🇵🇰 பாகிஸ்தான் - காஷ்மீர் பயணம் | Pakistan - Kashmir Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #tamiltrekker #backpackerkumar #kajanvlogs
    🇵🇰 பாகிஸ்தான் - காஷ்மீர் பயணம் | Pakistan - Kashmir Tamil Vlog | #pakistan #india #tamil #people #community #wagah #attari #pakistanborder #pakistanvlog #jammu #srinagar #kashmir
    Please do support by subscribe the channel.
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    #pakistan #tamil #people #community #wagahborder #attariborder #jammu #srinagar #india #indiatopakistan #pakistani #pakistantamil #backpackerkumar #kajanvlogs

ความคิดเห็น • 133

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 หลายเดือนก่อน +52

    வயது வசதி வாய்ப்புகள் காரணமாக நாங்கள் காண முடியாததை, காண வைத்தீர்கள் உங்கள் பதிவின் மூலமாக மிக்க நன்றி.

  • @kramesh6888
    @kramesh6888 17 วันที่ผ่านมา +2

    ❤❤❤ super vaaltthukkal

  • @desabhakthi6739
    @desabhakthi6739 11 หลายเดือนก่อน +13

    நம்ம மோடியால இப்ப சுதந்திரமா காஷ்மீர் போக முடிகிறது👍🇮🇳

  • @வருண்சரண்மதுரை
    @வருண்சரண்மதுரை 11 หลายเดือนก่อน +12

    பாக்கித்தானில் இவளோ விலையா பாவம் அந்த மக்கள்

  • @vigneshkumar087
    @vigneshkumar087 11 หลายเดือนก่อน +10

    எங்களால் பார்க்க முடியாததை காண்பிப்பதற்கு நன்றி அண்ணா ,

  • @Amazing_Creation2008
    @Amazing_Creation2008 11 หลายเดือนก่อน +20

    இதல்லாம் நேர்ல பாக்க முடியலன்னாலும் இந்த வீடியோ மூலம் பார்த்துட்டேன். Thanks❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน +1

      My pleasure brother 😊❤️

    • @avanorvlog3103
      @avanorvlog3103 11 หลายเดือนก่อน +1

      நானும் ஒரு பெரிய யூட்யூப் பர் ஆகிய பின்னர் பாகிஸ்தான், இந்தியா எல்லைக்கு போக தான் வேண்டும்

  • @sivanmugan81
    @sivanmugan81 11 หลายเดือนก่อน +27

    நல்வரவு இந்தியா ❤ பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் மூவருக்கும்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி நண்பா ❤️😊✌️

    • @sivanmugan81
      @sivanmugan81 11 หลายเดือนก่อน +1

      எங்க கஜன்

    • @balujaya669
      @balujaya669 11 หลายเดือนก่อน +3

      ❤❤❤Engal Indiavukku varum ungal muvaraiyum varuga varuga Entru Anpudan varaverkkireyen Anpu Nanparkaley❤❤❤ welcome to India.congratulations brothers ❤❤❤❤❤

  • @poovarasans9494
    @poovarasans9494 11 หลายเดือนก่อน +12

    கொஞ்ச நாளா உங்க வீடியோ பார்க்கிறேன் பாக்கிஸ்தான் பயணம் அருமை 😊

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோதரா ❤️😊✌️

  • @KarunanithiSelvi-w3i
    @KarunanithiSelvi-w3i 10 หลายเดือนก่อน +4

    நன்றி உங்கள் அழகான பதிவுக்கு நானும் ஒரு ரசிகர்

  • @sriramr2205
    @sriramr2205 11 หลายเดือนก่อน +4

    நல்வரவு நண்பர்களே நானும் உங்கள் காணொளிகளுக்கு புதுவரவு தமிழகத்தில் இருந்து.

  • @gv11
    @gv11 11 หลายเดือนก่อน +6

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் தமிழ் உறவே🎉🎉🎉

  • @bharathhmi2542
    @bharathhmi2542 11 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்❤

  • @rajeshpvi6596
    @rajeshpvi6596 11 หลายเดือนก่อน +5

    Welcome to India

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 11 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @kk.uppiliraajanrajesh8164
    @kk.uppiliraajanrajesh8164 11 หลายเดือนก่อน +5

    லதாக்...கர்துங்லா...17000+ மீட்டர்...உம்லிங்லா..19000+ ஒரு முறை சென்று பாருங்கள் தம்பி....❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      முயற்சி செய்கிறேன் அண்ணா ❤️😊✌️

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 5 หลายเดือนก่อน +1

    அவன் பஞ்சாபி மொழியை நேசிக்கிறான் நமக்கு அந்த உணர்வு இல்லையே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி நல்ல பதிவு

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 หลายเดือนก่อน +5

    JK பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ ❤️😊✌️

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 11 หลายเดือนก่อน +4

    Amazing video ❤include Tamil bros Enjoy your trip

  • @amirraj1029
    @amirraj1029 11 หลายเดือนก่อน +4

    16:38 walnut(வால்நட்) அக்ரூட் கொட்டை தமிழில்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 11 หลายเดือนก่อน +5

    ப்ரோ, கஜன் ப்ரோ எங்கே..... தமிழ் ப்ரோஸ், வன்னி வ்லாக் ஸ் நண்பர்களுடன் இணைந்துவிட்டீர்....இனி அமர்க்களம் தான்

  • @Muthukumar-fd5xl
    @Muthukumar-fd5xl 11 หลายเดือนก่อน +3

    Hai bro, Pakistan video ல இருந்த நண்பர் எங்கே போனார். அவரை வீடியோ ல காணோம் 😊

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน +1

      Still in Pakistan brother

  • @paramraja9289
    @paramraja9289 10 หลายเดือนก่อน +1

    Really amazing video brother keep continue more videos all the best 👌👌👌

  • @senthilkumar3023
    @senthilkumar3023 11 หลายเดือนก่อน +6

    ❤J&K பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

  • @COOK_WITH_DOG
    @COOK_WITH_DOG 11 หลายเดือนก่อน +2

    Wow sema bro.....just now i subscribed

  • @divakaranpranavam
    @divakaranpranavam 11 หลายเดือนก่อน +3

    Super Video Ji🌹🌹🌹❤❤❤🙏

  • @SamuelPeps
    @SamuelPeps 11 หลายเดือนก่อน +9

    Pakistan people are really good but the country have failed in economy and politics compared to a great growth of India

  • @rameshsan67
    @rameshsan67 11 หลายเดือนก่อน +4

    Yes Bro... You are absolutely right.. Pakistan not an enemy country it is the only one our blood connected country. Thank you very much for your help This is the first time I am seeing this place.

    • @rahulgm1685
      @rahulgm1685 11 หลายเดือนก่อน +3

      Pakistan namma blood ah😂 they are basically ariyan people, namma Tamil.
      We can say Singaporean or malaysia as our blood people.

    • @rameshsan67
      @rameshsan67 11 หลายเดือนก่อน

      @@rahulgm1685 I meant to say They are also initialy from Indian so that I am saying blood connected country.

    • @Vinayagam520
      @Vinayagam520 11 หลายเดือนก่อน +1

      @@rahulgm1685 yes correct.

  • @ganasegaranmichalbevan1413
    @ganasegaranmichalbevan1413 11 หลายเดือนก่อน +2

    Thinush vera level ❤ videos eallam super 🎉🎉

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      Thankyou so much nanba ❤️😊✌️

  • @UshaDurai-pn6mu
    @UshaDurai-pn6mu 11 หลายเดือนก่อน +1

    Thank you so much dambi

  • @Holazanee-h2z
    @Holazanee-h2z 11 หลายเดือนก่อน +3

    Nice vlog bro watching from UVA province ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน +1

      Thankyou so much brother 😊❤️✌️

    • @Holazanee-h2z
      @Holazanee-h2z 11 หลายเดือนก่อน +1

      @@ThinushVlogs you welcome bro ♥️

  • @HameedVlogs
    @HameedVlogs 11 หลายเดือนก่อน +1

    Super awesome brother congratulations 🎉 unga video thumbnailla use pannirukka font name sollamudiyuma ❤

  • @VijayaVijayam-w9v
    @VijayaVijayam-w9v 11 หลายเดือนก่อน +7

    இலங்கை மலையக தமிழ்.

  • @loganathanloga4456
    @loganathanloga4456 11 หลายเดือนก่อน +5

    பெங்களுர் வாங்க தம்பி எங்க வீட்டுக்கு வாங்க

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      கண்டிப்பாக அண்ணா ❤️😊✌️

  • @monaroja8317
    @monaroja8317 11 หลายเดือนก่อน +1

    Yes...
    Pakistan tea very nice.

  • @Mahekrish
    @Mahekrish 11 หลายเดือนก่อน +2

    Nalla vela unga phone kidachiruchu ippo than tamil bros channella pathen happy for that, next time be careful & love you so much da Thinush

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      Sure brother ❤️😊

  • @SmartsNet1852
    @SmartsNet1852 9 หลายเดือนก่อน +1

    Welcome to my❤ India

  • @chandramoulir4568
    @chandramoulir4568 11 หลายเดือนก่อน +3

    Hi Thinush, the ceremony looks drastically different from the other side. It is a carefully choreographed aggression. Subscribed.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      ❤️😊✌️

  • @balujaya669
    @balujaya669 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤ Mikavum Alagana video brother ❤❤❤ Nalvalthukkal brother ❤❤❤❤ Iniya irravu vanakkam bro.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Prakashprakash-gm1wc
    @Prakashprakash-gm1wc 11 หลายเดือนก่อน +3

    Amirtsir my fav place

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน +1

      ❤️😊✌️

  • @Mahekrish
    @Mahekrish 11 หลายเดือนก่อน +3

    well come to India Thinush

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      ❤️😊✌️

  • @manojjoy7784
    @manojjoy7784 11 หลายเดือนก่อน +2

    Pride 🇮🇳

  • @karthikeyanr9065
    @karthikeyanr9065 10 หลายเดือนก่อน +2

    Wow Super video bro 😍 Enjoy 👍

  • @AmoRitTv192
    @AmoRitTv192 11 หลายเดือนก่อน +2

    Very nice bro you and your friend are doing a great work try to visit amazing Dubai Pakistan Zindabad 🇦🇪🇵🇰🇵🇰🇵🇰

    • @Vinayagam520
      @Vinayagam520 11 หลายเดือนก่อน +2

      🤣.

  • @Cricket-uDuckout-u
    @Cricket-uDuckout-u 11 หลายเดือนก่อน +3

    My recent fav channel Thinush vlog ❤

  • @Mahekrish
    @Mahekrish 11 หลายเดือนก่อน +2

    Cycle rent india fulla erukku bro important Cities la 👍

  • @manface9853
    @manface9853 11 หลายเดือนก่อน +1

    Om siva jai hind super

  • @jeevarathinam4718
    @jeevarathinam4718 11 หลายเดือนก่อน +2

    Nice presentation

  • @saravanamurali7486
    @saravanamurali7486 11 หลายเดือนก่อน +2

    Cheers keep up the good work

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      Sure brother ❤️😊✌️

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 11 หลายเดือนก่อน +2

    Have a safe journey

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      Sure sister ❤️😊✌️

  • @HelloHarini
    @HelloHarini 11 หลายเดือนก่อน +2

    Congratulations for your happy journey❤❤God blessyou❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      Thank you so much 😊❤️✌️

  • @pothipothi4583
    @pothipothi4583 11 หลายเดือนก่อน +2

    Anna super

  • @fire94---
    @fire94--- 11 หลายเดือนก่อน +2

    Have a safe journey brothers

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      Sure brother ❤️😊✌️

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 10 หลายเดือนก่อน

    Nice Coverage Brother

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 11 หลายเดือนก่อน +3

    சூப்பர் ப்ரோ ❤. தம்பி நீயும் கஜன் ப்ரோவும் ஏன் எப்பவும் ப்ளு கலர் சட்டையை மட்டும் அணிந்துள்ளீர்கள் என்று என் அம்மா கேட்கிறார்.காரணத்தை சொல்லுங்கள் தம்பி 😆

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      இரண்டு T Shirt தான் கொண்டு வந்தேன் அண்ணா 😂❤️✌️

    • @naga33821
      @naga33821 11 หลายเดือนก่อน

      பாகிஸ்தானில் பச்சை இந்தியா ப்ளூ இலங்கையிலும் ப்ளூ அதனால் தான் இவர்கள் இதை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்

    • @Ramkanagaraj
      @Ramkanagaraj 11 หลายเดือนก่อน

      @@naga33821 😲😲😲ஓ அப்படியா 😁😁😁

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 หลายเดือนก่อน +3

    Super video anna ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      Thankyou so much bro ❤️😊✌️

  • @fathimazeena9253
    @fathimazeena9253 11 หลายเดือนก่อน +2

    Nice video ❤❤❤

  • @durgamayi5218
    @durgamayi5218 7 หลายเดือนก่อน

    Very good brother ❤❤❤

  • @Mindblowingcontent-b4m
    @Mindblowingcontent-b4m 11 หลายเดือนก่อน +2

    Pakistan petrol price sollunka bro

  • @kumarsmt3855
    @kumarsmt3855 11 หลายเดือนก่อน +4

    First 🎉🎉🎉

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      ❤️😊✌️

  • @Santhosh2travel
    @Santhosh2travel 11 หลายเดือนก่อน +2

    Super bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      Thankyou so much bro ❤️😊✌️

  • @ahamed_groups
    @ahamed_groups 11 หลายเดือนก่อน +1

    Avanga lam shikiyargal

  • @CharalTamizhi
    @CharalTamizhi 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      😊❤️✌️

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 5 หลายเดือนก่อน

    ஐ லவ் மை இந்தியா ஐ அம் இன் இந்தியன்

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 11 หลายเดือนก่อน +2

    🎉🙏🙏🙏🌹⭐🙏🙏🙏

  • @nato6648
    @nato6648 2 หลายเดือนก่อน

    இலங்கைக்காரர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு இந்தியர்களுக்கு இல்லை 😢

  • @rahulgm1685
    @rahulgm1685 11 หลายเดือนก่อน +3

    Unga srilanka youtubers anda oree Nuwara Eliya va tha yella indian place kudavum compare pannuvingala😂 yoow stop the comparison. India is huge and got different dimensions

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      😂❤️✌️

  • @vikky7262
    @vikky7262 10 หลายเดือนก่อน +4

    உங்க பேச்சு ல இலங்கை தமிழ் இல்ல?? ஏன்..? அவுங்க ரெண்டு பேரும் பக்கா இலங்கை தமிழ் பேசுறாங்க..

  • @hi-qvisual1292
    @hi-qvisual1292 11 หลายเดือนก่อน +3

    Unga accent kittathatta Indian accent mathri thaan irukku

  • @bettydaniel1462
    @bettydaniel1462 11 หลายเดือนก่อน +2

    ❤🎉❤🎉🎉🎉💛🇫🇷

  • @ravim1710
    @ravim1710 11 หลายเดือนก่อน +3

    Tamil Nadu Tamil superaa pesura nanpa

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      ❤️😊✌️

  • @ஆரோன்ராஜ்ஆரோன்
    @ஆரோன்ராஜ்ஆரோன் 11 หลายเดือนก่อน +3

    பாகிஸ்தானில் பெட்ரோல் விலை என்ன

  • @geethathiru5449
    @geethathiru5449 11 หลายเดือนก่อน +1

    Amristar,ludhiana.(punjab 90% cycle & spres mfrs in india.

  • @mohammednifras478
    @mohammednifras478 11 หลายเดือนก่อน +3

    அண்ணா பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போடராலா போக முடியுமா

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      முடியும் சகோ

  • @vigneshkumar087
    @vigneshkumar087 11 หลายเดือนก่อน +2

    bro you speak general tamil (normal spoken tamil ) can't differentiate srilankan tamil

  • @ahamed_groups
    @ahamed_groups 11 หลายเดือนก่อน +1

    India rapido

  • @ntraj-c1s
    @ntraj-c1s 11 หลายเดือนก่อน +14

    நீங்க இலங்கைத் தமிழரா என்ன? கொஞ்சம் கூட சாயல் இல்லையே தமிழ்நாட்டு தமிழ்ல பேசுறீங்க

    • @Kuransi-ql3eb
      @Kuransi-ql3eb 11 หลายเดือนก่อน

      இலங்கை தமிழ் எல்லாம் ஒரே மாதிரி கிடையாது

    • @mathuramathu5116
      @mathuramathu5116 10 หลายเดือนก่อน +1

      இலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி மலையக தமிழர் தினுஸ்

    • @mathuramathu5116
      @mathuramathu5116 10 หลายเดือนก่อน +1

      இலங்கையில் முஸ்லீம்கள் பேசும் தமிழ் வேற
      மலையக தமிழர் பேசும் தமிழ் வேற
      மட்டகளப்பு தமிழர் பேசும் தமிழ் வேற
      யாழ்பாண தமிழர் பேசும் தமிழ் வேற
      இதில மலையக தமிழர் பேசும் தமிழ் தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்தான் பேசுவார்கள் காரணம் இவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள்

  • @vairramuthu3271
    @vairramuthu3271 11 หลายเดือนก่อน +6

    பாகிஸ்தானும் இந்தியா மாதிரி தான இருக்குது.... எதுக்குயா நமக்குள்ள நாம அடிச்சிக்கிட்டு சாகுறோம்???😢😢😢

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 6 หลายเดือนก่อน

      முகலாயர்களை தான் கேட்கவேணும்😊

  • @Tigerkingdom001
    @Tigerkingdom001 11 หลายเดือนก่อน +3

    Kajan enga bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน +1

      Pakistan la irukkaru bro

  • @subhashsurendren9651
    @subhashsurendren9651 11 หลายเดือนก่อน +2

    ബ്രദർ പാകിസ്ഥാൻ യാത്ര അവസാനിച്ചോ

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      Yes brother

    • @subhashsurendren9651
      @subhashsurendren9651 11 หลายเดือนก่อน +1

      കുറെ കുടി യാത്ര ചെയ്തു പാകിസ്ഥാൻ സ്ഥലങ്ങൾ കാണിക്കാമായിരുന്നു

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 11 หลายเดือนก่อน +1

    Gethu sir

  • @bikaripaxtan4746
    @bikaripaxtan4746 11 หลายเดือนก่อน +5

    If Pakistan people are super, just have a look at the declining population sorry sorry vapourizing population of hindus and temples demolished, first check the numbers of temples i am sure it will be less than your fingers, for your information pakistan hasnt submitted its population survey report to UN for the past 10 years.

    • @marlinthaya6438
      @marlinthaya6438 9 หลายเดือนก่อน

      He is just mentioning as a tourist and their hospitality. That's it.

  • @ajithk4867
    @ajithk4867 11 หลายเดือนก่อน +2

    Unka tamil sri lanka mari illa bro

    • @VijayaVijayam-w9v
      @VijayaVijayam-w9v 11 หลายเดือนก่อน

      அவர் பேசுவது மலையக தமிழ் அதாவது இந்திய வம்சாவளியினர் பேசுவது

  • @varathank45
    @varathank45 11 หลายเดือนก่อน +1

    Pakistan - India Diffrent irukka bro ...apdi enna diffrent Iruku nu sollunga bro .

  • @iamreach100kbutnovideos9
    @iamreach100kbutnovideos9 11 หลายเดือนก่อน +1

    7:35 antha land la naa veedu katta pooran😂