@@MauranMau நீங்கள் குறிப்பிட்டுள்ள நான்கு நபர்களில் யாராவது ஒருவர் தமிழ் மொழிக்கு இலக்கணத்திற்கு இலக்கியத்திற்கு ஆற்றிய பணி என்ன.? தமிழ் மக்களுக்காக செய்த பணி என்ன.? இப்போது தமிழர்கள் ஆளவில்லையா ? அவர்கள் வேறு எந்த மக்களுக்காக எந்த மொழிக்காக பணியாற்றுகிறார்கள் ?
திராவிடம் தமிழ் இலக்கியங்களுக்கு கொடுத்த விளக்கம் என்ன. மொழி காட்டுமிராண்டி மொழி திருக்குறள். மலம் மணிமேகலை. கலவி புத்தகம் திராவிட நாடு. பாவாடையை அவுத்துட்டு பாரு இது தான் திராவிடம் தமிழுக்கு செய்த விடயம்
தம்பி அந்த காணொளியை நான் இரவு 10 மணிக்கு பார்க்க ஆரம்பித்து 12 மணிவரை பார்த்து முடித்தேன் அவ்வளவு அருமையாக இருந்தது எவ்வளவு வரலாற்று தரவுகளை இந்த நான்கு பேரும் சொல்லியுள்ளார்கள் ஒவ்வொன்றும் மிக மிக முக்கியமான தமிழர்களின் வரலாற்று பேருண்மையை எடுத்து கூறினார்கள்.
அன்பு தம்பிக்கு எனது மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஒவ்வொரு தெருவாக ஏழை எளிய மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று பலரும் இன்னும் திராவிடம் பற்றி தெரியாதவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் ஒவ்வொரு தெருவாக சென்று பட விளக்கத்துடன் நாம் மக்களை சந்தித்தால் மட்டுமே முடியும் திராவிடர்களை ஒழிக்க அந்த முயற்சியில் இறங்க வேண்டும் தமிழர்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்
❤😂😂😅நான்🙋 போய் பார்க்க👀 போகிறேன் ஐ ஜாலி திராவிடத்தை எப்படி எல்லாம் கதற விட்டு இருக்காங்க என்று பார்த்து விட்டு வருகிறேன் விஷ்ணு அண்ணா❤❤❤🎉😊நாம் தமிழர்🔥🔥🔥
அந்த காணொளியை முழுமையாக பார்த்தேன். ஏற்கனவே சொன்னதுதான். ஒரே தொகுப்பாக இருந்தது. அடுத்தமுறை அண்ணன் செந்தில்மள்ளரையும் இணைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
தம்பி நானும் அந்த கானொலியை முழுவதுமாக பார்த்தேன் சீக்கிரமே முடிந்தது போல் உள்ளது இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம் என்று தோன்றியது அவ்வளவு விடயங்கள் பேசி இருக்கிறார்கள் அந்த நாலு ஆளுமைகளும் சிறப்பான விவாதங்கள்
நேர்காணல் வந்த அன்றே பார்த்தேன், நாம் தமிழர் கட்சியனர் அனைவரும் பார்க்கவேண்டும். குடும்பத்தினருடன் பகிர விவாதிக்க போலி முகத்தினை அம்பல்படுத்த இந்த நேர்காணல் மிகவும் தேவை..
தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் எழுச்சி பெற தொடங்கி இருப்பது மகிழ்ச்சி.தமிழ் தேசியம் வென்று ஆட்சி பிடித்தால்.இன்னும் தமிழ்மக்களுக்கு பெரிய மகிழ்ச்சி.தமிழ்தேசியம் ஆளுமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம் 😊😊😊😊😊
அந்த காணொளியை நானும் பார்த்தேன் . இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே என்று சொல்லலாம். வரலாறை மறந்த இனம் வீடுகளை இடிக்க விட்டுவிட்டு நடுத்தெருவில் நின்று ஒப்பாரி வைக்கும் என்பது கண்கூடு.
முழு 2 மணி நேர காணொளி பார்த்து ரசித்தேன்.. ❤❤ சிறப்பு
வரலாற்று தரவுகள் களுடன்
முதல் நாளே பார்த்துவிட்டேன்.
பாரிசாலன் மிக சிறப்பு.
தமிழ் தேசியவாதிகளின் வட்ட மேசை விவாதம் மிக சிறப்பு 👍👍👍👍
தம்பி நான் அந்த காணொளியை பார்த்தேன்
எனக்கு ஏற்பட்ட அதே மகிழ்ச்சியை நான் உன் முகத்திலும் காண்கிறேன்
நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
அவர்களை நான்கு ஏவுகணைகளாக பார்க்கிறேன். வாழ்க தமிழ் தேசியம்.
தமிழ் தேசியம் என்றால் என்ன?
@@mohammedsa8672 தமிழுக்காக, தமிழருக்காக, தமிழரால்...
@@MauranMau நீங்கள் குறிப்பிட்டுள்ள நான்கு நபர்களில் யாராவது ஒருவர் தமிழ் மொழிக்கு இலக்கணத்திற்கு இலக்கியத்திற்கு ஆற்றிய பணி என்ன.? தமிழ் மக்களுக்காக செய்த பணி என்ன.? இப்போது தமிழர்கள் ஆளவில்லையா ? அவர்கள் வேறு எந்த மக்களுக்காக எந்த மொழிக்காக பணியாற்றுகிறார்கள் ?
திராவிடம் தமிழ் இலக்கியங்களுக்கு கொடுத்த விளக்கம் என்ன. மொழி காட்டுமிராண்டி மொழி
திருக்குறள். மலம்
மணிமேகலை. கலவி புத்தகம்
திராவிட நாடு. பாவாடையை அவுத்துட்டு பாரு
இது தான் திராவிடம் தமிழுக்கு செய்த விடயம்
அண்ணன் சீமானை பாரிசாலன் கலாய்க்கும் போதும்...
ஏவுகணையாக தான் பார்த்தீர்களா😂😂
❤ நான் இரண்டு நாளைக்கு முன்பே பார்த்து விட்டேன்❤
மற்றும் எனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்தேன். வாட்ஸ்அப் இஞம் பகிர்ந்தேன்.
சிறப்பு தம்பி வெல்லட்டும் நம் தமிழ் தேசியம்
Ntk valthugal
நான் முழுமையாக பார்த்தேன், அருமை ❤
தமிழ்த்தேசியவாதிகளுக்கு வாழ்த்துகள்💐🐅
திராவிடப் பாதை தமிழை ஒதுக்கியது,
பழி சுமந்த தமிழனின் பொறுமை வெடித்தது,
இப்போது வெற்றி தமிழன் குரலில் ஒளிகிறது!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
நான் அந்த காணொளியை அன்றே பார்த்து விட்டேன்!!! வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு!!!
நானும்
தம்பி அந்த காணொளியை நான் இரவு 10 மணிக்கு பார்க்க ஆரம்பித்து 12 மணிவரை பார்த்து முடித்தேன் அவ்வளவு அருமையாக இருந்தது எவ்வளவு வரலாற்று தரவுகளை இந்த நான்கு பேரும் சொல்லியுள்ளார்கள் ஒவ்வொன்றும் மிக மிக முக்கியமான தமிழர்களின் வரலாற்று பேருண்மையை எடுத்து கூறினார்கள்.
💪
Please send the link bro🙏
@@harryharry5121poi TN24 media nu youtube search la type pannunga varum
வெல்லட்டும் தமிழ் தேசியம். நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவோம்.
தமிழர் ஒற்றுமை ஓங்குக
நான் பார்த்தேன் சூப்பர் தமிழ் தேசியம் வாழ்க
நான் அன்றே பார்த்துவிட்டேன் சகோதரா வாழ்த்துகள் ; தமிழ் நாடு நமது உயிர் வாழ்க தமிழ் வளர்க தமிழர்
நானும் பார்த்தேன். மிகச் சிறப்பான கலந்துரையாடல்❤
நானும் அந்த காணொளியை பார்த்த மிக அருமையான விளக்கங்களை பதிவு செய்தார்கள் தென்னகத்தின் வாயிலாக நீங்கள் பேசுவதை பார்க்கும்போது மிக சிறப்பாக உள்ளது
ஆளுமையுள்ள தமிழ் தேசியவாதிகள் இருந்தும் தமிழ் நாட்டு தமிழர்கள் இன்னும் விழிப்படையாமல் இருப்பது மிக மிக வேதனைக்கு உரியது. அவமானத்திற்கும் உரியதே.
அன்பு தம்பிக்கு எனது மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஒவ்வொரு தெருவாக ஏழை எளிய மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று பலரும் இன்னும் திராவிடம் பற்றி தெரியாதவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் ஒவ்வொரு தெருவாக சென்று பட விளக்கத்துடன் நாம் மக்களை சந்தித்தால் மட்டுமே முடியும் திராவிடர்களை ஒழிக்க அந்த முயற்சியில் இறங்க வேண்டும் தமிழர்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்
உண்மை உறவே🙏🙏💪
😢😢😢😢ஆமாம் நாம் தமிழர்🔥🔥 🐯🐯🐯💥🔥🔥👿
சிறப்பான பதிவு தம்பி சுவிசிலிருந்து ஈழத்தமிழன் உங்களுக்கு என் உதவி கிடைக்கும் வாழ்த்துக்கள் தமிழ் உணர்வுக்கு
பார்த்தேன் அருமை நண்பர் நாம் தமிழர் 🐅
சிறப்பு தம்பி. 👍👌 தென்னகம் விஷ்ணு
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
appadiye aariyargal kaalil poi vizhuvom....🤣🤣🤣🤣
தமிழ் தேசிய நாலு ஆளுமைகளுக்கும் மனமார்ந்த நன்றி ஈரோடு, செ| சக்தி
நான் கூட நிஜமா சண்டையோன்னு நெனச்சு பயந்துட்டேன் 🤣🤣
💪😂
தமிழ் தேசியம் வெல்க வாழ்க.
முழுவதுமாக குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தோம்
பார்த்தேன் பார்த்தேன் மிகவும் ரசித்தேன் ரசித்தேன்❤❤❤❤
சிறப்பான சம்பவம் முழுமையாக பாா்த்தேன்
அய்யா சாரங்கபாணி 🎉❤
நானும் பார்த்தேன். நன்றி நாம் தமிழர்
நான் காணொளி தரவேற்றம் செய்த உடனே பாத்தாச்சு..
இப்படி ஒரு விவாதம் நடக்க வேண்டிய சந்தர்ப்பத்திற்க்கு வித்திட்ட விசய் ணா வுக்கு நன்றியோ நன்றி..
அண்ணா அதனுடைய காணொளி செய்தி அண்ணா
திராவிடச் சொற்கள் தமிழின் மனதை குழப்ப,
பாசம் காய்ந்தது தமிழின் மீது,
ஆனால் வெற்றியின் சுவை தமிழன் நெஞ்சில் மலர்கிறது!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
❤😂😂😅நான்🙋 போய் பார்க்க👀 போகிறேன் ஐ ஜாலி திராவிடத்தை எப்படி எல்லாம் கதற விட்டு இருக்காங்க என்று பார்த்து விட்டு வருகிறேன் விஷ்ணு அண்ணா❤❤❤🎉😊நாம் தமிழர்🔥🔥🔥
😂😂😂👌👌
@Spsampath-lp2kx 😜😜😜💥🔥
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
அண்ணா உங்கள் கருத்துகள் அருமை.. ❤️❤️
காகம் எப்போதும் புலியை ஆட என நினைத்தது,
புலியின் ஒலியில் குருவியும் மவுனமானது,
தமிழனின் சிந்தை குரலுக்கு பதிலாக வென்றது!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
vishnu, intha video enakku romba pudichchirukku pa🤩
நன்றி ந
விஷ்ணு👍🏾
பாரி தான் வேற லெவல்
வாழ்க தமிழ் தேசியம்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
தமிழ் தேசிய தளபதிகளுக்கு நன்றி 👍🙏 தம்பி விஷ்ணுவுக்கு வாழ்த்துக்கள். செந்தமிழன் சீமானை முதல்வராக போராடுவோம்
இது எல்லா தமிழர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்.சகோதரரே.
அப்ப தான் நம்ம கடமை.
திராவிடம் கனவுகள் ஆற்றை தடுக்கிறது,
தமிழின் வழியை மறைக்கிற அமைதியில்,
ஆனால் காற்றிலே தமிழின் புதிய குரல்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
😂😂 super super
I saw before it's soo good
Very informative
😂😂😂😂🙏 மூன்றாவது நாளாக தொடர்கிறது... 😂👌👌👌👌👌👌 நான்கு பேரும் சரிசமமாக திராவிடத்தை கிழி கிழி கிழி என்று கிழித்து எறிந்து விட்டார்கள் ... 🙏🙏
அந்த காணொளியை முழுமையாக பார்த்தேன். ஏற்கனவே சொன்னதுதான். ஒரே தொகுப்பாக இருந்தது. அடுத்தமுறை அண்ணன் செந்தில்மள்ளரையும் இணைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
திராவிடத்தால் அழிந்தது தமிழின் செல்வம்,
பசுமை மண்ணில் இழிந்தது கனவு,
ஆனால் தமிழன் குரலில் பூமி மலர்ந்தது!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
தம்பி விஷ்ணு.❤💪🏾💪🏾💪🏾🔥🔥🔥🎙️🎙️🎙️. திட்டக்குடி தொகுதி..
சிறப்பு 👏 👏👏👌👌👌
பார்த்து விட்டேன் அன்றே...
திராவிடத்தை வேரறுப்போம் நாம் தமிழராய்
சிறப்பு 🎉🎉🎉🎉
தம்பி நானும் அந்த கானொலியை முழுவதுமாக பார்த்தேன் சீக்கிரமே முடிந்தது போல் உள்ளது இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம் என்று தோன்றியது அவ்வளவு விடயங்கள் பேசி இருக்கிறார்கள் அந்த நாலு ஆளுமைகளும் சிறப்பான விவாதங்கள்
சிறப்பு தம்பி 👍
இந்தா நடக்குதுல கல்யானம் இதுதான் திராவிடம்.
Arumai from Malaysia🇲🇾
நன்றி தம்பி...இந்த வீடியோவை தவற விட தெரிந்தேன்...உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்...நன்றி.. நன்றி... நன்றி❤❤❤❤❤
திராவிடத்தின் நிழல் தமிழின் மண்ணில் விழுந்தது,
கண்கள் மூடிய தமிழன் குரல்மூடியது,
ஆனால் புலி போல் தமிழர் மீண்டும் வெடிக்கிறார்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
விஷ்ணு குட்டி ❤❤
முதல் நாளே பார்த்து விட்டேன் நண்பரே அருமையான காணொளிமிகச் சரியான பதிலடி திராவிடத்திற்கு
தமிழ் தமிழர் ஒற்றுமை உணர்வுடன் நம் வரலாறு மீட்சி பெறட்டும்.
திராவிடச் சாயத்தில் தமிழின் நிறம் குளித்தது,
பிற மொழிகள் அதில் தளர்ந்த சாயமாக,
ஆனால் தமிழன் குரலில் தெளிவு காத்திருக்கும்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
வாழ்த்துக்கள் தம்பி ❤ நாம் தமிழர்
நேர்காணல் வந்த அன்றே பார்த்தேன், நாம் தமிழர் கட்சியனர் அனைவரும் பார்க்கவேண்டும். குடும்பத்தினருடன் பகிர விவாதிக்க போலி முகத்தினை அம்பல்படுத்த இந்த நேர்காணல் மிகவும் தேவை..
திராவிடச் சாயத்தில் தமிழை மூழ்க வைத்தனர்,
நிழலாகி மறைந்த மண்ணின் வழிகளிலே,
ஆனால் தமிழன் குரல் காற்றின் கதை பேசும்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
Vishnu nalla nakkal rasikkamudinthathu.well done that is very good man.
Parisalan mannar mannan ❤
நான் முன்பே பார்த்து விட்டேன். சிறப்பு ❤❤❤❤❤
தமிழ்நாட்டில் திராவிடமும் திராவிட முகமூடியும் தேவையில்லை தமிழ் தேசியம் நாம் தமிழரே போதும் ஈரோடு |செ| சக்தி
நானும் அந்த காணொளியை பார்தேன் சிறப்பாக இருந்தது. சு. ப. வீ நினைத்தால் பாவமாக உள்ளது
போதாதென்று நினைக்கிறேன். மேலும் திராவிடத்தை கதற கதற ஓட விட வேண்டும்
திராவிட கனவு பொய்மையின் சாயம்,
தமிழின் சுடருடன் விளையாடும் காயம்,
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
நான் இப்பதான் பார்க்கப்போகிறேன், தெறிவித்தமைக்கு நன்றி
இன்னும் இரண்டுமணிநேரம் காணொலி நீண்டிருந்தா சிறப்பா இருந்திருக்கும்.
அந்த மாநாடு செய்யவேண்டிய வேலையை இந்த கவந்துரையாடல் செய்துவிட்டது.
தடவலாய் ஒன்றிணைவோம் .. நாம் தடவல் 💪🏻
நானெல்லாம்பார்த்தாச்சு விஷ்ணு
Very nice Vishnu bro❤😊 unga link mooliyama dhan full video pathen.
நானும் அந்த காணொளி பார்த்தேன். சிறப்பான பேட்டி.
அனைவருக்கும் வாழ்த்து❤.நாம் தமிழர்.
நானும் அந்த காணொளியை பார்த்தேன்
மிகவும் மகிழ்ந்தேன் 😊
தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் எழுச்சி பெற தொடங்கி இருப்பது மகிழ்ச்சி.தமிழ் தேசியம் வென்று ஆட்சி பிடித்தால்.இன்னும் தமிழ்மக்களுக்கு பெரிய மகிழ்ச்சி.தமிழ்தேசியம் ஆளுமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம் 😊😊😊😊😊
வரும் 2026 தேர்தலில் நாம் தமிழர்கள் அனைவரும் ஒரு தமிழனை மட்டுமே தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக தேர்ந்து எடுக்க உறுதி செய்வோம்.
மிக சிறப்பான பேட்டி
Thanks!
❤❤❤❤🎉🎉🎉நாம் தமிழர்🔥🔥🔥
நான் அந்த காணொளி முழுவதும் பார்த்தேன்.மிக மிக சிறப்பாக இருந்தது.
சிறப்பு
Ntk❤❤❤
சிறப்பு மகிழ்ச்சி
அந்த காணொளியை நானும் பார்த்தேன் . இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே என்று சொல்லலாம். வரலாறை மறந்த இனம் வீடுகளை இடிக்க விட்டுவிட்டு நடுத்தெருவில் நின்று ஒப்பாரி வைக்கும் என்பது கண்கூடு.
Pari salan ❤❤
Super tampy Canada Kumar
ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு பாதுகாக்க வேண்டிய பதிவு
நானும் முழுமையாக பார்த்தேன்...2மணி நேரம் போனதே தெரியவில்லை... அருமையான பதிவு....வாழ்த்துகள்
அந்த காணொளி பதிவிரக்கம் செய்தது இருக்கா
@@mohamedali9295Video kedaikum ah
Valzthukal bro ❤
Bro!
Video enga parka mudiyala ?
Please reply
மணிரசன் ஐயா அவர்கள் 🙏🙏🙏🙏