உங்களுடைய விளக்கம் அருமை
INTRA IS SMOOTH AND SOFT STEERING VERY SMOOTH .BUT BADADOST IS ALSO GOOD SMOOTH SLIGHTLY LESS
Nice video good comparison
Leyland dost best
Full Load very good
மிக தெளிவான விளக்கம்
Pickup 1.3 extra long review pannunga
Own company ku long drive uses ku intra best ah ? or dost best ah ? bro konjam sollunga
Super takavl sar
Best engine segment
Anna mega Automatic race aguthu enna problem
Anna eicher pro 1049 review podunga
அண்ணா வீல் பேரிங் கிரிஸ் செய்வது எப்படி சொல்லுங்க
அண்ணா...bajaj RE ...vs ....TVS ...auto ..king ....... .....review ......video ....podunga .....
Tata yodha parthi podunga bro
Bada dost vs partner video podunga
3 cylinder than konjam yosikka vaikuthu
Super
DEF OIL NO IN INTRA V30 ONLY V10 AVAILABLE
Hi anna bada dost i3 price please
டாடா இன்ட்ர டயர் சைஸ் 185/14
Ok anna
Anna intra 1lacham vandi sales ayieruku na Ashok ley la bada dost sales adigam inga
Thappu 15 inch wheel size in Bada dost
Bada dost la 3 seat belts. And sleeper seat
Anna Bada dosth original load capacity yavalu
Dosth tipper poturukuravanga 3500 kg load yathalam nu soluranga
If u carry more load on bada dost
U have to increase leaf
No use of that loadbody lenth and widthp
Ashok Leyland than best,,,
Tata intra load elukkave mattinguthu,
Tata intra maintanance athigam
@@AjithAjith-di5vo athula 20,000 km clutch plate problem, maintains athigam, naan use panni partha naala than sir solren
Adblue na Enna?
சைலன்சருக்கு ஆயில் தனியாக ஊற்ற வேண்டும். அதன் பெயர் தான் (ad blue) ஆயில். இது பற்றி தனியாக ஒரு வீடியோ போட்டுள்ளேன். bro (நாம் ஏன் bs 6 பத்தி தெரிந்து கொள்ள வேண்டும் ) என்று அந்த வீடியோவை பார்க்கவும். நன்றி
Bro thapu thappa podathinga.. Intra v30 ku ad blue oil kedaiyathu..
Seating capacity 1+2
Ashok Leyland i4 Mein kash 4 Cylinder aur ENGINE 2.2 DISPLACEMENT:(CC) 2523 Ya 2957 POWER 100 HP Ya TORQUE:270 Ya 280 Nm @2500.3000 hota aur Engine mein kuch Chenjing karte Jistarah TATA DI 207 EX Mein hain to Market mein Ashok leyland Salon Saal tak Chalne waala mini truck hote sabse zyada No One Number pee hote Shayd Campeni ki kiya Majburi rahi ho Aur samne waale bonnet jo hai one fite barha de safety ho jaten aur engine rakhne ka jaghe bhi mil jaate,,,,,,,,,,,,,,,,,,,,,, please Meine joo kaha hai ispee gooro fikr karle to...........
Tata A/C & non A/C இரண்டுக்கும் எவ்வளவு விலை வித்தியாசம் இருக்கும் நண்பா. மற்றொன்று AD Blue 1 லிட்டர் என்ன விலை. 1000 KM ஓட்ட எத்தனை லிட்டர் செலவாகும் கொஞ்சம் தகவல் சொல்லவும் வண்டி வாங்க வேண்டிய நேரம் உங்கள் பதிவை பார்த்தது நல்லாதாகி விட்டது தகவல்களுக்கு நன்றி
ஒரு லிட்டர் தற்போதைய விலை ரூ 80 மேலும் ஆயிரம் கி | மீ ஓட்ட 5 முதல் 8 லிட் செலவாகும். bro
Bada dost i3 price
Bada dost rate குறைவா சொல்றீங்க
Coment pls
அண்ணா intra v30 எடுக்கலாமா நல்ல மாடல்தானே கொஞ்சம் சொல்லுங்க
@@tamilmechanic ok bro thanks maintenance cost evlo varum bro oru service ku
Dost best
Tata intra V30 ad blue no
Tata intra V30= dost
Intra v30 blue oil no
Load adigabatcham evalo yethalam rendu vandilaium
Empty vandi intra offroadla sutthikitu iruku tipper katna epdi olunga sutthama poguma
Bro DEF oil v30 கிடையாது நீங்க தப்பா சொல்றீங்க நண்பரே கொஞ்சம் செக் பண்ணிக்குங்க தெரியலன்னா தெரிஞ்சி அட்டை கேட்டு கணக்குப் பார்த்துக்குங்க நீங்க தப்பா சொல்றீங்க நண்பரே கொஞ்சம் செக் பண்ணிக்குங்க தெரியலனா தெரிஞ்சுகிட்டு ரிவ்யூ போடுங்க டாட்டா intra v30 hyro forming chassis ரிவர் சென்சாருக்கு ஈகோ ஸ்விட்ச் என்று இருக்கு வண்டி ஓட ஃபுல் ஸ்பேஸ்வண்டி ஓட ஃபுல் ஸ்பெஷல் தெரிஞ்சிட்டு வீடியோ போடுங்க ப்ளீஸ்
ok bro . வீடியோவில் முதல் கமெண்ட்டில் அதற்கான விளக்கமும். மன்னிப்பும் கேட்டுள்ளேன் bro.😥
VERY BAD QUALITY PRODUCTION ...... MY BADA DOSTH ENGINE COMPLAINT IN 70000 KM .... NOW VECHILE IN TRIVANDRUM EVM MOTORS.... DONT BUY
Hindi me karo na bhai
Sir unga phone number illaiye
Number podunga
VERY BAD QUALITY PRODUCTION ...... MY BADA DOSTH ENGINE COMPLAINT IN 70000 KM .... NOW VECHILE IN TRIVANDRUM EVM MOTORS.... DONT BUY
Sorry for my mistake,
Tata intra v 10 ,only ad blue,
Intra v30 is not ad blue maintenance. So very sorry Hays,👷😪