார்க்கவே அழகா இருக்கு..

    • @sullaankavi6756
      @sullaankavi6756  19 วันที่ผ่านมา +1

      உண்மை தான்.. சுத்தமாகவும் கூட🎉

  • @anjusnehawards
    @anjusnehawards 18 วันที่ผ่านมา +3

    2.00 The smile of the Security staff is showing happiness

    • @sullaankavi6756
      @sullaankavi6756  18 วันที่ผ่านมา +1

      There may be a painful story behind the bread winner's smile..

  • @sheelanr7318
    @sheelanr7318 11 วันที่ผ่านมา +3

    வணக்கம் சார், இந்த வீடியோ என் மனதை மிகவும் நெருடியது. ஷீலாஜி மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் விளக்கம் அளித்துள்ளார். நான் என் சிறு வயதில் வேளாங்கண்ணி மாதா திருக்கோவிலுக்கு சென்றிருக்கிறேன். எனக்கு ஏசு நாதரை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது சிலுவைக்காட்சியை எப்பொழுதும் காண நேர்ந்தாலும் என் கண்களில் கண்ணீர் வடியும்.
    அருமையான படம் எடுத்துள்ளீர், பூண்டி மாதா கோவிலுக்கு நேரில் சென்றது போல் ஓர் உணர்வு. அழகான கோவில். மிகவும் அருமை, நன்றிகள் பல கோடி ❤❤❤❤

    • @sullaankavi6756
      @sullaankavi6756  11 วันที่ผ่านมา +2

      அற்புதமான கமெண்ட்.. ஷீலாவும் வாசித்து மகிழ்ந்தார்.. நன்றி ங்க ஷீலாக்கா😊🙏

  • @sheelamurugesan8300
    @sheelamurugesan8300 19 วันที่ผ่านมา +2

    அந்தப் பசுமை வயல்கள் கண்ணைப் பறிக்கின்றன😍

    • @sullaankavi6756
      @sullaankavi6756  19 วันที่ผ่านมา +1

      அற்புதமான அழகு 👍💐

  • @JelcyVeronica.J
    @JelcyVeronica.J 13 วันที่ผ่านมา +3

    I remember the place again ❤❤❤

    • @sullaankavi6756
      @sullaankavi6756  12 วันที่ผ่านมา +2

      Thank you our dear child 😊

  • @anjusnehawards
    @anjusnehawards 18 วันที่ผ่านมา +3

    6.48.. Is it Aaraadhana Mandabam..? But looks like a school building

    • @sullaankavi6756
      @sullaankavi6756  18 วันที่ผ่านมา +1

      I was also thinking like that only

  • @anjusnehawards
    @anjusnehawards 18 วันที่ผ่านมา +3

    Holy Land story could not be understood

    • @sullaankavi6756
      @sullaankavi6756  18 วันที่ผ่านมา +1

      They tried to explain the history within this limit..

  • @sheelamurugesan8300
    @sheelamurugesan8300 19 วันที่ผ่านมา +2

    ஹோலி லேண்ட் புதுமையாக இருந்தது.. ஆனால் டீட்டெயிலாக இல்லை

    • @sullaankavi6756
      @sullaankavi6756  19 วันที่ผ่านมา +1

      ரோமன் கத்தோலிக்க மக்கள் தவிர யாருக்கும் புரியாது தான் 😂

  • @anjusnehawards
    @anjusnehawards 18 วันที่ผ่านมา +3

    3.20.. Who are they..? Why the idols are put in line?

    • @sullaankavi6756
      @sullaankavi6756  18 วันที่ผ่านมา +1

      According to the administration they are Saints..